ஜகத்தில் (1)
ஜகம் மாறிப்போச்சுதடா ஜகத்தில் உள்ளோர் தமை மறந்தார் பொருள் நினைத்தே தவிக்கலுற்றார் – காரைச்சித்தர்:16 14/2
மேல்
ஜகம் (1)
ஜகம் மாறிப்போச்சுதடா ஜகத்தில் உள்ளோர் தமை மறந்தார் பொருள் நினைத்தே தவிக்கலுற்றார் – காரைச்சித்தர்:16 14/2
மேல்
ஜலம் (1)
தற்பரத்தில் ஜலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)