Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞெகிழ் 5
ஞெகிழ்-மதி 1
ஞெகிழ்த்த 3
ஞெகிழ்த்தான் 2
ஞெகிழ்த்தோர்க்கு 1
ஞெகிழ்ந்த 1
ஞெகிழ்ந்ததன் 1
ஞெகிழ்ந்தன்று 1
ஞெகிழ்ப 1
ஞெகிழ்பு 4
ஞெகிழ்வனர் 1
ஞெகிழ 11
ஞெகிழத்தான் 1
ஞெகிழத்து 2
ஞெகிழம் 1
ஞெகிழவும் 1
ஞெகிழி 7
ஞெகிழியர் 1
ஞெகிழியின் 3
ஞெகிழின் 1
ஞெகிழும் 1
ஞெண்டின் 4
ஞெண்டு 4
ஞெமர் 5
ஞெமர்ந்த 1
ஞெமர 3
ஞெமல் 2
ஞெமன் 1
ஞெமன்_கோல் 1
ஞெமன்ன் 1
ஞெமிடி 1
ஞெமிய 1
ஞெமிர்ந்த 2
ஞெமிர்ந்து 3
ஞெமிரி 1
ஞெமிரிய 3
ஞெமுக்காதீமோ 1
ஞெமுக்குவோரே 1
ஞெமுங்க 4
ஞெமை 5
ஞெமைய 1
ஞெமையத்து 4
ஞெரேரென 8
ஞெலி 8
ஞெலி_கோல் 4
ஞெலிபு 1
ஞெலியும் 1
ஞெலியொடு 1
ஞெள்ளல் 2

ஞெகிழ் (5)

ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர் – நற் 315/11
பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள் – குறு 357/2
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/62
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து – கலி 73/8
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும் – கலி 101/4

மேல்


ஞெகிழ்-மதி (1)

விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி
நலம் கவர் பசலையை நகுகம் நாமே – ஐங் 200/3,4

மேல்


ஞெகிழ்த்த (3)

பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் – நற் 193/6
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு – நற் 348/7
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் – குறு 252/1,2

மேல்


ஞெகிழ்த்தான் (2)

மென் தோள் ஞெகிழ்த்தான் துறை – கலி 131/30
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன் – கலி 142/49

மேல்


ஞெகிழ்த்தோர்க்கு (1)

எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ – நற் 56/4

மேல்


ஞெகிழ்ந்த (1)

ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ மகிழ்ந்தோர் – நற் 35/10

மேல்


ஞெகிழ்ந்ததன் (1)

வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும் – குறு 377/2

மேல்


ஞெகிழ்ந்தன்று (1)

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே – குறு 87/5

மேல்


ஞெகிழ்ப (1)

தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே – குறு 299/8

மேல்


ஞெகிழ்பு (4)

அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு
நீல நிரை போது உறு காற்கு உலைவன போல் – கலி 83/11,12
நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு
பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன் – கலி 146/6,7
தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள் – கலி 147/63
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் – அகம் 32/10

மேல்


ஞெகிழ்வனர் (1)

தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே – ஐங் 32/4

மேல்


ஞெகிழ (11)

தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ
கோடு ஏந்து அல்குல் அம் வரி வாட – நற் 282/1,2
சில விளங்கு எல் வளை ஞெகிழ
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே – நற் 363/9,10
நிழல் திகழ் சுடர் தொடி ஞெகிழ ஏங்கி – நற் 371/6
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே – குறு 87/5
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் – குறு 216/3
திருந்து இழை பணை தோள் ஞெகிழ
பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னே – ஐங் 39/3,4
மின் அவிர் வயங்கு இழை ஞெகிழ சாஅய் – ஐங் 234/1
நேர் இறை பணை தோள் ஞெகிழ
வாராய் ஆயின் வாழேம் தெய்யோ – ஐங் 239/4,5
மின் இழை ஞெகிழ சாஅய் – ஐங் 455/4
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் – பதி 68/15,16
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை – அகம் 185/1

மேல்


ஞெகிழத்தான் (1)

ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்ப – கலி 98/24

மேல்


ஞெகிழத்து (2)

சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப – பரி 21/18
ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறா தட்ப – கலி 92/38

மேல்


ஞெகிழம் (1)

சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின் – கலி 90/11

மேல்


ஞெகிழவும் (1)

ஆய் வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும் – குறு 316/1

மேல்


ஞெகிழி (7)

ஞெலி_கோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி
செம் தீ தோட்ட கரும் துளை குழலின் – பெரும் 178,179
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 349,350
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 226
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி – மலை 446
சாந்த ஞெகிழி காட்டி – நற் 55/11
கானவன் எறிந்த கடும் செலல் ஞெகிழி
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி – நற் 393/5,6
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின்_வயின் இமைக்கும் – குறு 150/1,2

மேல்


ஞெகிழியர் (1)

ஒளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் – கலி 52/13

மேல்


ஞெகிழியின் (3)

ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை – குறு 357/6
விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னி – அகம் 108/7
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் – அகம் 172/13

மேல்


ஞெகிழின் (1)

திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே – அகம் 271/16,17

மேல்


ஞெகிழும் (1)

விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும்
கழனி அம் படப்பை காஞ்சி ஊர – அகம் 96/7,8

மேல்


ஞெண்டின் (4)

இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன – பெரும் 167
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி – நற் 267/2
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி – அகம் 20/4
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – கம்.அயோ:8 33/4

மேல்


ஞெண்டு (4)

ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த – மலை 460
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளை செலீஇயர் அண்டர் – குறு 117/2,3
ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் – குறு 401/3,4
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண்_குருகு அஞ்சி அயலது – அகம் 176/8,9

மேல்


ஞெமர் (5)

எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 14/11
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 16/17
வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து – பதி 31/7
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 40/13
நன் ஞெமர் மார்பன் நடுக்கு-உற நண்ணி – பரி 7/69

மேல்


ஞெமர்ந்த (1)

மருதம் நளி மணல் ஞெமர்ந்த
நனி மலர் பெரு வழி – பரி 8/94,95

மேல்


ஞெமர (3)

நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி – பதி 72/9
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி – பரி 10/126,127
விரி மணல் ஞெமர கல் பக நடக்கும் – புறம் 90/8

மேல்


ஞெமல் (2)

அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி – பரி 8/44
படு ஞெமல் புதைய பொத்தி நெடு நிலை – அகம் 39/7

மேல்


ஞெமன் (1)

ஞெமன்_கோல் அன்ன செம்மைத்து ஆகி – மது 491

மேல்


ஞெமன்_கோல் (1)

ஞெமன்_கோல் அன்ன செம்மைத்து ஆகி – மது 491

மேல்


ஞெமன்ன் (1)

எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி – அகம் 349/3,4

மேல்


ஞெமிடி (1)

அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன் – நற் 22/4

மேல்


ஞெமிய (1)

வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு – அகம் 322/1

மேல்


ஞெமிர்ந்த (2)

மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை – நற் 20/9
பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை – நற் 141/3

மேல்


ஞெமிர்ந்து (3)

வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது – மது 243,244
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே – நற் 363/10
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில் – பரி 1/8

மேல்


ஞெமிரி (1)

தண் பெரும் பந்தர் தரு மணல் ஞெமிரி
மனை விளக்கு உறுத்து மாலை தொடரி – அகம் 86/3,4

மேல்


ஞெமிரிய (3)

தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 90
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நற் 143/2
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் – அகம் 187/9

மேல்


ஞெமுக்காதீமோ (1)

ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய – அகம் 60/8

மேல்


ஞெமுக்குவோரே (1)

மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே – புறம் 337/22

மேல்


ஞெமுங்க (4)

வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால் – நற் 57/5
கரும் கண் வெம் முலை ஞெமுங்க புல்லி – நற் 314/6
இன் உறல் இள முலை ஞெமுங்க
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 314/5,6
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ் – அகம் 58/7

மேல்


ஞெமை (5)

ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி – நற் 369/7
இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை – குறு 285/6
அகரு வழை ஞெமை ஆரம் இனைய – பரி 12/5
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு – அகம் 145/5
ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை – அகம் 353/8

மேல்


ஞெமைய (1)

திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து – அகம் 395/13

மேல்


ஞெமையத்து (4)

அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை – நற் 394/2
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி – அகம் 111/5
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்து இருந்த – அகம் 171/7
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் – அகம் 187/11

மேல்


ஞெரேரென (8)

முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு – பொரு 141,142
ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று – மலை 240
மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரென
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் – மலை 340,341
கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்து அன்ன ஈகை நல்கி – மலை 579,580
நசை நன்கு உடையர் தோழி ஞெரேரென
கவை தலை முது கலை காலின் ஒற்றி – குறு 213/1,2
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென
பரந்து படு பாயல் நவ்வி பட்டு என – அகம் 39/15,16
கல்லென் சும்மையர் ஞெரேரென புகுதந்து – அகம் 86/18
இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற – புறம் 376/7,8

மேல்


ஞெலி (8)

ஞெலி_கோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி – பெரும் 178
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி – நற் 142/3
ஞெலி கழை முழங்கு அழல் வய_மா வெரூஉம் – ஐங் 307/1
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி – அகம் 39/6
ஞெலி_கோல் சிறு தீ மாட்டி ஒலி திரை – அகம் 169/5
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின் – புறம் 150/12
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து – புறம் 247/2
இல் இறை செரீஇய ஞெலி_கோல் போல – புறம் 315/4

மேல்


ஞெலி_கோல் (4)

ஞெலி_கோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி – பெரும் 178
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி – நற் 142/3
ஞெலி_கோல் சிறு தீ மாட்டி ஒலி திரை – அகம் 169/5
இல் இறை செரீஇய ஞெலி_கோல் போல – புறம் 315/4

மேல்


ஞெலிபு (1)

ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும் – கலி 101/4

மேல்


ஞெலியும் (1)

புல்லென் மாலை சிறு தீ ஞெலியும்
கல்லா இடையன் போல குறிப்பின் – புறம் 331/4,5

மேல்


ஞெலியொடு (1)

ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் – அகம் 239/4

மேல்


ஞெள்ளல் (2)

கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் – அகம் 326/4
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் – புறம் 15/1

மேல்