சைய (2)
சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு – கம்.ஆரண்:15 37/3
சைய படிவத்து ஒரு தந்தையை முன் – கம்.யுத்2:18 50/1
சையத்தினும் (1)
சையத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா – கம்.யுத்2:18 161/1
சையம் (3)
புரை கெழு சையம் பொழி மழை தாழ – பரி 11/14
சையம் புக நிமிர் அ கடல் தழுவும்படி சமைவான் – கம்.பால:24 15/1
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து – கம்.கிட்:7 66/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)