| |
#376 மருதம்
பரணர் | #376 மருதம் பரணர் |
செல்லல் மகிழ்ந
நின் செய் கடன் உடையென்-மன் | செல்லல் மகிழ்ந நின்
செய் கடன் உடையென்-மன் |
கல்லா யானை கடி
புனல் கற்று என | கல்லா யானை கடி புனல்
கற்று என |
மலி புனல்
பொருத மருது ஓங்கு படப்பை | மலி புனல் பொருத மருது
ஓங்கு படப்பை |
ஒலி கதிர் கழனி
கழாஅர் முன்துறை | ஒலி கதிர் கழனி கழாஅர்
முன்துறை |
கலி கொள்
சுற்றமொடு கரிகால் காண | கலி கொள் சுற்றமொடு
கரிகால் காண |
தண் பதம்
கொண்டு தவிர்ந்த இன் இசை | தண் பதம் கொண்டு
தவிர்ந்த இன் இசை |
ஒண் பொறி புனை
கழல் சே அடி புரள | ஒண் பொறி புனை கழல் சே
அடி புரள |
கரும் கச்சு
யாத்த காண்பின் அம் வயிற்று | கரும் கச்சு யாத்த
காண்பின் அம் வயிற்று |
இரும் பொலம்
பாண்டில் மணியொடு தெளிர்ப்ப | இரும் பொலம் பாண்டில்
மணியொடு தெளிர்ப்ப |
புனல் நயந்து
ஆடும் அத்தி அணி நயந்து | புனல் நயந்து ஆடும்
அத்தி அணி நயந்து |
காவிரி கொண்டு
ஒளித்து ஆங்கு-மன்னோ | காவிரி கொண்டு ஒளித்து
ஆங்கு-மன்னோ |
நும்_வயின்
புலத்தல் செல்லேம் எம்_வயின் | நும்_வயின் புலத்தல்
செல்லேம் எம்_வயின் |
பசந்தன்று
காண்டிசின் நுதலே அசும்பின் | பசந்தன்று காண்டிசின்
நுதலே அசும்பின் |
அம் தூம்பு
வள்ளை அழல் கொடி மயக்கி | அம் தூம்பு வள்ளை அழல்
கொடி மயக்கி |
வண் தோட்டு
நெல்லின் வாங்கு பீள் விரிய | வண் தோட்டு நெல்லின்
வாங்கு பீள் விரிய |
துய் தலை
முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை | துய் தலை முடங்கு இறா
தெறிக்கும் பொற்பு உடை |
குரங்கு உளை
புரவி குட்டுவன் | குரங்கு உளை புரவி
குட்டுவன் |
மரந்தை அன்ன
என் நலம் தந்து சென்மே | மரந்தை அன்ன என் நலம்
தந்து சென்மே |
| |
#377 பாலை
மாறோக்கத்து காமக்கணி நப்பாலத்தனார் | #377 பாலை மாறோக்கத்து
காமக்கணி நப்பாலத்தனார் |
கோடை நீடலின்
வாடு புலத்து உக்க | கோடை நீடலின் வாடு
புலத்து உக்க |
சிறு புல் உணவு
நெறி பட மறுகி | சிறு புல் உணவு நெறி
பட மறுகி |
நுண் பல்
எறும்பி கொண்டு அளை செறித்த | நுண் பல் எறும்பி
கொண்டு அளை செறித்த |
வித்தா வல்சி
வீங்கு சிலை மறவர் | வித்தா வல்சி வீங்கு
சிலை மறவர் |
பல் ஊழ் புக்கு
பயன் நிரை கவர | பல் ஊழ் புக்கு பயன்
நிரை கவர |
கொழும் குடி
போகிய பெரும் பாழ் மன்றத்து | கொழும் குடி போகிய
பெரும் பாழ் மன்றத்து |
நரை மூதாளர்
அதிர் தலை இறக்கி | நரை மூதாளர் அதிர் தலை
இறக்கி |
கவை மனத்து
இருத்தும் வல்லு வனப்பு அழிய | கவை மனத்து இருத்தும்
வல்லு வனப்பு அழிய |
வரி நிற சிதலை
அரித்தலின் புல்லென்று | வரி நிற சிதலை
அரித்தலின் புல்லென்று |
பெரு நலம்
சிதைந்த பேஎம் முதிர் பொதியில் | பெரு நலம் சிதைந்த
பேஎம் முதிர் பொதியில் |
இன்னா ஒரு சிறை
தங்கி இன் நகை | இன்னா ஒரு சிறை தங்கி
இன் நகை |
சிறு மென்
சாயல் பெரு நலம் உள்ளி | சிறு மென் சாயல் பெரு
நலம் உள்ளி |
வம்பலர்
ஆகியும் கழிப மன்ற | வம்பலர் ஆகியும் கழிப
மன்ற |
நசை தர வந்தோர்
இரந்தவை | நசை தர வந்தோர்
இரந்தவை |
இசை பட பெய்தல்
ஆற்றுவோரே | இசை பட பெய்தல்
ஆற்றுவோரே |
| |
#378 குறிஞ்சி
காவட்டனார் | #378 குறிஞ்சி
காவட்டனார் |
நிதியம்
துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் | நிதியம் துஞ்சும்
நிவந்து ஓங்கு வரைப்பின் |
வதுவை மகளிர்
கூந்தல் கமழ் கொள | வதுவை மகளிர் கூந்தல்
கமழ் கொள |
வங்கூழ் ஆட்டிய
அம் குழை வேங்கை | வங்கூழ் ஆட்டிய அம்
குழை வேங்கை |
நன் பொன் அன்ன
நறும் தாது உதிர | நன் பொன் அன்ன நறும்
தாது உதிர |
காமர் பீலி ஆய்
மயில் தோகை | காமர் பீலி ஆய் மயில்
தோகை |
வேறு_வேறு
இனத்த வரை வாழ் வருடை | வேறு_வேறு இனத்த வரை
வாழ் வருடை |
கோடு முற்று
இளம் தகர் பாடு விறந்து அயல | கோடு முற்று இளம் தகர்
பாடு விறந்து அயல |
ஆடு கள வயிரின்
இனிய ஆலி | ஆடு கள வயிரின் இனிய
ஆலி |
பசும் புற மென்
சீர் ஒசிய விசும்பு உகந்து | பசும் புற மென் சீர்
ஒசிய விசும்பு உகந்து |
இரும் கண் ஆடு
அமை தயங்க இருக்கும் | இரும் கண் ஆடு அமை
தயங்க இருக்கும் |
பெரும் கல்
நாடன் பிரிந்த புலம்பும் | பெரும் கல் நாடன்
பிரிந்த புலம்பும் |
உடன்ற அன்னை
அமரா நோக்கமும் | உடன்ற அன்னை அமரா
நோக்கமும் |
வடந்தை
தூக்கும் வரு பனி அற்சிர | வடந்தை தூக்கும் வரு
பனி அற்சிர |
சுடர் கெழு
மண்டிலம் அழுங்க ஞாயிறு | சுடர் கெழு மண்டிலம்
அழுங்க ஞாயிறு |
குட கடல்
சேரும் படர் கூர் மாலையும் | குட கடல் சேரும் படர்
கூர் மாலையும் |
அனைத்தும் அடூஉ
நின்று நலிய உஞற்றி | அனைத்தும் அடூஉ நின்று
நலிய உஞற்றி |
யாங்ஙனம்
வாழ்தி என்றி தோழி | யாங்ஙனம் வாழ்தி என்றி
தோழி |
நீங்கா
வஞ்சினம் செய்து நம் துறந்தோர் | நீங்கா வஞ்சினம்
செய்து நம் துறந்தோர் |
உள்ளார்
ஆயினும் உளனே அவர் நாட்டு | உள்ளார் ஆயினும் உளனே
அவர் நாட்டு |
அள் இலை பலவின்
கனி கவர் கைய | அள் இலை பலவின் கனி
கவர் கைய |
கல்லா மந்தி
கடுவனோடு உகளும் | கல்லா மந்தி கடுவனோடு
உகளும் |
கடும் திறல்
அணங்கின் நெடும் பெரும் குன்றத்து | கடும் திறல் அணங்கின்
நெடும் பெரும் குன்றத்து |
பாடு இன் அருவி
சூடி | பாடு இன் அருவி சூடி |
வான் தோய்
சிமையம் தோன்றலானே | வான் தோய் சிமையம்
தோன்றலானே |
| |
#379 பாலை பாலை
பாடிய பெருங்கடுங்கோ | #379 பாலை பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
நம் நயந்து
உறைவி தொல் நலம் அழிய | நம் நயந்து உறைவி தொல்
நலம் அழிய |
தெருளாமையின்
தீதொடு கெழீஇ | தெருளாமையின் தீதொடு
கெழீஇ |
அருள் அற
நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து | அருள் அற நிமிர்ந்த
முன்பொடு பொருள் புரிந்து |
ஆள்வினைக்கு
எதிரிய மீளி நெஞ்சே | ஆள்வினைக்கு எதிரிய
மீளி நெஞ்சே |
நினையினை ஆயின்
எனவ கேள்-மதி | நினையினை ஆயின் எனவ
கேள்-மதி |
விரி திரை
முந்நீர் மண் திணி கிடக்கை | விரி திரை முந்நீர்
மண் திணி கிடக்கை |
பரிதி அம்
செல்வம் பொதுமை இன்றி | பரிதி அம் செல்வம்
பொதுமை இன்றி |
நனவின் இயன்றது
ஆயினும் கங்குல் | நனவின் இயன்றது
ஆயினும் கங்குல் |
கனவின் அற்று
அதன் கழிவே அதனால் | கனவின் அற்று அதன்
கழிவே அதனால் |
விரவு_உறு பன்
மலர் வண்டு சூழ்பு அடைச்சி | விரவு_உறு பன் மலர்
வண்டு சூழ்பு அடைச்சி |
சுவல் மிசை
அசைஇய நிலை தயங்கு உறு முடி | சுவல் மிசை அசைஇய நிலை
தயங்கு உறு முடி |
ஈண் பல்
நாற்றம் வேண்டு_வயின் உவப்ப | ஈண் பல் நாற்றம்
வேண்டு_வயின் உவப்ப |
செய்வு_உறு
விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு | செய்வு_உறு விளங்கு
இழை பொலிந்த தோள் சேர்பு |
எய்திய கனை
துயில் ஏல்-தொறும் திருகி | எய்திய கனை துயில்
ஏல்-தொறும் திருகி |
மெய் புகு அன்ன
கை கவர் முயக்கின் | மெய் புகு அன்ன கை
கவர் முயக்கின் |
மிகுதி
கண்டன்றோ இலெனே நீ நின் | மிகுதி கண்டன்றோ இலெனே
நீ நின் |
பல் பொருள்
வேட்கையின் சொல் வரை நீவி | பல் பொருள் வேட்கையின்
சொல் வரை நீவி |
செலவு
வலியுறுத்தனை ஆயின் காலொடு | செலவு வலியுறுத்தனை
ஆயின் காலொடு |
கனை எரி
நிகழ்ந்த இலை இல் அம் காட்டு | கனை எரி நிகழ்ந்த இலை
இல் அம் காட்டு |
உழை புறத்து
அன்ன புள்ளி நீழல் | உழை புறத்து அன்ன
புள்ளி நீழல் |
அசைஇய பொழுதில்
பசைஇய வந்து இவள் | அசைஇய பொழுதில் பசைஇய
வந்து இவள் |
மறப்பு அரும்
பல் குணம் நிறத்து வந்து உறுதர | மறப்பு அரும் பல்
குணம் நிறத்து வந்து உறுதர |
ஒரு திறம்
நினைத்தல் செல்லாய் திரிபு நின்று | ஒரு திறம் நினைத்தல்
செல்லாய் திரிபு நின்று |
உறு புலி உழந்த
வடு மருப்பு ஒருத்தற்கு | உறு புலி உழந்த வடு
மருப்பு ஒருத்தற்கு |
பிடி இடு
பூசலின் அடி பட குழிந்த | பிடி இடு பூசலின் அடி
பட குழிந்த |
நிரம்பா நீள்
இடை தூங்கி | நிரம்பா நீள் இடை
தூங்கி |
இரங்குவை
அல்லையோ உரம் கெட மெலிந்தே | இரங்குவை அல்லையோ உரம்
கெட மெலிந்தே |
| |
#380 நெய்தல்
மதுரை மருதன் இளநாகனார் | #380 நெய்தல் மதுரை
மருதன் இளநாகனார் |
தேர் சேண்
நீக்கி தமியன் வந்து நும் | தேர் சேண் நீக்கி
தமியன் வந்து நும் |
ஊர் யாது என்ன
நணி_நணி ஒதுங்கி | ஊர் யாது என்ன நணி_நணி
ஒதுங்கி |
முன்_நாள்
போகிய துறைவன் நெருநை | முன்_நாள் போகிய
துறைவன் நெருநை |
அகல் இலை நாவல்
உண்துறை உதிர்த்த | அகல் இலை நாவல்
உண்துறை உதிர்த்த |
கனி கவின்
சிதைய வாங்கி கொண்டு தன் | கனி கவின் சிதைய
வாங்கி கொண்டு தன் |
தாழை வேர் அளை
வீழ் துணைக்கு இடூஉம் | தாழை வேர் அளை வீழ்
துணைக்கு இடூஉம் |
அலவன் காட்டி
நல் பாற்று இது என | அலவன் காட்டி நல்
பாற்று இது என |
நினைந்த
நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே | நினைந்த நெஞ்சமொடு
நெடிது பெயர்ந்தோனே |
உது காண்
தோன்றும் தேரே இன்றும் | உது காண் தோன்றும்
தேரே இன்றும் |
நாம்
எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது | நாம் எதிர்கொள்ளாம்
ஆயின் தான் அது |
துணிகுவன்
போலாம் நாணு மிக உடையன் | துணிகுவன் போலாம் நாணு
மிக உடையன் |
வெண் மணல்
நெடும் கோட்டு மறைகோ | வெண் மணல் நெடும்
கோட்டு மறைகோ |
அம்ம தோழி
கூறு-மதி நீயே | அம்ம தோழி கூறு-மதி
நீயே |
| |
| |
| |
| |
| |
#381 பாலை
மதுரை இளங்கௌசிகனார் | #381 பாலை மதுரை
இளங்கௌசிகனார் |
ஆளி நன் மான்
அணங்கு உடை ஒருத்தல் | ஆளி நன் மான் அணங்கு
உடை ஒருத்தல் |
மீளி வேழத்து
நெடுந்தகை புலம்ப | மீளி வேழத்து
நெடுந்தகை புலம்ப |
ஏந்தல் வெண்
கோடு வாங்கி குருகு அருந்தும் | ஏந்தல் வெண் கோடு
வாங்கி குருகு அருந்தும் |
அஞ்சுவர தகுந
ஆங்கண் மஞ்சு தப | அஞ்சுவர தகுந ஆங்கண்
மஞ்சு தப |
அழல் கான்று
திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் | அழல் கான்று திரிதரும்
அலங்கு கதிர் மண்டிலம் |
நிழல் சூன்று
உண்ட நிரம்பா நீள் இடை | நிழல் சூன்று உண்ட
நிரம்பா நீள் இடை |
கற்று உரி
குடம்பை கத நாய் வடுகர் | கற்று உரி குடம்பை கத
நாய் வடுகர் |
வில் சினம்
தணிந்த வெருவரு கவலை | வில் சினம் தணிந்த
வெருவரு கவலை |
குருதி ஆடிய
புலவு நாறு இரும் சிறை | குருதி ஆடிய புலவு
நாறு இரும் சிறை |
எருவை சேவல்
ஈண்டு கிளை தொழுதி | எருவை சேவல் ஈண்டு
கிளை தொழுதி |
பச்சூன் கொள்ளை
சாற்றி பறை நிவந்து | பச்சூன் கொள்ளை சாற்றி
பறை நிவந்து |
செக்கர் வானின்
விசும்பு அணி கொள்ளும் | செக்கர் வானின்
விசும்பு அணி கொள்ளும் |
அரும் சுரம்
நீந்திய நம்மினும் பொருந்தார் | அரும் சுரம் நீந்திய
நம்மினும் பொருந்தார் |
முனை அரண்
கடந்த வினை வல் தானை | முனை அரண் கடந்த வினை
வல் தானை |
தேன் இமிர்
நறும் தார் வானவன் உடற்றிய | தேன் இமிர் நறும் தார்
வானவன் உடற்றிய |
ஒன்னா தெவ்வர்
மன் எயில் போல | ஒன்னா தெவ்வர் மன்
எயில் போல |
பெரும் பாழ்
கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்து | பெரும் பாழ் கொண்ட
மேனியள் நெடிது_உயிர்த்து |
வருந்தும்-கொல்
அளியள் தானே சுரும்பு உண | வருந்தும்-கொல் அளியள்
தானே சுரும்பு உண |
நெடு நீர்
பயந்த நிரை இதழ் குவளை | நெடு நீர் பயந்த நிரை
இதழ் குவளை |
எதிர் மலர் இணை
போது அன்ன தன் | எதிர் மலர் இணை போது
அன்ன தன் |
அரி மதர் மழை
கண் தெண் பனி கொளவே | அரி மதர் மழை கண் தெண்
பனி கொளவே |
| |
#382 குறிஞ்சி
கபிலர் | #382 குறிஞ்சி கபிலர் |
பிறர் உறு
விழுமம் பிறரும் நோப | பிறர் உறு விழுமம்
பிறரும் நோப |
தம் உறு
விழுமம் தமக்கோ தஞ்சம் | தம் உறு விழுமம்
தமக்கோ தஞ்சம் |
கடம்பு கொடி
யாத்து கண்ணி சூட்டி | கடம்பு கொடி யாத்து
கண்ணி சூட்டி |
வேறு பல் குரல
ஒரு தூக்கு இன் இயம் | வேறு பல் குரல ஒரு
தூக்கு இன் இயம் |
காடு கெழு
நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப | காடு கெழு நெடுவேள்
பாடு கொளைக்கு ஏற்ப |
அணங்கு அயர்
வியன் களம் பொலிய பைய | அணங்கு அயர் வியன்
களம் பொலிய பைய |
தூங்குதல்
புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு | தூங்குதல் புரிந்தனர்
நமர் என ஆங்கு அவற்கு |
அறிய கூறல்
வேண்டும் தோழி | அறிய கூறல் வேண்டும்
தோழி |
அருவி பாய்ந்த
கரு விரல் மந்தி | அருவி பாய்ந்த கரு
விரல் மந்தி |
செழும் கோள்
பலவின் பழம் புணை ஆக | செழும் கோள் பலவின்
பழம் புணை ஆக |
சாரல் பேர் ஊர்
முன்துறை இழிதரும் | சாரல் பேர் ஊர்
முன்துறை இழிதரும் |
வறன்_உறல்
அறியா சோலை | வறன்_உறல் அறியா சோலை |
விறல் மலை
நாடன் சொல் நயந்தோயே | விறல் மலை நாடன் சொல்
நயந்தோயே |
| |
#383 பாலை
கயமனார் | #383 பாலை கயமனார் |
தன் புரந்து
எடுத்த என் துறந்து உள்ளாள் | தன் புரந்து எடுத்த
என் துறந்து உள்ளாள் |
ஊரும் சேரியும்
ஓராங்கு அலர் எழ | ஊரும் சேரியும்
ஓராங்கு அலர் எழ |
காடும் கானமும்
அவனொடு துணிந்து | காடும் கானமும் அவனொடு
துணிந்து |
நாடும் தேயமும்
நனி பல இறந்த | நாடும் தேயமும் நனி பல
இறந்த |
சிறு
வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என | சிறு வன்கண்ணிக்கு ஏர்
தேறுவர் என |
வாடினை வாழியோ
வயலை நாள்-தொறும் | வாடினை வாழியோ வயலை
நாள்-தொறும் |
பல் கிளை கொடி
கொம்பு அலமர மலர்ந்த | பல் கிளை கொடி கொம்பு
அலமர மலர்ந்த |
அல்குல் தழை
கூட்டு அம் குழை உதவிய | அல்குல் தழை கூட்டு
அம் குழை உதவிய |
வினை அமை வரல்
நீர் விழு தொடி தத்த | வினை அமை வரல் நீர்
விழு தொடி தத்த |
கமம் சூல் பெரு
நிறை தயங்க முகந்து கொண்டு | கமம் சூல் பெரு நிறை
தயங்க முகந்து கொண்டு |
ஆய் மட கண்ணள்
தாய் முகம் நோக்கி | ஆய் மட கண்ணள் தாய்
முகம் நோக்கி |
பெய் சிலம்பு
ஒலிப்ப பெயர்வனள் வைகலும் | பெய் சிலம்பு ஒலிப்ப
பெயர்வனள் வைகலும் |
ஆர நீர் ஊட்டி
புரப்போர் | ஆர நீர் ஊட்டி
புரப்போர் |
யார் மற்று
பெறுகுவை அளியை நீயே | யார் மற்று பெறுகுவை
அளியை நீயே |
| |
#384 முல்லை
ஒக்கூர் மாசாத்தியார் | #384 முல்லை ஒக்கூர்
மாசாத்தியார் |
இருந்த வேந்தன்
அரும் தொழில் முடித்து என | இருந்த வேந்தன் அரும்
தொழில் முடித்து என |
புரிந்த
காதலொடு பெரும் தேர் யானும் | புரிந்த காதலொடு
பெரும் தேர் யானும் |
ஏறியது
அறிந்தன்று அல்லது வந்த | ஏறியது அறிந்தன்று
அல்லது வந்த |
ஆறு நனி
அறிந்தன்றோ இலெனே தாஅய் | ஆறு நனி அறிந்தன்றோ
இலெனே தாஅய் |
முயல் பறழ்
உகளும் முல்லை அம் புறவில் | முயல் பறழ் உகளும்
முல்லை அம் புறவில் |
கவை கதிர்
வரகின் சீறூர் ஆங்கண் | கவை கதிர் வரகின்
சீறூர் ஆங்கண் |
மெல் இயல்
அரிவை இல் வயின் நிறீஇ | மெல் இயல் அரிவை இல்
வயின் நிறீஇ |
இழி-மின் என்ற
நின் மொழி மருண்டிசினே | இழி-மின் என்ற நின்
மொழி மருண்டிசினே |
வான் வழங்கு
இயற்கை வளி பூட்டினையோ | வான் வழங்கு இயற்கை
வளி பூட்டினையோ |
மான் உரு ஆக
நின் மனம் பூட்டினையோ | மான் உரு ஆக நின் மனம்
பூட்டினையோ |
உரை-மதி வாழியோ
வலவ என தன் | உரை-மதி வாழியோ வலவ என
தன் |
வரை மருள்
மார்பின் அளிப்பனன் முயங்கி | வரை மருள் மார்பின்
அளிப்பனன் முயங்கி |
மனை கொண்டு
புக்கனன் நெடுந்தகை | மனை கொண்டு புக்கனன்
நெடுந்தகை |
விருந்து ஏர்
பெற்றனள் திருந்து இழையோளே | விருந்து ஏர் பெற்றனள்
திருந்து இழையோளே |
| |
#385 பாலை
குடவாயில் கீரத்தனார் | #385 பாலை குடவாயில்
கீரத்தனார் |
தன் ஓர் அன்ன
ஆயமும் மயில் இயல் | தன் ஓர் அன்ன ஆயமும்
மயில் இயல் |
என் ஓர் அன்ன
தாயரும் காண | என் ஓர் அன்ன தாயரும்
காண |
கைவல் யானை
கடும் தேர் சோழர் | கைவல் யானை கடும் தேர்
சோழர் |
காவிரி படப்பை
உறந்தை அன்ன | காவிரி படப்பை உறந்தை
அன்ன |
பொன் உடை நெடு
நகர் புரையோர் அயர | பொன் உடை நெடு நகர்
புரையோர் அயர |
நன் மாண்
விழவில் தகரம் மண்ணி | நன் மாண் விழவில்
தகரம் மண்ணி |
யாம் பல
புணர்ப்ப சொல்லாள் காம்பொடு | யாம் பல புணர்ப்ப
சொல்லாள் காம்பொடு |
நெல்லி நீடிய
கல் அறை கவாஅன் | நெல்லி நீடிய கல் அறை
கவாஅன் |
அத்த ஆலத்து
அலந்தலை நெடு வீழ் | அத்த ஆலத்து அலந்தலை
நெடு வீழ் |
தித்தி
குறங்கில் திருந்த உரிஞ | தித்தி குறங்கில்
திருந்த உரிஞ |
வளை உடை முன்கை
அளைஇ கிளைய | வளை உடை முன்கை அளைஇ
கிளைய |
பயில் இரும்
பிணையல் பசும் காழ் கோவை | பயில் இரும் பிணையல்
பசும் காழ் கோவை |
அகல் அமை
அல்குல் பற்றி கூந்தல் | அகல் அமை அல்குல்
பற்றி கூந்தல் |
ஆடு மயில்
பீலியின் பொங்க நன்றும் | ஆடு மயில் பீலியின்
பொங்க நன்றும் |
தான் அமர்
துணைவன் ஊக்க ஊங்கி | தான் அமர் துணைவன்
ஊக்க ஊங்கி |
உள்ளாது கழிந்த
முள் எயிற்று துவர் வாய் | உள்ளாது கழிந்த முள்
எயிற்று துவர் வாய் |
சிறு வன்கண்ணி
சிலம்பு கழீஇ | சிறு வன்கண்ணி சிலம்பு
கழீஇ |
அறியா தேஎத்தள்
ஆகுதல் கொடிதே | அறியா தேஎத்தள் ஆகுதல்
கொடிதே |
| |
#386 மருதம்
பரணர் | #386 மருதம் பரணர் |
பொய்கை
நீர்நாய் புலவு நாறு இரும் போத்து | பொய்கை நீர்நாய் புலவு
நாறு இரும் போத்து |
வாளை நாள் இரை
தேரும் ஊர | வாளை நாள் இரை தேரும்
ஊர |
நாணினென் பெரும
யானே பாணன் | நாணினென் பெரும யானே
பாணன் |
மல் அடு
மார்பின் வலி உற வருந்தி | மல் அடு மார்பின் வலி
உற வருந்தி |
எதிர்
தலைக்கொண்ட ஆரிய பொருநன் | எதிர் தலைக்கொண்ட ஆரிய
பொருநன் |
நிறை திரள்
முழவு தோள் கையகத்து ஒழிந்த | நிறை திரள் முழவு தோள்
கையகத்து ஒழிந்த |
திறன் வேறு
கிடக்கை நோக்கி நல் போர் | திறன் வேறு கிடக்கை
நோக்கி நல் போர் |
கணையன் நாணிய
ஆங்கு மறையினள் | கணையன் நாணிய ஆங்கு
மறையினள் |
மெல்ல வந்து
நல்ல கூறி | மெல்ல வந்து நல்ல கூறி |
மை ஈர் ஓதி
மடவோய் யானும் நின் | மை ஈர் ஓதி மடவோய்
யானும் நின் |
சேரியேனே அயல்
இலாட்டியேன் | சேரியேனே அயல்
இலாட்டியேன் |
நுங்கை ஆகுவென்
நினக்கு என தன் கை | நுங்கை ஆகுவென்
நினக்கு என தன் கை |
தொடு மணி மெல்
விரல் தண்ணென தைவர | தொடு மணி மெல் விரல்
தண்ணென தைவர |
நுதலும்
கூந்தலும் நீவி | நுதலும் கூந்தலும்
நீவி |
பகல் வந்து
பெயர்ந்த வாள்_நுதல் கண்டே | பகல் வந்து பெயர்ந்த
வாள்_நுதல் கண்டே |
| |
#387 பாலை
மதுரை மருதன் இளநாகனார் | #387 பாலை மதுரை
மருதன் இளநாகனார் |
திருந்து இழை
நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய் | திருந்து இழை
நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய் |
அரி மதர் மழை
கண் கலுழ செல்வீர் | அரி மதர் மழை கண் கலுழ
செல்வீர் |
வருவீர் ஆகுதல்
உரை-மின்-மன்னோ | வருவீர் ஆகுதல்
உரை-மின்-மன்னோ |
உவர் உண பறைந்த
ஊன் தலை சிறாஅரொடு | உவர் உண பறைந்த ஊன்
தலை சிறாஅரொடு |
அம் வரி கொன்ற
கறை சேர் வள் உகிர் | அம் வரி கொன்ற கறை
சேர் வள் உகிர் |
பசை விரல்
புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய | பசை விரல் புலைத்தி
நெடிது பிசைந்து ஊட்டிய |
பூ துகில்
இமைக்கும் பொலன் காழ் அல்குல் | பூ துகில் இமைக்கும்
பொலன் காழ் அல்குல் |
அம் வரி சிதைய
நோக்கி வெம் வினை | அம் வரி சிதைய நோக்கி
வெம் வினை |
பயில் அரில்
கிடந்த வேட்டு விளி வெரீஇ | பயில் அரில் கிடந்த
வேட்டு விளி வெரீஇ |
வரி புற இதலின்
மணி கண் பேடை | வரி புற இதலின் மணி
கண் பேடை |
நுண் பொறி
அணிந்த எருத்தின் கூர் முள் | நுண் பொறி அணிந்த
எருத்தின் கூர் முள் |
செம் கால்
சேவல் பயிரும் ஆங்கண் | செம் கால் சேவல்
பயிரும் ஆங்கண் |
வில் ஈண்டு
அரும் சமம் ததைய நூறி | வில் ஈண்டு அரும் சமம்
ததைய நூறி |
நல் இசை
நிறுத்த நாண் உடை மறவர் | நல் இசை நிறுத்த நாண்
உடை மறவர் |
நிரை நிலை
நடுகல் பொருந்தி இமையாது | நிரை நிலை நடுகல்
பொருந்தி இமையாது |
இரை நசைஇ
கிடந்த முது வாய் பல்லி | இரை நசைஇ கிடந்த முது
வாய் பல்லி |
சிறிய
தெற்றுவது ஆயின் பெரிய | சிறிய தெற்றுவது ஆயின்
பெரிய |
ஓடை யானை
உயர்ந்தோர் ஆயினும் | ஓடை யானை உயர்ந்தோர்
ஆயினும் |
நின்று ஆங்கு
பெயரும் கானம் | நின்று ஆங்கு பெயரும்
கானம் |
சென்றோர்-மன்
என இருக்கிற்போர்க்கே | சென்றோர்-மன் என
இருக்கிற்போர்க்கே |
| |
#388 குறிஞ்சி
ஊட்டியார் | #388 குறிஞ்சி
ஊட்டியார் |
அம்ம வாழி தோழி
நம் மலை | அம்ம வாழி தோழி நம்
மலை |
அமை அறுத்து
இயற்றிய வெம் வாய் தட்டையின் | அமை அறுத்து இயற்றிய
வெம் வாய் தட்டையின் |
நறு விரை ஆரம்
அற எறிந்து உழுத | நறு விரை ஆரம் அற
எறிந்து உழுத |
உளை குரல்
சிறுதினை கவர்தலின் கிளை அமல் | உளை குரல் சிறுதினை
கவர்தலின் கிளை அமல் |
பெரு வரை
அடுக்கத்து குரீஇ ஓப்பி | பெரு வரை அடுக்கத்து
குரீஇ ஓப்பி |
ஓங்கு இரும்
சிலம்பின் ஒள் இணர் நறு வீ | ஓங்கு இரும் சிலம்பின்
ஒள் இணர் நறு வீ |
வேங்கை அம்
கவட்டு இடை நிவந்த இதணத்து | வேங்கை அம் கவட்டு இடை
நிவந்த இதணத்து |
பொன் மருள்
நறும் தாது ஊதும் தும்பி | பொன் மருள் நறும் தாது
ஊதும் தும்பி |
இன் இசை ஓரா
இருந்தனம் ஆக | இன் இசை ஓரா இருந்தனம்
ஆக |
மை ஈர் ஓதி மட
நல்லீரே | மை ஈர் ஓதி மட நல்லீரே |
நொவ்வு இயல்
பகழி பாய்ந்து என புண் கூர்ந்து | நொவ்வு இயல் பகழி
பாய்ந்து என புண் கூர்ந்து |
எவ்வமொடு வந்த
உயர் மருப்பு ஒருத்தல் நும் | எவ்வமொடு வந்த உயர்
மருப்பு ஒருத்தல் நும் |
புனத்து உழி
போகல் உறுமோ மற்று என | புனத்து உழி போகல்
உறுமோ மற்று என |
சினவு கொள்
ஞமலி செயிர்த்து புடை ஆட | சினவு கொள் ஞமலி
செயிர்த்து புடை ஆட |
சொல்லி கழிந்த
வல் வில் காளை | சொல்லி கழிந்த வல்
வில் காளை |
சாந்து ஆர்
அகலமும் தகையும் மிக நயந்து | சாந்து ஆர் அகலமும்
தகையும் மிக நயந்து |
ஈங்கு நாம்
உழக்கும் எவ்வம் உணராள் | ஈங்கு நாம் உழக்கும்
எவ்வம் உணராள் |
நன்னர்
நெஞ்சமொடு மயங்கி வெறி என | நன்னர் நெஞ்சமொடு
மயங்கி வெறி என |
அன்னை தந்த
முது வாய் வேலன் | அன்னை தந்த முது வாய்
வேலன் |
எம் இறை
அணங்கலின் வந்தன்று இ நோய் | எம் இறை அணங்கலின்
வந்தன்று இ நோய் |
தணி மருந்து
அறிவல் என்னும் ஆயின் | தணி மருந்து அறிவல்
என்னும் ஆயின் |
வினவின் எவனோ
மற்றே கனல் சின | வினவின் எவனோ மற்றே
கனல் சின |
மையல் வேழம்
மெய் உளம் போக | மையல் வேழம் மெய் உளம்
போக |
ஊட்டி அன்ன ஊன்
புரள் அம்பொடு | ஊட்டி அன்ன ஊன் புரள்
அம்பொடு |
காட்டு மான்
அடி_வழி ஒற்றி | காட்டு மான் அடி_வழி
ஒற்றி |
வேட்டம்
செல்லுமோ நும் இறை எனவே | வேட்டம் செல்லுமோ நும்
இறை எனவே |
| |
#389 பாலை
நக்கீரனார் | #389 பாலை நக்கீரனார் |
அறியாய் வாழி
தோழி நெறி குரல் | அறியாய் வாழி தோழி
நெறி குரல் |
சாந்து ஆர்
கூந்தல் உளரி போது அணிந்து | சாந்து ஆர் கூந்தல்
உளரி போது அணிந்து |
தேம் கமழ் திரு
நுதல் திலகம் தைஇயும் | தேம் கமழ் திரு நுதல்
திலகம் தைஇயும் |
பல் இதழ் எதிர்
மலர் கிள்ளி வேறு பட | பல் இதழ் எதிர் மலர்
கிள்ளி வேறு பட |
நல் இள வன முலை
அல்லியொடு அப்பியும் | நல் இள வன முலை
அல்லியொடு அப்பியும் |
பெரும் தோள்
தொய்யில் வரித்தும் சிறு பரட்டு | பெரும் தோள் தொய்யில்
வரித்தும் சிறு பரட்டு |
அம் செம் சீறடி
பஞ்சி ஊட்டியும் | அம் செம் சீறடி பஞ்சி
ஊட்டியும் |
என் புறந்தந்து
நின் பாராட்டி | என் புறந்தந்து நின்
பாராட்டி |
பல் பூ
சேக்கையின் பகலும் நீங்கார் | பல் பூ சேக்கையின்
பகலும் நீங்கார் |
மனை_வயின்
இருப்பவர்-மன்னே துனைதந்து | மனை_வயின்
இருப்பவர்-மன்னே துனைதந்து |
இரப்போர் ஏந்து
கை நிறைய புரப்போர் | இரப்போர் ஏந்து கை
நிறைய புரப்போர் |
புலம்பு இல்
உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் | புலம்பு இல் உள்ளமொடு
புதுவ தந்து உவக்கும் |
அரும் பொருள்
வேட்டம் எண்ணி கறுத்தோர் | அரும் பொருள் வேட்டம்
எண்ணி கறுத்தோர் |
சிறு புன்
கிளவி செல்லல் பாழ்பட | சிறு புன் கிளவி
செல்லல் பாழ்பட |
நல் இசை
தம்_வயின் நிறும்-மார் வல் வேல் | நல் இசை தம்_வயின்
நிறும்-மார் வல் வேல் |
வானவரம்பன் நன்
நாட்டு உம்பர் | வானவரம்பன் நன் நாட்டு
உம்பர் |
வேனில் நீடிய
வெம் கடற்று அடை முதல் | வேனில் நீடிய வெம்
கடற்று அடை முதல் |
ஆறு செல்
வம்பலர் வேறு பிரிந்து அலற | ஆறு செல் வம்பலர் வேறு
பிரிந்து அலற |
கொலை
வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் | கொலை வெம்மையின் நிலை
பெயர்ந்து உறையும் |
பெரும் களிறு
தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை | பெரும் களிறு
தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை |
செம் புல
மருங்கில் தன் கால் வாங்கி | செம் புல மருங்கில்
தன் கால் வாங்கி |
வலம் படு
வென்றியொடு சிலம்பு_அகம் சிலம்ப | வலம் படு வென்றியொடு
சிலம்பு_அகம் சிலம்ப |
படு மழை
உருமின் முழங்கும் | படு மழை உருமின்
முழங்கும் |
நெடு மர
மருங்கின் மலை இறந்தோரே | நெடு மர மருங்கின் மலை
இறந்தோரே |
| |
#390 நெய்தல்
அம்மூவனார் | #390 நெய்தல்
அம்மூவனார் |
உவர் விளை
உப்பின் கொள்ளை சாற்றி | உவர் விளை உப்பின்
கொள்ளை சாற்றி |
அதர் படு பூழிய
சேண் புலம் படரும் | அதர் படு பூழிய சேண்
புலம் படரும் |
ததர் கோல்
உமணர் பதி போகு நெடு நெறி | ததர் கோல் உமணர் பதி
போகு நெடு நெறி |
கண நிரை
வாழ்க்கை தான் நன்று-கொல்லோ | கண நிரை வாழ்க்கை தான்
நன்று-கொல்லோ |
வணர் சுரி
முச்சி முழுதும் மன் புரள | வணர் சுரி முச்சி
முழுதும் மன் புரள |
ஐது அகல்
அல்குல் கவின் பெற புனைந்த | ஐது அகல் அல்குல்
கவின் பெற புனைந்த |
பல் குழை தொடலை
ஒல்கு_வயின் ஒல்கி | பல் குழை தொடலை
ஒல்கு_வயின் ஒல்கி |
நெல்லும்
உப்பும் நேரே ஊரீர் | நெல்லும் உப்பும் நேரே
ஊரீர் |
கொள்ளீரோ என
சேரி-தொறும் நுவலும் | கொள்ளீரோ என
சேரி-தொறும் நுவலும் |
அம் வாங்கு
உந்தி அமை தோளாய் நின் | அம் வாங்கு உந்தி அமை
தோளாய் நின் |
மெய் வாழ்
உப்பின் விலை எய்யாம் என | மெய் வாழ் உப்பின்
விலை எய்யாம் என |
சிறிய
விலங்கினம் ஆக பெரிய தன் | சிறிய விலங்கினம் ஆக
பெரிய தன் |
அரி வேய்
உண்கண் அமர்த்தனள் நோக்கி | அரி வேய் உண்கண்
அமர்த்தனள் நோக்கி |
யாரீரோ எம்
விலங்கியீஇர் என | யாரீரோ எம்
விலங்கியீஇர் என |
மூரல் முறுவலள்
பேர்வனள் நின்ற | மூரல் முறுவலள்
பேர்வனள் நின்ற |
சில் நிரை வால்
வளை பொலிந்த | சில் நிரை வால் வளை
பொலிந்த |
பன் மாண் பேதை
ஒழிந்தது என் நெஞ்சே | பன் மாண் பேதை
ஒழிந்தது என் நெஞ்சே |
| |
| |
| |
| |
| |
| |
#391 பாலை
காவன் முல்லை பூதனார் | #391 பாலை காவன்
முல்லை பூதனார் |
பார்வல்
வெருகின் கூர் எயிற்று அன்ன | பார்வல் வெருகின் கூர்
எயிற்று அன்ன |
வரி மென் முகைய
நுண் கொடி அதிரல் | வரி மென் முகைய நுண்
கொடி அதிரல் |
மல்கு அகல்
வட்டியர் கொள்வு இடம் பெறாஅர் | மல்கு அகல் வட்டியர்
கொள்வு இடம் பெறாஅர் |
விலைஞர் ஒழித்த
தலை வேய் கான் மலர் | விலைஞர் ஒழித்த தலை
வேய் கான் மலர் |
தேம் பாய்
முல்லையொடு ஞாங்கர் போக்கி | தேம் பாய் முல்லையொடு
ஞாங்கர் போக்கி |
தண் நறும்
கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் | தண் நறும் கதுப்பில்
புணர்ந்தோர் புனைந்த என் |
பொதி மாண்
முச்சி காண்-தொறும் பண்டை | பொதி மாண் முச்சி
காண்-தொறும் பண்டை |
பழ அணி
உள்ளப்படுமால் தோழி | பழ அணி உள்ளப்படுமால்
தோழி |
இன்றொடு சில்
நாள் வரினும் சென்று நனி | இன்றொடு சில் நாள்
வரினும் சென்று நனி |
படாஅ ஆகும் எம்
கண்ணே கடாஅ | படாஅ ஆகும் எம் கண்ணே
கடாஅ |
வான் மருப்பு
அசைத்தல் செல்லாது யானை தன் | வான் மருப்பு அசைத்தல்
செல்லாது யானை தன் |
வாய் நிறை
கொண்ட வலி தேம்பு தட கை | வாய் நிறை கொண்ட வலி
தேம்பு தட கை |
குன்று புகு
பாம்பின் தோன்றும் | குன்று புகு பாம்பின்
தோன்றும் |
என்றூழ்
வைப்பின் சுரன் இறந்தோரே | என்றூழ் வைப்பின்
சுரன் இறந்தோரே |
| |
#392 குறிஞ்சி
மோசிகீரனார் | #392 குறிஞ்சி
மோசிகீரனார் |
தாழ் பெரும் தட
கை தலைஇய கானத்து | தாழ் பெரும் தட கை
தலைஇய கானத்து |
வீழ் பிடி
கெடுத்த வெண் கோட்டு யானை | வீழ் பிடி கெடுத்த
வெண் கோட்டு யானை |
உண் குளகு
மறுத்த உயக்கத்து அன்ன | உண் குளகு மறுத்த
உயக்கத்து அன்ன |
பண்பு உடை
யாக்கை சிதைவு நன்கு அறீஇ | பண்பு உடை யாக்கை
சிதைவு நன்கு அறீஇ |
பின்னிலை
முனியான் ஆகி நன்றும் | பின்னிலை முனியான் ஆகி
நன்றும் |
தாது செய் பாவை
அன்ன தையல் | தாது செய் பாவை அன்ன
தையல் |
மாதர் மெல்
இயல் மட நல்லோள்_வயின் | மாதர் மெல் இயல் மட
நல்லோள்_வயின் |
தீது இன்று ஆக
நீ புணை புகுக என | தீது இன்று ஆக நீ புணை
புகுக என |
என்னும்
தண்டும் ஆயின் மற்று அவன் | என்னும் தண்டும் ஆயின்
மற்று அவன் |
அழி_தக
பெயர்தல் நனி இன்னாதே | அழி_தக பெயர்தல் நனி
இன்னாதே |
ஒல் இனி வாழி
தோழி கல்லென | ஒல் இனி வாழி தோழி
கல்லென |
கண மழை பொழிந்த
கான் படி இரவில் | கண மழை பொழிந்த கான்
படி இரவில் |
தினை மேய் யானை
இனன் இரிந்து ஓட | தினை மேய் யானை இனன்
இரிந்து ஓட |
கல் உயர்
கழுதில் சேணோன் எறிந்த | கல் உயர் கழுதில்
சேணோன் எறிந்த |
வல் வாய்
கவணின் கடு வெடி ஒல்லென | வல் வாய் கவணின் கடு
வெடி ஒல்லென |
மற புலி உரற
வாரணம் கதற | மற புலி உரற வாரணம்
கதற |
நனவு_உறு
கட்சியின் நன் மயில் ஆல | நனவு_உறு கட்சியின்
நன் மயில் ஆல |
மலை உடன்
வெரூஉம் மா கல் வெற்பன் | மலை உடன் வெரூஉம் மா
கல் வெற்பன் |
பிரியுநன் ஆகலோ
அரிதே அதாஅன்று | பிரியுநன் ஆகலோ அரிதே
அதாஅன்று |
உரிது அல்
பண்பின் பிரியுநன் ஆயின் | உரிது அல் பண்பின்
பிரியுநன் ஆயின் |
வினை தவ
பெயர்ந்த வென் வேல் வேந்தன் | வினை தவ பெயர்ந்த வென்
வேல் வேந்தன் |
முனை கொல்
தானையொடு முன் வந்து இறுப்ப | முனை கொல் தானையொடு
முன் வந்து இறுப்ப |
தன் வரம்பு
ஆகிய மன் எயில் இருக்கை | தன் வரம்பு ஆகிய மன்
எயில் இருக்கை |
ஆற்றாமையின்
பிடித்த வேல் வலி | ஆற்றாமையின் பிடித்த
வேல் வலி |
தோற்றம் பிழையா
தொல் புகழ் பெற்ற | தோற்றம் பிழையா தொல்
புகழ் பெற்ற |
விழை_தக ஓங்கிய
கழை துஞ்சு மருங்கின் | விழை_தக ஓங்கிய கழை
துஞ்சு மருங்கின் |
கான் அமர்
நன்னன் போல | கான் அமர் நன்னன் போல |
யான் ஆகுவல்
நின் நலம் தருவேனே | யான் ஆகுவல் நின் நலம்
தருவேனே |
| |
#393 பாலை
மாமூலனார் | #393 பாலை மாமூலனார் |
கோடு உயர்
பிறங்கல் குன்று பல நீந்தி | கோடு உயர் பிறங்கல்
குன்று பல நீந்தி |
வேறு புலம்
படர்ந்த வினை தரல் உள்ளத்து | வேறு புலம் படர்ந்த
வினை தரல் உள்ளத்து |
ஆறு செல்
வம்பலர் காய் பசி தீரிய | ஆறு செல் வம்பலர் காய்
பசி தீரிய |
முதை சுவல்
கலித்த ஈர் இலை நெடும் தோட்டு | முதை சுவல் கலித்த ஈர்
இலை நெடும் தோட்டு |
கவை கதிர்
வரகின் கால் தொகு பொங்கழி | கவை கதிர் வரகின் கால்
தொகு பொங்கழி |
கவட்டு அடி
பொருத பல் சினை உதிர்வை | கவட்டு அடி பொருத பல்
சினை உதிர்வை |
அகன் கண் பாறை
செம் வயின் தெறீஇ | அகன் கண் பாறை செம்
வயின் தெறீஇ |
வரி அணி பணை
தோள் வார் செவி தன்னையர் | வரி அணி பணை தோள் வார்
செவி தன்னையர் |
பண்ணை வெண்
பழத்து அரிசி ஏய்ப்ப | பண்ணை வெண் பழத்து
அரிசி ஏய்ப்ப |
சுழல் மரம்
சொலித்த சுளகு அலை வெண் காழ் | சுழல் மரம் சொலித்த
சுளகு அலை வெண் காழ் |
தொடி மாண்
உலக்கை ஊழின் போக்கி | தொடி மாண் உலக்கை
ஊழின் போக்கி |
உரல் முகம்
காட்டிய சுரை நிறை கொள்ளை | உரல் முகம் காட்டிய
சுரை நிறை கொள்ளை |
ஆங்கண் இரும்
சுனை நீரொடு முகவா | ஆங்கண் இரும் சுனை
நீரொடு முகவா |
களி படு குழிசி
கல் அடுப்பு ஏற்றி | களி படு குழிசி கல்
அடுப்பு ஏற்றி |
இணர் ததை
கடுக்கை ஈண்டிய தாதின் | இணர் ததை கடுக்கை
ஈண்டிய தாதின் |
குடவர்
புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் | குடவர் புழுக்கிய
பொங்கு அவிழ் புன்கம் |
மதர்வை நல் ஆன்
பாலொடு பகுக்கும் | மதர்வை நல் ஆன் பாலொடு
பகுக்கும் |
நிரை பல குழீஇய
நெடுமொழி புல்லி | நிரை பல குழீஇய
நெடுமொழி புல்லி |
தேன் தூங்கு
உயர் வரை நன் நாட்டு உம்பர் | தேன் தூங்கு உயர் வரை
நன் நாட்டு உம்பர் |
வேங்கடம்
இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் | வேங்கடம் இறந்தனர்
ஆயினும் ஆண்டு அவர் |
நீடலர் வாழி
தோழி தோடு கொள் | நீடலர் வாழி தோழி தோடு
கொள் |
உரு கெழு மஞ்ஞை
ஒலி சீர் ஏய்ப்ப | உரு கெழு மஞ்ஞை ஒலி
சீர் ஏய்ப்ப |
தகரம் மண்ணிய
தண் நறு முச்சி | தகரம் மண்ணிய தண் நறு
முச்சி |
புகர் இல்
குவளை போதொடு தெரி இதழ் | புகர் இல் குவளை
போதொடு தெரி இதழ் |
வேனில் அதிரல்
வேய்ந்த நின் | வேனில் அதிரல் வேய்ந்த
நின் |
ஏமுறு
புணர்ச்சி இன் துயில் மறந்தே | ஏமுறு புணர்ச்சி இன்
துயில் மறந்தே |
| |
#394 முல்லை
நன்பலூர் சிறுமேதாவியார் | #394 முல்லை நன்பலூர்
சிறுமேதாவியார் |
களவும்
புளித்தன விளவும் பழுநின | களவும் புளித்தன
விளவும் பழுநின |
சிறு தலை
துருவின் பழுப்பு உறு விளை தயிர் | சிறு தலை துருவின்
பழுப்பு உறு விளை தயிர் |
இதை புன வரகின்
அவைப்பு மாண் அரிசியொடு | இதை புன வரகின்
அவைப்பு மாண் அரிசியொடு |
கார் வாய்த்து
ஒழிந்த ஈர் வாய் புற்றத்து | கார் வாய்த்து ஒழிந்த
ஈர் வாய் புற்றத்து |
ஈயல் பெய்து
அட்ட இன் புளி வெம் சோறு | ஈயல் பெய்து அட்ட இன்
புளி வெம் சோறு |
சேதான்
வெண்ணெய் வெம் புறத்து உருக | சேதான் வெண்ணெய் வெம்
புறத்து உருக |
இளையர் அருந்த
பின்றை நீயும் | இளையர் அருந்த பின்றை
நீயும் |
இடு முள் வேலி
முட கால் பந்தர் | இடு முள் வேலி முட
கால் பந்தர் |
புது கலத்து
அன்ன செம் வாய் சிற்றில் | புது கலத்து அன்ன செம்
வாய் சிற்றில் |
புனை இரும்
கதுப்பின் நின் மனையோள் அயர | புனை இரும் கதுப்பின்
நின் மனையோள் அயர |
பால் உடை
அடிசில் தொடீஇய ஒரு நாள் | பால் உடை அடிசில்
தொடீஇய ஒரு நாள் |
மா வண் தோன்றல்
வந்தனை சென்மோ | மா வண் தோன்றல் வந்தனை
சென்மோ |
காடு உறை
இடையன் யாடு தலைப்பெயர்க்கும் | காடு உறை இடையன் யாடு
தலைப்பெயர்க்கும் |
மடி விடு வீளை
வெரீஇ குறு முயல் | மடி விடு வீளை வெரீஇ
குறு முயல் |
மன்ற இரும்
புதல் ஒளிக்கும் | மன்ற இரும் புதல்
ஒளிக்கும் |
புன்_புல
வைப்பின் எம் சிறு நல் ஊரே | புன்_புல வைப்பின் எம்
சிறு நல் ஊரே |
| |
#395 பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார் | #395 பாலை எயினந்தை
மகனார் இளங்கீரனார் |
தண் கயம் பயந்த
வண் கால் குவளை | தண் கயம் பயந்த வண்
கால் குவளை |
மாரி மா மலர்
பெயற்கு ஏற்று அன்ன | மாரி மா மலர் பெயற்கு
ஏற்று அன்ன |
நீரொடு நிறைந்த
பேர் அமர் மழை கண் | நீரொடு நிறைந்த பேர்
அமர் மழை கண் |
பனி வார்
எவ்வம் தீர இனி வரின் | பனி வார் எவ்வம் தீர
இனி வரின் |
நன்று-மன் வாழி
தோழி தெறு கதிர் | நன்று-மன் வாழி தோழி
தெறு கதிர் |
ஈரம் நைத்த
நீர் அறு நனம் தலை | ஈரம் நைத்த நீர் அறு
நனம் தலை |
அழல் மேய்ந்து
உண்ட நிழல் மாய் இயவின் | அழல் மேய்ந்து உண்ட
நிழல் மாய் இயவின் |
வறல் மரத்து
அன்ன கவை மருப்பு எழில் கலை | வறல் மரத்து அன்ன கவை
மருப்பு எழில் கலை |
அறல் அவிர்ந்து
அன்ன தேர் நசைஇ ஓடி | அறல் அவிர்ந்து அன்ன
தேர் நசைஇ ஓடி |
புலம்பு
வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு | புலம்பு வழிப்பட்ட
உலமரல் உள்ளமொடு |
மேய் பிணை
பயிரும் மெலிந்து அழி படர் குரல் | மேய் பிணை பயிரும்
மெலிந்து அழி படர் குரல் |
அரும் சுரம்
செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் | அரும் சுரம் செல்லுநர்
ஆள் செத்து ஓர்க்கும் |
திருந்து அரை
ஞெமைய பெரும் புன குன்றத்து | திருந்து அரை ஞெமைய
பெரும் புன குன்றத்து |
ஆடு கழை இரு
வெதிர் நரலும் | ஆடு கழை இரு வெதிர்
நரலும் |
கோடு காய்
கடற்ற காடு இறந்தோரே | கோடு காய் கடற்ற காடு
இறந்தோரே |
| |
#396 மருதம்
பரணர் | #396 மருதம் பரணர் |
தொடுத்தேன்
மகிழ்ந செல்லல் கொடி தேர் | தொடுத்தேன் மகிழ்ந
செல்லல் கொடி தேர் |
பொலம் பூண்
நன்னன் புனனாடு கடிந்து என | பொலம் பூண் நன்னன்
புனனாடு கடிந்து என |
யாழ் இசை
மறுகின் பாழி ஆங்கண் | யாழ் இசை மறுகின் பாழி
ஆங்கண் |
அஞ்சல் என்ற
ஆஅய் எயினன் | அஞ்சல் என்ற ஆஅய்
எயினன் |
இகல் அடு
கற்பின் மிஞிலியொடு தாக்கி | இகல் அடு கற்பின்
மிஞிலியொடு தாக்கி |
தன் உயிர்
கொடுத்தனன் சொல்லியது அமையாது | தன் உயிர் கொடுத்தனன்
சொல்லியது அமையாது |
தெறல் அரும்
கடவுள் முன்னர் தேற்றி | தெறல் அரும் கடவுள்
முன்னர் தேற்றி |
மெல் இறை
முன்கை பற்றிய சொல் இறந்து | மெல் இறை முன்கை
பற்றிய சொல் இறந்து |
ஆர்வ நெஞ்சம்
தலைத்தலை சிறப்ப நின் | ஆர்வ நெஞ்சம் தலைத்தலை
சிறப்ப நின் |
மார்பு
தருகல்லாய் பிறன் ஆயினையே | மார்பு தருகல்லாய்
பிறன் ஆயினையே |
இனி யான்
விடுக்குவென் அல்லென் மந்தி | இனி யான் விடுக்குவென்
அல்லென் மந்தி |
பனி வார்
கண்ணள் பல புலந்து உறைய | பனி வார் கண்ணள் பல
புலந்து உறைய |
அடும் திறல்
அத்தி ஆடு அணி நசைஇ | அடும் திறல் அத்தி ஆடு
அணி நசைஇ |
நெடு நீர்
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் | நெடு நீர் காவிரி
கொண்டு ஒளித்து ஆங்கு நின் |
மனையோள்
வவ்வலும் அஞ்சுவல் சினைஇ | மனையோள் வவ்வலும்
அஞ்சுவல் சினைஇ |
ஆரியர் அலற
தாக்கி பேர் இசை | ஆரியர் அலற தாக்கி
பேர் இசை |
தொன்று முதிர்
வட_வரை வணங்கு வில் பொறித்து | தொன்று முதிர் வட_வரை
வணங்கு வில் பொறித்து |
வெம் சின
வேந்தரை பிணித்தோன் | வெம் சின வேந்தரை
பிணித்தோன் |
வஞ்சி அன்ன என்
நலம் தந்து சென்மே | வஞ்சி அன்ன என் நலம்
தந்து சென்மே |
| |
#397 பாலை
கயமனார் | #397 பாலை கயமனார் |
என் மகள் பெரு
மடம் யான் பாராட்ட | என் மகள் பெரு மடம்
யான் பாராட்ட |
தாய் தன்
செம்மல் கண்டு கடன் இறுப்ப | தாய் தன் செம்மல்
கண்டு கடன் இறுப்ப |
முழவு முகம்
புலரா விழவு உடை வியன் நகர் | முழவு முகம் புலரா
விழவு உடை வியன் நகர் |
மணன் இடையாக
கொள்ளான் கல் பக | மணன் இடையாக கொள்ளான்
கல் பக |
கண மழை துறந்த
கான் மயங்கு அழுவம் | கண மழை துறந்த கான்
மயங்கு அழுவம் |
எளிய ஆக ஏந்து
கொடி பரந்த | எளிய ஆக ஏந்து கொடி
பரந்த |
பொறி வரி
அல்குல் மாஅயோட்கு என | பொறி வரி அல்குல்
மாஅயோட்கு என |
தணிந்த பருவம்
செல்லான் படர்தர | தணிந்த பருவம்
செல்லான் படர்தர |
துணிந்தோன்
மன்ற துனை வெம் காளை | துணிந்தோன் மன்ற துனை
வெம் காளை |
கடும் பகட்டு
ஒருத்தல் நடுங்க குத்தி | கடும் பகட்டு ஒருத்தல்
நடுங்க குத்தி |
போழ் புண்
படுத்த பொரி அரை ஓமை | போழ் புண் படுத்த பொரி
அரை ஓமை |
பெரும் பொளி
சேய அரை நோக்கி ஊன் செத்து | பெரும் பொளி சேய அரை
நோக்கி ஊன் செத்து |
கரும் கால்
யாத்து பருந்து வந்து இறுக்கும் | கரும் கால் யாத்து
பருந்து வந்து இறுக்கும் |
சேண் உயர்ந்து
ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு | சேண் உயர்ந்து ஓங்கிய
வான் உயர் நெடும் கோட்டு |
கோடை வெம்
வளிக்கு உலமரும் | கோடை வெம் வளிக்கு
உலமரும் |
புல் இலை வெதிர
நெல் விளை காடே | புல் இலை வெதிர நெல்
விளை காடே |
| |
#398 குறிஞ்சி
இம்மென்கீரனார் | #398 குறிஞ்சி
இம்மென்கீரனார் |
இழை நிலை
நெகிழ்ந்த எவ்வம் கூர | இழை நிலை நெகிழ்ந்த
எவ்வம் கூர |
படர் மலி
வருத்தமொடு பல புலந்து அசைஇ | படர் மலி வருத்தமொடு
பல புலந்து அசைஇ |
மென் தோள்
நெகிழ சாஅய் கொன்றை | மென் தோள் நெகிழ சாஅய்
கொன்றை |
ஊழ்_உறு மலரின்
பாழ் பட முற்றிய | ஊழ்_உறு மலரின் பாழ்
பட முற்றிய |
பசலை மேனி
நோக்கி நுதல் பசந்து | பசலை மேனி நோக்கி
நுதல் பசந்து |
இன்னேம் ஆகிய
எம் இவண் அருளான் | இன்னேம் ஆகிய எம் இவண்
அருளான் |
நும்மோன் செய்த
கொடுமைக்கு இம்மென்று | நும்மோன் செய்த
கொடுமைக்கு இம்மென்று |
அலமரல் மழை கண்
தெண் பனி மல்க | அலமரல் மழை கண் தெண்
பனி மல்க |
நன்று புறமாறி
அகறல் யாழ நின் | நன்று புறமாறி அகறல்
யாழ நின் |
குன்று கெழு
நாடற்கு என் எனப்படுமோ | குன்று கெழு நாடற்கு
என் எனப்படுமோ |
கரை பொரு
நீத்தம் உரை என கழறி | கரை பொரு நீத்தம் உரை
என கழறி |
நின்னொடு
புலத்தல் அஞ்சி அவர் மலை | நின்னொடு புலத்தல்
அஞ்சி அவர் மலை |
பன் மலர்
போர்த்து நாணு மிக ஒடுங்கி | பன் மலர் போர்த்து
நாணு மிக ஒடுங்கி |
மறைந்தனை
கழியும் நின் தந்து செலுத்தி | மறைந்தனை கழியும் நின்
தந்து செலுத்தி |
நயன் அற
துறத்தல் வல்லியோரே | நயன் அற துறத்தல்
வல்லியோரே |
நொதுமலாளர் அது
கண்ணோடாது | நொதுமலாளர் அது
கண்ணோடாது |
அழல் சினை
வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ | அழல் சினை வேங்கை
நிழல் தவிர்ந்து அசைஇ |
மாரி புறந்தர
நந்தி ஆரியர் | மாரி புறந்தர நந்தி
ஆரியர் |
பொன் படு நெடு
வரை புரையும் எந்தை | பொன் படு நெடு வரை
புரையும் எந்தை |
பல் பூ கானத்து
அல்கி இன்று இவண் | பல் பூ கானத்து அல்கி
இன்று இவண் |
சேர்ந்தனை
செலினே சிதைகுவது உண்டோ | சேர்ந்தனை செலினே
சிதைகுவது உண்டோ |
குய வரி இரும்
போத்து பொருத புண் கூர்ந்து | குய வரி இரும் போத்து
பொருத புண் கூர்ந்து |
உயங்கு பிடி
தழீஇய மதன் அழி யானை | உயங்கு பிடி தழீஇய
மதன் அழி யானை |
வாங்கு அமை
கழையின் நரலும் அவர் | வாங்கு அமை கழையின்
நரலும் அவர் |
ஓங்கு மலை
நாட்டின் வரூஉவோயே | ஓங்கு மலை நாட்டின்
வரூஉவோயே |
| |
#399 பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார் | #399 பாலை எயினந்தை
மகனார் இளங்கீரனார் |
சிமைய குரல
சாந்து அருந்தி இருளி | சிமைய குரல சாந்து
அருந்தி இருளி |
இமைய கானம்
நாறும் கூந்தல் | இமைய கானம் நாறும்
கூந்தல் |
நன் நுதல்
அரிவை இன் உறல் ஆகம் | நன் நுதல் அரிவை இன்
உறல் ஆகம் |
பருகு அன்ன
காதல் உள்ளமொடு | பருகு அன்ன காதல்
உள்ளமொடு |
திருகுபு
முயங்கல் இன்றி அவண் நீடார் | திருகுபு முயங்கல்
இன்றி அவண் நீடார் |
கடற்று அடை
மருங்கின் கணிச்சியின் குழித்த | கடற்று அடை மருங்கின்
கணிச்சியின் குழித்த |
உடை_கண் நீடு
அமை ஊறல் உண்ட | உடை_கண் நீடு அமை ஊறல்
உண்ட |
பாடு இன் தெண்
மணி பயம் கெழு பெரு நிரை | பாடு இன் தெண் மணி
பயம் கெழு பெரு நிரை |
வாடு புலம்
புக்கு என கோடு துவைத்து அகற்றி | வாடு புலம் புக்கு என
கோடு துவைத்து அகற்றி |
ஒல்கு நிலை
கடுக்கை அல்கு நிழல் அசைஇ | ஒல்கு நிலை கடுக்கை
அல்கு நிழல் அசைஇ |
பல் ஆன் கோவலர்
கல்லாது ஊதும் | பல் ஆன் கோவலர்
கல்லாது ஊதும் |
சிறு வெதிர்
தீம் குழல் புலம் கொள் தெள் விளி | சிறு வெதிர் தீம்
குழல் புலம் கொள் தெள் விளி |
மை இல்
பளிங்கின் அன்ன தோற்ற | மை இல் பளிங்கின் அன்ன
தோற்ற |
பல் கோள்
நெல்லி பைம் காய் அருந்தி | பல் கோள் நெல்லி பைம்
காய் அருந்தி |
மெல்கிடு மட
மரை ஓர்க்கும் அத்தம் | மெல்கிடு மட மரை
ஓர்க்கும் அத்தம் |
காய் கதிர்
கடுகிய கவின் அழி பிறங்கல் | காய் கதிர் கடுகிய
கவின் அழி பிறங்கல் |
வேய் கண்
உடைந்த சிமைய | வேய் கண் உடைந்த சிமைய |
வாய் படு
மருங்கின் மலை இறந்தோரே | வாய் படு மருங்கின்
மலை இறந்தோரே |
| |