| |
#351 பாலை
பொருந்தில் இளங்கீரனார் | #351 பாலை பொருந்தில்
இளங்கீரனார் |
வேற்று நாட்டு
உறையுள் விருப்பு_உற பேணி | வேற்று நாட்டு உறையுள்
விருப்பு_உற பேணி |
பெறல் அரும்
கேளிர் பின் வந்து விடுப்ப | பெறல் அரும் கேளிர்
பின் வந்து விடுப்ப |
பொருள்
அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு | பொருள் அகப்படுத்த
புகல் மலி நெஞ்சமொடு |
குறை வினை
முடித்த நிறைவு இன் இயக்கம் | குறை வினை முடித்த
நிறைவு இன் இயக்கம் |
அறிவுறூஉம்-கொல்லோ
தானே கதிர் தெற | அறிவுறூஉம்-கொல்லோ
தானே கதிர் தெற |
கழல் இலை
உகுத்த கால் பொரு தாழ் சினை | கழல் இலை உகுத்த கால்
பொரு தாழ் சினை |
அழல் அகைந்து
அன்ன அம் குழை பொதும்பில் | அழல் அகைந்து அன்ன அம்
குழை பொதும்பில் |
புழல் வீ
இருப்பை புன் காட்டு அத்தம் | புழல் வீ இருப்பை புன்
காட்டு அத்தம் |
மறுதரல்
உள்ளமொடு குறுக தோற்றிய | மறுதரல் உள்ளமொடு
குறுக தோற்றிய |
செய் குறி ஆழி
வைகல்-தோறு எண்ணி | செய் குறி ஆழி
வைகல்-தோறு எண்ணி |
எழுது சுவர்
நினைந்த அழுது வார் மழை கண் | எழுது சுவர் நினைந்த
அழுது வார் மழை கண் |
விலங்கு வீழ்
அரி பனி பொலம் குழை தெறிப்ப | விலங்கு வீழ் அரி பனி
பொலம் குழை தெறிப்ப |
திருந்து இழை
முன்கை அணல் அசைத்து ஊன்றி | திருந்து இழை முன்கை
அணல் அசைத்து ஊன்றி |
இருந்து அணை
மீது பொருந்து_உழி கிடக்கை | இருந்து அணை மீது
பொருந்து_உழி கிடக்கை |
வருந்து தோள்
பூசல் களையும் மருந்து என | வருந்து தோள் பூசல்
களையும் மருந்து என |
உள்ளு-தொறு
படூஉம் பல்லி | உள்ளு-தொறு படூஉம்
பல்லி |
புள்ளு தொழுது
உறைவி செவி முதலானே | புள்ளு தொழுது உறைவி
செவி முதலானே |
| |
#352 குறிஞ்சி
அஞ்சியத்தை மகள் நாகையார் | #352 குறிஞ்சி
அஞ்சியத்தை மகள் நாகையார் |
முடவு முதிர்
பலவின் குடம் மருள் பெரும் பழம் | முடவு முதிர் பலவின்
குடம் மருள் பெரும் பழம் |
பல் கிளை
தலைவன் கல்லா கடுவன் | பல் கிளை தலைவன் கல்லா
கடுவன் |
பாடு இமிழ்
அருவி பாறை மருங்கின் | பாடு இமிழ் அருவி பாறை
மருங்கின் |
ஆடு மயில்
முன்னது ஆக கோடியர் | ஆடு மயில் முன்னது ஆக
கோடியர் |
விழவு கொள்
மூதூர் விறலி பின்றை | விழவு கொள் மூதூர்
விறலி பின்றை |
முழவன் போல
அகப்பட தழீஇ | முழவன் போல அகப்பட
தழீஇ |
இன் துணை
பயிரும் குன்ற நாடன் | இன் துணை பயிரும்
குன்ற நாடன் |
குடி நன்
உடையன் கூடுநர் பிரியலன் | குடி நன் உடையன்
கூடுநர் பிரியலன் |
கெடு நா
மொழியலன் அன்பினன் என நீ | கெடு நா மொழியலன்
அன்பினன் என நீ |
வல்ல கூறி
வாய்வதின் புணர்த்தோய் | வல்ல கூறி வாய்வதின்
புணர்த்தோய் |
நல்லை காண் இனி
காதல் அம் தோழீஇ | நல்லை காண் இனி காதல்
அம் தோழீஇ |
கடும் பரி
புரவி நெடும் தேர் அஞ்சி | கடும் பரி புரவி
நெடும் தேர் அஞ்சி |
நல் இசை
நிறுத்த நயம் வரு பனுவல் | நல் இசை நிறுத்த நயம்
வரு பனுவல் |
தொல் இசை
நிறீஇய உரை சால் பாண்_மகன் | தொல் இசை நிறீஇய உரை
சால் பாண்_மகன் |
எண்ணு முறை
நிறுத்த பண்ணினுள்ளும் | எண்ணு முறை நிறுத்த
பண்ணினுள்ளும் |
புதுவது
புனைந்த திறத்தினும் | புதுவது புனைந்த
திறத்தினும் |
வதுவை நாளினும்
இனியனால் எமக்கே | வதுவை நாளினும்
இனியனால் எமக்கே |
| |
#353 பாலை
மதுரை அளக்கரிஞாழார் மகனார் மள்ளனார் | #353 பாலை மதுரை
அளக்கரிஞாழார் மகனார் மள்ளனார் |
ஆள்வினை
பிரிதலும் உண்டோ பிரியினும் | ஆள்வினை பிரிதலும்
உண்டோ பிரியினும் |
கேள் இனி வாழிய
நெஞ்சே நாளும் | கேள் இனி வாழிய நெஞ்சே
நாளும் |
கனவு கழிந்து
அனைய ஆகி நனவின் | கனவு கழிந்து அனைய ஆகி
நனவின் |
நாளது செலவும்
மூப்பினது வரவும் | நாளது செலவும்
மூப்பினது வரவும் |
அரிது பெறு
சிறப்பின் காமத்து இயற்கையும் | அரிது பெறு சிறப்பின்
காமத்து இயற்கையும் |
இ நிலை அறியாய்
ஆயினும் செம் நிலை | இ நிலை அறியாய்
ஆயினும் செம் நிலை |
அமை ஆடு அம்
கழை தீண்டி கல்லென | அமை ஆடு அம் கழை
தீண்டி கல்லென |
ஞெமை இலை
உதிர்த்த எரி வாய் கோடை | ஞெமை இலை உதிர்த்த எரி
வாய் கோடை |
நெடு வெண் களரி
நீறு முகந்து சுழல | நெடு வெண் களரி நீறு
முகந்து சுழல |
கடு வெயில்
திருகிய வேனில் வெம் காட்டு | கடு வெயில் திருகிய
வேனில் வெம் காட்டு |
உயங்கு நடை மட
பிணை தழீஇய வயங்கு பொறி | உயங்கு நடை மட பிணை
தழீஇய வயங்கு பொறி |
அறு கோட்டு
எழில் கலை அறு கயம் நோக்கி | அறு கோட்டு எழில் கலை
அறு கயம் நோக்கி |
தெண் நீர்
வேட்ட சிறுமையின் தழை மறந்து | தெண் நீர் வேட்ட
சிறுமையின் தழை மறந்து |
உண் நீர்
இன்மையின் ஒல்குவன தளர | உண் நீர் இன்மையின்
ஒல்குவன தளர |
மரம் நிழல்
அற்ற இயவின் சுரன் இறந்து | மரம் நிழல் அற்ற
இயவின் சுரன் இறந்து |
உள்ளுவை
அல்லையோ மற்றே உள்ளிய | உள்ளுவை அல்லையோ மற்றே
உள்ளிய |
விருந்து ஒழிவு
அறியா பெரும் தண் பந்தர் | விருந்து ஒழிவு அறியா
பெரும் தண் பந்தர் |
வருந்தி வருநர்
ஓம்பி தண்ணென | வருந்தி வருநர் ஓம்பி
தண்ணென |
தாது துகள்
உதிர்த்த தாழை அம் கூந்தல் | தாது துகள் உதிர்த்த
தாழை அம் கூந்தல் |
வீழ் இதழ் அலரி
மெல் அகம் சேர்த்தி | வீழ் இதழ் அலரி மெல்
அகம் சேர்த்தி |
மகிழ் அணி
முறுவல் மாண்ட சேக்கை | மகிழ் அணி முறுவல்
மாண்ட சேக்கை |
நம்மொடு நன்
மொழி நவிலும் | நம்மொடு நன் மொழி
நவிலும் |
பொம்மல் ஓதி
புனை_இழை குணனே | பொம்மல் ஓதி புனை_இழை
குணனே |
| |
#354 முல்லை
மதுரை தமிழ் கூத்தன் கடுவன் மள்ளனார் | #354 முல்லை மதுரை
தமிழ் கூத்தன் கடுவன் மள்ளனார் |
மத வலி யானை
மறலிய பாசறை | மத வலி யானை மறலிய
பாசறை |
இடி உமிழ்
முரசம் பொரு_களத்து இயம்ப | இடி உமிழ் முரசம்
பொரு_களத்து இயம்ப |
வென்று கொடி
எடுத்தனன் வேந்தனும் கன்றொடு | வென்று கொடி எடுத்தனன்
வேந்தனும் கன்றொடு |
கறவை பல் இனம்
புறவு-தொறு உகள | கறவை பல் இனம்
புறவு-தொறு உகள |
குழல் வாய்
வைத்தனர் கோவலர் வல் விரைந்து | குழல் வாய் வைத்தனர்
கோவலர் வல் விரைந்து |
இளையர் ஏகுவனர்
பரிய விரி உளை | இளையர் ஏகுவனர் பரிய
விரி உளை |
கடு நடை புரவி
வழிவாய் ஓட | கடு நடை புரவி வழிவாய்
ஓட |
வலவன் வள்பு
வலி உறுப்ப புலவர் | வலவன் வள்பு வலி
உறுப்ப புலவர் |
புகழ் குறி
கொண்ட பொலம் தார் அகலத்து | புகழ் குறி கொண்ட
பொலம் தார் அகலத்து |
தண் கமழ்
சாந்தம் நுண் துகள் அணிய | தண் கமழ் சாந்தம் நுண்
துகள் அணிய |
வென்றி கொள்
உவகையொடு புகுதல் வேண்டின் | வென்றி கொள் உவகையொடு
புகுதல் வேண்டின் |
யாண்டு
உறைவது-கொல் தானே மாண்ட | யாண்டு உறைவது-கொல்
தானே மாண்ட |
போது உறழ்
கொண்ட உண்கண் | போது உறழ் கொண்ட
உண்கண் |
தீது இலாட்டி
திரு நுதல் பசப்பே | தீது இலாட்டி திரு
நுதல் பசப்பே |
| |
#355 பாலை
தங்கால் பொற்கொல்லனார் | #355 பாலை தங்கால்
பொற்கொல்லனார் |
மாவும் வண்
தளிர் ஈன்றன குயிலும் | மாவும் வண் தளிர்
ஈன்றன குயிலும் |
இன் தீம் பல்
குரல் கொம்பர் நுவலும் | இன் தீம் பல் குரல்
கொம்பர் நுவலும் |
மூது இலை
ஒழித்த போது அவிழ் பெரும் சினை | மூது இலை ஒழித்த போது
அவிழ் பெரும் சினை |
வல்லோன்
தைவரும் வள் உயிர் பாலை | வல்லோன் தைவரும் வள்
உயிர் பாலை |
நரம்பு ஆர்த்து
அன்ன வண்டு_இனம் முரலும் | நரம்பு ஆர்த்து அன்ன
வண்டு_இனம் முரலும் |
துணி கயம்
துன்னிய தூ மணல் எக்கர் | துணி கயம் துன்னிய தூ
மணல் எக்கர் |
தாது உகு தண்
பொழில் அல்கி காதலர் | தாது உகு தண் பொழில்
அல்கி காதலர் |
செழு மனை
மறக்கும் செவ்வி வேனில் | செழு மனை மறக்கும்
செவ்வி வேனில் |
தானே வந்தன்று
ஆயின் ஆனாது | தானே வந்தன்று ஆயின்
ஆனாது |
இலங்கு வளை
நெகிழ்ந்த எவ்வம் காட்டி | இலங்கு வளை நெகிழ்ந்த
எவ்வம் காட்டி |
புலந்தனம்
வருகம் சென்மோ தோழி | புலந்தனம் வருகம்
சென்மோ தோழி |
யாமே எமியம் ஆக
நீயே | யாமே எமியம் ஆக நீயே |
பொன் நயந்து
அருள் இலை ஆகி | பொன் நயந்து அருள் இலை
ஆகி |
இன்னை ஆகுதல்
ஒத்தன்றால் எனவே | இன்னை ஆகுதல்
ஒத்தன்றால் எனவே |
| |
#356 மருதம்
பரணர் | #356 மருதம் பரணர் |
மேல் துறை
கொளீஇய கழாலின் கீழ் துறை | மேல் துறை கொளீஇய
கழாலின் கீழ் துறை |
உகு வார்
அருந்த பகு வாய் யாமை | உகு வார் அருந்த பகு
வாய் யாமை |
கம்புள் இயவன்
ஆக விசி பிணி | கம்புள் இயவன் ஆக விசி
பிணி |
தெண் கண்
கிணையின் பிறழும் ஊரன் | தெண் கண் கிணையின்
பிறழும் ஊரன் |
இடை நெடும்
தெருவில் கதுமென கண்டு என் | இடை நெடும் தெருவில்
கதுமென கண்டு என் |
பொன் தொடி
முன்கை பற்றினன் ஆக | பொன் தொடி முன்கை
பற்றினன் ஆக |
அன்னாய்
என்றனென் அவன் கை விட்டனனே | அன்னாய் என்றனென் அவன்
கை விட்டனனே |
தொல் நசை
சாலாமை நன்னன் பறம்பில் | தொல் நசை சாலாமை
நன்னன் பறம்பில் |
சிறுகாரோடன்
பயினொடு சேர்த்திய | சிறுகாரோடன் பயினொடு
சேர்த்திய |
கல் போல்
நாவினேன் ஆகி மற்று அது | கல் போல் நாவினேன் ஆகி
மற்று அது |
செப்பலென்-மன்னால்
யாய்க்கே நல் தேர் | செப்பலென்-மன்னால்
யாய்க்கே நல் தேர் |
கடும் பகட்டு
யானை சோழர் மருகன் | கடும் பகட்டு யானை
சோழர் மருகன் |
நெடும் கதிர்
நெல்லின் வல்லம் கிழவோன் | நெடும் கதிர் நெல்லின்
வல்லம் கிழவோன் |
நல் அடி
உள்ளான் ஆகவும் ஒல்லார் | நல் அடி உள்ளான்
ஆகவும் ஒல்லார் |
கதவம் முயறலும்
முயல்ப அதாஅன்று | கதவம் முயறலும் முயல்ப
அதாஅன்று |
ஒலி பல்
கூந்தல் நம்_வயின் அருளாது | ஒலி பல் கூந்தல்
நம்_வயின் அருளாது |
கொன்றனன்
ஆயினும் கொலை பழுது அன்றே | கொன்றனன் ஆயினும் கொலை
பழுது அன்றே |
அருவி ஆம்பல்
கலித்த முன்துறை | அருவி ஆம்பல் கலித்த
முன்துறை |
நன்னன் ஆஅய்
பிரம்பு அன்ன | நன்னன் ஆஅய் பிரம்பு
அன்ன |
மின் ஈர் ஓதி
என்னை நின் குறிப்பே | மின் ஈர் ஓதி என்னை
நின் குறிப்பே |
| |
#357 பாலை
எருக்காட்டூர் தாயங்கண்ணனார் | #357 பாலை
எருக்காட்டூர் தாயங்கண்ணனார் |
கொடு முள்
ஈங்கை சூரலொடு மிடைந்த | கொடு முள் ஈங்கை
சூரலொடு மிடைந்த |
வான் முகை
இறும்பின் வயவொடு வதிந்த | வான் முகை இறும்பின்
வயவொடு வதிந்த |
உண்ணா பிணவின்
உயக்கம் தீரிய | உண்ணா பிணவின் உயக்கம்
தீரிய |
தட மருப்பு
யானை வலம் பட தொலைச்சி | தட மருப்பு யானை வலம்
பட தொலைச்சி |
வியல் அறை
சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து | வியல் அறை சிவப்ப
வாங்கி முணங்கு நிமிர்ந்து |
புலவு புலி
புரண்ட புல் சாய் சிறு நெறி | புலவு புலி புரண்ட
புல் சாய் சிறு நெறி |
பயில் இரும்
கானத்து வழங்கல் செல்லாது | பயில் இரும் கானத்து
வழங்கல் செல்லாது |
பெரும் களிற்று
இன நிரை கை தொடூஉ பெயரும் | பெரும் களிற்று இன
நிரை கை தொடூஉ பெயரும் |
தீம் சுளை
பலவின் தொழுதி உம்பல் | தீம் சுளை பலவின்
தொழுதி உம்பல் |
பெரும் காடு
இறந்தனர் ஆயினும் யாழ நின் | பெரும் காடு இறந்தனர்
ஆயினும் யாழ நின் |
திருந்து இழை
பணை தோள் வருந்த நீடி | திருந்து இழை பணை தோள்
வருந்த நீடி |
உள்ளாது அமைதலோ
இலரே நல்குவர் | உள்ளாது அமைதலோ இலரே
நல்குவர் |
மிகு பெயல்
நிலைஇய தீம் நீர் பொய்கை | மிகு பெயல் நிலைஇய
தீம் நீர் பொய்கை |
அடை இறந்து
அவிழ்ந்த தண் கமழ் நீலம் | அடை இறந்து அவிழ்ந்த
தண் கமழ் நீலம் |
காலொடு
துயல்வந்து அன்ன நின் | காலொடு துயல்வந்து
அன்ன நின் |
ஆய் இதழ் மழை
கண் அமர்த்த நோக்கே | ஆய் இதழ் மழை கண்
அமர்த்த நோக்கே |
| |
#358 குறிஞ்சி
மதுரை மருதன் இளநாகனார் | #358 குறிஞ்சி மதுரை
மருதன் இளநாகனார் |
நீலத்து அன்ன
நிறம் கிளர் எருத்தின் | நீலத்து அன்ன நிறம்
கிளர் எருத்தின் |
காமர் பீலி ஆய்
மயில் தோகை | காமர் பீலி ஆய் மயில்
தோகை |
இன் தீம் குரல
துவன்றி மென் சீர் | இன் தீம் குரல துவன்றி
மென் சீர் |
ஆடு தகை எழில்
நலம் கடுப்ப கூடி | ஆடு தகை எழில் நலம்
கடுப்ப கூடி |
கண் நேர் இதழ
தண் நறும் குவளை | கண் நேர் இதழ தண்
நறும் குவளை |
குறும் தொடர்
அடைச்சிய நறும் பல் கூழை | குறும் தொடர் அடைச்சிய
நறும் பல் கூழை |
நீடு நீர்
நெடும் சுனை ஆயமொடு ஆடாய் | நீடு நீர் நெடும் சுனை
ஆயமொடு ஆடாய் |
உயங்கிய மனத்தை
ஆகி புலம்பு கொண்டு | உயங்கிய மனத்தை ஆகி
புலம்பு கொண்டு |
இன்னை ஆகிய
நின் நிறம் நோக்கி | இன்னை ஆகிய நின் நிறம்
நோக்கி |
அன்னை வினவினள்
ஆயின் அன்னோ | அன்னை வினவினள் ஆயின்
அன்னோ |
என் என உரைக்கோ
யானே துன்னிய | என் என உரைக்கோ யானே
துன்னிய |
பெரு வரை
இழிதரும் நெடு வெள் அருவி | பெரு வரை இழிதரும்
நெடு வெள் அருவி |
ஓடை யானை உயர்
மிசை எடுத்த | ஓடை யானை உயர் மிசை
எடுத்த |
ஆடு கொடி
கடுப்ப தோன்றும் | ஆடு கொடி கடுப்ப
தோன்றும் |
கோடு உயர்
வெற்பன் உறீஇய நோயே | கோடு உயர் வெற்பன்
உறீஇய நோயே |
| |
#359 பாலை
மாமூலனார் | #359 பாலை மாமூலனார் |
பனி வார்
உண்கணும் பசந்த தோளும் | பனி வார் உண்கணும்
பசந்த தோளும் |
நனி பிறர் அறிய
சாஅய நாளும் | நனி பிறர் அறிய சாஅய
நாளும் |
கரந்தனம்
உறையும் நம் பண்பு அறியார் | கரந்தனம் உறையும் நம்
பண்பு அறியார் |
நீடினர்-மன்னோ
காதலர் என நீ | நீடினர்-மன்னோ காதலர்
என நீ |
எவன் கையற்றனை
இகுளை அவரே | எவன் கையற்றனை இகுளை
அவரே |
வானவரம்பன்
வெளியத்து அன்ன நம் | வானவரம்பன் வெளியத்து
அன்ன நம் |
மாண் நலம்
தம்மொடு கொண்டனர் முனாஅது | மாண் நலம் தம்மொடு
கொண்டனர் முனாஅது |
அரும் சுர கவலை
அசைஇய கோடியர் | அரும் சுர கவலை அசைஇய
கோடியர் |
பெரும் கல்
மீமிசை இயம் எழுந்து ஆங்கு | பெரும் கல் மீமிசை
இயம் எழுந்து ஆங்கு |
வீழ் பிடி
கெடுத்த நெடும் தாள் யானை | வீழ் பிடி கெடுத்த
நெடும் தாள் யானை |
சூர் புகல்
அடுக்கத்து மழை மாறு முழங்கும் | சூர் புகல் அடுக்கத்து
மழை மாறு முழங்கும் |
பொய்யா நல் இசை
மா வண் புல்லி | பொய்யா நல் இசை மா வண்
புல்லி |
கவை கதிர்
வரகின் யாணர் பைம் தாள் | கவை கதிர் வரகின்
யாணர் பைம் தாள் |
முதை சுவல்
மூழ்கிய கான் சுடு குரூஉ புகை | முதை சுவல் மூழ்கிய
கான் சுடு குரூஉ புகை |
அருவி
துவலையொடு மயங்கும் | அருவி துவலையொடு
மயங்கும் |
பெரு வரை
அத்தம் இயங்கியோரே | பெரு வரை அத்தம்
இயங்கியோரே |
| |
#360 நெய்தல்
மதுரை கண்ணத்தனார் | #360 நெய்தல் மதுரை
கண்ணத்தனார் |
பல் பூ தண்
பொழில் பகல் உடன் கழிப்பி | பல் பூ தண் பொழில்
பகல் உடன் கழிப்பி |
ஒரு கால் ஊர்தி
பருதி_அம்_செல்வன் | ஒரு கால் ஊர்தி
பருதி_அம்_செல்வன் |
குட_வயின் மா
மலை மறைய கொடும் கழி | குட_வயின் மா மலை மறைய
கொடும் கழி |
தண் சேற்று
அடைஇய கணை கால் நெய்தல் | தண் சேற்று அடைஇய கணை
கால் நெய்தல் |
நுண் தாது
உண்டு வண்டு_இனம் துறப்ப | நுண் தாது உண்டு
வண்டு_இனம் துறப்ப |
வெருவரு கடும்
திறல் இரு பெரும் தெய்வத்து | வெருவரு கடும் திறல்
இரு பெரும் தெய்வத்து |
உரு உடன்
இயைந்த தோற்றம் போல | உரு உடன் இயைந்த
தோற்றம் போல |
அந்தி வானமொடு
கடல் அணி கொளாஅ | அந்தி வானமொடு கடல்
அணி கொளாஅ |
வந்த மாலை
பெயரின் மற்று இவள் | வந்த மாலை பெயரின்
மற்று இவள் |
பெரும்
புலம்பினளே தெய்ய அதனால் | பெரும் புலம்பினளே
தெய்ய அதனால் |
பாணி பிழையா
மாண் வினை கலி_மா | பாணி பிழையா மாண் வினை
கலி_மா |
துஞ்சு ஊர்
யாமத்து தெவிட்டல் ஓம்பி | துஞ்சு ஊர் யாமத்து
தெவிட்டல் ஓம்பி |
நெடும் தேர்
அகல நீக்கி பையென | நெடும் தேர் அகல
நீக்கி பையென |
குன்று இழி
களிற்றின் குவவு மணல் நீந்தி | குன்று இழி களிற்றின்
குவவு மணல் நீந்தி |
இரவின் வம்மோ
உரவு நீர் சேர்ப்ப | இரவின் வம்மோ உரவு
நீர் சேர்ப்ப |
இன மீன்
அருந்து நாரையொடு பனை மிசை | இன மீன் அருந்து
நாரையொடு பனை மிசை |
அன்றில்
சேக்கும் முன்றில் பொன் என | அன்றில் சேக்கும்
முன்றில் பொன் என |
நன் மலர் நறு
வீ தாஅம் | நன் மலர் நறு வீ தாஅம் |
புன்னை நறும்
பொழில் செய்த நம் குறியே | புன்னை நறும் பொழில்
செய்த நம் குறியே |
| |
#361 பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார் | #361 பாலை எயினந்தை
மகனார் இளங்கீரனார் |
தூ மலர் தாமரை
பூவின் அம் கண் | தூ மலர் தாமரை பூவின்
அம் கண் |
மா இதழ் குவளை
மலர் பிணைத்து அன்ன | மா இதழ் குவளை மலர்
பிணைத்து அன்ன |
திரு முகத்து
அலமரும் பெரு மதர் மழை கண் | திரு முகத்து அலமரும்
பெரு மதர் மழை கண் |
அணி வளை முன்கை
ஆய் இதழ் மடந்தை | அணி வளை முன்கை ஆய்
இதழ் மடந்தை |
வார் முலை
முற்றத்து நூல் இடை விலங்கினும் | வார் முலை முற்றத்து
நூல் இடை விலங்கினும் |
கவவு புலந்து
உறையும் கழி பெரும் காமத்து | கவவு புலந்து உறையும்
கழி பெரும் காமத்து |
இன்புறு
நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என | இன்புறு நுகர்ச்சியின்
சிறந்தது ஒன்று இல் என |
அன்பால்
மொழிந்த என் மொழி கொள்ளாய் | அன்பால் மொழிந்த என்
மொழி கொள்ளாய் |
பொருள் புரிவு
உண்ட மருளி நெஞ்சே | பொருள் புரிவு உண்ட
மருளி நெஞ்சே |
கரியா பூவின்
பெரியோர் ஆர | கரியா பூவின் பெரியோர்
ஆர |
அழல் எழு
தித்தியம் மடுத்த யாமை | அழல் எழு தித்தியம்
மடுத்த யாமை |
நிழல் உடை
நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு | நிழல் உடை நெடும் கயம்
புகல் வேட்டு ஆங்கு |
உள்ளுதல்
ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று | உள்ளுதல் ஓம்பு-மதி
இனி நீ முள் எயிற்று |
சின் மொழி
அரிவை தோளே பன் மலை | சின் மொழி அரிவை தோளே
பன் மலை |
வெம் அறை
மருங்கின் வியன் சுரம் | வெம் அறை மருங்கின்
வியன் சுரம் |
எவ்வம் கூர
இறந்தனம் யாமே | எவ்வம் கூர இறந்தனம்
யாமே |
| |
#362 குறிஞ்சி
வெள்ளிவீதியார் | #362 குறிஞ்சி
வெள்ளிவீதியார் |
பாம்பு உடை
விடர பனி நீர் இட்டு துறை | பாம்பு உடை விடர பனி
நீர் இட்டு துறை |
தேம் கலந்து
ஒழுக யாறு நிறைந்தனவே | தேம் கலந்து ஒழுக யாறு
நிறைந்தனவே |
வெண் கோட்டு
யானை பொருத புண் கூர்ந்து | வெண் கோட்டு யானை
பொருத புண் கூர்ந்து |
பைம் கண்
வல்லியம் கல் அளை செறிய | பைம் கண் வல்லியம் கல்
அளை செறிய |
முருக்கு
அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு | முருக்கு அரும்பு அன்ன
வள் உகிர் வய பிணவு |
கடி கொள
வழங்கார் ஆறே ஆயிடை | கடி கொள வழங்கார் ஆறே
ஆயிடை |
எல்லிற்று
என்னான் வென் வேல் ஏந்தி | எல்லிற்று என்னான்
வென் வேல் ஏந்தி |
நசை தர வந்த
நன்னராளன் | நசை தர வந்த நன்னராளன் |
நெஞ்சு பழுது
ஆக வறுவியன் பெயரின் | நெஞ்சு பழுது ஆக
வறுவியன் பெயரின் |
இன்று
இப்பொழுதும் யான் வாழலெனே | இன்று இப்பொழுதும்
யான் வாழலெனே |
எவன்-கொல் வாழி
தோழி நம் இடை முலை | எவன்-கொல் வாழி தோழி
நம் இடை முலை |
சுணங்கு அணி
முற்றத்து ஆரம் போலவும் | சுணங்கு அணி முற்றத்து
ஆரம் போலவும் |
சிலம்பு நீடு
சோலை சிதர் தூங்கு நளிப்பின் | சிலம்பு நீடு சோலை
சிதர் தூங்கு நளிப்பின் |
இலங்கு வெள்
அருவி போலவும் | இலங்கு வெள் அருவி
போலவும் |
நிலம்
கொண்டனவால் திங்கள் அம் கதிரே | நிலம் கொண்டனவால்
திங்கள் அம் கதிரே |
| |
#363 பாலை
மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் | #363 பாலை மதுரை
பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் |
நிரை செலல்
இவுளி விரைவு உடன் கடைஇ | நிரை செலல் இவுளி
விரைவு உடன் கடைஇ |
அகல் இரு
விசும்பில் பகல் செல சென்று | அகல் இரு விசும்பில்
பகல் செல சென்று |
மழுகு சுடர்
மண்டிலம் மா மலை மறைய | மழுகு சுடர் மண்டிலம்
மா மலை மறைய |
பொழுது கழி
மலரின் புனை_இழை சாஅய் | பொழுது கழி மலரின்
புனை_இழை சாஅய் |
அணை அணைந்து
இனையை ஆகல் கணை அரை | அணை அணைந்து இனையை
ஆகல் கணை அரை |
புல் இலை
நெல்லி புகர் இல் பசும் காய் | புல் இலை நெல்லி புகர்
இல் பசும் காய் |
கல் அதர்
மருங்கில் கடு வளி உதிர்ப்ப | கல் அதர் மருங்கில்
கடு வளி உதிர்ப்ப |
பொலம் செய்
காசின் பொற்ப தாஅம் | பொலம் செய் காசின்
பொற்ப தாஅம் |
அத்தம் நண்ணி
அதர் பார்த்து இருந்த | அத்தம் நண்ணி அதர்
பார்த்து இருந்த |
கொலை வெம்
கொள்கை கொடும் தொழில் மறவர் | கொலை வெம் கொள்கை
கொடும் தொழில் மறவர் |
ஆறு செல்
மாக்கள் அரு நிறத்து எறிந்த | ஆறு செல் மாக்கள் அரு
நிறத்து எறிந்த |
எஃகு உறு
விழுப்புண் கூர்ந்தோர் எய்திய | எஃகு உறு விழுப்புண்
கூர்ந்தோர் எய்திய |
வளை வாய்
பருந்தின் வள் உகிர் சேவல் | வளை வாய் பருந்தின்
வள் உகிர் சேவல் |
கிளை தரு தெள்
விளி கெழு முடை பயிரும் | கிளை தரு தெள் விளி
கெழு முடை பயிரும் |
இன்னா வெம்
சுரம் இறந்தோர் முன்னிய | இன்னா வெம் சுரம்
இறந்தோர் முன்னிய |
செய்_வினை
வலத்தர் ஆகி இவண் நயந்து | செய்_வினை வலத்தர் ஆகி
இவண் நயந்து |
எய்த வந்தனரே
தோழி மை எழில் | எய்த வந்தனரே தோழி மை
எழில் |
துணை ஏர் எதிர்
மலர் உண்கண் | துணை ஏர் எதிர் மலர்
உண்கண் |
பிணை ஏர்
நோக்கம் பெரும் கவின் கொளவே | பிணை ஏர் நோக்கம்
பெரும் கவின் கொளவே |
| |
#364 முல்லை
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் | #364 முல்லை மதுரை
மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் |
மாதிரம் புதைய
பாஅய் கால்வீழ்த்து | மாதிரம் புதைய பாஅய்
கால்வீழ்த்து |
ஏறு உடை பெரு
மழை பொழிந்து என அவல்-தோறு | ஏறு உடை பெரு மழை
பொழிந்து என அவல்-தோறு |
ஆடு_கள பறையின்
வரி நுணல் கறங்க | ஆடு_கள பறையின் வரி
நுணல் கறங்க |
ஆய் பொன் அவிர்
இழை தூக்கி அன்ன | ஆய் பொன் அவிர் இழை
தூக்கி அன்ன |
நீடு இணர்
கொன்றை கவின் பெற காடு உடன் | நீடு இணர் கொன்றை
கவின் பெற காடு உடன் |
சுடர் புரை
தோன்றி புதல் தலை கொளாஅ | சுடர் புரை தோன்றி
புதல் தலை கொளாஅ |
முல்லை
இல்லமொடு மலர கல்ல | முல்லை இல்லமொடு மலர
கல்ல |
பகு வாய் பைம்
சுனை மா உண மலிர | பகு வாய் பைம் சுனை மா
உண மலிர |
கார்
தொடங்கின்றே காலை காதலர் | கார் தொடங்கின்றே காலை
காதலர் |
வெம் சின
வேந்தன் வியன் பெரும் பாசறை | வெம் சின வேந்தன்
வியன் பெரும் பாசறை |
வென்றி
வேட்கையொடு நம்மும் உள்ளார் | வென்றி வேட்கையொடு
நம்மும் உள்ளார் |
யாது
செய்வாம்-கொல் தோழி நோ_தக | யாது செய்வாம்-கொல்
தோழி நோ_தக |
கொலை குறித்து
அன்ன மாலை | கொலை குறித்து அன்ன
மாலை |
துனைதரு
போழ்தின் நீந்தலோ அரிதே | துனைதரு போழ்தின்
நீந்தலோ அரிதே |
| |
#365 பாலை
மதுரை மருதன் இளநாகனார் | #365 பாலை மதுரை
மருதன் இளநாகனார் |
அகல் வாய்
வானம் ஆல் இருள் பரப்ப | அகல் வாய் வானம் ஆல்
இருள் பரப்ப |
பகல்
ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு | பகல் ஆற்றுப்படுத்த
பையென் தோற்றமொடு |
சினவல் போகிய
புன்கண் மாலை | சினவல் போகிய புன்கண்
மாலை |
அத்த நடுகல்
ஆள் என உதைத்த | அத்த நடுகல் ஆள் என
உதைத்த |
கான யானை
கதுவாய் வள் உகிர் | கான யானை கதுவாய் வள்
உகிர் |
இரும் பனை
இதக்கையின் ஒடியும் ஆங்கண் | இரும் பனை இதக்கையின்
ஒடியும் ஆங்கண் |
கடுங்கண் ஆடவர்
ஏ முயல் கிடக்கை | கடுங்கண் ஆடவர் ஏ
முயல் கிடக்கை |
வருநர்
இன்மையின் களையுநர் காணா | வருநர் இன்மையின்
களையுநர் காணா |
என்றூழ் வெம்
சுரம் தந்த நீயே | என்றூழ் வெம் சுரம்
தந்த நீயே |
துயர் செய்து
ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு | துயர் செய்து ஆற்றாய்
ஆகி பெயர்பு ஆங்கு |
உள்ளினை வாழிய
நெஞ்சே வென் வேல் | உள்ளினை வாழிய நெஞ்சே
வென் வேல் |
மா வண் கழுவுள்
காமூர் ஆங்கண் | மா வண் கழுவுள் காமூர்
ஆங்கண் |
பூதம் தந்த
பொரி அரை வேங்கை | பூதம் தந்த பொரி அரை
வேங்கை |
தண் கமழ் புது
மலர் நாறும் | தண் கமழ் புது மலர்
நாறும் |
அம்_சில்_ஓதி
ஆய் மட_தகையே | அம்_சில்_ஓதி ஆய்
மட_தகையே |
| |
#366 மருதம்
குடவாயில் கீரத்தனார் | #366 மருதம் குடவாயில்
கீரத்தனார் |
தாழ் சினை
மருதம் தகைபெற கவினிய | தாழ் சினை மருதம்
தகைபெற கவினிய |
நீர் சூழ்
வியன் களம் பொலிய போர்பு அழித்து | நீர் சூழ் வியன் களம்
பொலிய போர்பு அழித்து |
கள் ஆர் களமர்
பகடு தலை மாற்றி | கள் ஆர் களமர் பகடு
தலை மாற்றி |
கடும் காற்று
எறிய போகிய துரும்பு உடன் | கடும் காற்று எறிய
போகிய துரும்பு உடன் |
காயல் சிறு தடி
கண் கெட பாய்தலின் | காயல் சிறு தடி கண்
கெட பாய்தலின் |
இரு நீர்
பரப்பின் பனி துறை பரதவர் | இரு நீர் பரப்பின் பனி
துறை பரதவர் |
தீம் பொழி வெள்
உப்பு சிதைதலின் சினைஇ | தீம் பொழி வெள் உப்பு
சிதைதலின் சினைஇ |
கழனி உழவரொடு
மாறு எதிர்ந்து மயங்கி | கழனி உழவரொடு மாறு
எதிர்ந்து மயங்கி |
இரும் சேற்று
அள்ளல் எறி செரு கண்டு | இரும் சேற்று அள்ளல்
எறி செரு கண்டு |
நரை மூதாளர் கை
பிணி விடுத்து | நரை மூதாளர் கை பிணி
விடுத்து |
நனை முதிர்
தேறல் நுளையர்க்கு ஈயும் | நனை முதிர் தேறல்
நுளையர்க்கு ஈயும் |
பொலம் பூண்
எவ்வி நீழல் அன்ன | பொலம் பூண் எவ்வி
நீழல் அன்ன |
நலம் பெறு பணை
தோள் நன் நுதல் அரிவையொடு | நலம் பெறு பணை தோள்
நன் நுதல் அரிவையொடு |
மணம் கமழ் தண்
பொழில் அல்கி நெருநை | மணம் கமழ் தண் பொழில்
அல்கி நெருநை |
நீ தன்
பிழைத்தமை அறிந்து | நீ தன் பிழைத்தமை
அறிந்து |
கலுழ்ந்த
கண்ணள் எம் அணங்கு அன்னாளே | கலுழ்ந்த கண்ணள் எம்
அணங்கு அன்னாளே |
| |
#367 பாலை
பரணர் | #367 பாலை பரணர் |
இலங்கு சுடர்
மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து | இலங்கு சுடர் மண்டிலம்
புலம் தலைப்பெயர்ந்து |
பல் கதிர்
மழுகிய கல் சேர் அமையத்து | பல் கதிர் மழுகிய கல்
சேர் அமையத்து |
அலந்தலை மூது
ஏறு ஆண் குரல் விளிப்ப | அலந்தலை மூது ஏறு ஆண்
குரல் விளிப்ப |
மனை வளர்
நொச்சி மா சேர்பு வதிய | மனை வளர் நொச்சி மா
சேர்பு வதிய |
முனை உழை
இருந்த அம் குடி சீறூர் | முனை உழை இருந்த அம்
குடி சீறூர் |
கரும் கால்
வேங்கை செம் சுவல் வரகின் | கரும் கால் வேங்கை
செம் சுவல் வரகின் |
மிகு பதம்
நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை | மிகு பதம் நிறைந்த
தொகு கூட்டு ஒரு சிறை |
குவி அடி
வெருகின் பைம் கண் ஏற்றை | குவி அடி வெருகின்
பைம் கண் ஏற்றை |
ஊன் நசை
பிணவின் உயங்கு பசி களைஇயர் | ஊன் நசை பிணவின்
உயங்கு பசி களைஇயர் |
தளிர் புரை
கொடிற்றின் செறி மயிர் எருத்தின் | தளிர் புரை கொடிற்றின்
செறி மயிர் எருத்தின் |
கதிர்த்த
சென்னி கவிர் பூ அன்ன | கதிர்த்த சென்னி கவிர்
பூ அன்ன |
நெற்றி சேவல்
அற்றம் பார்க்கும் | நெற்றி சேவல் அற்றம்
பார்க்கும் |
புல்லென்
மாலையும் இனிது மன்ற அம்ம | புல்லென் மாலையும்
இனிது மன்ற அம்ம |
நல் அக வன முலை
அடைய புல்லு-தொறும் | நல் அக வன முலை அடைய
புல்லு-தொறும் |
உயிர் குழைப்பு
அன்ன சாயல் | உயிர் குழைப்பு அன்ன
சாயல் |
செயிர் தீர்
இன் துணை புணர்ந்திசினோர்க்கே | செயிர் தீர் இன் துணை
புணர்ந்திசினோர்க்கே |
| |
#368 குறிஞ்சி
மதுரை மருதன் இளநாகனார் | #368 குறிஞ்சி மதுரை
மருதன் இளநாகனார் |
தொடு தோல்
கானவன் சூடு_உறு வியன் புனம் | தொடு தோல் கானவன்
சூடு_உறு வியன் புனம் |
கரி புறம்
கழீஇய பெரும் பாட்டு ஈரத்து | கரி புறம் கழீஇய
பெரும் பாட்டு ஈரத்து |
தோடு வளர் பைம்
தினை நீடு குரல் காக்கும் | தோடு வளர் பைம் தினை
நீடு குரல் காக்கும் |
ஒண் தொடி
மகளிர்க்கு ஊசல் ஆக | ஒண் தொடி மகளிர்க்கு
ஊசல் ஆக |
ஆடு சினை
ஒழித்த கோடு இணர் கஞலிய | ஆடு சினை ஒழித்த கோடு
இணர் கஞலிய |
குறும் பொறை
அயலது நெடும் தாள் வேங்கை | குறும் பொறை அயலது
நெடும் தாள் வேங்கை |
மட மயில்
குடுமியின் தோன்றும் நாடன் | மட மயில் குடுமியின்
தோன்றும் நாடன் |
உயர் வரை
மருங்கின் காந்தள் அம் சோலை | உயர் வரை மருங்கின்
காந்தள் அம் சோலை |
குரங்கு
அறிவாரா மரம் பயில் இறும்பில் | குரங்கு அறிவாரா மரம்
பயில் இறும்பில் |
கடி சுனை
தெளிந்த மணி மருள் தீம் நீர் | கடி சுனை தெளிந்த மணி
மருள் தீம் நீர் |
பிடி புணர்
களிற்றின் எம்மொடு ஆடி | பிடி புணர் களிற்றின்
எம்மொடு ஆடி |
பல் நாள்
உம்பர் பெயர்ந்து சில் நாள் | பல் நாள் உம்பர்
பெயர்ந்து சில் நாள் |
கழியாமையே
வழிவழி பெருகி | கழியாமையே வழிவழி
பெருகி |
அம் பணை
விளைந்த தே கள் தேறல் | அம் பணை விளைந்த தே
கள் தேறல் |
வண்டு படு
கண்ணியர் மகிழும் சீறூர் | வண்டு படு கண்ணியர்
மகிழும் சீறூர் |
எவன்-கொல் வாழி
தோழி கொங்கர் | எவன்-கொல் வாழி தோழி
கொங்கர் |
மணி அரை யாத்து
மறுகின் ஆடும் | மணி அரை யாத்து
மறுகின் ஆடும் |
உள்ளி_விழவின்
அன்ன | உள்ளி_விழவின் அன்ன |
அலர் ஆகின்று
அது பலர் வாய் பட்டே | அலர் ஆகின்று அது பலர்
வாய் பட்டே |
| |
#369 பாலை
நக்கீரர் | #369 பாலை நக்கீரர் |
கண்டிசின் மகளே
கெழீஇ இயைவெனை | கண்டிசின் மகளே கெழீஇ
இயைவெனை |
ஒண் தொடி
செறித்த முன்கை ஊழ் கொள்பு | ஒண் தொடி செறித்த
முன்கை ஊழ் கொள்பு |
மங்கையர் பல
பாராட்ட செம் தார் | மங்கையர் பல பாராட்ட
செம் தார் |
கிள்ளையும்
தீம் பால் உண்ணா மயில் இயல் | கிள்ளையும் தீம் பால்
உண்ணா மயில் இயல் |
சே இழை மகளிர்
ஆயமும் அயரா | சே இழை மகளிர் ஆயமும்
அயரா |
தாழியும் மலர்
பல அணியா கேழ் கொள | தாழியும் மலர் பல
அணியா கேழ் கொள |
காழ் புனைந்து
இயற்றிய வனப்பு அமை நோன் சுவர் | காழ் புனைந்து இயற்றிய
வனப்பு அமை நோன் சுவர் |
பாவையும் பலி
என பெறாஅ நோய் பொர | பாவையும் பலி என பெறாஅ
நோய் பொர |
இவை கண்டு
இனைவதன் தலையும் நினைவிலேன் | இவை கண்டு இனைவதன்
தலையும் நினைவிலேன் |
கொடியோள்
முன்னியது உணரேன் தொடியோய் | கொடியோள் முன்னியது
உணரேன் தொடியோய் |
இன்று நின் ஒலி
குரல் மண்ணல் என்றதற்கு | இன்று நின் ஒலி குரல்
மண்ணல் என்றதற்கு |
என் புலந்து
அழிந்தனள் ஆகி தன் தக | என் புலந்து அழிந்தனள்
ஆகி தன் தக |
கடல் அம் தானை
கைவண் சோழர் | கடல் அம் தானை கைவண்
சோழர் |
கெடல் அரு நல்
இசை உறந்தை அன்ன | கெடல் அரு நல் இசை
உறந்தை அன்ன |
நிதி உடை நன்
நகர் புதுவது புனைந்து | நிதி உடை நன் நகர்
புதுவது புனைந்து |
தமர் மணன்
அயரவும் ஒல்லாள் கவர் முதல் | தமர் மணன் அயரவும்
ஒல்லாள் கவர் முதல் |
ஓமை நீடிய உலவை
நீள் இடை | ஓமை நீடிய உலவை நீள்
இடை |
மணி அணி பலகை
மா காழ் நெடு வேல் | மணி அணி பலகை மா காழ்
நெடு வேல் |
துணிவு உடை
உள்ளமொடு துதைந்த முன்பின் | துணிவு உடை உள்ளமொடு
துதைந்த முன்பின் |
அறியா தேஎத்து
அரும் சுரம் மடுத்த | அறியா தேஎத்து அரும்
சுரம் மடுத்த |
சிறியோற்கு
ஒத்த என் பெரு மட தகுவி | சிறியோற்கு ஒத்த என்
பெரு மட தகுவி |
சிறப்பும்
சீரும் இன்றி சீறூர் | சிறப்பும் சீரும்
இன்றி சீறூர் |
நல்கூர்
பெண்டின் புல் வேய் குரம்பை | நல்கூர் பெண்டின் புல்
வேய் குரம்பை |
ஓர் ஆ யாத்த
ஒரு தூண் முன்றில் | ஓர் ஆ யாத்த ஒரு தூண்
முன்றில் |
ஏதில் வறு மனை
சிலம்பு உடன் கழீஇ | ஏதில் வறு மனை சிலம்பு
உடன் கழீஇ |
மேயினள்-கொல்
என நோவல் யானே | மேயினள்-கொல் என நோவல்
யானே |
| |
#370 நெய்தல்
அம்மூவனார் | #370 நெய்தல்
அம்மூவனார் |
வளை வாய்
கோதையர் வண்டல் தைஇ | வளை வாய் கோதையர்
வண்டல் தைஇ |
இளையோர் செல்ப
எல்லும் எல்லின்று | இளையோர் செல்ப எல்லும்
எல்லின்று |
அகல் இலை
புன்னை புகர் இல் நீழல் | அகல் இலை புன்னை புகர்
இல் நீழல் |
பகலே எம்மொடு
ஆடி இரவே | பகலே எம்மொடு ஆடி இரவே |
காயல் வேய்ந்த
தேயா நல் இல் | காயல் வேய்ந்த தேயா
நல் இல் |
நோயொடு வைகுதி
ஆயின் நுந்தை | நோயொடு வைகுதி ஆயின்
நுந்தை |
அரும் கடி
படுவலும் என்றி மற்று நீ | அரும் கடி படுவலும்
என்றி மற்று நீ |
செல்லல்
என்றலும் ஆற்றாய் செலினே | செல்லல் என்றலும்
ஆற்றாய் செலினே |
வாழலென் என்றி
ஆயின் ஞாழல் | வாழலென் என்றி ஆயின்
ஞாழல் |
வண்டு பட
ததைந்த கண்ணி நெய்தல் | வண்டு பட ததைந்த கண்ணி
நெய்தல் |
தண் அரும் பைம்
தார் துயல்வர அந்தி | தண் அரும் பைம் தார்
துயல்வர அந்தி |
கடல்_கெழு_செல்வி
கரை நின்று ஆங்கு | கடல்_கெழு_செல்வி கரை
நின்று ஆங்கு |
நீயே கானல்
ஒழிய யானே | நீயே கானல் ஒழிய யானே |
வெறி கொள்
பாவையின் பொலிந்த என் அணி துறந்து | வெறி கொள் பாவையின்
பொலிந்த என் அணி துறந்து |
ஆடு_மகள் போல
பெயர்தல் | ஆடு_மகள் போல பெயர்தல் |
ஆற்றேன் தெய்ய
அலர்க இ ஊரே | ஆற்றேன் தெய்ய அலர்க இ
ஊரே |
| |
#371 பாலை
எயினந்தை மகன் இளங்கீரனார் | #371 பாலை எயினந்தை
மகன் இளங்கீரனார் |
அம் விளிம்பு
உரீஇய விசை அமை நோன் சிலை | அம் விளிம்பு உரீஇய
விசை அமை நோன் சிலை |
செம் வாய் பகழி
செயிர் நோக்கு ஆடவர் | செம் வாய் பகழி செயிர்
நோக்கு ஆடவர் |
கணை இட கழிந்த
தன் வீழ் துணை உள்ளி | கணை இட கழிந்த தன்
வீழ் துணை உள்ளி |
குறு நெடும்
துணைய மறி புடை ஆட | குறு நெடும் துணைய மறி
புடை ஆட |
புன்கண் கொண்ட
திரி மருப்பு இரலை | புன்கண் கொண்ட திரி
மருப்பு இரலை |
மேய் பதம்
மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து | மேய் பதம் மறுத்த
சிறுமையொடு நோய் கூர்ந்து |
நெய்தல் அம்
படுவில் சில் நீர் உண்ணாது | நெய்தல் அம் படுவில்
சில் நீர் உண்ணாது |
எஃகு உறு
மாந்தரின் இனைந்து கண்படுக்கும் | எஃகு உறு மாந்தரின்
இனைந்து கண்படுக்கும் |
பைது அற
வெம்பிய பாழ் சேர் அத்தம் | பைது அற வெம்பிய பாழ்
சேர் அத்தம் |
எமியம்
நீந்தும் எம்மினும் பனி வார்ந்து | எமியம் நீந்தும்
எம்மினும் பனி வார்ந்து |
என்ன ஆம்-கொல்
தாமே தெண் நீர் | என்ன ஆம்-கொல் தாமே
தெண் நீர் |
ஆய் சுனை நிகர்
மலர் போன்ம் என நசைஇ | ஆய் சுனை நிகர் மலர்
போன்ம் என நசைஇ |
வீ தேர் பறவை
விழையும் | வீ தேர் பறவை விழையும் |
போது ஆர்
கூந்தல் நம் காதலி கண்ணே | போது ஆர் கூந்தல் நம்
காதலி கண்ணே |
| |
#372 குறிஞ்சி
பரணர் | #372 குறிஞ்சி பரணர் |
அரும் தெறல்
மரபின் கடவுள் காப்ப | அரும் தெறல் மரபின்
கடவுள் காப்ப |
பெரும் தேன்
தூங்கும் நாடு காண் நனம் தலை | பெரும் தேன் தூங்கும்
நாடு காண் நனம் தலை |
அணங்கு உடை
வரைப்பின் பாழி ஆங்கண் | அணங்கு உடை வரைப்பின்
பாழி ஆங்கண் |
வேள் முது
மாக்கள் வியன் நகர் கரந்த | வேள் முது மாக்கள்
வியன் நகர் கரந்த |
அரும் கல
வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து | அரும் கல வெறுக்கையின்
அரியோள் பண்பு நினைந்து |
வருந்தினம்
மாதோ எனினும் அஃது ஒல்லாய் | வருந்தினம் மாதோ
எனினும் அஃது ஒல்லாய் |
இரும் பணை
தொடுத்த பலர் ஆடு ஊசல் | இரும் பணை தொடுத்த
பலர் ஆடு ஊசல் |
ஊர்ந்து இழி
கயிற்றின் செலவர வருந்தி | ஊர்ந்து இழி கயிற்றின்
செலவர வருந்தி |
நெடு நெறி
குதிரை கூர் வேல் அஞ்சி | நெடு நெறி குதிரை கூர்
வேல் அஞ்சி |
கடு முனை
அலைத்த கொடு வில் ஆடவர் | கடு முனை அலைத்த கொடு
வில் ஆடவர் |
ஆடு கொள்
பூசலின் பாடு சிறந்து எறியும் | ஆடு கொள் பூசலின் பாடு
சிறந்து எறியும் |
பெரும் துடி
வள்பின் வீங்குபு நெகிழா | பெரும் துடி வள்பின்
வீங்குபு நெகிழா |
மேய் மணி இழந்த
பாம்பின் நீ நனி | மேய் மணி இழந்த
பாம்பின் நீ நனி |
தேம்பினை வாழி
என் நெஞ்சே வேந்தர் | தேம்பினை வாழி என்
நெஞ்சே வேந்தர் |
கோண் தணி
எயிலின் காப்பு சிறந்து | கோண் தணி எயிலின்
காப்பு சிறந்து |
ஈண்டு
அரும்-குரையள் நம் அணங்கியோளே | ஈண்டு அரும்-குரையள்
நம் அணங்கியோளே |
| |
#373 பாலை
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் | #373 பாலை பாண்டியன்
ஏனாதி நெடுங்கண்ணனார் |
முனை கவர்ந்து
கொண்டு என கலங்கி பீர் எழுந்து | முனை கவர்ந்து கொண்டு
என கலங்கி பீர் எழுந்து |
மனை பாழ் பட்ட
மரை சேர் மன்றத்து | மனை பாழ் பட்ட மரை
சேர் மன்றத்து |
பணை தாள் யானை
பரூஉ புறம் உரிஞ்ச | பணை தாள் யானை பரூஉ
புறம் உரிஞ்ச |
செது காழ்
சாய்ந்த முது கால் பொதியில் | செது காழ் சாய்ந்த
முது கால் பொதியில் |
அரும் சுரம்
நீந்திய வருத்தமொடு கையற்று | அரும் சுரம் நீந்திய
வருத்தமொடு கையற்று |
பெரும் புன்
மாலை புலம்பு வந்து உறுதர | பெரும் புன் மாலை
புலம்பு வந்து உறுதர |
மீளி உள்ளம்
செலவு வலியுறுப்ப | மீளி உள்ளம் செலவு
வலியுறுப்ப |
தாள் கை
பூட்டிய தனி நிலை இருக்கையொடு | தாள் கை பூட்டிய தனி
நிலை இருக்கையொடு |
தன் நிலை
உள்ளும் நம் நிலை உணராள் | தன் நிலை உள்ளும் நம்
நிலை உணராள் |
இரும் பல்
கூந்தல் சேய் இழை மடந்தை | இரும் பல் கூந்தல்
சேய் இழை மடந்தை |
கனை இருள்
நடுநாள் அணையொடு பொருந்தி | கனை இருள் நடுநாள்
அணையொடு பொருந்தி |
வெய்து_உற்று
புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா | வெய்து_உற்று
புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா |
ஆய் இதழ் மழை
கண் மல்க நோய் கூர்ந்து | ஆய் இதழ் மழை கண் மல்க
நோய் கூர்ந்து |
பெரும் தோள்
நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி | பெரும் தோள் நனைக்கும்
கலுழ்ந்து வார் அரி பனி |
மெல் விரல்
உகிரின் தெறியினள் வென் வேல் | மெல் விரல் உகிரின்
தெறியினள் வென் வேல் |
அண்ணல் யானை
அடு போர் வேந்தர் | அண்ணல் யானை அடு போர்
வேந்தர் |
ஒருங்கு
அகப்படுத்த முரவு வாய் ஞாயில் | ஒருங்கு அகப்படுத்த
முரவு வாய் ஞாயில் |
ஓர் எயில்
மன்னன் போல | ஓர் எயில் மன்னன் போல |
துயில்
துறந்தனள்-கொல் அளியள் தானே | துயில் துறந்தனள்-கொல்
அளியள் தானே |
| |
#374 முல்லை
இடைக்காடனார் | #374 முல்லை
இடைக்காடனார் |
மா கடல்
முகந்து மாதிரத்து இருளி | மா கடல் முகந்து
மாதிரத்து இருளி |
மலர் தலை உலகம்
புதைய வலன் ஏர்பு | மலர் தலை உலகம் புதைய
வலன் ஏர்பு |
பழங்கண் கொண்ட
கொழும் பல் கொண்மூ | பழங்கண் கொண்ட கொழும்
பல் கொண்மூ |
போழ்ந்த போல பல
உடன் மின்னி | போழ்ந்த போல பல உடன்
மின்னி |
தாழ்ந்த போல
நனி அணி வந்து | தாழ்ந்த போல நனி அணி
வந்து |
சோர்ந்த போல
சொரிவன பயிற்றி | சோர்ந்த போல சொரிவன
பயிற்றி |
இடியும்
முழக்கும் இன்றி பாணர் | இடியும் முழக்கும்
இன்றி பாணர் |
வடி உறு நல்
யாழ் நரம்பு இசைத்து அன்ன | வடி உறு நல் யாழ்
நரம்பு இசைத்து அன்ன |
இன் குரல் அழி
துளி தலைஇ நன் பல | இன் குரல் அழி துளி
தலைஇ நன் பல |
பெயல் பெய்து
கழிந்த பூ நாறு வைகறை | பெயல் பெய்து கழிந்த
பூ நாறு வைகறை |
செறி மணல்
நிவந்த களர் தோன்று இயவில் | செறி மணல் நிவந்த களர்
தோன்று இயவில் |
குறு மோட்டு
மூதாய் குறுகுறு ஓடி | குறு மோட்டு மூதாய்
குறுகுறு ஓடி |
மணி மண்டு
பவளம் போல காயா | மணி மண்டு பவளம் போல
காயா |
அணி மிகு
செம்மல் ஒளிப்பன மறைய | அணி மிகு செம்மல்
ஒளிப்பன மறைய |
கார் கவின்
கொண்ட காமர் காலை | கார் கவின் கொண்ட
காமர் காலை |
செல்க தேரே நல்
வலம் பெறுந | செல்க தேரே நல் வலம்
பெறுந |
பெரும் தோள்
நுணுகிய நுசுப்பின் | பெரும் தோள் நுணுகிய
நுசுப்பின் |
திருந்து இழை
அரிவை விருந்து எதிர்கொளவே | திருந்து இழை அரிவை
விருந்து எதிர்கொளவே |
| |
#375 பாலை
இடையன் சேந்தன் கொற்றனார் | #375 பாலை இடையன்
சேந்தன் கொற்றனார் |
சென்று நீடுநர்
அல்லர் அவர்_வயின் | சென்று நீடுநர் அல்லர்
அவர்_வயின் |
இனைதல் ஆனாய்
என்றிசின் இகுளை | இனைதல் ஆனாய்
என்றிசின் இகுளை |
அம்பு தொடை
அமைதி காண்-மார் வம்பலர் | அம்பு தொடை அமைதி
காண்-மார் வம்பலர் |
கலன் இலர்
ஆயினும் கொன்று புள் ஊட்டும் | கலன் இலர் ஆயினும்
கொன்று புள் ஊட்டும் |
கல்லா இளையர்
கலித்த கவலை | கல்லா இளையர் கலித்த
கவலை |
கண நரி இனனொடு
குழீஇ நிணன் அருந்தும் | கண நரி இனனொடு குழீஇ
நிணன் அருந்தும் |
நெய்த்தோர்
ஆடிய மல்லல் மொசி விரல் | நெய்த்தோர் ஆடிய
மல்லல் மொசி விரல் |
அத்த எருவை
சேவல் சேர்ந்த | அத்த எருவை சேவல்
சேர்ந்த |
அரை சேர் யாத்த
வெண் திரள் வினை விறல் | அரை சேர் யாத்த வெண்
திரள் வினை விறல் |
எழூஉ திணி தோள்
சோழர் பெருமகன் | எழூஉ திணி தோள் சோழர்
பெருமகன் |
விளங்கு புகழ்
நிறுத்த இளம் பெரும் சென்னி | விளங்கு புகழ் நிறுத்த
இளம் பெரும் சென்னி |
குடி கடன்
ஆகலின் குறை வினை முடி-மார் | குடி கடன் ஆகலின் குறை
வினை முடி-மார் |
செம்பு உறழ்
புரிசை பாழி நூறி | செம்பு உறழ் புரிசை
பாழி நூறி |
வம்ப வடுகர்
பைம் தலை சவட்டி | வம்ப வடுகர் பைம் தலை
சவட்டி |
கொன்ற யானை
கோட்டின் தோன்றும் | கொன்ற யானை கோட்டின்
தோன்றும் |
அஞ்சுவரு
மரபின் வெம் சுரம் இறந்தோர் | அஞ்சுவரு மரபின் வெம்
சுரம் இறந்தோர் |
நோய் இலர்
பெயர்தல் அறியின் | நோய் இலர் பெயர்தல்
அறியின் |
ஆழல-மன்னோ தோழி
என் கண்ணே | ஆழல-மன்னோ தோழி என்
கண்ணே |
| |