Select Page
  
#200 நெய்தல் உலோச்சனார்#200 நெய்தல் உலோச்சனார்
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்
புலால் அம் சேரி புல் வேய் குரம்பைபுலால் அம் சேரி புல் வேய் குரம்பை
ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்துஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம்இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள்ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள்
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதிதம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்பவந்தனை சென்மோ வளை மேய் பரப்ப
பொம்மல் படு திரை கம்மென உடைதரும்பொம்மல் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டிமரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி
எல்லை எம்மொடு கழிப்பி எல் உறஎல்லை எம்மொடு கழிப்பி எல் உற
நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்றுநல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும்சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்எம் வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கேநும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே
  
  
#201 பாலை மாமூலனார்#201 பாலை மாமூலனார்
அம்ம வாழி தோழி பொன்னின்அம்ம வாழி தோழி பொன்னின்
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடைஅவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
வினை நவில் யானை விறல் போர் பாண்டியன்வினை நவில் யானை விறல் போர் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறைபுகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்துஅவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல்தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனி துறை பரவபழையர் மகளிர் பனி துறை பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆரிடைபகலோன் மறைந்த அந்தி ஆரிடை
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்குஉரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு
அலரும் மன்று பட்டன்றே அன்னையும்அலரும் மன்று பட்டன்றே அன்னையும்
பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்றுபொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று
எவன் கையற்றனை இகுளை சோழர்எவன் கையற்றனை இகுளை சோழர்
வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும்வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும்
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅதுஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது
வான் புகு தலைய குன்றத்து கவாஅன்வான் புகு தலைய குன்றத்து கவாஅன்
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றைபெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளைஇருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை
தோல் முலை பிணவொடு திளைக்கும்தோல் முலை பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரேவேனில் நீடிய சுரன் இறந்தோரே
  
#202 குறிஞ்சி ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்#202 குறிஞ்சி ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
வயங்கு வெள் அருவிய குன்றத்து கவாஅன்வயங்கு வெள் அருவிய குன்றத்து கவாஅன்
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்பகயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப
புலி பகை வென்ற புண் கூர் யானைபுலி பகை வென்ற புண் கூர் யானை
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கிகுருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி
சிறு பல் மின்மினி போல பல உடன்சிறு பல் மின்மினி போல பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாடமணி நிற இரும் புதல் தாவும் நாட
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள்யாமே அன்றியும் உளர்-கொல் பானாள்
உத்தி அரவின் பை தலை துமியஉத்தி அரவின் பை தலை துமிய
உர உரும் உரறும் உட்குவரு நனம் தலைஉர உரும் உரறும் உட்குவரு நனம் தலை
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆகதவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக
கனை இருள் பரந்த கல் அதர் சிறு நெறிகனை இருள் பரந்த கல் அதர் சிறு நெறி
தேராது வரூஉம் நின்_வயின்தேராது வரூஉம் நின்_வயின்
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரேஆர் அஞர் அரு படர் நீந்துவோரே
  
#203 பாலை கபிலர்#203 பாலை கபிலர்
உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய்யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்
இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள்இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள்
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன்எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன்
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்
யான் இ வறு மனை ஒழிய தானேயான் இ வறு மனை ஒழிய தானே
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கைஅன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால்எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உறமின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உற
பன் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான்பன் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான்
அன்னேன் அன்மை நன் வாய் ஆகஅன்னேன் அன்மை நன் வாய் ஆக
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறிமான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடை_உறாஅது எய்தி முன்னர்வெய்து இடை_உறாஅது எய்தி முன்னர்
புல்லென் மா மலை புலம்பு கொள் சீறூர்புல்லென் மா மலை புலம்பு கொள் சீறூர்
செல் விருந்து ஆற்றி துச்சில் இருத்தசெல் விருந்து ஆற்றி துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சிநுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னேமனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே
  
#204 முல்லை மதுரை காமக்கணி நப்பாலத்தனார்#204 முல்லை மதுரை காமக்கணி நப்பாலத்தனார்
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடைஉலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை
கடல் போல் தானை கலி_மா வழுதிகடல் போல் தானை கலி_மா வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைவென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை
சென்று வினை முடித்தனம் ஆயின் இன்றேசென்று வினை முடித்தனம் ஆயின் இன்றே
கார் பெயற்கு எதிரிய காண்_தகு புறவில்கார் பெயற்கு எதிரிய காண்_தகு புறவில்
கணம்_கொள் வண்டின் அம் சிறை தொழுதிகணம்_கொள் வண்டின் அம் சிறை தொழுதி
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்பமணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப
உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்துஉது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து
செல்க பாக நின் நல் வினை நெடும் தேர்செல்க பாக நின் நல் வினை நெடும் தேர்
வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமைவெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை
பன் மலர் பொய்கை படு புள் ஓப்பும்பன் மலர் பொய்கை படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடிகாய் நெல் படப்பை வாணன் சிறுகுடி
தண்டலை கமழும் கூந்தல்தண்டலை கமழும் கூந்தல்
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவேஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே
  
#205 பாலை நக்கீரர்#205 பாலை நக்கீரர்
உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலசெயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல
தையல் நின்_வயின் பிரியலம் யாம் எனதையல் நின்_வயின் பிரியலம் யாம் என
பொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறிபொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறி
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியேதுணிவு இல் கொள்கையர் ஆகி இனியே
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊரநோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர
நாம் அழ துறந்தனர் ஆயினும் தாமேநாம் அழ துறந்தனர் ஆயினும் தாமே
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசைவாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறிவளம் கெழு கோசர் விளங்கு படை நூறி
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளிநிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி
பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர்பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர்
காவிரி படப்பை பட்டினத்து அன்னகாவிரி படப்பை பட்டினத்து அன்ன
செழு நகர் நல் விருந்து அயர்-மார் ஏமுறசெழு நகர் நல் விருந்து அயர்-மார் ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துக தில்லவிழு நிதி எளிதினின் எய்துக தில்ல
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கிமழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி
நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில்நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில்
கடாஅ யானை கவுள் மருங்கு உறழகடாஅ யானை கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னிஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி
புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்துபுலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து
நாள்_பூ வேங்கை நறு மலர் உதிரநாள்_பூ வேங்கை நறு மலர் உதிர
மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலைமேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை
கூப்பிடூஉ உகளும் குன்றக சிறு நெறிகூப்பிடூஉ உகளும் குன்றக சிறு நெறி
கல் பிறங்கு ஆரிடை விலங்கியகல் பிறங்கு ஆரிடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரேசொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே
  
#206 மருதம் மதுரை மருதன் இளநாகனார்#206 மருதம் மதுரை மருதன் இளநாகனார்
என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ்என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ்
பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்பபேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப
நகுவர பணைத்த திரி மருப்பு எருமைநகுவர பணைத்த திரி மருப்பு எருமை
மயிர் கவின் கொண்ட மா தோல் இரும் புறம்மயிர் கவின் கொண்ட மா தோல் இரும் புறம்
சிறுதொழில் மகாஅர் ஏறி சேணோர்க்குசிறுதொழில் மகாஅர் ஏறி சேணோர்க்கு
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்
மாரி ஈங்கை மா தளிர் அன்னமாரி ஈங்கை மா தளிர் அன்ன
அம் மா மேனி ஆய் இழை மகளிர்அம் மா மேனி ஆய் இழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆரா காதலொடு தார் இடை குழையஆரா காதலொடு தார் இடை குழைய
முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர்முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர்
வதுவை மேவலன் ஆகலின் அது புலந்துவதுவை மேவலன் ஆகலின் அது புலந்து
அடு போர் வேளிர் வீரை முன்துறைஅடு போர் வேளிர் வீரை முன்துறை
நெடு வெள் உப்பின் நிரம்பா குப்பைநெடு வெள் உப்பின் நிரம்பா குப்பை
பெரும் பெயற்கு உருகி ஆங்குபெரும் பெயற்கு உருகி ஆங்கு
திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளேதிருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே
  
#207 பாலை மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்#207 பாலை மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்
அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின்அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
குட புல மருங்கின் உய்-மார் புள் ஓர்த்துகுட புல மருங்கின் உய்-மார் புள் ஓர்த்து
படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்
நிரை பர பொறைய நரை புற கழுதைநிரை பர பொறைய நரை புற கழுதை
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்
வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலைவெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுளமிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள
வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல்வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல்
பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல்பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல்
தெண் கண் உவரி குறை குட முகவைதெண் கண் உவரி குறை குட முகவை
அறன் இலாளன் தோண்ட வெய்து_உயிர்த்துஅறன் இலாளன் தோண்ட வெய்து_உயிர்த்து
பிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோபிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திதேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்கூழை உளர்ந்து மோழைமை கூறவும்
மறுத்த சொல்லள் ஆகிமறுத்த சொல்லள் ஆகி
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளேவெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே
  
#208 குறிஞ்சி பரணர்#208 குறிஞ்சி பரணர்
யாம இரவின் நெடும் கடை நின்றுயாம இரவின் நெடும் கடை நின்று
தேம் முதிர் சிமைய குன்றம் பாடும்தேம் முதிர் சிமைய குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டுநுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலைஅளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடுஇழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்துநண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்குஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்றுஅம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலிஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் எனநிழல் செய்து உழறல் காணேன் யான் என
படு_களம் காண்டல் செல்லான் சினம் சிறந்துபடு_களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து
உரு வினை நன்னன் அருளான் கரப்பஉரு வினை நன்னன் அருளான் கரப்ப
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர்பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர்
குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல்குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல்
வசை விட கடக்கும் வயங்கு பெரும் தானைவசை விட கடக்கும் வயங்கு பெரும் தானை
அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல்அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல்
உப்பு சிறை நில்லா வெள்ளம் போலஉப்பு சிறை நில்லா வெள்ளம் போல
நாணு வரை நில்லா காமம் நண்ணிநாணு வரை நில்லா காமம் நண்ணி
நல்கினள் வாழியர் வந்தே ஓரிநல்கினள் வாழியர் வந்தே ஓரி
பல் பழ பலவின் பயம் கெழு கொல்லிபல் பழ பலவின் பயம் கெழு கொல்லி
கார் மலர் கடுப்ப நாறும்கார் மலர் கடுப்ப நாறும்
ஏர் நுண் ஓதி மாஅயோளேஏர் நுண் ஓதி மாஅயோளே
  
#209 பாலை கல்லாடனார்#209 பாலை கல்லாடனார்
தோளும் தொல் கவின் தொலைந்தன நாளும்தோளும் தொல் கவின் தொலைந்தன நாளும்
அன்னையும் அரும் துயர் உற்றனள் அலரேஅன்னையும் அரும் துயர் உற்றனள் அலரே
பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான்பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான்
எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன்எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன்
நேரா எழுவர் அடிப்பட கடந்தநேரா எழுவர் அடிப்பட கடந்த
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது எனஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என
ஆழல் வாழி தோழி அவரேஆழல் வாழி தோழி அவரே
மாஅல் யானை மற போர் புல்லிமாஅல் யானை மற போர் புல்லி
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர்காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்துஅறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து
உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல்உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல்
முள்ளூர் மன்னன் கழல் தொடி காரிமுள்ளூர் மன்னன் கழல் தொடி காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்தஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த
செம் வேர் பலவின் பயம் கெழு கொல்லிசெம் வேர் பலவின் பயம் கெழு கொல்லி
நிலை பெறு கடவுள் ஆக்கியநிலை பெறு கடவுள் ஆக்கிய
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனேபலர் புகழ் பாவை அன்ன நின் நலனே
  
#210 நெய்தல் உலோச்சனார்#210 நெய்தல் உலோச்சனார்
குறி இறை குரம்பை கொலை வெம் பரதவர்குறி இறை குரம்பை கொலை வெம் பரதவர்
எறி_உளி பொருத ஏமுறு பெரு மீன்எறி_உளி பொருத ஏமுறு பெரு மீன்
புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்படபுண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட
விசும்பு அணி வில்லின் போகி பசும் பிசிர்விசும்பு அணி வில்லின் போகி பசும் பிசிர்
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்துதிரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து
நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன்நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன்
பானாள் இரவில் நம் பணை தோள் உள்ளிபானாள் இரவில் நம் பணை தோள் உள்ளி
தான் இவண் வந்த_காலை நம் ஊர்தான் இவண் வந்த_காலை நம் ஊர்
கானல் அம் பெரும் துறை கவின் பாராட்டிகானல் அம் பெரும் துறை கவின் பாராட்டி
ஆனாது புகழ்ந்திசினோனே இனி தன்ஆனாது புகழ்ந்திசினோனே இனி தன்
சாயல் மார்பின் பாயல் மாற்றிசாயல் மார்பின் பாயல் மாற்றி
கைதை அம் படு சினை கடும் தேர் விலங்ககைதை அம் படு சினை கடும் தேர் விலங்க
செலவு அரிது என்னும் என்பதுசெலவு அரிது என்னும் என்பது
பல கேட்டனமால் தோழி நாமேபல கேட்டனமால் தோழி நாமே
  
  
  
  
  
  
#211 பாலை மாமூலனார்#211 பாலை மாமூலனார்
கேளாய் எல்ல தோழி வாலியகேளாய் எல்ல தோழி வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம்சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம்
பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள்பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வய களிறு உரி-தொறும்திண் நிலை மருப்பின் வய களிறு உரி-தொறும்
தண் மழை ஆலியின் தாஅய் உழவர்தண் மழை ஆலியின் தாஅய் உழவர்
வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும்வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்பனி படு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர்மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர்
குழி இடை கொண்ட கன்று உடை பெரு நிரைகுழி இடை கொண்ட கன்று உடை பெரு நிரை
பிடி படு பூசலின் எய்தாது ஒழியபிடி படு பூசலின் எய்தாது ஒழிய
கடும் சின வேந்தன் ஏவலின் எய்திகடும் சின வேந்தன் ஏவலின் எய்தி
நெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்டநெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்தியகல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்வன்கண் கதவின் வெண்மணி வாயில்
மத்தி நாட்டிய கல் கெழு பனி துறைமத்தி நாட்டிய கல் கெழு பனி துறை
நீர் ஒலித்த அன்ன பேஎர்நீர் ஒலித்த அன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரேஅலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே
  
#212 குறிஞ்சி பரணர்#212 குறிஞ்சி பரணர்
தா இல் நன் பொன் தைஇய பாவைதா இல் நன் பொன் தைஇய பாவை
விண் தவழ் இள வெயில் கொண்டு நின்று அன்னவிண் தவழ் இள வெயில் கொண்டு நின்று அன்ன
மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால்மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால்
கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்றகிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற
முளை ஓர் அன்ன முள் எயிற்று துவர் வாய்முளை ஓர் அன்ன முள் எயிற்று துவர் வாய்
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவிஇசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி
அணங்கு சால் அரிவையை நசைஇ பெரும் களிற்றுஅணங்கு சால் அரிவையை நசைஇ பெரும் களிற்று
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும்பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும்
இன்னா அரும் சுரம் நீந்தி நீயேஇன்னா அரும் சுரம் நீந்தி நீயே
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபுஎன்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு
உரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்றுஉரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்று
விரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇவிரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇ
படை நிலா இலங்கும் கடல் மருள் தானைபடை நிலா இலங்கும் கடல் மருள் தானை
மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன்மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்துபொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து
செரு செய் முன்பொடு முந்நீர் முற்றிசெரு செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்கு திரை பௌவம் நீங்க ஓட்டியஓங்கு திரை பௌவம் நீங்க ஓட்டிய
நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்தநீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாதுகூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது
எளியள் அல்லோள் கருதிஎளியள் அல்லோள் கருதி
விளியா எவ்வம் தலைத்தந்தோயேவிளியா எவ்வம் தலைத்தந்தோயே
  
#213 பாலை தாயங்கண்ணனார்#213 பாலை தாயங்கண்ணனார்
வினை நவில் யானை விறல் போர் தொண்டையர்வினை நவில் யானை விறல் போர் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டுஇன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரிகொய் குழை அதிரல் வைகு புலர் அலரி
சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடிசுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி
இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரைஇகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை
நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும்நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும்
வால் நிண புகவின் வடுகர் தேஎத்துவால் நிண புகவின் வடுகர் தேஎத்து
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடைநிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாதுஅழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது
அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செலஅகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல
பல் கதிர் வாங்கிய படு_சுடர் அமையத்துபல் கதிர் வாங்கிய படு_சுடர் அமையத்து
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்துபெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
வெல் போர் வானவன் கொல்லி குட வரைவெல் போர் வானவன் கொல்லி குட வரை
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள்வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள்
பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர்பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்
சென்று தாம் நீடலோ இலரே என்றும்சென்று தாம் நீடலோ இலரே என்றும்
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கைகலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை
வலம் படு வென்றி வாய் வாள் சோழர்வலம் படு வென்றி வாய் வாள் சோழர்
இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்தஇலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த
அறல் என நெறிந்த கூந்தல்அறல் என நெறிந்த கூந்தல்
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தேஉறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே
  
#214 முல்லை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்#214 முல்லை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
அகல் இரு விசும்பு_அகம் புதைய பாஅய்அகல் இரு விசும்பு_அகம் புதைய பாஅய்
பகல் உடன் கரந்த பல் கதிர் வானம்பகல் உடன் கரந்த பல் கதிர் வானம்
இரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசிஇரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாதுபெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலைவேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறைவிடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை
அடு புகழ் மேவலொடு கண்படை இலனேஅடு புகழ் மேவலொடு கண்படை இலனே
அமரும் நம் வயினதுவே நமர் எனஅமரும் நம் வயினதுவே நமர் என
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதிநம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடையாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை
படு சுவல் கொண்ட பகு வாய் தெண் மணிபடு சுவல் கொண்ட பகு வாய் தெண் மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்பபையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப
ஆர் உயிர் அணங்கும் தெள் இசைஆர் உயிர் அணங்கும் தெள் இசை
மாரி மாலையும் தமியள் கேட்டேமாரி மாலையும் தமியள் கேட்டே
  
#215 பாலை இறங்கு குடி குன்ற நாடன்#215 பாலை இறங்கு குடி குன்ற நாடன்
விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர்விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர்
வேறு பன் மொழிய தேஎம் முன்னிவேறு பன் மொழிய தேஎம் முன்னி
வினை நசைஇ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடுவினை நசைஇ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்திபுனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி
செலல் மாண்பு உற்ற நும் வயின் வல்லேசெலல் மாண்பு உற்ற நும் வயின் வல்லே
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்லவலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல
கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்தகடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த
கை விரல் கவ்வும் கல்லா காட்சிகை விரல் கவ்வும் கல்லா காட்சி
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்கொடுமரம் பிடித்த கோடா வன்கண்
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கைஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை
கூர் நுதி செம் வாய் எருவை சேவல்கூர் நுதி செம் வாய் எருவை சேவல்
படு பிண பைம் தலை தொடுவன குழீஇபடு பிண பைம் தலை தொடுவன குழீஇ
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டுமல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண்வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண்
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடுகழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கேஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே
  
#216 மருதம் ஐயூர் முடவனார்#216 மருதம் ஐயூர் முடவனார்
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள்நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள்
தான் புனல் அடைகரை படுத்த வராஅல்தான் புனல் அடைகரை படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்குநார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைதண் துறை ஊரன் பெண்டிர் எம்மை
பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர்பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர்
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர்பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர்
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்
கழனி உழவர் குற்ற குவளையும்கழனி உழவர் குற்ற குவளையும்
கடி மிளை புறவின் பூத்த முல்லையொடுகடி மிளை புறவின் பூத்த முல்லையொடு
பல் இளம் கோசர் கண்ணி அயரும்பல் இளம் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர் செல்லி கோமான்மல்லல் யாணர் செல்லி கோமான்
எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல்எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல்
ஆதன்எழினி அரு நிறத்து அழுத்தியஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய
பெரும் களிற்று எவ்வம் போலபெரும் களிற்று எவ்வம் போல
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினேவருந்துப மாது அவர் சேரி யாம் செலினே
  
#217 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்#217 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
பெய்து புறம் திறந்த பொங்கல் வெண் மழைபெய்து புறம் திறந்த பொங்கல் வெண் மழை
எஃகு உறு பஞ்சி துய் பட்டு அன்னஎஃகு உறு பஞ்சி துய் பட்டு அன்ன
துவலை தூவல் கழிய அகல் வயல்துவலை தூவல் கழிய அகல் வயல்
நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூநீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ
கோடை பூளையின் வாடையொடு துயல்வரகோடை பூளையின் வாடையொடு துயல்வர
பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றைபாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சியநீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலரதோல் எறி பாண்டிலின் வாலிய மலர
கோழ் இலை அவரை கொழு முகை அவிழகோழ் இலை அவரை கொழு முகை அவிழ
ஊழ்_உறு தோன்றி ஒண் பூ தளைவிடஊழ்_உறு தோன்றி ஒண் பூ தளைவிட
புலம்-தொறும் குருகு இனம் நரல கல்லெனபுலம்-தொறும் குருகு இனம் நரல கல்லென
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்கஅகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது எனஅற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என
எ பொருள் பெறினும் பிரியன்-மினோ எனஎ பொருள் பெறினும் பிரியன்-மினோ என
செப்புவல் வாழியோ துணை உடையீர்க்கேசெப்புவல் வாழியோ துணை உடையீர்க்கே
நல்கா காதலர் நலன் உண்டு துறந்தநல்கா காதலர் நலன் உண்டு துறந்த
பாழ் படு மேனி நோக்கி நோய் பொரபாழ் படு மேனி நோக்கி நோய் பொர
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டுஇணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு
எயிறு தீ பிறப்ப திருகிஎயிறு தீ பிறப்ப திருகி
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தேநடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே
  
#218 குறிஞ்சி கபிலர்#218 குறிஞ்சி கபிலர்
கிளை பாராட்டும் கடு நடை வய களிறுகிளை பாராட்டும் கடு நடை வய களிறு
முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்தமுளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னிவாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி
பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்றுபரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்துபெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து
புயல்_ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள்புயல்_ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள்
விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல்விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல்
தடைஇ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதைதடைஇ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை
படாஅ ஆகும் எம் கண் என நீயும்படாஅ ஆகும் எம் கண் என நீயும்
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கிஇருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி
வரி வயங்கு இரும் புலி வழங்குநர் பார்க்கும்வரி வயங்கு இரும் புலி வழங்குநர் பார்க்கும்
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய்பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய்
வர எளிது ஆக எண்ணுதி அதனால்வர எளிது ஆக எண்ணுதி அதனால்
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள்தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள்
அடைய முயங்கேம் ஆயின் யாமும்அடைய முயங்கேம் ஆயின் யாமும்
விறல் இழை நெகிழ சாஅய்தும் அதுவேவிறல் இழை நெகிழ சாஅய்தும் அதுவே
அன்னை அறியினும் அறிக அலர் வாய்அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்கஅம்பல் மூதூர் கேட்பினும் கேட்க
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடுவண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு
ஒண் பூ வேங்கை கமழும்ஒண் பூ வேங்கை கமழும்
தண் பெரும் சாரல் பகல் வந்தீமேதண் பெரும் சாரல் பகல் வந்தீமே
  
#219 பாலை கயமனார்#219 பாலை கயமனார்
சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலிசீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்
வாராயோ என்று ஏத்தி பேர் இலைவாராயோ என்று ஏத்தி பேர் இலை
பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல்பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல்
பால் பெய் வள்ளம் சால்கை பற்றிபால் பெய் வள்ளம் சால்கை பற்றி
என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால்என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால்
நுந்தை பாடும் உண் என்று ஊட்டிநுந்தை பாடும் உண் என்று ஊட்டி
பிறந்ததன் கொண்டும் சிறந்தவை செய்து யான்பிறந்ததன் கொண்டும் சிறந்தவை செய்து யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறு_மகள்நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறு_மகள்
அறன் இலாளனொடு இறந்தனள் இனி எனஅறன் இலாளனொடு இறந்தனள் இனி என
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்றுபொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்பொரி அரை விளவின் புன் புற விளை புழல்
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர்அழல் எறி கோடை தூக்கலின் கோவலர்
குழல் என நினையும் நீர் இல் நீள் இடைகுழல் என நினையும் நீர் இல் நீள் இடை
மட தகை மெலிய சாஅய்மட தகை மெலிய சாஅய்
நடக்கும்-கொல் என நோவல் யானேநடக்கும்-கொல் என நோவல் யானே
  
#220 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்#220 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ
தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும்தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும்
கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர்கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர்
கடாஅ யானை குழூஉ சமம் ததையகடாஅ யானை குழூஉ சமம் ததைய
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்விமுன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின்கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின்
அரும் கடி நெடும் தூண் போல யாவரும்அரும் கடி நெடும் தூண் போல யாவரும்
காணல் ஆகா மாண் எழில் ஆகம்காணல் ஆகா மாண் எழில் ஆகம்
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயேஉள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே
நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின்நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின்
முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும்முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும்
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்
நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்துநோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து
காதல் மாறா காமர் புணர்ச்சியின்காதல் மாறா காமர் புணர்ச்சியின்
இரும் கழி முகந்த செம் கோல் அம் வலைஇரும் கழி முகந்த செம் கோல் அம் வலை
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
நெடும் கதிர் கழனி தண் சாய்க்கானத்துநெடும் கதிர் கழனி தண் சாய்க்கானத்து
யாணர் தண் பணை உறும் என கானல்யாணர் தண் பணை உறும் என கானல்
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள்ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள்
நல் எழில் சிதையா ஏமம்நல் எழில் சிதையா ஏமம்
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறேசொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே
  
  
  
  
  
  
#221 பாலை கயமனார்#221 பாலை கயமனார்
நனை விளை நறவின் தேறல் மாந்திநனை விளை நறவின் தேறல் மாந்தி
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇபுனை வினை நல் இல் தரு மணல் குவைஇ
பொம்மல் ஓதி எம் மகள் மணன் எனபொம்மல் ஓதி எம் மகள் மணன் என
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால்வதுவை அயர்ந்தனர் நமரே அதனால்
புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல்புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல்
மதி உடம்பட்ட மை அணல் காளைமதி உடம்பட்ட மை அணல் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்துவாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின்தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின்
தண் நறு முச்சி புனைய அவனொடுதண் நறு முச்சி புனைய அவனொடு
கழை கவின் போகிய மழை உயர் நனம் தலைகழை கவின் போகிய மழை உயர் நனம் தலை
களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கைகளிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை
காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇகாய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ
இரும் பிடி இரியும் சோலைஇரும் பிடி இரியும் சோலை
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானேஅரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே
  
#222 குறிஞ்சி பரணர்#222 குறிஞ்சி பரணர்
வான் உற நிவந்த நீல் நிற பெரு மலைவான் உற நிவந்த நீல் நிற பெரு மலை
கான நாடன் உறீஇய நோய்க்கு என்கான நாடன் உறீஇய நோய்க்கு என்
மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென்மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென்
முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்
கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும்கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇ
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்தமாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலன் காட்டிஆதிமந்தி காதலன் காட்டி
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்
சென்மோ வாழி தோழி பன் நாள்சென்மோ வாழி தோழி பன் நாள்
உரவு உரும் ஏறொடு மயங்கிஉரவு உரும் ஏறொடு மயங்கி
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறேஇரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே
  
#223 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ#223 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர்பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர்
மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணிமறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி
ஆழல் வாழி தோழி கேழல்ஆழல் வாழி தோழி கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய்வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய்
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர்நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர்
காய் சின கடு வளி எடுத்தலின் வெம் காட்டுகாய் சின கடு வளி எடுத்தலின் வெம் காட்டு
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும்அழல் பொழி யானையின் ஐயென தோன்றும்
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடைநிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை
இறந்தனர் ஆயினும் காதலர் நம்_வயின்இறந்தனர் ஆயினும் காதலர் நம்_வயின்
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்
அம் பணை நெடும் தோள் தங்கி தும்பிஅம் பணை நெடும் தோள் தங்கி தும்பி
அரி_இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்அரி_இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெடநுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட
நன் முகை அதிரல் போதொடு குவளைநன் முகை அதிரல் போதொடு குவளை
தண் நறும் கமழ் தொடை வேய்ந்த நின்தண் நறும் கமழ் தொடை வேய்ந்த நின்
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலேமண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே
  
#224 முல்லை ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலை சாத்தனார்#224 முல்லை ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலை சாத்தனார்
செல்க பாக எல்லின்று பொழுதேசெல்க பாக எல்லின்று பொழுதே
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப கொல்லன்வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிராவிசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடைகொடு நுகத்து யாத்த தலைய கடு நடை
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளிகால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்னபால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம்வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறிசிலம்பி நூலின் நுணங்குவன பாறி
சாந்து புலர் அகலம் மறுப்ப காண்_தகசாந்து புலர் அகலம் மறுப்ப காண்_தக
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்
தெறி நடை மரை கணம் இரிய மனையோள்தெறி நடை மரை கணம் இரிய மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு_உறுத்தஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு_உறுத்த
திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல்திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல்
அலங்கு கதிர் திகிரி ஆழி போழஅலங்கு கதிர் திகிரி ஆழி போழ
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை எனவரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என
சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால்சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால்
அரும் கடி வியன் நகர் நோக்கிஅரும் கடி வியன் நகர் நோக்கி
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானேவருந்துமால் அளியள் திருந்து_இழை தானே
  
#225 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்#225 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
அன்பும் மடனும் சாயலும் இயல்பும்அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கிஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி நாளைஇன்றே இவணம் ஆகி நாளை
புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்றபுதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற
அகலா அம் துளை கோடை முகத்தலின்அகலா அம் துளை கோடை முகத்தலின்
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல்நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல்
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்துதேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து
யாத்த தூணி தலை திறந்தவை போல்யாத்த தூணி தலை திறந்தவை போல்
பூத்த இருப்பை குழை பொதி குவி இணர்பூத்த இருப்பை குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செம் நிலத்து உதிரகழல் துளை முத்தின் செம் நிலத்து உதிர
மழை துளி மறந்த அம் குடி சீறூர்மழை துளி மறந்த அம் குடி சீறூர்
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனைசேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனை
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
செறி தொடி முன்கை நம் காதலிசெறி தொடி முன்கை நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தேஅறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே