கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெகு 6
வெகுசன 1
வெகுசனர்க்கு 1
வெகுமதிகள் 1
வெட்கம் 3
வெடிக்க 1
வெடித்த 1
வெடுவெடுக்கின்றதோர் 1
வெடுவெடுத்து 1
வெண்கல் 1
வெண்மை 1
வெந்தாலுமே 1
வெம் 2
வெல் 1
வெல்ல 1
வெல்லும் 1
வெள் 1
வெள்ளமும் 1
வெள்ளெருக்குடன் 1
வெளியாக்கும் 1
வெறியர் 1
வெறுத்த 1
வெறுப்பது 1
வென்ற 1
வென்றி 1
வென்றி-தனில் 1
வென்றிடும் 1
வெகு (6)
வைத்து இசை மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன்னுயிர் சிறக்கும் அன்றோ – குமரேச:9/7
திடம் இனிய பூதம் வெகு பொன் காத்து இருந்து என்ன திறல் மிகும் கரடிமயிர்தான் – குமரேச:29/5
விரகு அறிந்தே பிள்ளை சோறு கறி தினும் அளவில் வெகு பணம் செலவாகலால் – குமரேச:36/5
ஆரிடம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றினும் அமைத்தபடி அன்றி வருமோ – குமரேச:48/6
பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும் பூசை இல்லை – குமரேச:65/6
பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி – குமரேச:73/4
மேல்
வெகுசன (1)
வெகுசன பகையும் மந்திரவாதியின் பகையும் விழை மருத்துவர்கள் பகையும் – குமரேச:24/4
மேல்
வெகுசனர்க்கு (1)
விவேகி எனும் நல்லோரிடத்தில் உறு செல்வமும் வெகுசனர்க்கு உபகாரமாம் – குமரேச:18/6
மேல்
வெகுமதிகள் (1)
வெகுமதிகள் ஆயிரம் செய்வதின் அரைக்காசு வேளை கண்டு உதவல் நன்று – குமரேச:54/4
மேல்
வெட்கம் (3)
ஆசைக்கு வெட்கம் இலை ஞானியான் அவனுக்குள் அகம் இல்லை மூர்க்கன்-தனக்கு – குமரேச:12/3
தயை இல்லை நிசம் இல்லை வெட்கம் இலை சமரினில் தைரியம் சற்றும் இல்லை – குமரேச:67/2
செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரை காணில் நாணும் – குமரேச:79/4
மேல்
வெடிக்க (1)
கொங்கையை வெடிக்க பிடிக்க கொடுத்து இதழ் கொடுப்பர் சும்பனம் உகப்பர் – குமரேச:77/4
மேல்
வெடித்த (1)
சுழல் பெரும் காற்றினில் வெடித்த பஞ்சும் மணல் சொரி நறும் பனி நீரும் நீள் – குமரேச:95/3
மேல்
வெடுவெடுக்கின்றதோர் (1)
வெடுவெடுக்கின்றதோர் அவிவேகி உறவினில் வீணரொடு பகைமை நன்று – குமரேச:54/3
மேல்
வெடுவெடுத்து (1)
விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும் வெடுவெடுத்து ஏசி நிற்பார் – குமரேச:43/5
மேல்
வெண்கல் (1)
மிக்கான தங்கத்தில் நவமணி உறின் பெருமை வெண்கல் அழுத்தின் என்னாம் – குமரேச:100/4
மேல்
வெண்மை (1)
பொங்கம் மிகு சங்கு செந்தழலில் வெந்தாலுமே பொலி வெண்மை குறைவுறாது – குமரேச:19/3
மேல்
வெந்தாலுமே (1)
பொங்கம் மிகு சங்கு செந்தழலில் வெந்தாலுமே பொலி வெண்மை குறைவுறாது – குமரேச:19/3
மேல்
வெம் (2)
குடி நலம் இலா நாடு நீதி இல்லா அரசு குஞ்சரம் இலாத வெம் போர் – குமரேச:23/2
மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன – குமரேச:46/4
மேல்
வெல் (1)
வெல் அரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும் விற்பனையும் அதிக புகழும் – குமரேச:7/5
மேல்
வெல்ல (1)
விரை மலர் முடி பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ – குமரேச:72/3
மேல்
வெல்லும் (1)
குலமான சம்மட்டி குறடு கைக்கு உதவியாய் கூர் இரும்புகளை வெல்லும்
கோடாலி-தன் உளே மரமது நுழைந்து தன் கோத்திரம் எலாம் அழிக்கும் – குமரேச:93/1,2
மேல்
வெள் (1)
மேடமது அகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும் வெள் விடைகள் துள்ளி விழலும் – குமரேச:86/2
மேல்
வெள்ளமும் (1)
நலமாகவே அணை கடந்திட்ட வெள்ளமும் நாய் வேட்டை பட்ட முயலும் – குமரேச:53/4
மேல்
வெள்ளெருக்குடன் (1)
உயர் வெள்ளெருக்குடன் முளைத்துவிடும் அவர் இல்லம் உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம் – குமரேச:64/2
மேல்
வெளியாக்கும் (1)
புவியோர் நடத்தையை இகழ்ந்த பதர் தன் மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர் – குமரேச:30/6
மேல்
வெறியர் (1)
வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குரை ஞமலி ஆவர் – குமரேச:42/3
மேல்
வெறுத்த (1)
தீராத சகலமும் வெறுத்த துறவிக்கு விறல் சேர் வேந்தன் ஒரு துரும்பு – குமரேச:15/5
மேல்
வெறுப்பது (1)
அவரவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் வெறுப்பது எவரை – குமரேச:22/6
மேல்
வென்ற (1)
தனை ஒப்பிலா புதல்வனை பெற்ற பேர் பொருது சமர் வென்ற சுத்த வீரர் – குமரேச:33/3
மேல்
வென்றி (1)
வென்றி வரு தேவர் சிறை மீட்ட நீ களவில் வேடிச்சியை சேர்ந்தது என்ன – குமரேச:46/3
மேல்
வென்றி-தனில் (1)
தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி-தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று – குமரேச:83/3
மேல்
வென்றிடும் (1)
காகம் பகல் காலம் வென்றிடும் கூகையை கனக முடி அரசர்தாமும் – குமரேச:71/1
மேல்