கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
விகசித 1
விகட 1
விகாரமே 1
விசய 1
விசாரணையொடு 1
விசாரத்தினால் 1
விசாரத்து 1
விசாரத்தை 1
விசாரமே 1
விசுவாச 1
விசுவாசம் 1
விசுவாசமும் 1
விசுவாசித்து 1
விசை 2
விசையாம் 1
விட்ட 3
விட்டு 5
விட 1
விடம் 3
விடவிட 1
விடாது 1
விடார் 1
விடிவது 1
விடு 1
விடுக்கில் 1
விடுத்த 1
விடுத்தல் 1
விடுத்தாகிலும் 1
விடுமோ 1
விடுவார் 1
விடுவோர் 1
விடைகள் 1
விண் 1
விண்டுவின் 2
வித்துவான் 1
வித்துவானை 1
வித்தை 2
வித்தையை 1
வித்வ 1
விபசரிக்கின்ற 1
விபூதி 1
விபூதியால் 1
விமலர் 1
விமலனை 1
வியந்து 1
வியாழம் 1
விரகம் 1
விரகருக்கு 1
விரகு 2
விரதத்தினில் 1
விரல் 1
விரல்களால் 1
விரி 1
விருக்ஷத்தை 1
விருக்ஷம் 1
விருத்தத்தின் 1
விருதா 2
விருதாவில் 1
விருது 1
விருந்தினில் 1
விருந்தினை 1
விருந்து 2
விருந்துகள் 1
விருப்பமொடு 1
விரும்பலால் 2
விரும்பினால் 1
விரை 1
விரோசனம்தான் 1
விரோதமிடு 1
விரோதி 1
விரோதிகளை 1
வில் 2
வில்வத்திலும் 1
விலைபேசி 1
விலைபோனது 1
விலைமாதர் 1
விவகாரத்தில் 1
விவகாரம் 1
விவகாரமா 1
விவசாயமும் 1
விவேகம் 1
விவேகி 1
விவேகிகட்கு 1
விவேகியொடு 1
விழ 2
விழலுக்கு 1
விழலும் 1
விழாதபடி 1
விழி 4
விழிக்காத 1
விழிக்கு 1
விழும் 1
விழை 1
விளக்கு 2
விளக்கும் 1
விளக்குவது 21
விளங்க 1
விளங்கலால் 1
விளங்கும் 1
விளா 1
விளைய 1
விளையாடலும் 1
விளையாடியும் 1
விளையாடு 100
விளையாடுவன் 1
விளையினும் 1
விளையும் 1
விளைவ 1
விளைவிக்கும் 1
விற்பனம் 1
விற்பனன் 1
விற்பனையும் 1
விறல் 1
வினை 3
வினையர்கள் 1
விகசித (1)
வனச விகசித வதன பரிபூரணானந்த வால வடிவான வேலா – குமரேச:40/7
மேல்
விகட (1)
விரகு மிகும் ஊரிலுள்ளோருடன் பகையும் மிகு விகட ப்ரசங்கி பகையும் – குமரேச:24/3
மேல்
விகாரமே (1)
வனிதையர்கள் காம விகாரமே பகை ஆகும் மற்றும் ஒரு பகையும் உண்டோ – குமரேச:73/7
மேல்
விசய (1)
வாசவனும் உம்பரனை வரும் விசய சய என்று வந்து தொழுது ஏத்து சரணா – குமரேச:22/7
மேல்
விசாரணையொடு (1)
படி விசாரணையொடு ப்ரதானி தளகர்த்தரை பண்பு அறிந்தே அமைத்தல் – குமரேச:5/3
மேல்
விசாரத்தினால் (1)
கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால் கருதிய விசாரத்தினால்
கடு வழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கனி பழம் கறி உண்ணலால் – குமரேச:32/1,2
மேல்
விசாரத்து (1)
தொலையா விசாரத்து அழுந்துவோர் வார்த்தையில் சோர்வுபடல் உற்ற பெரியோர் – குமரேச:34/4
மேல்
விசாரத்தை (1)
கருதிய விசாரத்தை அடக்கமில் பலிசையை கடிதான கோபம்-தனை – குமரேச:14/4
மேல்
விசாரமே (1)
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது சிந்தையில் தைரியம் இல்லை – குமரேச:79/3
மேல்
விசுவாச (1)
ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர் அரும் தவர்-தமை பழித்தோர் – குமரேச:20/4
மேல்
விசுவாசம் (1)
உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர் தெய்வம் – குமரேச:10/6
மேல்
விசுவாசமும் (1)
பற்று_அலார் தமதிடை வருந்து விசுவாசமும் பழைய தாயாதி நிணறும் – குமரேச:84/3
மேல்
விசுவாசித்து (1)
அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும் – குமரேச:25/3
மேல்
விசை (2)
மாதத்து இரண்டு விசை மாதரை புல்குவது மறுவறு விரோசனம்தான் – குமரேச:21/1
வருடத்து இரண்டு விசை தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசையாம் – குமரேச:21/2
மேல்
விசையாம் (1)
வருடத்து இரண்டு விசை தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசையாம்
மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்_குழலுடன் சையோகம் – குமரேச:21/2,3
மேல்
விட்ட (3)
மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள் – குமரேச:91/3
மா ஆகி வேலை-தனில் வரு சூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா – குமரேச:91/7
அழலுக்குளே விட்ட நெய்யும் பெருக்கான ஆற்றில் கரைத்த புளியும் – குமரேச:95/1
மேல்
விட்டு (5)
மன்னரை சமரில் விட்டு ஓடினவர் குரு மொழி மறந்தவர் கொலை பாதகர் – குமரேச:20/1
செருவில் விட்டு ஓடினார் வரிசை பெறு காலம் வசை செப்புவோர்க்கு உதவு காலம் – குமரேச:59/6
விடவிட பேசுவர் தாய் கலகம் மூட்டியே விட்டு துரத்திவிடுவார் – குமரேச:77/6
ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டு பின் அற்பரை அடுத்த பேரும் – குமரேச:97/2
கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண் – குமரேச:97/6
மேல்
விட (1)
கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்து திருப்பிவிடலாம் – குமரேச:41/2
மேல்
விடம் (3)
விடம் ஏறு கோரத்தை அன்று அடக்குவது அலால் மிஞ்சவிடல் ஆகாது காண் – குமரேச:14/6
குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடு விடம் அலாது தருமோ – குமரேச:39/3
சேடாக வல் விடம் தீண்டவே அவன் விழ சிலையில் தொடுத்த வாளி – குமரேச:87/5
மேல்
விடவிட (1)
விடவிட பேசுவர் தாய் கலகம் மூட்டியே விட்டு துரத்திவிடுவார் – குமரேச:77/6
மேல்
விடாது (1)
தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச்சத்தியம் செயின் விடாது
தன் வீட்டில் ஏற்றிய விளக்கு என்று முத்தம்-தனை கொடுத்தால் அது சுடும் – குமரேச:62/1,2
மேல்
விடார் (1)
கண்டு எழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே கணக்கில் அணுவாகிலும் விடார்
காசு வீணில் செலவிடார் உசிதமானதில் கன திரவியங்கள் விடுவார் – குமரேச:6/5,6
மேல்
விடிவது (1)
வல் இரவு விடிவது எங்கே கோழி எங்கே மகிழ்ந்து கூவிடுதல் என்ன – குமரேச:70/4
மேல்
விடு (1)
சொல்லரிய காட்டுக்கு எரித்த நிலவும் கடல் சுழிக்குளே விடு கப்பலும் – குமரேச:95/4
மேல்
விடுக்கில் (1)
பிரியமாய் உள்ளன்பு இலாதவர்கள் நேசம் பிடித்து என விடுக்கில் என்ன – குமரேச:28/4
மேல்
விடுத்த (1)
மார்பு உருவ வாலி மேல் அத்திரம் விடுத்த நெடுமால் மருகனான முருகா – குமரேச:82/7
மேல்
விடுத்தல் (1)
அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதனில் ஆருயிர் விடுத்தல் நன்று – குமரேச:83/6
மேல்
விடுத்தாகிலும் (1)
இனிய தம் சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ – குமரேச:99/6
மேல்
விடுமோ (1)
கட்டி எரு இட்டு செழும் தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ
கழுதையை கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும் கதி பெறும் குதிரை ஆமோ – குமரேச:39/1,2
மேல்
விடுவார் (1)
காசு வீணில் செலவிடார் உசிதமானதில் கன திரவியங்கள் விடுவார்
மண்டலத்தூடு கன வர்த்தகம் செய்கின்ற வணிகர்க்கு முறைமை இது காண் – குமரேச:6/6,7
மேல்
விடுவோர் (1)
வீறாக மனையாள்-தனக்கு அஞ்சி வந்திடு விருந்தினை ஒழித்து விடுவோர்
வீம்புடன் செல்லாத விவகாரம் அது கொண்டு மிக்க சபை ஏறும் அசடர் – குமரேச:34/5,6
மேல்
விடைகள் (1)
மேடமது அகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும் வெள் விடைகள் துள்ளி விழலும் – குமரேச:86/2
மேல்
விண் (1)
விண் தலத்து உறை சந்திராதித்த கிரணமும் வீசும் மாருத சீதமும் – குமரேச:18/5
மேல்
விண்டுவின் (2)
மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்-தனில் விண்டுவின் களை இருக்கும் – குமரேச:9/3
விண்டுவின் களை பூண்டிருக்கும் இடம்-தனில் மிக்கான தயை இருக்கும் – குமரேச:9/4
மேல்
வித்துவான் (1)
அடைவுடன் பல கல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும் அல்லால் – குமரேச:76/5
மேல்
வித்துவானை (1)
கனம் மருவு சூரரை சமரினால் அறியலாம் கற்ற ஒரு வித்துவானை
கல்வி ப்ரசங்கத்தினால் அறியலாம் குணங்களை நடையினால் அறியலாம் – குமரேச:40/3,4
மேல்
வித்தை (2)
குரு இலா வித்தை கூர் அறிவு இலா வாணிபம் குணம் இலா மனைவி ஆசை – குமரேச:23/1
கன வித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர் காவியம் செய்த கவிஞர் – குமரேச:33/5
மேல்
வித்தையை (1)
தயையாக வித்தையை சாற்றினவன் ஒரு பிதா சார்ந்த சற்குரு ஒரு பிதா – குமரேச:8/2
மேல்
வித்வ (1)
மெய்க்கு உறுதி முன்பின் சபைக்கு உறுதி வித்வ சனம் வேசையர்க்கு உறுதி தேடல் – குமரேச:78/3
மேல்
விபசரிக்கின்ற (1)
மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் மனிதரில் பதர் என்பர் காண் – குமரேச:30/7
மேல்
விபூதி (1)
பதராகிலும் கன விபூதி விளைவிக்கும் பழைமை பெறு சுவராகிலும் – குமரேச:35/1
மேல்
விபூதியால் (1)
மாற்றி சுரத்தினை விபூதியால் உடல் குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே – குமரேச:61/7
மேல்
விமலர் (1)
மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா – குமரேச:8/7
மேல்
விமலனை (1)
விமலனை வணங்காத சென்னி என் சென்னி பணிவிடை செயா கை என்ன கை – குமரேச:91/4
மேல்
வியந்து (1)
வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் – குமரேச:81/6
மேல்
வியாழம் (1)
நன்னயம் இலாத வஞ்சனைசெய்த தமையன் மூன்றாம் இடத்தே வியாழம்
நாள்-தொறும் விரோதமிடு கொண்டோன் கொடுத்துளோன் ராகு கேதுக்கள் எனலாம் – குமரேச:44/5,6
மேல்
விரகம் (1)
வல் விரகம் மிஞ்சு சுரகுஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த கணவா – குமரேச:60/7
மேல்
விரகருக்கு (1)
விரகருக்கு உறுதி பெண் மூப்பினுக்கு உறுதி ஊண் வீரருக்கு உறுதி தீரம் – குமரேச:78/4
மேல்
விரகு (2)
விரகு மிகும் ஊரிலுள்ளோருடன் பகையும் மிகு விகட ப்ரசங்கி பகையும் – குமரேச:24/3
விரகு அறிந்தே பிள்ளை சோறு கறி தினும் அளவில் வெகு பணம் செலவாகலால் – குமரேச:36/5
மேல்
விரதத்தினில் (1)
தாருவில் சந்தனம் நதியினில் கங்கை விரதத்தினில் சோமவாரம் – குமரேச:26/1
மேல்
விரல் (1)
செங்கை ஒன்றாலும் விரல் மூன்றாலும் வாங்கினும் திகழ் தம்பலத்தினோடும் – குமரேச:89/4
மேல்
விரல்களால் (1)
நித்தம் மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய் தரிப்பவர்க்கு – குமரேச:90/3
மேல்
விரி (1)
வேங்கைகள் பதுங்குதலும் மா முகில் ஒதுங்குதலும் விரி சிலை குனிந்திடுதலும் – குமரேச:86/1
மேல்
விருக்ஷத்தை (1)
சந்தன விருக்ஷத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ் வாசனை தரும் – குமரேச:45/1
மேல்
விருக்ஷம் (1)
நீடு பல சந்தன விருக்ஷம் உண்டு அணுகாது நீள் அரவு சூழ்ந்திருக்கும் – குமரேச:57/4
மேல்
விருத்தத்தின் (1)
பாங்கான தமிழாசிரிய விருத்தத்தின் அறை பாடல் ஒரு நூறும் நாடி – குமரேச:102/6
மேல்
விருதா (2)
விருதா மகத்துவ பேயது சவுக்கடி விழும் போது தீரும் என்பார் – குமரேச:43/6
வீணருக்கே செய்த நன்றியும் பலன் இல்லை விருதா இது என்பர் கண்டாய் – குமரேச:95/6
மேல்
விருதாவில் (1)
அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல் அன்பாக நின் பதத்தை – குமரேச:73/5
மேல்
விருது (1)
விருது அரசரை கண்டு பழகிய சிநேகமும் விவேகிகட்கு உபகாரமும் – குமரேச:51/5
மேல்
விருந்தினில் (1)
பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில் பட்டினியிருக்கை நன்று – குமரேச:83/2
மேல்
விருந்தினை (1)
வீறாக மனையாள்-தனக்கு அஞ்சி வந்திடு விருந்தினை ஒழித்து விடுவோர் – குமரேச:34/5
மேல்
விருந்து (2)
ஏந்தல் காணா நாடு கரைகள் காணா ஓடம் இன்சொல் காணா விருந்து
சுரபி காணாத கன்று அன்னை காணா மதலை சோலை காணாத வண்டு – குமரேச:31/2,3
உறுதி பெறு வீரமும் குன்றிடும் விருந்து வரின் உயிருடன் செத்த பிணமாம் – குமரேச:79/5
மேல்
விருந்துகள் (1)
விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் – குமரேச:74/2
மேல்
விருப்பமொடு (1)
மிக்கான சோலையில் குயில் சென்று மாங்கனி விருப்பமொடு தேடி நாடும் – குமரேச:85/1
மேல்
விரும்பலால் (2)
கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால் கருதிய விசாரத்தினால் – குமரேச:32/1
மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் வீழ் மலம் சிக்குகையினால் – குமரேச:32/5
மேல்
விரும்பினால் (1)
தீனானது இனிது என்று மீதூண் விரும்பினால் தேக பீடைகளே தரும் – குமரேச:62/5
மேல்
விரை (1)
விரை மலர் முடி பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ – குமரேச:72/3
மேல்
விரோசனம்தான் (1)
மாதத்து இரண்டு விசை மாதரை புல்குவது மறுவறு விரோசனம்தான்
வருடத்து இரண்டு விசை தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசையாம் – குமரேச:21/1,2
மேல்
விரோதமிடு (1)
நாள்-தொறும் விரோதமிடு கொண்டோன் கொடுத்துளோன் ராகு கேதுக்கள் எனலாம் – குமரேச:44/6
மேல்
விரோதி (1)
இனிய கண் ஆகிவரு பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி
ஆசிலா பெரியோரிடத்தினில் அடுக்கினும் அமைத்தபடி அன்றி வருமோ – குமரேச:22/4,5
மேல்
விரோதிகளை (1)
அஞ்சா விரோதிகளை அநியாயம் உடையோரை அகிர்த்திய பெண்கள் ஆர்ப்பை – குமரேச:14/2
மேல்
வில் (2)
கைக்கு உறுதி வேல் வில் மனைக்கு உறுதி மனையாள் கவிக்கு உறுதி பொருளடக்கம் – குமரேச:78/1
தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று ஒரு கணை தொடுத்து வில் வாங்கி நிற்க – குமரேச:87/2
மேல்
வில்வத்திலும் (1)
அடர் கேதனத்திலும் சுயம்வரம்-தன்னிலும் அரும் துளசி வில்வத்திலும்
அலர் தரு கடப்ப மலர்-தனிலும் இரதத்திலும் அதிக குணமான ரூப – குமரேச:37/5,6
மேல்
விலைபேசி (1)
கொண்டபடி போலும் விலைபேசி லாபம் சிறிது கூடி வர நயம் உரைப்பார் – குமரேச:6/1
மேல்
விலைபோனது (1)
என்றும் ஒரு பொய் சொலா மன்னவன் விலைபோனது என்ன காண் வல்லமையினால் – குமரேச:46/5
மேல்
விலைமாதர் (1)
மிடியர்க்கு விலைமாதர் மீது வங்கணம் இலை மிலேச்சற்கு நிறையது இல்லை – குமரேச:12/2
மேல்
விவகாரத்தில் (1)
வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள் வரும் என்றும் நேசர் என்றும் – குமரேச:63/1
மேல்
விவகாரம் (1)
வீம்புடன் செல்லாத விவகாரம் அது கொண்டு மிக்க சபை ஏறும் அசடர் – குமரேச:34/6
மேல்
விவகாரமா (1)
ஓர விவகாரமா வந்தவர் முகம் பார்த்து உரைப்போர் மலை குரங்காம் – குமரேச:64/1
மேல்
விவசாயமும் (1)
கூட்டமிடும் அம்பலத்து உறு தருவின் நீழலும் குடியாளர் விவசாயமும்
கண்டவர்கள் எல்லாம் வரும் பெரும் சந்தியில் கனி பல பழுத்த மரமும் – குமரேச:18/2,3
மேல்
விவேகம் (1)
சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம் தரிக்கினும் கனதை இல்லை – குமரேச:65/3
மேல்
விவேகி (1)
விவேகி எனும் நல்லோரிடத்தில் உறு செல்வமும் வெகுசனர்க்கு உபகாரமாம் – குமரேச:18/6
மேல்
விவேகிகட்கு (1)
விருது அரசரை கண்டு பழகிய சிநேகமும் விவேகிகட்கு உபகாரமும் – குமரேச:51/5
மேல்
விவேகியொடு (1)
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்து என்ன பலன் ஏதும் இல்லை அன்றோ – குமரேச:92/6
மேல்
விழ (2)
சேடாக வல் விடம் தீண்டவே அவன் விழ சிலையில் தொடுத்த வாளி – குமரேச:87/5
சென்று இராசாளி மெய் தைத்து விழ அவ் இரு சிறை புறா வாழ்ந்த அன்றோ – குமரேச:87/6
மேல்
விழலுக்கு (1)
விழலுக்கு இறைத்திட்ட தண்ணீரும் முகம் மாய வேசைக்கு அளித்த பொருளும் – குமரேச:95/5
மேல்
விழலும் (1)
மேடமது அகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும் வெள் விடைகள் துள்ளி விழலும்
மூங்கில்கள் வணங்குதலும் மேலவர் இணங்குதலும் முனிவர்கள் நயந்துகொளலும் – குமரேச:86/2,3
மேல்
விழாதபடி (1)
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்த புயம் மீது ஒழுக – குமரேச:90/2
மேல்
விழி (4)
மேவலாகிய கொங்கை கை ஆடு திரள் பந்து விழி மனம் கவர் தூண்டிலாம் – குமரேச:58/3
மைக்கு உறுதி ஆகிய விழி குற மடந்தை சுரமங்கை மருவும் தலைவனே – குமரேச:78/7
மை காவி விழி மாது தெய்வானையும் குறவர் வள்ளியும் தழுவு தலைவா – குமரேச:85/7
வரி விழி மடந்தை குற வள்ளி நாயகி-தனை மணந்து மகிழ் சகநாதனே – குமரேச:89/7
மேல்
விழிக்காத (1)
கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண் விழிக்காத பேயும் – குமரேச:25/2
மேல்
விழிக்கு (1)
அற்பர்க்கு வாழ்வு சற்று அதிகமானால் விழிக்கு யாவர் உருவும் தோற்றிடாது – குமரேச:43/1
மேல்
விழும் (1)
விருதா மகத்துவ பேயது சவுக்கடி விழும் போது தீரும் என்பார் – குமரேச:43/6
மேல்
விழை (1)
வெகுசன பகையும் மந்திரவாதியின் பகையும் விழை மருத்துவர்கள் பகையும் – குமரேச:24/4
மேல்
விளக்கு (2)
காரிரவில் அரசு நிழலில் கடா நிழலினொடு கருதிய விளக்கு நிழலில் – குமரேச:38/3
தன் வீட்டில் ஏற்றிய விளக்கு என்று முத்தம்-தனை கொடுத்தால் அது சுடும் – குமரேச:62/2
மேல்
விளக்கும் (1)
இரக்க பிடித்தவர்க்கு உதவிசெயும் வாருகோல் ஏற்ற மாளிகை விளக்கும்
மதமது மிகும் பரம லோபரால் உபகாரம் மற்றொருவருக்கும் உண்டோ – குமரேச:35/6,7
மேல்
விளக்குவது (21)
பகல் விளக்குவது இரவி நிசி விளக்குவது மதி பார் விளக்குவது மேகம் – குமரேச:16/1
பகல் விளக்குவது இரவி நிசி விளக்குவது மதி பார் விளக்குவது மேகம் – குமரேச:16/1
பகல் விளக்குவது இரவி நிசி விளக்குவது மதி பார் விளக்குவது மேகம் – குமரேச:16/1
பதி விளக்குவது பெண் குடி விளக்குவது அரசு பரி விளக்குவது வேகம் – குமரேச:16/2
பதி விளக்குவது பெண் குடி விளக்குவது அரசு பரி விளக்குவது வேகம் – குமரேச:16/2
பதி விளக்குவது பெண் குடி விளக்குவது அரசு பரி விளக்குவது வேகம் – குமரேச:16/2
இகல் விளக்குவது வலி நிறை விளக்குவது நலம் இசை விளக்குவது சுதி ஊர் – குமரேச:16/3
இகல் விளக்குவது வலி நிறை விளக்குவது நலம் இசை விளக்குவது சுதி ஊர் – குமரேச:16/3
இகல் விளக்குவது வலி நிறை விளக்குவது நலம் இசை விளக்குவது சுதி ஊர் – குமரேச:16/3
இடம் விளக்குவது குடி உடல் விளக்குவது உண்டி இனிய சொல் விளக்குவது அருள் – குமரேச:16/4
இடம் விளக்குவது குடி உடல் விளக்குவது உண்டி இனிய சொல் விளக்குவது அருள் – குமரேச:16/4
இடம் விளக்குவது குடி உடல் விளக்குவது உண்டி இனிய சொல் விளக்குவது அருள் – குமரேச:16/4
புகழ் விளக்குவது கொடை தவம் விளக்குவது அறிவு பூ விளக்குவது வாசம் – குமரேச:16/5
புகழ் விளக்குவது கொடை தவம் விளக்குவது அறிவு பூ விளக்குவது வாசம் – குமரேச:16/5
புகழ் விளக்குவது கொடை தவம் விளக்குவது அறிவு பூ விளக்குவது வாசம் – குமரேச:16/5
பொருள் விளக்குவது திரு முகம் விளக்குவது நகை புத்தியை விளக்குவது நூல் – குமரேச:16/6
பொருள் விளக்குவது திரு முகம் விளக்குவது நகை புத்தியை விளக்குவது நூல் – குமரேச:16/6
பொருள் விளக்குவது திரு முகம் விளக்குவது நகை புத்தியை விளக்குவது நூல் – குமரேச:16/6
மகம் விளக்குவது மறை சொல் விளக்குவது நிசம் வாவியை விளக்குவது நீர் – குமரேச:16/7
மகம் விளக்குவது மறை சொல் விளக்குவது நிசம் வாவியை விளக்குவது நீர் – குமரேச:16/7
மகம் விளக்குவது மறை சொல் விளக்குவது நிசம் வாவியை விளக்குவது நீர் – குமரேச:16/7
மேல்
விளங்க (1)
சடம் ஒன்று எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று தன் பேர் விளங்க வேண்டும் – குமரேச:76/1
மேல்
விளங்கலால் (1)
நிதமும் மெய் துணையாய் விளங்கலால் உலகில் உனை நிகரான தெய்வம் உண்டோ – குமரேச:3/6
மேல்
விளங்கும் (1)
மறையோர்களாலே விளங்கும் இவ் உலகத்தின் மானிட தெய்வம் இவர் காண் – குமரேச:4/7
மேல்
விளா (1)
இலை வேல் விளா நிழலில் நிதம் அழுக்கடை மனையில் ஏனம் நாய் அசம் கரம் தூள் – குமரேச:38/6
மேல்
விளைய (1)
மேகமும் பயிர் காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் – குமரேச:71/3
மேல்
விளையாடலும் (1)
குணம்_இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும் குலவு நீர் விளையாடலும்
பற்று_அலார் தமதிடை வருந்து விசுவாசமும் பழைய தாயாதி நிணறும் – குமரேச:84/2,3
மேல்
விளையாடியும் (1)
பூமிக்கு ஒரு ஆறுதலையாய் வந்து சரவணப்பொய்கை-தனில் விளையாடியும்
புனிதற்கு மந்த்ர உபதேசமொழி சொல்லியும் பாதனை சிறையில் வைத்தும் – குமரேச:3/1,2
மேல்
விளையாடு (100)
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:3/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:4/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:5/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:6/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:7/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:8/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:9/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:10/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:11/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:12/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:13/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:14/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:15/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:16/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:17/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:18/8
மயில் ஏறி விளையாடு குகனே புல் வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:19/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:20/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:21/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:22/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:23/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:24/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:25/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:26/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:27/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:28/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:29/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:30/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:31/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:32/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:33/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:34/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:35/8
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல் – குமரேச:36/6
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:36/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:37/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:38/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:39/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:40/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:41/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:42/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:43/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:44/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:45/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:46/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:47/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:48/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:49/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:50/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:51/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:52/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:53/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:54/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:55/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:56/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:57/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:58/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:59/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:60/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:61/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:62/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:63/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:64/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:65/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:66/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:67/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:68/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:69/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:70/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:71/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:72/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:73/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:74/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:75/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:76/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:77/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:78/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:79/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:80/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:81/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:82/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:83/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:84/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:85/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:86/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:87/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:88/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:89/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:90/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:91/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:92/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:93/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:94/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:95/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:96/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:97/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:98/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:99/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:100/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:101/8
மேல்
விளையாடுவன் (1)
சத்தியொடு நித்தம் விளையாடுவன் முகத்திலே தாண்டவம் செய்யும் திரு – குமரேச:90/5
மேல்
விளையினும் (1)
தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ – குமரேச:17/6
மேல்
விளையும் (1)
வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும்
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது சிந்தையில் தைரியம் இல்லை – குமரேச:79/2,3
மேல்
விளைவ (1)
வல்லமைகள் சகலமும் வேளாளர் மேழியின் வாழ்வினால் விளைவ அன்றோ – குமரேச:7/7
மேல்
விளைவிக்கும் (1)
பதராகிலும் கன விபூதி விளைவிக்கும் பழைமை பெறு சுவராகிலும் – குமரேச:35/1
மேல்
விற்பனம் (1)
விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும் வெடுவெடுத்து ஏசி நிற்பார் – குமரேச:43/5
மேல்
விற்பனன் (1)
பலன் இலா பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ – குமரேச:55/6
மேல்
விற்பனையும் (1)
வெல் அரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும் விற்பனையும் அதிக புகழும் – குமரேச:7/5
மேல்
விறல் (1)
தீராத சகலமும் வெறுத்த துறவிக்கு விறல் சேர் வேந்தன் ஒரு துரும்பு – குமரேச:15/5
மேல்
வினை (3)
தோலாத காலம் இடம் அறிதல் வினை வலி கண்டு துட்ட நிக்ரக சௌரியம் – குமரேச:5/6
மெய்க்கு இனிது அலா பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை – குமரேச:14/5
நீடு வினை அணுகாது தேக பரிசுத்தம் ஆம் நீங்காமல் நிமலன் அங்கே – குமரேச:90/4
மேல்
வினையர்கள் (1)
முதிர் படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும் முதலினர் பயந்திடுதலும் – குமரேச:86/4
மேல்