Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வாக்கிய 1
வாக்கில் 3
வாக்ய 5
வாகடம் 1
வாகு 1
வாங்கல் 1
வாங்கி 2
வாங்கினும் 1
வாங்குமிடம் 1
வாசம் 1
வாசல் 1
வாசவனும் 1
வாசனே 1
வாசனை 1
வாட்ட 1
வாட 1
வாடாமல் 1
வாடி 1
வாடிக்கை 1
வாடிக்கையாய் 1
வாடை 1
வாணிபம் 1
வாத 1
வாதையான 1
வாமன 1
வாய் 6
வாய்க்கால் 1
வாய்த்த 2
வாய்மை 1
வாயில் 1
வாயின் 1
வாயினில் 2
வாயு 1
வார் 1
வார்க்கினும் 1
வார்த்தை 4
வார்த்தைகள் 1
வார்த்தையில் 2
வாரண 1
வாரணத்திலும் 1
வாரத்து 1
வாரமுடன் 1
வாரா 1
வாராத 1
வாராது 1
வாரி 2
வாரிக்கு 1
வாரிச 1
வாரிதியிலே 1
வாரிய 1
வாருகோல் 2
வாரும் 1
வால் 2
வால 4
வாலி 2
வாலிப 1
வாலுக்கு 1
வாலை 1
வாவி 2
வாவி-தனில் 1
வாவியில் 3
வாவியும் 1
வாவியை 1
வாழ்க்கையும் 1
வாழ்கின்ற 1
வாழ்தலாலும் 1
வாழ்தலில் 1
வாழ்ந்த 1
வாழ்ந்திருந்த 1
வாழ்ந்து 1
வாழ்வினால் 1
வாழ்வு 4
வாழ்வுக்கு 1
வாழ்வும் 1
வாழ்வோர்-தமை 1
வாழ 1
வாளி 1
வான் 1
வான்கோழி 1
வான 1
வானத்து 1
வானவர்க்கு 2
வானவர்கள் 2
வானாடு 1
வானின் 1

வாக்கிய (1)

தமையன் அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள் தருமனுக்கு இளைய நால்வர் – குமரேச:47/2
மேல்

வாக்கில் (3)

அஞ்சாமல் எதிர் பேசி நிற்கும் மனையாள் வாக்கில் அங்காரக சன்மமாம் – குமரேச:44/2
சீரிய தமிழ் புலவர் வாக்கில் எழு கவியையும் சித்தர்-தமது உள்ளத்தையும் – குமரேச:66/5
வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் – குமரேச:79/2
மேல்

வாக்ய (5)

தந்தை தாய் வாக்ய பரிபாலனம் செய்தவன் தசரத குமார ராமன் – குமரேச:47/1
சிந்தையில் உணர்ந்து குரு வாக்ய பரிபாலனம் செய்தவன் அரிச்சந்திரன் – குமரேச:47/3
தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்ய பாலனம் செய்தவன் தான கன்னன் – குமரேச:47/4
நிந்தை தவிர் வாக்ய பரிபாலனம் செய்தவன் நீள் பலம் மிகுந்த அனுமான் – குமரேச:47/5
நிறைவுடன் பத்தாவின் வாக்ய பரிபாலனம் நிலத்தினில் நளாயினி செய்தாள் – குமரேச:47/6
மேல்

வாகடம் (1)

ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும் அறியும் மதியோன் வைத்தியன் – குமரேச:13/5
மேல்

வாகு (1)

வாகு அனைய காலை கல் மாலை புல் எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ – குமரேச:71/7
மேல்

வாங்கல் (1)

சாதத்தில் எவளாவானாலும் புசித்த பின் தாகம்-தனக்கு வாங்கல்
தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண் – குமரேச:21/5,6
மேல்

வாங்கி (2)

தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று ஒரு கணை தொடுத்து வில் வாங்கி நிற்க – குமரேச:87/2
தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ் நிற்க மேல் நின்று திருநீறு வாங்கி இடினும் – குமரேச:89/3
மேல்

வாங்கினும் (1)

செங்கை ஒன்றாலும் விரல் மூன்றாலும் வாங்கினும் திகழ் தம்பலத்தினோடும் – குமரேச:89/4
மேல்

வாங்குமிடம் (1)

ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம் அதிக படம் ஆம் மனது கல் – குமரேச:58/5
மேல்

வாசம் (1)

புகழ் விளக்குவது கொடை தவம் விளக்குவது அறிவு பூ விளக்குவது வாசம்
பொருள் விளக்குவது திரு முகம் விளக்குவது நகை புத்தியை விளக்குவது நூல் – குமரேச:16/5,6
மேல்

வாசல் (1)

பொன் வாசல் கட்டில் பொது அம்பலம் உடுத்த துகில் பொருவில் சூதாடுசாலை – குமரேச:58/2
மேல்

வாசவனும் (1)

வாசவனும் உம்பரனை வரும் விசய சய என்று வந்து தொழுது ஏத்து சரணா – குமரேச:22/7
மேல்

வாசனே (1)

மங்கள கல்யாணி குற மங்கை சுரகுஞ்சரியை மருவு திண் புய வாசனே
மயில் ஏறி விளையாடு குகனே புல் வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:19/7,8
மேல்

வாசனை (1)

சந்தன விருக்ஷத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ் வாசனை தரும் – குமரேச:45/1
மேல்

வாட்ட (1)

வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் அவன் மட்டியிலும் மட்டி அன்றோ – குமரேச:74/7
மேல்

வாட (1)

மிகு சுமை எடுத்தலால் இளவெயில் காய்தலால் மெய் வாட வேலை செயலால் – குமரேச:32/6
மேல்

வாடாமல் (1)

வாடாமல் இவை எலாம் சிவன் செயல்கள் அல்லாது மன செயலினாலும் வருமோ – குமரேச:87/7
மேல்

வாடி (1)

வாடி மனம் நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன் வந்து உதவி செய்த முருகா – குமரேச:98/7
மேல்

வாடிக்கை (1)

வாகு அனைய காலை கல் மாலை புல் எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ – குமரேச:71/7
மேல்

வாடிக்கையாய் (1)

வாடிக்கையாய் இந்த வண்ட பரத்தையர் மயக்கத்தை நம்பலாமோ – குமரேச:77/7
மேல்

வாடை (1)

உலவு கன கர்ப்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ – குமரேச:39/6
மேல்

வாணிபம் (1)

குரு இலா வித்தை கூர் அறிவு இலா வாணிபம் குணம் இலா மனைவி ஆசை – குமரேச:23/1
மேல்

வாத (1)

மோதியே வாத பிடிப்பு வந்தது போல முன் காலை அகல வைப்பார் – குமரேச:43/4
மேல்

வாதையான (1)

தேடி உண்பார் கைக்குள் ஆன பல உடைமையும் தீ வாதையான மனையும் – குமரேச:53/5
மேல்

வாமன (1)

வாமன சொரூப மத யானை_முகனுக்கு இளைய வால குருபர வேலவா – குமரேச:50/7
மேல்

வாய் (6)

அக்கினியை வாய் முந்து துர்ச்சனரை வஞ்ச மனையாளை வளர் பயிர் கொள் களையை – குமரேச:14/1
முன் பக்ஷம் ஆன பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது – குமரேச:43/3
அமிர்த வாய் இதழ் சித்ரசாலை எச்சில் குழி அவர்க்கு ஆசைவைக்கலாமோ – குமரேச:58/6
வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் ஐயா – குமரேச:59/7
நாவார நினை ஏத்திடாத வாய் என்ன வாய் நல் தீர்த்தம் மூழ்கா உடல் – குமரேச:91/5
நாவார நினை ஏத்திடாத வாய் என்ன வாய் நல் தீர்த்தம் மூழ்கா உடல் – குமரேச:91/5
மேல்

வாய்க்கால் (1)

பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகர் என்று போது வாய்க்கால் போலவும் – குமரேச:2/5
மேல்

வாய்த்த (2)

வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் ஐயா – குமரேச:59/7
மாலிகை தரித்த மணி மார்பனே தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா – குமரேச:100/7
மேல்

வாய்மை (1)

சோம்பல் இல்லாமல் உயிர் போகினும் வாய்மை மொழி தொல் புவியில் நாட்டி இடுதல் – குமரேச:101/4
மேல்

வாயில் (1)

ஆடு அரவின் வாயினில் அகப்பட்ட தவளையும் ஆனை வாயில் கரும்பும் – குமரேச:53/1
மேல்

வாயின் (1)

போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் – குமரேச:61/3
மேல்

வாயினில் (2)

சோர மங்கையர்கள் நிசம் உரையார்கள் வாயினில் சூதக பெண்கள் நிழலில் – குமரேச:38/1
ஆடு அரவின் வாயினில் அகப்பட்ட தவளையும் ஆனை வாயில் கரும்பும் – குமரேச:53/1
மேல்

வாயு (1)

ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் – குமரேச:22/3
மேல்

வார் (1)

வார் ஆரும் மணி கொள் முலை வள்ளி தெய்வானையை மணம் புணரும் வடிவேலவா – குமரேச:15/7
மேல்

வார்க்கினும் (1)

கட்டி எரு இட்டு செழும் தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ – குமரேச:39/1
மேல்

வார்த்தை (4)

நடமாடு பரியிலும் பொய் வார்த்தை சொல்லாத நல்லோரிடம்-தன்னிலும் – குமரேச:37/3
தன்னை மிஞ்சி சொன்ன வார்த்தை கேளா அடிமை சந்திராஷ்டகம் என்னலாம் – குமரேச:44/3
சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய்விடும் செல்லாத வார்த்தை செல்லும் – குமரேச:69/2
நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் மிக நல் வார்த்தை சொல்லலாலும் – குமரேச:98/5
மேல்

வார்த்தைகள் (1)

அண்டி நின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது – குமரேச:43/2
மேல்

வார்த்தையில் (2)

மருவு நாணயமுளோர் கேட்டு அனுப்புகினும் அவர் வார்த்தையில் எலாம் கொடுப்பார் – குமரேச:6/4
தொலையா விசாரத்து அழுந்துவோர் வார்த்தையில் சோர்வுபடல் உற்ற பெரியோர் – குமரேச:34/4
மேல்

வாரண (1)

வாரண கொடி ஒரு கரத்தில் பிடித்து ஒன்றில் வடிவேல் அணிந்த முருகா – குமரேச:55/7
மேல்

வாரணத்திலும் (1)

கட வாரணத்திலும் கங்கா சலத்திலும் கமலாசனம்-தன்னிலும் – குமரேச:37/1
மேல்

வாரத்து (1)

வருடத்து இரண்டு விசை தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசையாம் – குமரேச:21/2
மேல்

வாரமுடன் (1)

வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து எழுதி அருள் குருபரா – குமரேச:64/7
மேல்

வாரா (1)

திரள் கொடுங்கோல் அரசர் கைக்கு ஏறு பொருளும் திரும்பி வாரா என்பர் காண் – குமரேச:53/6
மேல்

வாராத (1)

வாராத ஆபத்து வருகினும் கற்புடைய மாது நிறை தவறி நடவாள் – குமரேச:68/6
மேல்

வாராது (1)

எண்ணத்தினால் ஒன்றும் வாராது பரமசிவன் எத்தனப்படி முடியுமாம் – குமரேச:46/6
மேல்

வாரி (2)

வாரி ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் மானிடர்கள் சனனத்தையும் – குமரேச:66/1
மடியாது இருந்த பேர் இல்லை அவர் தேடியதை வாரி வைத்தவரும் இல்லை – குமரேச:73/2
மேல்

வாரிக்கு (1)

வாரிக்கு முன் வாவி பெருகல் போலவும் இன்சொல்வாணர் முன் உகந்து புல்லை – குமரேச:2/7
மேல்

வாரிச (1)

வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா – குமரேச:66/7
மேல்

வாரிதியிலே (1)

வாரிதியிலே திருப்பாற்கடல் குவட்டினில் மா மேரு ஆகும் அன்றோ – குமரேச:26/7
மேல்

வாரிய (1)

வாரிய முற தூள் பெருக்கு தூள் மூதேவி மாறாது இருப்பள் என்பர் – குமரேச:38/7
மேல்

வாருகோல் (2)

இரக்க பிடித்தவர்க்கு உதவிசெயும் வாருகோல் ஏற்ற மாளிகை விளக்கும் – குமரேச:35/6
வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டு அன்றி அதிகம் ஆமோ – குமரேச:48/1
மேல்

வாரும் (1)

முன் பக்ஷம் ஆன பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது – குமரேச:43/3
மேல்

வால் (2)

பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும் – குமரேச:51/2
கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண் – குமரேச:97/6
மேல்

வால (4)

வால குமரேசர் மேல் சதகம் புகன்றனன் மனம் பொறுத்து அருள்புரிகவே – குமரேச:2/8
வந்தனைசெயும் பூசைசெய்பவர்க்கு அன்பு பலம் வால வடிவான வேலா – குமரேச:27/7
வனச விகசித வதன பரிபூரணானந்த வால வடிவான வேலா – குமரேச:40/7
வாமன சொரூப மத யானை_முகனுக்கு இளைய வால குருபர வேலவா – குமரேச:50/7
மேல்

வாலி (2)

துடியான இரணியன் வரப்ரசாதங்களும் தொலையாத வாலி திடமும் – குமரேச:49/2
மார்பு உருவ வாலி மேல் அத்திரம் விடுத்த நெடுமால் மருகனான முருகா – குமரேச:82/7
மேல்

வாலிப (1)

வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் வளை கிழவர் சேரின் என்னாம் – குமரேச:100/5
மேல்

வாலுக்கு (1)

குக்கல் நெடு வாலுக்கு மட்டையை கட்டினும் கோணாமலே நிற்குமோ – குமரேச:39/4
மேல்

வாலை (1)

கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண் – குமரேச:97/6
மேல்

வாவி (2)

வாரிக்கு முன் வாவி பெருகல் போலவும் இன்சொல்வாணர் முன் உகந்து புல்லை – குமரேச:2/7
அனைவர்க்கும் உபகாரம் ஆம் வாவி கூபம் உண்டாக்கினோர் நீதி மன்னர் – குமரேச:33/1
மேல்

வாவி-தனில் (1)

வாவி-தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும் பெருகில் உயரும் – குமரேச:50/2
மேல்

வாவியில் (3)

திரை எறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி செங்கஞ்ச மலர் ஆகுமோ – குமரேச:17/2
கொட்டி மலர் வாவியில் பல கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ – குமரேச:55/4
பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை – குமரேச:65/5
மேல்

வாவியும் (1)

மதிலுடன் கோபுரமும் வாவியும் புடை சூழ மருவு சோணாட்டு அதிபனே – குமரேச:70/7
மேல்

வாவியை (1)

மகம் விளக்குவது மறை சொல் விளக்குவது நிசம் வாவியை விளக்குவது நீர் – குமரேச:16/7
மேல்

வாழ்க்கையும் (1)

இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடி வாழ்க்கையும்
ஏறுமாறாகவே தேசாந்தரம் போய் இருக்கின்ற பிள்ளை வாழ்வும் – குமரேச:52/3,4
மேல்

வாழ்கின்ற (1)

குடி மல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது குரை நாய்கள் அங்கு இருக்கும் – குமரேச:57/5
மேல்

வாழ்தலாலும் (1)

கூடியே சோதரர்கள் வாழ்தலாலும் தகு குழந்தை பல பெறுதலாலும் – குமரேச:98/1
மேல்

வாழ்தலில் (1)

வஞ்சகருடன் கூடி வாழ்தலில் தனியே வருந்திடும் சிறுமை நன்று – குமரேச:83/7
மேல்

வாழ்ந்த (1)

சென்று இராசாளி மெய் தைத்து விழ அவ் இரு சிறை புறா வாழ்ந்த அன்றோ – குமரேச:87/6
மேல்

வாழ்ந்திருந்த (1)

பெற்ற தாய் தந்தை துயர்பட வாழ்ந்திருந்த பதர் பெண்புத்தி கேட்கும் பதர் – குமரேச:30/4
மேல்

வாழ்ந்து (1)

மனு நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும் மண் மேல் இருந்து வாழ்ந்து
மடியாது இருந்த பேர் இல்லை அவர் தேடியதை வாரி வைத்தவரும் இல்லை – குமரேச:73/1,2
மேல்

வாழ்வினால் (1)

வல்லமைகள் சகலமும் வேளாளர் மேழியின் வாழ்வினால் விளைவ அன்றோ – குமரேச:7/7
மேல்

வாழ்வு (4)

கொண்டல் காணாத மயில் சிறுவர் காணா வாழ்வு கோடை காணாத குயில்கள் – குமரேச:31/6
வரவு காணாத செலவு இவை எலாம் புவி மீதில் வாழ்வு காணா இளமையாம் – குமரேச:31/7
அற்பர்க்கு வாழ்வு சற்று அதிகமானால் விழிக்கு யாவர் உருவும் தோற்றிடாது – குமரேச:43/1
நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர் நிசம் அல்ல வாழ்வு கண்டாய் – குமரேச:75/6
மேல்

வாழ்வுக்கு (1)

மடம் மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் – குமரேச:29/7
மேல்

வாழ்வும் (1)

ஏறுமாறாகவே தேசாந்தரம் போய் இருக்கின்ற பிள்ளை வாழ்வும்
சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றுமா சொல்லும் வஞ்சகர் நேசமும் – குமரேச:52/4,5
மேல்

வாழ்வோர்-தமை (1)

துரைகளை பெரியோரை அண்டி வாழ்வோர்-தமை துஷ்டர் பகை என்ன செய்யும் – குமரேச:72/5
மேல்

வாழ (1)

மாடம் மிசை அன்னக்கொடி திரள் கொள் சோணாடு வாழ வந்திடு முதல்வனே – குமரேச:53/7
மேல்

வாளி (1)

சேடாக வல் விடம் தீண்டவே அவன் விழ சிலையில் தொடுத்த வாளி
சென்று இராசாளி மெய் தைத்து விழ அவ் இரு சிறை புறா வாழ்ந்த அன்றோ – குமரேச:87/5,6
மேல்

வான் (1)

வான் ஏறி உயர பறந்தாலும் ஊர்க்குருவி வண்ண பருந்து ஆகுமோ – குமரேச:48/2
மேல்

வான்கோழி (1)

பச்சை மயில் ஆடுதற்கு இணை என்று வான்கோழி பாரில் ஆடுதல் போலவும் – குமரேச:2/4
மேல்

வான (1)

பன்னரிய புல்வயலில் வான குமரேசன் மேல் பரிந்து குருபாததாசன் – குமரேச:102/5
மேல்

வானத்து (1)

தாரகைகள் ஒரு கோடி வானத்து இருக்கினும் சந்திரற்கு ஈடாகுமோ – குமரேச:55/1
மேல்

வானவர்க்கு (2)

மா தயையினால் சூர் தடிந்து அருள்புரிந்ததால் வானவர்க்கு தெய்வம் நீ – குமரேச:10/7
வயிரமொடு சூரனை சங்காரமே செய்து வானவர்க்கு உதவு தலைவா – குமரேச:94/7
மேல்

வானவர்கள் (2)

மற்றும் ஒரு துணை இல்லை நீ துணை என பரவும் வானவர்கள் சிறை மீட்டவா – குமரேச:84/7
வள்ளி கொடிக்கு இனிய வேங்கை மரம் ஆகினோன் வானவர்கள் சேனாபதி – குமரேச:102/2
மேல்

வானாடு (1)

வானாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே – குமரேச:62/7
மேல்

வானின் (1)

மன்னவர்கள் நினைவையும் புருடர் யோகங்களையும் வானின் உயர் நீளத்தையும் – குமரேச:66/2
மேல்