லக்ஷணம் (1)
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/4
மேல்
லத்தி (1)
அடர் கழுதை லத்தி நிலம் எல்லாம் குவிந்து என்ன அரிய குணம் இல்லாத பெண் – குமரேச:29/3
மேல்
லபித்தது (1)
அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிட பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன – குமரேச:46/2
மேல்