லோபர் (1)
மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை – குமரேச:42/4
மேல்
லோபரால் (1)
மதமது மிகும் பரம லோபரால் உபகாரம் மற்றொருவருக்கும் உண்டோ – குமரேச:35/7
மேல்
லோபியர்கள் (1)
வரவு பார்க்கின்றதே அல்லாது லோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ – குமரேச:36/7
மேல்
லோலனே (1)
மல் புயம்-தனில் நீப மாலை அணி லோலனே மார்பனே வடிவேலவா – குமரேச:43/7
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)