ரகுராமன் (1)
அன்று முடிசூடுவது இருக்க ரகுராமன் முன் அரும் காடு அடைந்தது என்ன – குமரேச:46/1
மேல்
ரட்சிப்பர் (1)
இனிய தம் சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ – குமரேச:99/6
மேல்
ரண (3)
மிக்க அதிகாரமும் தொழிலாளர் சீவனமும் வீர ரண சூர வலியும் – குமரேச:7/6
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/4
திடம் இனிய ரண சூர வீரன் இவன் என்னவே திசை மெச்ச வேண்டும் அல்லால் – குமரேச:76/3
மேல்
ரவுரவாதி (1)
பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து அனுபவிப்பர் எப்போதும் என்பார் – குமரேச:64/6
மேல்