கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ப்ரகாசம் 1
ப்ரசங்கத்தினால் 1
ப்ரசங்கி 1
ப்ரதக்ஷணம் 1
ப்ரதானி 1
ப்ரதிஷ்டை 1
ப்ரகாசம் (1)
கற்று உணர்ந்தே தனது புகழால் பிதாவை ப்ரகாசம் செய்வோன் புத்திரன் – குமரேச:60/2
மேல்
ப்ரசங்கத்தினால் (1)
கல்வி ப்ரசங்கத்தினால் அறியலாம் குணங்களை நடையினால் அறியலாம் – குமரேச:40/4
மேல்
ப்ரசங்கி (1)
விரகு மிகும் ஊரிலுள்ளோருடன் பகையும் மிகு விகட ப்ரசங்கி பகையும் – குமரேச:24/3
மேல்
ப்ரதக்ஷணம் (1)
தேசு பெறு மேரு ப்ரதக்ஷணம் செய்தும் மதி தேக வடு நீங்கவில்லை – குமரேச:22/1
மேல்
ப்ரதானி (1)
படி விசாரணையொடு ப்ரதானி தளகர்த்தரை பண்பு அறிந்தே அமைத்தல் – குமரேச:5/3
மேல்
ப்ரதிஷ்டை (1)
பெருமையொடு சாதியில் உயர்ச்சி தரும் அனுதினம் பேரும் ப்ரதிஷ்டை உண்டாம் – குமரேச:69/5
மேல்