Select Page

கட்டுருபன்கள்


போ (1)

நகை செய்வர் மைத்துனர்கள் அலுவல் பார் போ என்று நாணாமல் மாமி சொல்வாள் – குமரேச:74/6
மேல்

போகம் (1)

பெரிதான மோக்ஷ சிந்தனையுள்ளவர்க்கு எலாம் பெண் போகம் ஒரு துரும்பு – குமரேச:15/4
மேல்

போகமும் (1)

பரதார மாதரது போகமும் பெருகி வரு பாங்கான ஆற்று வரவும் – குமரேச:84/4
மேல்

போகி (1)

மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன – குமரேச:46/4
மேல்

போகினும் (3)

மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ – குமரேச:33/7
திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும் செப்பும் முறை தவறிடார்கள் – குமரேச:68/4
சோம்பல் இல்லாமல் உயிர் போகினும் வாய்மை மொழி தொல் புவியில் நாட்டி இடுதல் – குமரேச:101/4
மேல்

போகும் (1)

வனம் ஏறு கவரிமான் உயிர் போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது – குமரேச:68/5
மேல்

போசனம் (1)

ஏனை நல் பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈ கிடந்து இசை கேடதாம் – குமரேச:80/3
மேல்

போதவே (1)

போதவே காய்ந்து நல் பால் குறுகினாலும் பொருந்து சுவை போய்விடாது – குமரேச:19/4
மேல்

போதாய்விடும் (1)

நீடு பகல் போய பின் இரவு ஆகும் இரவு போய் நிறை பகல் போதாய்விடும்
நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர் நிசம் அல்ல வாழ்வு கண்டாய் – குமரேச:75/5,6
மேல்

போதினிலும் (1)

வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் மிக நாடி வருபவர்க்கு – குமரேச:81/5
மேல்

போதினும் (1)

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும் அசுத்த நிலமான அதினும் – குமரேச:89/5
மேல்

போது (3)

பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகர் என்று போது வாய்க்கால் போலவும் – குமரேச:2/5
விருதா மகத்துவ பேயது சவுக்கடி விழும் போது தீரும் என்பார் – குமரேச:43/6
புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும் போது உதயம் ஆகில் மலரும் – குமரேச:50/4
மேல்

போம் (1)

புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும் போது உதயம் ஆகில் மலரும் – குமரேச:50/4
மேல்

போய் (3)

பொன் பணம் இருக்கவே போய் இரக்கின்ற பதர் பொய்ச்சாட்சி சொல்லும் பதர் – குமரேச:30/5
ஏறுமாறாகவே தேசாந்தரம் போய் இருக்கின்ற பிள்ளை வாழ்வும் – குமரேச:52/4
நீடு பகல் போய பின் இரவு ஆகும் இரவு போய் நிறை பகல் போதாய்விடும் – குமரேச:75/5
மேல்

போய்விடாது (1)

போதவே காய்ந்து நல் பால் குறுகினாலும் பொருந்து சுவை போய்விடாது
துங்க மணி சாணையில் தேய்ந்துவிட்டாலும் துலங்கு குணம் ஒழியாது பின் – குமரேச:19/4,5
மேல்

போய (1)

நீடு பகல் போய பின் இரவு ஆகும் இரவு போய் நிறை பகல் போதாய்விடும் – குமரேச:75/5
மேல்

போர் (2)

குடி நலம் இலா நாடு நீதி இல்லா அரசு குஞ்சரம் இலாத வெம் போர்
திரு இலா மெய் திறமை பொறை இலா மா தவம் தியானம் இல்லாத நிட்டை – குமரேச:23/2,3
வரை ஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள் வன் போர் செயித்தது அன்றோ – குமரேச:72/7
மேல்

போல் (9)

கருணையுடனே வைத்திடும் தணீர்ப்பந்தலும் காவேரி போல் ஊற்றமும் – குமரேச:18/4
திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல் பணம் தேடி புதைத்துவைப்பார் – குமரேச:36/1
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல்
வரவு பார்க்கின்றதே அல்லாது லோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ – குமரேச:36/6,7
பந்தம் மிகு பாலுடன் வளாவிய தணீர் எலாம் பால் போல் நிறம் கொடுக்கும் – குமரேச:45/3
முந்த இரு தலையும் சமன்செய்த கோல் போல் மொழிந்திடின் தர்மம் அது காண் – குமரேச:63/5
தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை போல் உகும் சமானமா எழு பிறப்பும் – குமரேச:64/3
பொருளொடு துரும்பும் மரியாதை ஆம் செல்வமோ புகல் பெருக்கு ஆறு போல் ஆம் – குமரேச:69/3
நாட்டம் ஒரு படி இரங்குவது போல் மரியாதை நாளுக்குநாள் குறைவுறும் – குமரேச:74/5
நாவில் நல்லுறவும் ஒரு நாள் போல் இரா இவைகள் நம்பப்படாது கண்டாய் – குமரேச:84/6
மேல்

போல (1)

மோதியே வாத பிடிப்பு வந்தது போல முன் காலை அகல வைப்பார் – குமரேச:43/4
மேல்

போலவும் (8)

மாரிக்கு நிகர் என்று பனி சொரிதல் போலவும் மனைக்கு நிகர் என்று சிறுபெண் – குமரேச:2/1
மணல்வீடு கட்டுவது போலவும் சந்திரன் முன் மருவும் மின்மினி போலவும் – குமரேச:2/2
மணல்வீடு கட்டுவது போலவும் சந்திரன் முன் மருவும் மின்மினி போலவும்
பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பல மொழி பகர்ந்திடும் செயல் போலவும் – குமரேச:2/2,3
பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பல மொழி பகர்ந்திடும் செயல் போலவும்
பச்சை மயில் ஆடுதற்கு இணை என்று வான்கோழி பாரில் ஆடுதல் போலவும் – குமரேச:2/3,4
பச்சை மயில் ஆடுதற்கு இணை என்று வான்கோழி பாரில் ஆடுதல் போலவும்
பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகர் என்று போது வாய்க்கால் போலவும் – குமரேச:2/4,5
பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகர் என்று போது வாய்க்கால் போலவும்
புகல் சிப்பி முத்துக்கு நிகரா பளிங்கை பொருந்தவைத்தது போலவும் – குமரேச:2/5,6
புகல் சிப்பி முத்துக்கு நிகரா பளிங்கை பொருந்தவைத்தது போலவும்
வாரிக்கு முன் வாவி பெருகல் போலவும் இன்சொல்வாணர் முன் உகந்து புல்லை – குமரேச:2/6,7
வாரிக்கு முன் வாவி பெருகல் போலவும் இன்சொல்வாணர் முன் உகந்து புல்லை – குமரேச:2/7
மேல்

போலவே (4)

பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும் – குமரேச:51/2
சிநேகிதன் போலவே அன்புவைத்து உண்மை மொழி செப்புமவனே சோதரன் – குமரேச:60/4
புவியின் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவார் – குமரேச:69/4
தேடி தம் வீட்டில் பணக்காரர் வந்திடின் தேக சீவன் போலவே
சிநேகித்த உம்மை ஒரு பொழுது காணாவிடின் செல்லுறாது அன்னம் என்றே – குமரேச:77/1,2
மேல்

போலும் (4)

கொண்டபடி போலும் விலைபேசி லாபம் சிறிது கூடி வர நயம் உரைப்பார் – குமரேச:6/1
குயில் முட்டை தனது என்று காக்கை அடைகாக்கும் குணம் போலும் ஈக்கள் எல்லாம் – குமரேச:94/1
கூடியே தாம் உண்ண வேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும்
பயில் சோரருக்கு பிறந்திட தாம் பெற்ற பாலன் என்று உட்கருதியே – குமரேச:94/2,3
பாராட்டி முத்தமிட்டு அன்பாய் வளர்த்திடும் பண்பு இலா புருடர் போலும்
துயில் இன்றி நிதிகளை தேடியே ஒருவர்-பால் தொட்டு தெரித்திடாமல் – குமரேச:94/4,5
மேல்

போலே (1)

முறையா நடத்தலால் சகல தீவினைகளையும் முளரி போலே தகிப்பார் – குமரேச:4/3
மேல்

போற்றி (1)

போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் – குமரேச:61/3
மேல்