Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சை 1
பிச்சையிட்டு 1
பிடிக்க 1
பிடித்தது 1
பிடித்தவர்க்கு 1
பிடித்து 2
பிடிப்பு 2
பிணமதை 1
பிணமாம் 1
பிணிக்கு 1
பிணிகளை 1
பிணியாளர் 1
பிணியில் 1
பிணியை 1
பிணியையும் 1
பித்தர் 1
பிதா 10
பிதாவாம் 1
பிதாவை 2
பிதிர்க்கு 1
பிரணவம் 1
பிரமராட்சசி 1
பிரமாதிகட்கும் 1
பிரயோசனம் 1
பிராணிகளையும் 1
பிரியம் 1
பிரியமாய் 1
பிரியமொடு 1
பிருதுவிகளில் 1
பிழை 1
பிழைக்கின்ற 1
பிழையை 1
பிள்ளை 3
பிள்ளைகட்கு 1
பிள்ளைகள் 2
பிள்ளையே 1
பிள்ளையை 1
பிள்ளையோ 1
பிளந்திடுவது 1
பிளந்தே 1
பிறக்கின்ற 1
பிறக்கினும் 1
பிறந்த 1
பிறந்தாலும் 3
பிறந்திட 1
பிறந்திடும் 1
பிறந்து 7
பிறந்தும் 1
பிறப்பும் 1
பிறர் 1
பின் 8
பின்தொடர 1
பின்பு 3

பிச்சை (1)

பஞ்சரித்து அருமை அறியார் பொருளை எய்தலின் பலர் மனை பிச்சை நன்று – குமரேச:83/1
மேல்

பிச்சையிட்டு (1)

குணமாகவே பிச்சையிட்டு உண்கையாலும் கொளும் பிதிர்க்கு இடுதலாலும் – குமரேச:98/2
மேல்

பிடிக்க (1)

கொங்கையை வெடிக்க பிடிக்க கொடுத்து இதழ் கொடுப்பர் சும்பனம் உகப்பர் – குமரேச:77/4
மேல்

பிடித்தது (1)

தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளி செய்வோர் குரங்கு – குமரேச:42/1
மேல்

பிடித்தவர்க்கு (1)

இரக்க பிடித்தவர்க்கு உதவிசெயும் வாருகோல் ஏற்ற மாளிகை விளக்கும் – குமரேச:35/6
மேல்

பிடித்து (2)

பிரியமாய் உள்ளன்பு இலாதவர்கள் நேசம் பிடித்து என விடுக்கில் என்ன – குமரேச:28/4
வாரண கொடி ஒரு கரத்தில் பிடித்து ஒன்றில் வடிவேல் அணிந்த முருகா – குமரேச:55/7
மேல்

பிடிப்பு (2)

தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளி செய்வோர் குரங்கு – குமரேச:42/1
மோதியே வாத பிடிப்பு வந்தது போல முன் காலை அகல வைப்பார் – குமரேச:43/4
மேல்

பிணமதை (1)

பிணமதை எழுப்பலாம் அக்கினி சுடாமல் பெரும் புனல் என செய்யலாம் – குமரேச:41/5
மேல்

பிணமாம் (1)

உறுதி பெறு வீரமும் குன்றிடும் விருந்து வரின் உயிருடன் செத்த பிணமாம்
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் – குமரேச:79/5,6
மேல்

பிணிக்கு (1)

வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண் – குமரேச:32/7
மேல்

பிணிகளை (1)

தரு நீதி கேள்வியால் அறியலாம் பிணிகளை தாதுக்களால் அறியலாம் – குமரேச:40/6
மேல்

பிணியாளர் (1)

மாறாத வறுமையோர் தீராத பிணியாளர் வரு வேட்டகத்தில் உண்போர் – குமரேச:34/1
மேல்

பிணியில் (1)

சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற தாரித்திரியம் நன்று காண் – குமரேச:54/6
மேல்

பிணியை (1)

மெய்க்கு இனிது அலா பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை – குமரேச:14/5
மேல்

பிணியையும் (1)

பிணியையும் அகற்றலாம் காலதூதுவரையும் பின்பு வருக என்று சொலலாம் – குமரேச:41/6
மேல்

பித்தர் (1)

பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பல மொழி பகர்ந்திடும் செயல் போலவும் – குமரேச:2/3
மேல்

பிதா (10)

தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதல் பிதா தனை வளர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/1
தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதல் பிதா தனை வளர்த்தவன் ஒரு பிதா
தயையாக வித்தையை சாற்றினவன் ஒரு பிதா சார்ந்த சற்குரு ஒரு பிதா – குமரேச:8/1,2
தயையாக வித்தையை சாற்றினவன் ஒரு பிதா சார்ந்த சற்குரு ஒரு பிதா – குமரேச:8/2
தயையாக வித்தையை சாற்றினவன் ஒரு பிதா சார்ந்த சற்குரு ஒரு பிதா
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில் – குமரேச:8/2,3
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில் – குமரேச:8/3
அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா – குமரேச:8/4
அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா
கவளம் இடு மனைவியை பெற்றுளோன் ஒரு பிதா கலி தவிர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/4,5
கவளம் இடு மனைவியை பெற்றுளோன் ஒரு பிதா கலி தவிர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/5
கவளம் இடு மனைவியை பெற்றுளோன் ஒரு பிதா கலி தவிர்த்தவன் ஒரு பிதா
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதி ஆகும் – குமரேச:8/5,6
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதி ஆகும் – குமரேச:8/6
மேல்

பிதாவாம் (1)

கல்வியொடு கனமுற சபையின் மேல்வட்டமா காணவைப்போன் பிதாவாம்
கற்று உணர்ந்தே தனது புகழால் பிதாவை ப்ரகாசம் செய்வோன் புத்திரன் – குமரேச:60/1,2
மேல்

பிதாவை (2)

மாதா பிதாவை நிந்தித்தவர்கள் பரதாரம் மருவி திரிந்த பேர்கள் – குமரேச:20/2
கற்று உணர்ந்தே தனது புகழால் பிதாவை ப்ரகாசம் செய்வோன் புத்திரன் – குமரேச:60/2
மேல்

பிதிர்க்கு (1)

குணமாகவே பிச்சையிட்டு உண்கையாலும் கொளும் பிதிர்க்கு இடுதலாலும் – குமரேச:98/2
மேல்

பிரணவம் (1)

பேசில் ஐராவதம் தமிழினில் அகத்தியம் பிரணவம் மந்திரத்தில் – குமரேச:26/6
மேல்

பிரமராட்சசி (1)

உணர்வு இலா பிரமராட்சசி முதல் பேய்களை உகந்து கூத்தாட்டிவிடலாம் – குமரேச:41/3
மேல்

பிரமாதிகட்கும் (1)

தேம் மிக்க அரி அர பிரமாதிகட்கும் செகுக்க முடியா அசுரனை – குமரேச:3/3
மேல்

பிரயோசனம் (1)

பேரான பெரியருக்கு அற்பரது கையினில் பிரயோசனம் துரும்பு – குமரேச:15/3
மேல்

பிராணிகளையும் (1)

பாரில் எழு மணலையும் பல பிராணிகளையும் படி ஆண்ட மன்னவரையும் – குமரேச:66/3
மேல்

பிரியம் (1)

மருவு நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் வரு கயவர் சேரின் என்னாம் – குமரேச:100/6
மேல்

பிரியமாய் (1)

பிரியமாய் உள்ளன்பு இலாதவர்கள் நேசம் பிடித்து என விடுக்கில் என்ன – குமரேச:28/4
மேல்

பிரியமொடு (1)

பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான் பேச்சினில் பிழை வராது – குமரேச:69/6
மேல்

பிருதுவிகளில் (1)

முதன்மை பெறு சிலை செம்பு பிருதுவிகளில் தெய்வ மூர்த்தம் உண்டாக்குவிப்பார் – குமரேச:4/4
மேல்

பிழை (1)

பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான் பேச்சினில் பிழை வராது – குமரேச:69/6
மேல்

பிழைக்கின்ற (1)

தூறாக நிந்தைசெய்து உய்குவோர் சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர் – குமரேச:34/3
மேல்

பிழையை (1)

சிறியோர்கள் செய்திடும் பிழையை பொறுத்து சினத்தை தவிர்த்தலாலும் – குமரேச:98/4
மேல்

பிள்ளை (3)

விரகு அறிந்தே பிள்ளை சோறு கறி தினும் அளவில் வெகு பணம் செலவாகலால் – குமரேச:36/5
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல் – குமரேச:36/6
ஏறுமாறாகவே தேசாந்தரம் போய் இருக்கின்ற பிள்ளை வாழ்வும் – குமரேச:52/4
மேல்

பிள்ளைகட்கு (1)

ஓதரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம் உயர்சாதி மாந்தர் யார்க்கும் – குமரேச:10/5
மேல்

பிள்ளைகள் (2)

பலன் இலா பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ – குமரேச:55/6
செல்வம்-தனக்கு உறுதி பிள்ளைகள் நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்களாம் – குமரேச:78/6
மேல்

பிள்ளையே (1)

விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல் – குமரேச:36/6
மேல்

பிள்ளையை (1)

பெருமையுடன் ஆண்மை இல்லாத ஒரு பிள்ளையை பெற்று என பெறாமல் என்ன – குமரேச:28/3
மேல்

பிள்ளையோ (1)

அன்னை தந்தையர் புத்தி கேளாத பிள்ளையோ அட்டம சனி ஆகுவான் – குமரேச:44/1
மேல்

பிளந்திடுவது (1)

கன பாரம் ஏறினும் பிளந்திடுவது அன்றியே கற்றூண் வளைந்திடாது – குமரேச:68/1
மேல்

பிளந்தே (1)

கண்டு எழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே கணக்கில் அணுவாகிலும் விடார் – குமரேச:6/5
மேல்

பிறக்கின்ற (1)

வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் – குமரேச:79/2
மேல்

பிறக்கினும் (1)

சாதியீனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல்வட்டம் அன்றோ – குமரேச:61/6
மேல்

பிறந்த (1)

சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவாது புழுகு அனைவர்க்கும் ஆம் – குமரேச:61/5
மேல்

பிறந்தாலும் (3)

அம் கானகத்தில் பிறந்தாலும் முயலானது ஆனையின் கன்று ஆகுமோ – குமரேச:17/3
ஆண்மையாகிய நல்ல குடியில் பிறந்தாலும் அசடர் பெரியோர் ஆவரோ – குமரேச:17/4
சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ – குமரேச:17/5
மேல்

பிறந்திட (1)

பயில் சோரருக்கு பிறந்திட தாம் பெற்ற பாலன் என்று உட்கருதியே – குமரேச:94/3
மேல்

பிறந்திடும் (1)

சேற்றில் பிறந்திடும் கமல மலர் கடவுளது திருமுடியின் மேல் இருக்கும் – குமரேச:61/1
மேல்

பிறந்து (7)

கோகனக_மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன குலவும் ஆட்டின்-கண் அதர்தான் – குமரேச:92/1
கூட பிறந்து என்ன தண்ணீரினுடனே கொடும் பாசி உற்றும் என்ன – குமரேச:92/2
மாகர் உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்து என்ன வல் இரும்பில் துருத்தான் – குமரேச:92/3
வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண் – குமரேச:92/4
வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண் – குமரேச:92/4
பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில் – குமரேச:92/5
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்து என்ன பலன் ஏதும் இல்லை அன்றோ – குமரேச:92/6
மேல்

பிறந்தும் (1)

பலன் இலா பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ – குமரேச:55/6
மேல்

பிறப்பும் (1)

தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை போல் உகும் சமானமா எழு பிறப்பும்
சந்ததி இலாது உழல்வர் அவர் முகத்தினில் மூத்த தையலே குடியிருப்பாள் – குமரேச:64/3,4
மேல்

பிறர் (1)

இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடி வாழ்க்கையும் – குமரேச:52/3
மேல்

பின் (8)

துங்க மணி சாணையில் தேய்ந்துவிட்டாலும் துலங்கு குணம் ஒழியாது பின்
தொன்மை தரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூய நிறை தவறு ஆகுமோ – குமரேச:19/5,6
சாதத்தில் எவளாவானாலும் புசித்த பின் தாகம்-தனக்கு வாங்கல் – குமரேச:21/5
தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண் – குமரேச:21/6
தருணத்தில் உதவி செய்யாத நட்பாளர் பின் தந்து என தராமல் என்ன – குமரேச:28/1
நெல்லினால் உமியினால் உண்ட பின் மூழ்கலால் நித்திரைகள் இல்லாமையால் – குமரேச:32/3
நீடு பகல் போய பின் இரவு ஆகும் இரவு போய் நிறை பகல் போதாய்விடும் – குமரேச:75/5
வேடிக்கை பேசியே கைம்முதல் பறித்த பின் வேறுபட நிந்தைசெய்து – குமரேச:77/5
ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டு பின் அற்பரை அடுத்த பேரும் – குமரேச:97/2
மேல்

பின்தொடர (1)

மணவாளன் நீ என்று குற வள்ளி பின்தொடர வனமூடு தழுவும் அழகா – குமரேச:56/7
மேல்

பின்பு (3)

மருவு இளமை-தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன – குமரேச:28/7
பின்பு காணா இடம்-தன்னிலே புறணி பல பேசி களிக்கும் பதர் – குமரேச:30/3
பிணியையும் அகற்றலாம் காலதூதுவரையும் பின்பு வருக என்று சொலலாம் – குமரேச:41/6
மேல்