கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெடு 2
நெடும் 1
நெடுமால் 1
நெடுமாலுக்கு 1
நெடுமாலுடன் 1
நெடுமை 1
நெய் 3
நெய்யும் 1
நெரிய 1
நெல்லியிலை 1
நெல்லினால் 1
நெற்றியில் 1
நெறி 3
நெறியாளர்க்கு 1
நெடு (2)
குக்கல் நெடு வாலுக்கு மட்டையை கட்டினும் கோணாமலே நிற்குமோ – குமரேச:39/4
வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண் – குமரேச:92/4
மேல்
நெடும் (1)
மந்தர நெடும் கிரியின் முன் கடல் கடைந்த அரி மருக மெய்ஞ்ஞான முருகா – குமரேச:45/7
மேல்
நெடுமால் (1)
மார்பு உருவ வாலி மேல் அத்திரம் விடுத்த நெடுமால் மருகனான முருகா – குமரேச:82/7
மேல்
நெடுமாலுக்கு (1)
வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா – குமரேச:66/7
மேல்
நெடுமாலுடன் (1)
அடைக்கலம் எனும் கயற்காக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான் – குமரேச:99/2
மேல்
நெடுமை (1)
நெடுமை திகழ் தாழை மலர் உண்டு ஒருவர் அணுகாமல் நீங்காத முள் இருக்கும் – குமரேச:57/3
மேல்
நெய் (3)
முற்று தயிர் காய்ச்சு பால் நீர்மோர் உருக்கு நெய் முதிரா வழுக்கை இளநீர் – குமரேச:21/4
சட்சுவை பதார்த்த வகை உற்றாலும் நெய் இலா சாதமும் திருத்தி இல்லை – குமரேச:65/4
விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் – குமரேச:74/2
மேல்
நெய்யும் (1)
அழலுக்குளே விட்ட நெய்யும் பெருக்கான ஆற்றில் கரைத்த புளியும் – குமரேச:95/1
மேல்
நெரிய (1)
வட குவடு கிடுகிடென எழு கடலும் அலை எறிய மணி உரகன் முடிகள் நெரிய
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:76/7,8
மேல்
நெல்லியிலை (1)
தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை போல் உகும் சமானமா எழு பிறப்பும் – குமரேச:64/3
மேல்
நெல்லினால் (1)
நெல்லினால் உமியினால் உண்ட பின் மூழ்கலால் நித்திரைகள் இல்லாமையால் – குமரேச:32/3
மேல்
நெற்றியில் (1)
நித்தம் மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய் தரிப்பவர்க்கு – குமரேச:90/3
மேல்
நெறி (3)
நிறையாக நீதி நெறி வழுவார்கள் ஆகையால் நீள் மழை பொழிந்திடுவதும் – குமரேச:4/5
ராய நெறி தவறாமல் உலக பரிபாலனம் நடத்துபவனே அரசனாம் – குமரேச:13/1
சொன்ன நெறி தவறாமல் வழிபாடுசெய்து வரு துய்யனே இனிய சீடன் – குமரேச:60/6
மேல்
நெறியாளர்க்கு (1)
ஞான நெறியாளர்க்கு மோக்ஷத்திலே நினைவு நல்லறிவுளோர்-தமக்கு – குமரேச:11/1
மேல்