Select Page

கட்டுருபன்கள்


தோகை (1)

கார் மேகம் எங்கே பசும் தோகை எங்கே கருத்தில் நட்பானது என்ன – குமரேச:70/2
மேல்

தோல் (1)

தினமும் ஓர் இடுக்கண் வந்துற்றாலும் வேங்கை தோல் சீவன் அளவில் கொடாது – குமரேச:68/3
மேல்

தோலாத (1)

தோலாத காலம் இடம் அறிதல் வினை வலி கண்டு துட்ட நிக்ரக சௌரியம் – குமரேச:5/6
மேல்

தோலாமல் (1)

தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று ஒரு கணை தொடுத்து வில் வாங்கி நிற்க – குமரேச:87/2
மேல்

தோழர் (1)

தோழர் காணா நேயர் கலைகள் காணாத மான் சோடு காணாத பேடு – குமரேச:31/4
மேல்

தோழர்-தம்மொடு (1)

தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் தோழர்-தம்மொடு சலிக்கும் பதர் – குமரேச:30/2
மேல்

தோற்றல் (1)

தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி-தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று – குமரேச:83/3
மேல்

தோற்றிடாது (1)

அற்பர்க்கு வாழ்வு சற்று அதிகமானால் விழிக்கு யாவர் உருவும் தோற்றிடாது
அண்டி நின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது – குமரேச:43/1,2
மேல்