Select Page

கட்டுருபன்கள்


தெய்வ (1)

முதன்மை பெறு சிலை செம்பு பிருதுவிகளில் தெய்வ மூர்த்தம் உண்டாக்குவிப்பார் – குமரேச:4/4
மேல்

தெய்வங்களுக்கு (1)

தேடியே தெய்வங்களுக்கு ஈதலாலும் தியாகம் கொடுத்தலாலும் – குமரேச:98/3
மேல்

தெய்வம் (12)

நிதமும் மெய் துணையாய் விளங்கலால் உலகில் உனை நிகரான தெய்வம் உண்டோ – குமரேச:3/6
மறையோர்களாலே விளங்கும் இவ் உலகத்தின் மானிட தெய்வம் இவர் காண் – குமரேச:4/7
ஆதுலர்க்கு அன்னம் கொடுத்தவர்களே தெய்வம் அன்பான மாணாக்கருக்கு – குமரேச:10/1
அரிய குருவே தெய்வம் அஞ்சினோர்க்கு ஆபத்து அகற்றினோனே தெய்வமாம் – குமரேச:10/2
காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம்
காசினியில் மன்னுயிர்-தமக்கு எலாம் குடிமரபு காக்கும் மன்னவர் தெய்வமாம் – குமரேச:10/3,4
ஓதரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம் உயர்சாதி மாந்தர் யார்க்கும் – குமரேச:10/5
உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர் தெய்வம் – குமரேச:10/6
உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர் தெய்வம்
மா தயையினால் சூர் தடிந்து அருள்புரிந்ததால் வானவர்க்கு தெய்வம் நீ – குமரேச:10/6,7
மா தயையினால் சூர் தடிந்து அருள்புரிந்ததால் வானவர்க்கு தெய்வம் நீ – குமரேச:10/7
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் புரட்டருக்கு ஏற்ற காலம் – குமரேச:59/3
செல்வம் மிகு கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தைசெய்பவள் மனைவியாம் – குமரேச:60/3
தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச்சத்தியம் செயின் விடாது – குமரேச:62/1
மேல்

தெய்வமாம் (2)

அரிய குருவே தெய்வம் அஞ்சினோர்க்கு ஆபத்து அகற்றினோனே தெய்வமாம்
காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் – குமரேச:10/2,3
காசினியில் மன்னுயிர்-தமக்கு எலாம் குடிமரபு காக்கும் மன்னவர் தெய்வமாம்
ஓதரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம் உயர்சாதி மாந்தர் யார்க்கும் – குமரேச:10/4,5
மேல்

தெய்வயானையும் (1)

மானையும் திகழ் தெய்வயானையும் தழுவும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:80/7
மேல்

தெய்வயானையொடு (1)

மாசை தவிர்த்த மதி முக தெய்வயானையொடு வள்ளிக்கு இசைந்த அழகா – குமரேச:12/7
மேல்

தெய்வானை (2)

வல்லான கொங்கை மட மாது தெய்வானை குற வள்ளி பங்காள நேயா – குமரேச:52/7
மாலிகை தரித்த மணி மார்பனே தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா – குமரேச:100/7
மேல்

தெய்வானையும் (1)

மை காவி விழி மாது தெய்வானையும் குறவர் வள்ளியும் தழுவு தலைவா – குமரேச:85/7
மேல்

தெய்வானையை (2)

மைக்கு இனிய கண்ணி குற வள்ளி தெய்வானையை மணம்செய்த பேரழகனே – குமரேச:14/7
வார் ஆரும் மணி கொள் முலை வள்ளி தெய்வானையை மணம் புணரும் வடிவேலவா – குமரேச:15/7
மேல்

தெரிசியா (1)

தேவாலயம் சுற்றிடாத கால் என்ன கால் தெரிசியா கண் என்ன கண் – குமரேச:91/1
மேல்

தெரித்திடாமல் (1)

துயில் இன்றி நிதிகளை தேடியே ஒருவர்-பால் தொட்டு தெரித்திடாமல்
தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டுபோக வரு சொந்தமானவர் வேறு காண் – குமரேச:94/5,6
மேல்

தெரிந்து (3)

ராச யோசனை தெரிந்து உறுதியாகிய செய்தி நவிலுமவனே மந்திரி – குமரேச:13/2
தொல் வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன் ஆம் – குமரேச:60/5
தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிட கூடுமோ – குமரேச:66/6
மேல்

தெரிவையர்கள் (1)

தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிட கூடுமோ – குமரேச:66/6
மேல்

தெரிவொடு (1)

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ் நிற்க மேல் நின்று திருநீறு வாங்கி இடினும் – குமரேச:89/3
மேல்

தெருளாக (1)

தெருளாக மானம் இல்லாத இரு சீவனம் செய்து என செயாமல் என்ன – குமரேச:28/5
மேல்