தூங்கலே (1)
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டி கடா – குமரேச:42/5
மேல்
தூண்டிலாம் (1)
மேவலாகிய கொங்கை கை ஆடு திரள் பந்து விழி மனம் கவர் தூண்டிலாம்
மிக்க மொழி நீர் மேல் எழுத்து அதிக மோகம் ஒரு மின்னல் இரு துடை சர்ப்பமாம் – குமரேச:58/3,4
மேல்
தூய (1)
தொன்மை தரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூய நிறை தவறு ஆகுமோ – குமரேச:19/6
மேல்
தூள் (3)
இலை வேல் விளா நிழலில் நிதம் அழுக்கடை மனையில் ஏனம் நாய் அசம் கரம் தூள்
வாரிய முற தூள் பெருக்கு தூள் மூதேவி மாறாது இருப்பள் என்பர் – குமரேச:38/6,7
வாரிய முற தூள் பெருக்கு தூள் மூதேவி மாறாது இருப்பள் என்பர் – குமரேச:38/7
வாரிய முற தூள் பெருக்கு தூள் மூதேவி மாறாது இருப்பள் என்பர் – குமரேச:38/7
மேல்
தூறாக (1)
தூறாக நிந்தைசெய்து உய்குவோர் சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர் – குமரேச:34/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)