கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தீ 1
தீண்டவே 1
தீபம் 1
தீம் 1
தீய்ந்திடும் 1
தீர்த்த 1
தீர்த்தம் 1
தீரம் 1
தீரமும் 1
தீராத 2
தீரும் 1
தீவினைகளையும் 1
தீனானது 1
தீ (1)
தேடி உண்பார் கைக்குள் ஆன பல உடைமையும் தீ வாதையான மனையும் – குமரேச:53/5
மேல்
தீண்டவே (1)
சேடாக வல் விடம் தீண்டவே அவன் விழ சிலையில் தொடுத்த வாளி – குமரேச:87/5
மேல்
தீபம் (1)
தீபம் இல்லாத மனை சோதரம் இலாத உடல் சேகரம் இலாத சென்னி – குமரேச:23/4
மேல்
தீம் (1)
சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது தீம் சொல் புகல் குயில் ஆகுமோ – குமரேச:17/1
மேல்
தீய்ந்திடும் (1)
பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும் பொங்கு காலம் தழைக்கும் – குமரேச:50/3
மேல்
தீர்த்த (1)
மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு வந்த துயர் தீர்த்த முருகா – குமரேச:48/7
மேல்
தீர்த்தம் (1)
நாவார நினை ஏத்திடாத வாய் என்ன வாய் நல் தீர்த்தம் மூழ்கா உடல் – குமரேச:91/5
மேல்
தீரம் (1)
விரகருக்கு உறுதி பெண் மூப்பினுக்கு உறுதி ஊண் வீரருக்கு உறுதி தீரம்
செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம் – குமரேச:78/4,5
மேல்
தீரமும் (1)
சூரபதுமன் பலமும் இராவணன் தீரமும் துடுக்கான கஞ்சன் வலியும் – குமரேச:49/1
மேல்
தீராத (2)
தீராத சகலமும் வெறுத்த துறவிக்கு விறல் சேர் வேந்தன் ஒரு துரும்பு – குமரேச:15/5
மாறாத வறுமையோர் தீராத பிணியாளர் வரு வேட்டகத்தில் உண்போர் – குமரேச:34/1
மேல்
தீரும் (1)
விருதா மகத்துவ பேயது சவுக்கடி விழும் போது தீரும் என்பார் – குமரேச:43/6
மேல்
தீவினைகளையும் (1)
முறையா நடத்தலால் சகல தீவினைகளையும் முளரி போலே தகிப்பார் – குமரேச:4/3
மேல்
தீனானது (1)
தீனானது இனிது என்று மீதூண் விரும்பினால் தேக பீடைகளே தரும் – குமரேச:62/5
மேல்