கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சகடு 1
சகநாதனே 1
சகல 1
சகலமும் 2
சகவாசம் 1
சகோதரி 1
சங்காரமே 1
சங்கு 2
சங்கை 1
சஞ்சலம் 1
சட்சுவை 1
சடம் 1
சடுதியில் 1
சண்டி 1
சண்டையை 1
சத்தியம் 1
சத்தியும் 1
சத்தியொடு 1
சத்துரு 1
சத்துருவின் 1
சத்ய 2
சதகம் 2
சதம் 1
சதிருடன் 1
சதுர் 2
சந்ததம் 1
சந்ததி 1
சந்தன 3
சந்தனம் 1
சந்தியில் 1
சந்திரற்கு 1
சந்திரன் 1
சந்திராஷ்டகம் 1
சந்திராதித்த 1
சந்தை 2
சபா 1
சபை 4
சபை-தன்னிலே 1
சபைக்கு 1
சபைக்குள் 1
சபையில் 2
சபையின் 2
சபையினில் 1
சம்பத்துடன் 1
சம்பத்தும் 1
சம்பா 1
சம்மட்டி 1
சமதம் 1
சமயம்-தனில் 1
சமர் 2
சமர்செய்து 1
சமர்புரிந்தான் 1
சமரில் 1
சமரினால் 1
சமரினில் 1
சமன்செய்த 1
சமானமா 1
சமைத்து 1
சய 2
சர்க்கரை 1
சர்ச்சனர்களாம் 1
சர்ப்பமாம் 1
சரச 1
சரசா 1
சரணம்புகுந்தோரையும் 1
சரணவத்தான் 1
சரணா 1
சரவண 1
சரவணத்தான் 1
சரவணப்பொய்கை-தனில் 1
சரவணம் 1
சரீர 1
சரீரங்கள் 2
சரீரத்தை 1
சரீரம்-தனை 1
சருகாதி 1
சருகிலை 1
சலத்திலும் 1
சலதி 1
சலிக்கும் 1
சவம் 1
சவமாகிலும் 1
சவாது 1
சவுக்கடி 1
சற்குணம் 1
சற்குரு 1
சற்குருவை 1
சற்பாத்திரம் 1
சற்று 1
சற்றும் 5
சன்ம 1
சன்மமாம் 1
சன்னியாசித்தல் 1
சனம் 3
சனனத்தையும் 1
சனனம் 1
சனி 1
சனித்த 1
சகடு (1)
நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய் – குமரேச:75/3
மேல்
சகநாதனே (1)
வரி விழி மடந்தை குற வள்ளி நாயகி-தனை மணந்து மகிழ் சகநாதனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:89/7,8
மேல்
சகல (1)
முறையா நடத்தலால் சகல தீவினைகளையும் முளரி போலே தகிப்பார் – குமரேச:4/3
மேல்
சகலமும் (2)
வல்லமைகள் சகலமும் வேளாளர் மேழியின் வாழ்வினால் விளைவ அன்றோ – குமரேச:7/7
தீராத சகலமும் வெறுத்த துறவிக்கு விறல் சேர் வேந்தன் ஒரு துரும்பு – குமரேச:15/5
மேல்
சகவாசம் (1)
ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின் அவர்கள் குணம் வரும் என்பர் காண் – குமரேச:45/6
மேல்
சகோதரி (1)
மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான வரபுத்ர வடிவேலவா – குமரேச:13/7
மேல்
சங்காரமே (1)
வயிரமொடு சூரனை சங்காரமே செய்து வானவர்க்கு உதவு தலைவா – குமரேச:94/7
மேல்
சங்கு (2)
சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ – குமரேச:17/5
பொங்கம் மிகு சங்கு செந்தழலில் வெந்தாலுமே பொலி வெண்மை குறைவுறாது – குமரேச:19/3
மேல்
சங்கை (1)
சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம் தரிக்கினும் கனதை இல்லை – குமரேச:65/3
மேல்
சஞ்சலம் (1)
சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே சத்தியும் சிவனும் என்னலாம் – குமரேச:90/6
மேல்
சட்சுவை (1)
சட்சுவை பதார்த்த வகை உற்றாலும் நெய் இலா சாதமும் திருத்தி இல்லை – குமரேச:65/4
மேல்
சடம் (1)
சடம் ஒன்று எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று தன் பேர் விளங்க வேண்டும் – குமரேச:76/1
மேல்
சடுதியில் (1)
சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு இங்கு சற்றும் இலை என்னல் நன்று – குமரேச:54/5
மேல்
சண்டி (1)
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டி கடா – குமரேச:42/5
மேல்
சண்டையை (1)
மெய்க்கு இனிது அலா பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை
விடம் ஏறு கோரத்தை அன்று அடக்குவது அலால் மிஞ்சவிடல் ஆகாது காண் – குமரேச:14/5,6
மேல்
சத்தியம் (1)
சத்தியம் தவறாது இருப்பவரிடத்தினில் சார்ந்து திருமாது இருக்கும் – குமரேச:9/1
மேல்
சத்தியும் (1)
சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே சத்தியும் சிவனும் என்னலாம் – குமரேச:90/6
மேல்
சத்தியொடு (1)
சத்தியொடு நித்தம் விளையாடுவன் முகத்திலே தாண்டவம் செய்யும் திரு – குமரேச:90/5
மேல்
சத்துரு (1)
பகர் தருமம் உள்ளவர் இடம்-தனில் சத்துரு பலாயன திறல் இருக்கும் – குமரேச:9/6
மேல்
சத்துருவின் (1)
அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும் – குமரேச:25/3
மேல்
சத்ய (2)
குடி படையில் அபிமானம் மந்திராலோசனை குறிப்பறிதல் சத்ய வசனம் – குமரேச:5/1
கன்னியர்-தமக்கு உறுதி கற்புடைமை சொற்கு உறுதி கண்டிடில் சத்ய வசனம் – குமரேச:78/2
மேல்
சதகம் (2)
தேம் மேவிய சதகம் செப்பவே கோ மேவி – குமரேச:1/2
வால குமரேசர் மேல் சதகம் புகன்றனன் மனம் பொறுத்து அருள்புரிகவே – குமரேச:2/8
மேல்
சதம் (1)
இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடி வாழ்க்கையும் – குமரேச:52/3
மேல்
சதிருடன் (1)
சதிருடன் இது அல்லாது மெய்ஞ்ஞானி என்று அவதரிக்கவே வேண்டும் அல்லால் – குமரேச:76/2
மேல்
சதுர் (2)
கொடை நித்தம் அவரவர்க்கு ஏற்ற மரியாதை பொறை கோடாத சதுர் உபாயம் – குமரேச:5/2
மந்திரிக்கு சதுர் உபாயமே பலம் நீதிமானுக்கு நடுவே பலம் – குமரேச:27/3
மேல்
சந்ததம் (1)
சந்ததம் திருமாது இருக்கும் இடம்-தனில் தனது பாக்கியம் இருக்கும் – குமரேச:9/2
மேல்
சந்ததி (1)
சந்ததி இலாது உழல்வர் அவர் முகத்தினில் மூத்த தையலே குடியிருப்பாள் – குமரேச:64/4
மேல்
சந்தன (3)
சந்தன குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே தன் மணம் குன்றிடாது – குமரேச:19/2
சந்தன விருக்ஷத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ் வாசனை தரும் – குமரேச:45/1
நீடு பல சந்தன விருக்ஷம் உண்டு அணுகாது நீள் அரவு சூழ்ந்திருக்கும் – குமரேச:57/4
மேல்
சந்தனம் (1)
தாருவில் சந்தனம் நதியினில் கங்கை விரதத்தினில் சோமவாரம் – குமரேச:26/1
மேல்
சந்தியில் (1)
கண்டவர்கள் எல்லாம் வரும் பெரும் சந்தியில் கனி பல பழுத்த மரமும் – குமரேச:18/3
மேல்
சந்திரற்கு (1)
தாரகைகள் ஒரு கோடி வானத்து இருக்கினும் சந்திரற்கு ஈடாகுமோ – குமரேச:55/1
மேல்
சந்திரன் (1)
மணல்வீடு கட்டுவது போலவும் சந்திரன் முன் மருவும் மின்மினி போலவும் – குமரேச:2/2
மேல்
சந்திராஷ்டகம் (1)
தன்னை மிஞ்சி சொன்ன வார்த்தை கேளா அடிமை சந்திராஷ்டகம் என்னலாம் – குமரேச:44/3
மேல்
சந்திராதித்த (1)
விண் தலத்து உறை சந்திராதித்த கிரணமும் வீசும் மாருத சீதமும் – குமரேச:18/5
மேல்
சந்தை (2)
பூவில் வேசிகள் வீடு சந்தை பெரும் பேட்டை புனை மலர் படுக்கை வீடு – குமரேச:58/1
நடையுறும் சந்தை பல கூடும் உடனே கலையும் நல் நிலவும் இருளாய்விடும் – குமரேச:75/4
மேல்
சபா (1)
எண்ணமுடனே லிகித புத்தியொடு சாக்ஷிக்கும் ஏற்க சபா சமதம் ஆம் – குமரேச:63/4
மேல்
சபை (4)
மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன் – குமரேச:23/7
குரவர் காணாத சபை தியாகி காணா வறிஞர் கொழுநர் காணாத பெண்கள் – குமரேச:31/5
வீம்புடன் செல்லாத விவகாரம் அது கொண்டு மிக்க சபை ஏறும் அசடர் – குமரேச:34/6
தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்ம சூரியன் – குமரேச:44/4
மேல்
சபை-தன்னிலே (1)
செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரை காணில் நாணும் – குமரேச:79/4
மேல்
சபைக்கு (1)
மெய்க்கு உறுதி முன்பின் சபைக்கு உறுதி வித்வ சனம் வேசையர்க்கு உறுதி தேடல் – குமரேச:78/3
மேல்
சபைக்குள் (1)
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டி கடா – குமரேச:42/5
மேல்
சபையில் (2)
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் மன்னும் ஒரு ராச சபையில்
தூறாக நிந்தைசெய்து உய்குவோர் சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர் – குமரேச:34/2,3
சபையில் குறிப்பறியமாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம் – குமரேச:42/2
மேல்
சபையின் (2)
கல்வியொடு கனமுற சபையின் மேல்வட்டமா காணவைப்போன் பிதாவாம் – குமரேச:60/1
சாதியீனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல்வட்டம் அன்றோ – குமரேச:61/6
மேல்
சபையினில் (1)
காமுகரில் நிட்டை இல்லாதவர் முகத்தினில் கடும் சினத்தோர் சபையினில்
ஈரம் இல்லா களர் நிலத்தினில் இரா தயிரில் இழியும் மதுபானர் பாலில் – குமரேச:38/4,5
மேல்
சம்பத்துடன் (1)
சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற தாரித்திரியம் நன்று காண் – குமரேச:54/6
மேல்
சம்பத்தும் (1)
இவர்களது சம்பத்தும் நின்றவோ அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ – குமரேச:49/6
மேல்
சம்பா (1)
பருவத்திலே பெற்ற சேயும் புரட்டாசி பாதி சம்பா நடுகையும் – குமரேச:51/1
மேல்
சம்மட்டி (1)
குலமான சம்மட்டி குறடு கைக்கு உதவியாய் கூர் இரும்புகளை வெல்லும் – குமரேச:93/1
மேல்
சமதம் (1)
எண்ணமுடனே லிகித புத்தியொடு சாக்ஷிக்கும் ஏற்க சபா சமதம் ஆம் – குமரேச:63/4
மேல்
சமயம்-தனில் (1)
நேமிக்குள் அன்பர் இடருற்ற சமயம்-தனில் நினைக்கும் முன் வந்து உதவியும் – குமரேச:3/5
மேல்
சமர் (2)
தன் பெருமை சொல்லியே தன்னை புகழ்ந்த பதர் சமர் கண்டு ஒளிக்கும் பதர் – குமரேச:30/1
தனை ஒப்பிலா புதல்வனை பெற்ற பேர் பொருது சமர் வென்ற சுத்த வீரர் – குமரேச:33/3
மேல்
சமர்செய்து (1)
தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி-தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று – குமரேச:83/3
மேல்
சமர்புரிந்தான் (1)
அடைக்கலம் எனும் கயற்காக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான்
தஞ்சம் என வந்திடு புறாவுக்கு முன் சிபி சரீரம்-தனை கொடுத்தான் – குமரேச:99/2,3
மேல்
சமரில் (1)
மன்னரை சமரில் விட்டு ஓடினவர் குரு மொழி மறந்தவர் கொலை பாதகர் – குமரேச:20/1
மேல்
சமரினால் (1)
கனம் மருவு சூரரை சமரினால் அறியலாம் கற்ற ஒரு வித்துவானை – குமரேச:40/3
மேல்
சமரினில் (1)
தயை இல்லை நிசம் இல்லை வெட்கம் இலை சமரினில் தைரியம் சற்றும் இல்லை – குமரேச:67/2
மேல்
சமன்செய்த (1)
முந்த இரு தலையும் சமன்செய்த கோல் போல் மொழிந்திடின் தர்மம் அது காண் – குமரேச:63/5
மேல்
சமானமா (1)
தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை போல் உகும் சமானமா எழு பிறப்பும் – குமரேச:64/3
மேல்
சமைத்து (1)
விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் – குமரேச:74/2
மேல்
சய (2)
வாசவனும் உம்பரனை வரும் விசய சய என்று வந்து தொழுது ஏத்து சரணா – குமரேச:22/7
கருது சய காலமது கண்டு அந்த வேளையில் காரியம் முடித்துவிடுவார் – குமரேச:71/2
மேல்
சர்க்கரை (1)
தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ – குமரேச:17/6
மேல்
சர்ச்சனர்களாம் (1)
செல்வம்-தனக்கு உறுதி பிள்ளைகள் நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்களாம்
மைக்கு உறுதி ஆகிய விழி குற மடந்தை சுரமங்கை மருவும் தலைவனே – குமரேச:78/6,7
மேல்
சர்ப்பமாம் (1)
மிக்க மொழி நீர் மேல் எழுத்து அதிக மோகம் ஒரு மின்னல் இரு துடை சர்ப்பமாம்
ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம் அதிக படம் ஆம் மனது கல் – குமரேச:58/4,5
மேல்
சரச (1)
சரச குணம் இல்லாத பெண்களை சேர்தலில் சன்னியாசித்தல் நன்று – குமரேச:83/4
மேல்
சரசா (1)
மா தவ குமாரி சாரங்கத்து உதித்த குற வள்ளிக்கு உகந்த சரசா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:21/7,8
மேல்
சரணம்புகுந்தோரையும் (1)
தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்புகுந்தோரையும்
நன்னயமதாக முன் உதவிசெய்தோரையும் நாளும் தனக்கு உறுதியாய் – குமரேச:96/4,5
மேல்
சரணவத்தான் (1)
காக்கும் சரணவத்தான் கம்ப கும்பத்து ஐந்துகர – குமரேச:1/3
மேல்
சரணா (1)
வாசவனும் உம்பரனை வரும் விசய சய என்று வந்து தொழுது ஏத்து சரணா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:22/7,8
மேல்
சரவண (1)
மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே – குமரேச:96/7
மேல்
சரவணத்தான் (1)
காக்கும் சரவணத்தான் காப்பு – குமரேச:1/4
மேல்
சரவணப்பொய்கை-தனில் (1)
பூமிக்கு ஒரு ஆறுதலையாய் வந்து சரவணப்பொய்கை-தனில் விளையாடியும் – குமரேச:3/1
மேல்
சரவணம் (1)
வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே – குமரேச:24/7
மேல்
சரீர (1)
தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண் – குமரேச:21/6
மேல்
சரீரங்கள் (2)
மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ – குமரேச:33/7
திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும் செப்பும் முறை தவறிடார்கள் – குமரேச:68/4
மேல்
சரீரத்தை (1)
நேயமுடனே தன் சரீரத்தை எண்ணாத நிர்வாகியே சூரனாம் – குமரேச:13/3
மேல்
சரீரம்-தனை (1)
தஞ்சம் என வந்திடு புறாவுக்கு முன் சிபி சரீரம்-தனை கொடுத்தான் – குமரேச:99/3
மேல்
சருகாதி (1)
வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண் – குமரேச:32/7
மேல்
சருகிலை (1)
நீர் பகையினால் பனி காற்றின் உடல் நோதலால் நீடு சருகிலை ஊறலால் – குமரேச:32/4
மேல்
சலத்திலும் (1)
கட வாரணத்திலும் கங்கா சலத்திலும் கமலாசனம்-தன்னிலும் – குமரேச:37/1
மேல்
சலதி (1)
தரையதனில் ஓடு தேர் நீள் கடலில் ஓடுமோ சலதி மிசை ஓடு கப்பல் – குமரேச:72/1
மேல்
சலிக்கும் (1)
தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் தோழர்-தம்மொடு சலிக்கும் பதர் – குமரேச:30/2
மேல்
சவம் (1)
மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய் – குமரேச:34/7
மேல்
சவமாகிலும் (1)
இதம் இலா சவமாகிலும் சிலர்க்கு உதவிசெய்யும் இழிவுறு குரங்காயினும் – குமரேச:35/5
மேல்
சவாது (1)
சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவாது புழுகு அனைவர்க்கும் ஆம் – குமரேச:61/5
மேல்
சவுக்கடி (1)
விருதா மகத்துவ பேயது சவுக்கடி விழும் போது தீரும் என்பார் – குமரேச:43/6
மேல்
சற்குணம் (1)
கொண்டல் பொழி மாரியும் உதார சற்குணம் உடைய கோவும் ஊருணியின் நீரும் – குமரேச:18/1
மேல்
சற்குரு (1)
தயையாக வித்தையை சாற்றினவன் ஒரு பிதா சார்ந்த சற்குரு ஒரு பிதா – குமரேச:8/2
மேல்
சற்குருவை (1)
சற்குருவை நிந்தைசெய் காலம் மெய் கடவுளை சற்றும் எண்ணாத காலம் – குமரேச:59/2
மேல்
சற்பாத்திரம் (1)
கூறு சற்பாத்திரம் இருக்க மிகு தானமது குணம் இலார்க்கு ஈந்த பேரும் – குமரேச:97/4
மேல்
சற்று (1)
அற்பர்க்கு வாழ்வு சற்று அதிகமானால் விழிக்கு யாவர் உருவும் தோற்றிடாது – குமரேச:43/1
மேல்
சற்றும் (5)
இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும் – குமரேச:25/5
சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு இங்கு சற்றும் இலை என்னல் நன்று – குமரேச:54/5
சற்குருவை நிந்தைசெய் காலம் மெய் கடவுளை சற்றும் எண்ணாத காலம் – குமரேச:59/2
தயை இல்லை நிசம் இல்லை வெட்கம் இலை சமரினில் தைரியம் சற்றும் இல்லை – குமரேச:67/2
வறுமைதான் வந்திடின் தாய் பழுது சொல்லுவாள் மனையாட்டி சற்றும் எண்ணாள் – குமரேச:79/1
மேல்
சன்ம (1)
தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்ம சூரியன் – குமரேச:44/4
மேல்
சன்மமாம் (1)
அஞ்சாமல் எதிர் பேசி நிற்கும் மனையாள் வாக்கில் அங்காரக சன்மமாம்
தன்னை மிஞ்சி சொன்ன வார்த்தை கேளா அடிமை சந்திராஷ்டகம் என்னலாம் – குமரேச:44/2,3
மேல்
சன்னியாசித்தல் (1)
சரச குணம் இல்லாத பெண்களை சேர்தலில் சன்னியாசித்தல் நன்று – குமரேச:83/4
மேல்
சனம் (3)
நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை – குமரேச:67/5
மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ – குமரேச:75/7
மெய்க்கு உறுதி முன்பின் சபைக்கு உறுதி வித்வ சனம் வேசையர்க்கு உறுதி தேடல் – குமரேச:78/3
மேல்
சனனத்தையும் (1)
வாரி ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் மானிடர்கள் சனனத்தையும்
மன்னவர்கள் நினைவையும் புருடர் யோகங்களையும் வானின் உயர் நீளத்தையும் – குமரேச:66/1,2
மேல்
சனனம் (1)
நானிலத்து என்ன உடல் பாவியாகிய சனனம் நண்ணினால் பலன் ஏது காண் – குமரேச:91/6
மேல்
சனி (1)
அன்னை தந்தையர் புத்தி கேளாத பிள்ளையோ அட்டம சனி ஆகுவான் – குமரேச:44/1
மேல்
சனித்த (1)
திகழ் சிப்பி உடலில் சனித்த முத்து அரசரது தேகத்தின் மேல் இருக்கும் – குமரேச:61/2
மேல்