கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சூடுபடலும் 1
சூதக 1
சூதாடுசாலை 1
சூதுடன் 1
சூர் 1
சூர 2
சூரசங்கார 1
சூரபதுமன் 1
சூரரை 1
சூரன் 3
சூரனாம் 1
சூரனுக்கு 1
சூரனை 2
சூரியன் 1
சூழ்தலுறு 1
சூழ்ந்திருக்கும் 1
சூழ 1
சூளையில் 1
சூனு 1
சூடுபடலும் (1)
ஆங்கு அரவு சாய்குதலும் மகிழ் மலர் உலர்ந்திடலும் ஆயர் குழல் சூடுபடலும்
அம்புவியில் இவை காரியங்களுக்கு அல்லாமல் அதனால் இளைப்பு வருமோ – குமரேச:86/5,6
மேல்
சூதக (1)
சோர மங்கையர்கள் நிசம் உரையார்கள் வாயினில் சூதக பெண்கள் நிழலில் – குமரேச:38/1
மேல்
சூதாடுசாலை (1)
பொன் வாசல் கட்டில் பொது அம்பலம் உடுத்த துகில் பொருவில் சூதாடுசாலை
மேவலாகிய கொங்கை கை ஆடு திரள் பந்து விழி மனம் கவர் தூண்டிலாம் – குமரேச:58/2,3
மேல்
சூதுடன் (1)
சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம் – குமரேச:42/6
மேல்
சூர் (1)
மா தயையினால் சூர் தடிந்து அருள்புரிந்ததால் வானவர்க்கு தெய்வம் நீ – குமரேச:10/7
மேல்
சூர (2)
மிக்க அதிகாரமும் தொழிலாளர் சீவனமும் வீர ரண சூர வலியும் – குமரேச:7/6
திடம் இனிய ரண சூர வீரன் இவன் என்னவே திசை மெச்ச வேண்டும் அல்லால் – குமரேச:76/3
மேல்
சூரசங்கார (1)
மாறுபடு சூரசங்கார கம்பீரனே வடிவேல் அணிந்த முருகா – குமரேச:81/7
மேல்
சூரபதுமன் (1)
சூரபதுமன் பலமும் இராவணன் தீரமும் துடுக்கான கஞ்சன் வலியும் – குமரேச:49/1
மேல்
சூரரை (1)
கனம் மருவு சூரரை சமரினால் அறியலாம் கற்ற ஒரு வித்துவானை – குமரேச:40/3
மேல்
சூரன் (3)
கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே கன சூரன் அமரில் முறியான் – குமரேச:68/2
மா ஆகி வேலை-தனில் வரு சூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா – குமரேச:91/7
வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர் சூரன் உடல் கீண்டவா – குமரேச:99/7
மேல்
சூரனாம் (1)
நேயமுடனே தன் சரீரத்தை எண்ணாத நிர்வாகியே சூரனாம்
நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்து சொலும் நிபுண கவியே கவிஞனாம் – குமரேச:13/3,4
மேல்
சூரனுக்கு (1)
தன் உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி தளம் எலாம் ஒரு துரும்பு – குமரேச:15/2
மேல்
சூரனை (2)
மா வடிவு கொண்டே ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா – குமரேச:58/7
வயிரமொடு சூரனை சங்காரமே செய்து வானவர்க்கு உதவு தலைவா – குமரேச:94/7
மேல்
சூரியன் (1)
தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்ம சூரியன்
நன்னயம் இலாத வஞ்சனைசெய்த தமையன் மூன்றாம் இடத்தே வியாழம் – குமரேச:44/4,5
மேல்
சூழ்தலுறு (1)
சூளையில் சூழ்தலுறு புகையில் களேபரம் சுடு புகையில் நீசர் நிழலில் – குமரேச:38/2
மேல்
சூழ்ந்திருக்கும் (1)
நீடு பல சந்தன விருக்ஷம் உண்டு அணுகாது நீள் அரவு சூழ்ந்திருக்கும்
குடி மல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது குரை நாய்கள் அங்கு இருக்கும் – குமரேச:57/4,5
மேல்
சூழ (1)
மதிலுடன் கோபுரமும் வாவியும் புடை சூழ மருவு சோணாட்டு அதிபனே – குமரேச:70/7
மேல்
சூளையில் (1)
சூளையில் சூழ்தலுறு புகையில் களேபரம் சுடு புகையில் நீசர் நிழலில் – குமரேச:38/2
மேல்
சூனு (1)
செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் காண் – குமரேச:62/6
மேல்