Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுகந்த 1
சுகந்தாதி 1
சுகம் 2
சுகிப்பர் 1
சுகியமாய் 1
சுகிர்தமொடு 1
சுகுணமொடு 1
சுடாமல் 1
சுடு 1
சுடும் 3
சுத்த 2
சுதி 1
சுப 1
சுபசோபனங்களும் 1
சும்பனம் 1
சுமக்கும் 1
சுமந்து 1
சுமந்தே 1
சுமை 1
சுயம்வரம்-தன்னிலும் 1
சுரகுஞ்சரியுடன் 1
சுரகுஞ்சரியை 1
சுரத்தினை 1
சுரந்து 1
சுரபி 1
சுரமங்கை 1
சுருதி 1
சுரை 1
சுவராகிலும் 1
சுவை 2
சுழல் 1
சுழலுவார் 1
சுழிக்குளே 1
சுற்றங்களையும் 1
சுற்றிடாத 1
சுற்றினும் 1

சுகந்த (1)

எத்தனை சுகந்த வகை உற்றாலும் உருள் வண்டு இனம் துர்மலத்தை நாடும் – குமரேச:85/4
மேல்

சுகந்தாதி (1)

மந்தார பரிமள சுகந்தாதி புனையும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:67/7
மேல்

சுகம் (2)

தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண் – குமரேச:21/6
சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது சுகம் இலார்க்கு ஆசை ஏது – குமரேச:82/5
மேல்

சுகிப்பர் (1)

கூடி சுகிப்பர் என் ஆசை உன் மேல் என்று கூசாமல் ஆணையிடுவார் – குமரேச:77/3
மேல்

சுகியமாய் (1)

சுகியமாய் உண்டு என்று இருப்பது எல்லாம் தருண துரிதத்தில் உதவாது காண் – குமரேச:52/6
மேல்

சுகிர்தமொடு (1)

வெல் அரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும் விற்பனையும் அதிக புகழும் – குமரேச:7/5
மேல்

சுகுணமொடு (1)

துடி பெறு தனக்கு உறுதியான நட்பு அகமின்மை சுகுணமொடு கல்வி அறிவு – குமரேச:5/5
மேல்

சுடாமல் (1)

பிணமதை எழுப்பலாம் அக்கினி சுடாமல் பெரும் புனல் என செய்யலாம் – குமரேச:41/5
மேல்

சுடு (1)

சூளையில் சூழ்தலுறு புகையில் களேபரம் சுடு புகையில் நீசர் நிழலில் – குமரேச:38/2
மேல்

சுடும் (3)

தன் வீட்டில் ஏற்றிய விளக்கு என்று முத்தம்-தனை கொடுத்தால் அது சுடும்
ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யில் கெடுதியாம் – குமரேச:62/2,3
ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும் – குமரேச:75/1
ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும் – குமரேச:75/1
மேல்

சுத்த (2)

தனை ஒப்பிலா புதல்வனை பெற்ற பேர் பொருது சமர் வென்ற சுத்த வீரர் – குமரேச:33/3
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/4
மேல்

சுதி (1)

இகல் விளக்குவது வலி நிறை விளக்குவது நலம் இசை விளக்குவது சுதி ஊர் – குமரேச:16/3
மேல்

சுப (1)

நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/4
மேல்

சுபசோபனங்களும் (1)

சுபசோபனங்களும் கொற்றவர்கள் செங்கோல் துலங்கு மனுநெறி முறைமையும் – குமரேச:7/4
மேல்

சும்பனம் (1)

கொங்கையை வெடிக்க பிடிக்க கொடுத்து இதழ் கொடுப்பர் சும்பனம் உகப்பர் – குமரேச:77/4
மேல்

சுமக்கும் (1)

கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும்
கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் பெரும் கான் புற்று அரவ மனை ஆம் – குமரேச:35/3,4
மேல்

சுமந்து (1)

அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து முன் ஆற்றை கடத்துவித்தான் – குமரேச:99/1
மேல்

சுமந்தே (1)

தூறாக நிந்தைசெய்து உய்குவோர் சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர் – குமரேச:34/3
மேல்

சுமை (1)

மிகு சுமை எடுத்தலால் இளவெயில் காய்தலால் மெய் வாட வேலை செயலால் – குமரேச:32/6
மேல்

சுயம்வரம்-தன்னிலும் (1)

அடர் கேதனத்திலும் சுயம்வரம்-தன்னிலும் அரும் துளசி வில்வத்திலும் – குமரேச:37/5
மேல்

சுரகுஞ்சரியுடன் (1)

வல் விரகம் மிஞ்சு சுரகுஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த கணவா – குமரேச:60/7
மேல்

சுரகுஞ்சரியை (1)

மங்கள கல்யாணி குற மங்கை சுரகுஞ்சரியை மருவு திண் புய வாசனே – குமரேச:19/7
மேல்

சுரத்தினை (1)

மாற்றி சுரத்தினை விபூதியால் உடல் குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே – குமரேச:61/7
மேல்

சுரந்து (1)

கருவேல் பழுத்து என்ன நாய்ப்பால் சுரந்து என்ன கானில் மழை பெய்தும் என்ன – குமரேச:29/2
மேல்

சுரபி (1)

சுரபி காணாத கன்று அன்னை காணா மதலை சோலை காணாத வண்டு – குமரேச:31/3
மேல்

சுரமங்கை (1)

மைக்கு உறுதி ஆகிய விழி குற மடந்தை சுரமங்கை மருவும் தலைவனே – குமரேச:78/7
மேல்

சுருதி (1)

குறையாத காயத்ரி ஆதி செப மகிமையும் கூறு சுருதி பெருமையும் – குமரேச:4/1
மேல்

சுரை (1)

கங்காசலம்-தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ – குமரேச:48/3
மேல்

சுவராகிலும் (1)

பதராகிலும் கன விபூதி விளைவிக்கும் பழைமை பெறு சுவராகிலும்
பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும் மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம் – குமரேச:35/1,2
மேல்

சுவை (2)

போதவே காய்ந்து நல் பால் குறுகினாலும் பொருந்து சுவை போய்விடாது – குமரேச:19/4
தக்கோர் பொருள் சுவை நயங்கள் எங்கே என்று தாம் பார்த்து உகந்து கொள்வார் – குமரேச:85/5
மேல்

சுழல் (1)

சுழல் பெரும் காற்றினில் வெடித்த பஞ்சும் மணல் சொரி நறும் பனி நீரும் நீள் – குமரேச:95/3
மேல்

சுழலுவார் (1)

அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள் ஆசை வலையில் சுழலுவார்
வனிதையர்கள் காம விகாரமே பகை ஆகும் மற்றும் ஒரு பகையும் உண்டோ – குமரேச:73/6,7
மேல்

சுழிக்குளே (1)

சொல்லரிய காட்டுக்கு எரித்த நிலவும் கடல் சுழிக்குளே விடு கப்பலும் – குமரேச:95/4
மேல்

சுற்றங்களையும் (1)

அன்னை சுற்றங்களையும் அற்றை நாள் முதலாக அடுத்துவரு பழையோரையும் – குமரேச:96/1
மேல்

சுற்றிடாத (1)

தேவாலயம் சுற்றிடாத கால் என்ன கால் தெரிசியா கண் என்ன கண் – குமரேச:91/1
மேல்

சுற்றினும் (1)

ஆரிடம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றினும் அமைத்தபடி அன்றி வருமோ – குமரேச:48/6
மேல்