Select Page

கட்டுருபன்கள்


சாகாத (1)

மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ – குமரேச:33/7
மேல்

சாக்ஷிக்கும் (1)

எண்ணமுடனே லிகித புத்தியொடு சாக்ஷிக்கும் ஏற்க சபா சமதம் ஆம் – குமரேச:63/4
மேல்

சாணையில் (1)

துங்க மணி சாணையில் தேய்ந்துவிட்டாலும் துலங்கு குணம் ஒழியாது பின் – குமரேச:19/5
மேல்

சாதத்தில் (1)

சாதத்தில் எவளாவானாலும் புசித்த பின் தாகம்-தனக்கு வாங்கல் – குமரேச:21/5
மேல்

சாதமும் (1)

சட்சுவை பதார்த்த வகை உற்றாலும் நெய் இலா சாதமும் திருத்தி இல்லை – குமரேச:65/4
மேல்

சாதி (1)

தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம் சாதி சொல்லால் அறியலாம் – குமரேச:40/5
மேல்

சாதி-தனை (1)

நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று தன் நவில் சாதி-தனை இழுக்கும் – குமரேச:93/4
மேல்

சாதியில் (1)

பெருமையொடு சாதியில் உயர்ச்சி தரும் அனுதினம் பேரும் ப்ரதிஷ்டை உண்டாம் – குமரேச:69/5
மேல்

சாதியீனத்தில் (1)

சாதியீனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல்வட்டம் அன்றோ – குமரேச:61/6
மேல்

சாமி (1)

தந்திரம் மிகுத்த கன சேவகர்-தமக்கு எலாம் சாமி காரியமே பலம் – குமரேச:27/5
மேல்

சாய்குதலும் (1)

ஆங்கு அரவு சாய்குதலும் மகிழ் மலர் உலர்ந்திடலும் ஆயர் குழல் சூடுபடலும் – குமரேச:86/5
மேல்

சாயல் (1)

தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன் மயமே தரும் – குமரேச:45/2
மேல்

சார்ந்த (3)

தயையாக வித்தையை சாற்றினவன் ஒரு பிதா சார்ந்த சற்குரு ஒரு பிதா – குமரேச:8/2
தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்ம சூரியன் – குமரேச:44/4
தன்னை நம்பினவரையும் ஏழையானவரையும் சார்ந்த மறையோர்-தம்மையும் – குமரேச:96/3
மேல்

சார்ந்து (2)

சத்தியம் தவறாது இருப்பவரிடத்தினில் சார்ந்து திருமாது இருக்கும் – குமரேச:9/1
தராதரம் அறிந்து முறை செய்யாத மன்னரை சார்ந்து என்ன நீங்கில் என்ன – குமரேச:28/2
மேல்

சார்பு (1)

சார்பு இலாதவருக்கு நிலை ஏது முதல் இலாதவருக்கு இலாபம் ஏது – குமரேச:82/1
மேல்

சார (1)

தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ – குமரேச:17/6
மேல்

சாரங்கத்து (1)

மா தவ குமாரி சாரங்கத்து உதித்த குற வள்ளிக்கு உகந்த சரசா – குமரேச:21/7
மேல்

சாலக்கிராமம் (1)

சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ – குமரேச:17/5
மேல்

சாவிபோய்விட்டாலும் (1)

கொல்லைதான் சாவிபோய்விட்டாலும் அங்கு வரு குருவிக்கு மேய்ச்சல் உண்டு – குமரேச:81/4
மேல்

சாற்றிய (1)

சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவாது புழுகு அனைவர்க்கும் ஆம் – குமரேச:61/5
மேல்

சாற்றினவன் (1)

தயையாக வித்தையை சாற்றினவன் ஒரு பிதா சார்ந்த சற்குரு ஒரு பிதா – குமரேச:8/2
மேல்

சான்றவர்க்கு (1)

சான்றவர்க்கு பொறுமையே பலம் புலவோர்-தமக்கு நிறை கல்வி பலமாம் – குமரேச:27/6
மேல்