Select Page

கட்டுருபன்கள்


கோ (1)

தேம் மேவிய சதகம் செப்பவே கோ மேவி – குமரேச:1/2
மேல்

கோக்கின் (1)

பவளத்தினிடை முத்தை வைத்திடில் சோபிதம் படிக மணி கோக்கின் என்னாம் – குமரேச:100/2
மேல்

கோகனக (2)

கொட்டி மலர் வாவியில் பல கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ – குமரேச:55/4
கோகனக_மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன குலவும் ஆட்டின்-கண் அதர்தான் – குமரேச:மேல்

கோகனக_மங்கையுடன் (1)

கோகனக_மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன குலவும் ஆட்டின்-கண் அதர்தான் – குமரேச:92/1
மேல்

கோடாத (1)

கொடை நித்தம் அவரவர்க்கு ஏற்ற மரியாதை பொறை கோடாத சதுர் உபாயம் – குமரேச:5/2
மேல்

கோடாலி-தன் (1)

கோடாலி-தன் உளே மரமது நுழைந்து தன் கோத்திரம் எலாம் அழிக்கும் – குமரேச:93/2
மேல்

கோடி (2)

தாரகைகள் ஒரு கோடி வானத்து இருக்கினும் சந்திரற்கு ஈடாகுமோ – குமரேச:55/1
பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி – குமரேச:73/4
மேல்

கோடை (1)

கொண்டல் காணாத மயில் சிறுவர் காணா வாழ்வு கோடை காணாத குயில்கள் – குமரேச:31/6
மேல்

கோடையில் (1)

பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும் பொங்கு காலம் தழைக்கும் – குமரேச:50/3
மேல்

கோணாமலே (1)

குக்கல் நெடு வாலுக்கு மட்டையை கட்டினும் கோணாமலே நிற்குமோ – குமரேச:39/4
மேல்

கோத்திரம் (1)

கோடாலி-தன் உளே மரமது நுழைந்து தன் கோத்திரம் எலாம் அழிக்கும் – குமரேச:93/2
மேல்

கோதிலா (1)

கோதிலா ஆகம புராணத்தின் வளமையும் குலவு யாகாதி பலவும் – குமரேச:4/2
மேல்

கோபம்-தனை (1)

கருதிய விசாரத்தை அடக்கமில் பலிசையை கடிதான கோபம்-தனை
மெய்க்கு இனிது அலா பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை – குமரேச:14/4,5
மேல்

கோபுரமும் (1)

மதிலுடன் கோபுரமும் வாவியும் புடை சூழ மருவு சோணாட்டு அதிபனே – குமரேச:70/7
மேல்

கோயில் (1)

மந்தை வழி கோயில் குளமும் குலவு தும்பி_முகன் மகிழ்தர உகந்த துணைவா – குமரேச:47/7
மேல்

கோரத்தை (1)

விடம் ஏறு கோரத்தை அன்று அடக்குவது அலால் மிஞ்சவிடல் ஆகாது காண் – குமரேச:14/6
மேல்

கோரம் (1)

கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சர கன்று ஆகுமோ – குமரேச:55/3
மேல்

கோரோசனை (1)

சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவாது புழுகு அனைவர்க்கும் ஆம் – குமரேச:61/5
மேல்

கோல் (1)

முந்த இரு தலையும் சமன்செய்த கோல் போல் மொழிந்திடின் தர்மம் அது காண் – குமரேச:63/5
மேல்

கோவும் (1)

கொண்டல் பொழி மாரியும் உதார சற்குணம் உடைய கோவும் ஊருணியின் நீரும் – குமரேச:18/1
மேல்

கோழி (1)

வல் இரவு விடிவது எங்கே கோழி எங்கே மகிழ்ந்து கூவிடுதல் என்ன – குமரேச:70/4
மேல்

கோழை (1)

அழகாய் இருந்து என்ன ஆஸ்தான கோழை பல அரிய நூல் ஓதி என்ன – குமரேச:29/4
மேல்

கோளர்கள் (1)

உலவு நல் குடி-தனில் கோளர்கள் இருந்துகொண்டு உற்றாரை ஈடழிப்பர் – குமரேச:93/5
மேல்

கோன் (2)

புகலரிய வண்டு எச்சிலான தேன் தேவர்_கோன் புனித அபிடேகம் ஆகும் – குமரேச:80/4
மேல்