கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
காக்க 1
காக்கும் 5
காக்கை 1
காக்கையும் 2
காகங்கள் 1
காகம் 1
காகமது 1
காகுத்தன் 1
காஷ்மீர 1
காசினியில் 2
காசு 2
காஞ்சிரம் 1
காட்டு 1
காட்டுக்கு 1
காடு 3
காடு-தனில் 1
காண் 23
காணவைப்போன் 1
காணா 10
காணாத 11
காணாவிடின் 1
காணில் 1
காணுமோ 1
காத்து 2
காதகர் 1
காதல் 1
காப்பது 1
காப்பு 1
காம 1
காமதேனு 1
காமிக்கு 1
காமுகர்க்கு 1
காமுகரில் 1
காமுகருக்கு 1
காய்ச்சு 1
காய்தலால் 1
காய்ந்து 1
காயத்ரி 1
கார் 1
காரியங்களுக்கு 1
காரியம் 2
காரியமே 1
காரிரவில் 1
கால் 2
காலங்களுக்கு 1
காலத்தில் 1
காலத்திலே 1
காலதூதுவரையும் 1
காலம் 16
காலமது 2
காலியின் 1
காலை 2
காவி 1
காவியம் 1
காவேரி 1
காவேரிக்கு 1
காற்றின் 1
காற்றினில் 2
கான் 1
கானகத்தில் 1
கானில் 1
காக்க (1)
தட மலை சிறகு அரிந்தவனை முன் காக்க ததீசி முதுகென்பு அளித்தான் – குமரேச:99/4
மேல்
காக்கும் (5)
காக்கும் சரணவத்தான் கம்ப கும்பத்து ஐந்துகர – குமரேச:1/3
காக்கும் சரவணத்தான் காப்பு – குமரேச:1/4
காசினியில் மன்னுயிர்-தமக்கு எலாம் குடிமரபு காக்கும் மன்னவர் தெய்வமாம் – குமரேச:10/4
கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும் – குமரேச:35/3
திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல் பணம் தேடி புதைத்துவைப்பார் – குமரேச:36/1
மேல்
காக்கை (1)
குயில் முட்டை தனது என்று காக்கை அடைகாக்கும் குணம் போலும் ஈக்கள் எல்லாம் – குமரேச:94/1
மேல்
காக்கையும் (2)
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன் மயமே தரும் – குமரேச:45/2
அரிதான கப்பலில் பாய்மர காற்றினில் அகப்பட்டு மெலி காக்கையும்
நாடு அறியவே தாரைவார்த்து கொடுத்ததும் நமன் கைக்குள் ஆன உயிரும் – குமரேச:53/2,3
மேல்
காகங்கள் (1)
மிடை கரும் காகங்கள் எக்கனி இருந்தாலும் வேப்பங்கனிக்கு நாடும் – குமரேச:85/2
மேல்
காகம் (1)
காகம் பகல் காலம் வென்றிடும் கூகையை கனக முடி அரசர்தாமும் – குமரேச:71/1
மேல்
காகமது (1)
சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது தீம் சொல் புகல் குயில் ஆகுமோ – குமரேச:17/1
மேல்
காகுத்தன் (1)
காகுத்தன் மார்பிலும் கொற்றவரிடத்திலும் காலியின் கூட்டத்திலும் – குமரேச:37/2
மேல்
காஷ்மீர (1)
தகை பெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம் தலத்தினில் சிதம்பர தலம் – குமரேச:26/2
மேல்
காசினியில் (2)
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதி ஆகும் – குமரேச:8/6
காசினியில் மன்னுயிர்-தமக்கு எலாம் குடிமரபு காக்கும் மன்னவர் தெய்வமாம் – குமரேச:10/4
மேல்
காசு (2)
காசு வீணில் செலவிடார் உசிதமானதில் கன திரவியங்கள் விடுவார் – குமரேச:6/6
வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டு அன்றி அதிகம் ஆமோ – குமரேச:48/1
மேல்
காஞ்சிரம் (1)
கட்டி எரு இட்டு செழும் தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ – குமரேச:39/1
மேல்
காட்டு (1)
கடல் நீர் மிகுந்து என்ன ஒதிதான் பருத்து என்ன காட்டு இலவு மலரில் என்ன – குமரேச:29/1
மேல்
காட்டுக்கு (1)
சொல்லரிய காட்டுக்கு எரித்த நிலவும் கடல் சுழிக்குளே விடு கப்பலும் – குமரேச:95/4
மேல்
காடு (3)
அன்று முடிசூடுவது இருக்க ரகுராமன் முன் அரும் காடு அடைந்தது என்ன – குமரேச:46/1
நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய் – குமரேச:75/3
நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய் – குமரேச:75/3
மேல்
காடு-தனில் (1)
வேங்கைகள் இருக்கின்ற காடு-தனில் அஞ்சாமல் வேறொருவர் செல்ல வசமோ – குமரேச:72/4
மேல்
காண் (23)
மறையோர்களாலே விளங்கும் இவ் உலகத்தின் மானிட தெய்வம் இவர் காண்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:4/7,8
வடிவு பெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு வழுவாத முறைமை இது காண்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:5/7,8
மண்டலத்தூடு கன வர்த்தகம் செய்கின்ற வணிகர்க்கு முறைமை இது காண்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:6/7,8
விடம் ஏறு கோரத்தை அன்று அடக்குவது அலால் மிஞ்சவிடல் ஆகாது காண்
மைக்கு இனிய கண்ணி குற வள்ளி தெய்வானையை மணம்செய்த பேரழகனே – குமரேச:14/6,7
தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண்
மா தவ குமாரி சாரங்கத்து உதித்த குற வள்ளிக்கு உகந்த சரசா – குமரேச:21/6,7
உற்ற திரவியமுளோர் பகையும் மந்திரி பகையும் ஒருசிறிதும் ஆகாது காண்
வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே – குமரேச:24/6,7
மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் மனிதரில் பதர் என்பர் காண்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:30/7,8
வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:32/7,8
ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின் அவர்கள் குணம் வரும் என்பர் காண்
மந்தர நெடும் கிரியின் முன் கடல் கடைந்த அரி மருக மெய்ஞ்ஞான முருகா – குமரேச:45/6,7
என்றும் ஒரு பொய் சொலா மன்னவன் விலைபோனது என்ன காண் வல்லமையினால் – குமரேச:46/5
வீண் அல்ல இவை எலாம் கைப்பலனதாக அபிவிர்த்தியாய் வரும் என்பர் காண்
மரு உலாவிய நீப மாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே – குமரேச:51/6,7
சுகியமாய் உண்டு என்று இருப்பது எல்லாம் தருண துரிதத்தில் உதவாது காண்
வல்லான கொங்கை மட மாது தெய்வானை குற வள்ளி பங்காள நேயா – குமரேச:52/6,7
திரள் கொடுங்கோல் அரசர் கைக்கு ஏறு பொருளும் திரும்பி வாரா என்பர் காண்
மாடம் மிசை அன்னக்கொடி திரள் கொள் சோணாடு வாழ வந்திடு முதல்வனே – குமரேச:53/6,7
சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற தாரித்திரியம் நன்று காண்
மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள்செய்த மால் மருகன் ஆன முதல்வா – குமரேச:54/6,7
செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் காண்
வானாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே – குமரேச:62/6,7
முந்த இரு தலையும் சமன்செய்த கோல் போல் மொழிந்திடின் தர்மம் அது காண்
முனை வீமன் உடல் பாதி மிருகம் தனக்கு என்று முன் தருமர் சொன்னது அலவோ – குமரேச:63/5,6
நீதி மிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறை பக்ஷம் மறவார்கள் காண்
மதிலுடன் கோபுரமும் வாவியும் புடை சூழ மருவு சோணாட்டு அதிபனே – குமரேச:70/6,7
பாங்காக இன்னவை பொருந்திட சொல் கவிதை பாடில் சிறப்பு என்பர் காண்
மழு தினம் செங்கை-தனில் வைத்த கங்காளன் அருள் மைந்தன் என வந்த முருகா – குமரேச:88/6,7
நானிலத்து என்ன உடல் பாவியாகிய சனனம் நண்ணினால் பலன் ஏது காண்
மா ஆகி வேலை-தனில் வரு சூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா – குமரேச:91/6,7
தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டுபோக வரு சொந்தமானவர் வேறு காண்
வயிரமொடு சூரனை சங்காரமே செய்து வானவர்க்கு உதவு தலைவா – குமரேச:94/6,7
நத்து சேவகனையும் காப்பது அல்லாது கைநழுவவிடல் ஆகாது காண்
மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே – குமரேச:96/6,7
கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண்
வண்டு அடர் கடப்ப மலர் மாலிகாபரணம் அணி மார்பனே அருளாளனே – குமரேச:97/6,7
நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் வரா இவை நல்லோர்கள் செயும் முறைமை காண்
வாடி மனம் நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன் வந்து உதவி செய்த முருகா – குமரேச:98/6,7
மேல்
காணவைப்போன் (1)
கல்வியொடு கனமுற சபையின் மேல்வட்டமா காணவைப்போன் பிதாவாம் – குமரேச:60/1
மேல்
காணா (10)
பின்பு காணா இடம்-தன்னிலே புறணி பல பேசி களிக்கும் பதர் – குமரேச:30/3
இரவி காணா வனசம் மாரி காணாத பயிர் இந்து காணாத குமுதம் – குமரேச:31/1
ஏந்தல் காணா நாடு கரைகள் காணா ஓடம் இன்சொல் காணா விருந்து – குமரேச:31/2
ஏந்தல் காணா நாடு கரைகள் காணா ஓடம் இன்சொல் காணா விருந்து – குமரேச:31/2
ஏந்தல் காணா நாடு கரைகள் காணா ஓடம் இன்சொல் காணா விருந்து – குமரேச:31/2
சுரபி காணாத கன்று அன்னை காணா மதலை சோலை காணாத வண்டு – குமரேச:31/3
தோழர் காணா நேயர் கலைகள் காணாத மான் சோடு காணாத பேடு – குமரேச:31/4
குரவர் காணாத சபை தியாகி காணா வறிஞர் கொழுநர் காணாத பெண்கள் – குமரேச:31/5
கொண்டல் காணாத மயில் சிறுவர் காணா வாழ்வு கோடை காணாத குயில்கள் – குமரேச:31/6
வரவு காணாத செலவு இவை எலாம் புவி மீதில் வாழ்வு காணா இளமையாம் – குமரேச:31/7
மேல்
காணாத (11)
இரவி காணா வனசம் மாரி காணாத பயிர் இந்து காணாத குமுதம் – குமரேச:31/1
இரவி காணா வனசம் மாரி காணாத பயிர் இந்து காணாத குமுதம் – குமரேச:31/1
சுரபி காணாத கன்று அன்னை காணா மதலை சோலை காணாத வண்டு – குமரேச:31/3
சுரபி காணாத கன்று அன்னை காணா மதலை சோலை காணாத வண்டு – குமரேச:31/3
தோழர் காணா நேயர் கலைகள் காணாத மான் சோடு காணாத பேடு – குமரேச:31/4
தோழர் காணா நேயர் கலைகள் காணாத மான் சோடு காணாத பேடு – குமரேச:31/4
குரவர் காணாத சபை தியாகி காணா வறிஞர் கொழுநர் காணாத பெண்கள் – குமரேச:31/5
குரவர் காணாத சபை தியாகி காணா வறிஞர் கொழுநர் காணாத பெண்கள் – குமரேச:31/5
கொண்டல் காணாத மயில் சிறுவர் காணா வாழ்வு கோடை காணாத குயில்கள் – குமரேச:31/6
கொண்டல் காணாத மயில் சிறுவர் காணா வாழ்வு கோடை காணாத குயில்கள் – குமரேச:31/6
வரவு காணாத செலவு இவை எலாம் புவி மீதில் வாழ்வு காணா இளமையாம் – குமரேச:31/7
மேல்
காணாவிடின் (1)
சிநேகித்த உம்மை ஒரு பொழுது காணாவிடின் செல்லுறாது அன்னம் என்றே – குமரேச:77/2
மேல்
காணில் (1)
செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரை காணில் நாணும் – குமரேச:79/4
மேல்
காணுமோ (1)
கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் காணுமோ நால் நாழிதான் – குமரேச:48/4
மேல்
காத்து (2)
திடம் இனிய பூதம் வெகு பொன் காத்து இருந்து என்ன திறல் மிகும் கரடிமயிர்தான் – குமரேச:29/5
இனிய தம் சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ – குமரேச:99/6
மேல்
காதகர் (1)
ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர் அரும் தவர்-தமை பழித்தோர் – குமரேச:20/4
மேல்
காதல் (1)
காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் – குமரேச:10/3
மேல்
காப்பது (1)
நத்து சேவகனையும் காப்பது அல்லாது கைநழுவவிடல் ஆகாது காண் – குமரேச:96/6
மேல்
காப்பு (1)
காக்கும் சரவணத்தான் காப்பு – குமரேச:மேல்
காம (1)
வனிதையர்கள் காம விகாரமே பகை ஆகும் மற்றும் ஒரு பகையும் உண்டோ – குமரேச:73/7
மேல்
காமதேனு (1)
சீர் உலவு ரிஷிகளில் வசிட்டர் பசுவில் காமதேனு முனிவரில் நாரதன் – குமரேச:26/3
மேல்
காமிக்கு (1)
அன்பு இல்லை காமிக்கு முறை இல்லை குணம்_இலோர்க்கு அழகு இல்லை சித்தசுத்தன் – குமரேச:12/4
மேல்
காமுகர்க்கு (1)
தம் தாரம் அன்றியே பரதாரம் மேல் நினைவு-தனை வைத்த காமுகர்க்கு
தயை இல்லை நிசம் இல்லை வெட்கம் இலை சமரினில் தைரியம் சற்றும் இல்லை – குமரேச:67/1,2
மேல்
காமுகரில் (1)
காமுகரில் நிட்டை இல்லாதவர் முகத்தினில் கடும் சினத்தோர் சபையினில் – குமரேச:38/4
மேல்
காமுகருக்கு (1)
ஆன காமுகருக்கு மாதர் மேலே நினைவு அஞ்சா திருடருக்கு இங்கு – குமரேச:11/3
மேல்
காய்ச்சு (1)
முற்று தயிர் காய்ச்சு பால் நீர்மோர் உருக்கு நெய் முதிரா வழுக்கை இளநீர் – குமரேச:21/4
மேல்
காய்தலால் (1)
மிகு சுமை எடுத்தலால் இளவெயில் காய்தலால் மெய் வாட வேலை செயலால் – குமரேச:32/6
மேல்
காய்ந்து (1)
போதவே காய்ந்து நல் பால் குறுகினாலும் பொருந்து சுவை போய்விடாது – குமரேச:19/4
மேல்
காயத்ரி (1)
குறையாத காயத்ரி ஆதி செப மகிமையும் கூறு சுருதி பெருமையும் – குமரேச:4/1
மேல்
கார் (1)
கார் மேகம் எங்கே பசும் தோகை எங்கே கருத்தில் நட்பானது என்ன – குமரேச:70/2
மேல்
காரியங்களுக்கு (1)
அம்புவியில் இவை காரியங்களுக்கு அல்லாமல் அதனால் இளைப்பு வருமோ – குமரேச:86/6
மேல்
காரியம் (2)
செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் காண் – குமரேச:62/6
கருது சய காலமது கண்டு அந்த வேளையில் காரியம் முடித்துவிடுவார் – குமரேச:71/2
மேல்
காரியமே (1)
தந்திரம் மிகுத்த கன சேவகர்-தமக்கு எலாம் சாமி காரியமே பலம் – குமரேச:27/5
மேல்
காரிரவில் (1)
காரிரவில் அரசு நிழலில் கடா நிழலினொடு கருதிய விளக்கு நிழலில் – குமரேச:38/3
மேல்
கால் (2)
தேவாலயம் சுற்றிடாத கால் என்ன கால் தெரிசியா கண் என்ன கண் – குமரேச:91/1
தேவாலயம் சுற்றிடாத கால் என்ன கால் தெரிசியா கண் என்ன கண் – குமரேச:91/1
மேல்
காலங்களுக்கு (1)
காலங்களுக்கு உதவ வேண்டும் என்று அன்னியன் கையில் கொடுத்த பொருளும் – குமரேச:52/2
மேல்
காலத்தில் (1)
மிக்கான அறிவுளோர் வரு தருண காலத்தில் மிடியாளருக்கு உதவுவார் – குமரேச:71/4
மேல்
காலத்திலே (1)
நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும் – குமரேச:71/5
மேல்
காலதூதுவரையும் (1)
பிணியையும் அகற்றலாம் காலதூதுவரையும் பின்பு வருக என்று சொலலாம் – குமரேச:41/6
மேல்
காலம் (16)
தோலாத காலம் இடம் அறிதல் வினை வலி கண்டு துட்ட நிக்ரக சௌரியம் – குமரேச:5/6
பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும் பொங்கு காலம் தழைக்கும் – குமரேச:50/3
தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் உயர் தந்தையை சீறு காலம் – குமரேச:59/1
தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் உயர் தந்தையை சீறு காலம்
சற்குருவை நிந்தைசெய் காலம் மெய் கடவுளை சற்றும் எண்ணாத காலம் – குமரேச:59/1,2
சற்குருவை நிந்தைசெய் காலம் மெய் கடவுளை சற்றும் எண்ணாத காலம் – குமரேச:59/2
சற்குருவை நிந்தைசெய் காலம் மெய் கடவுளை சற்றும் எண்ணாத காலம்
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் புரட்டருக்கு ஏற்ற காலம் – குமரேச:59/2,3
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் புரட்டருக்கு ஏற்ற காலம் – குமரேச:59/3
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் புரட்டருக்கு ஏற்ற காலம்
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் நல் பெரியர் சொல் கேளாத காலம் – குமரேச:59/3,4
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் நல் பெரியர் சொல் கேளாத காலம் – குமரேச:59/4
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் நல் பெரியர் சொல் கேளாத காலம்
தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம் மிகு சிறியவன் பெருகு காலம் – குமரேச:59/4,5
தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம் மிகு சிறியவன் பெருகு காலம் – குமரேச:59/5
தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம் மிகு சிறியவன் பெருகு காலம்
செருவில் விட்டு ஓடினார் வரிசை பெறு காலம் வசை செப்புவோர்க்கு உதவு காலம் – குமரேச:59/5,6
செருவில் விட்டு ஓடினார் வரிசை பெறு காலம் வசை செப்புவோர்க்கு உதவு காலம் – குமரேச:59/6
செருவில் விட்டு ஓடினார் வரிசை பெறு காலம் வசை செப்புவோர்க்கு உதவு காலம்
வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் ஐயா – குமரேச:59/6,7
காகம் பகல் காலம் வென்றிடும் கூகையை கனக முடி அரசர்தாமும் – குமரேச:71/1
மேகமும் பயிர் காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் – குமரேச:71/3
மேல்
காலமது (2)
காலமது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும் – குமரேச:51/4
கருது சய காலமது கண்டு அந்த வேளையில் காரியம் முடித்துவிடுவார் – குமரேச:71/2
மேல்
காலியின் (1)
காகுத்தன் மார்பிலும் கொற்றவரிடத்திலும் காலியின் கூட்டத்திலும் – குமரேச:37/2
மேல்
காலை (2)
மோதியே வாத பிடிப்பு வந்தது போல முன் காலை அகல வைப்பார் – குமரேச:43/4
வாகு அனைய காலை கல் மாலை புல் எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ – குமரேச:71/7
மேல்
காவி (1)
மை காவி விழி மாது தெய்வானையும் குறவர் வள்ளியும் தழுவு தலைவா – குமரேச:85/7
மேல்
காவியம் (1)
கன வித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர் காவியம் செய்த கவிஞர் – குமரேச:33/5
மேல்
காவேரி (1)
கருணையுடனே வைத்திடும் தணீர்ப்பந்தலும் காவேரி போல் ஊற்றமும் – குமரேச:18/4
மேல்
காவேரிக்கு (1)
பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகர் என்று போது வாய்க்கால் போலவும் – குமரேச:2/5
மேல்
காற்றின் (1)
நீர் பகையினால் பனி காற்றின் உடல் நோதலால் நீடு சருகிலை ஊறலால் – குமரேச:32/4
மேல்
காற்றினில் (2)
அரிதான கப்பலில் பாய்மர காற்றினில் அகப்பட்டு மெலி காக்கையும் – குமரேச:53/2
சுழல் பெரும் காற்றினில் வெடித்த பஞ்சும் மணல் சொரி நறும் பனி நீரும் நீள் – குமரேச:95/3
மேல்
கான் (1)
கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் பெரும் கான் புற்று அரவ மனை ஆம் – குமரேச:35/4
மேல்
கானகத்தில் (1)
அம் கானகத்தில் பிறந்தாலும் முயலானது ஆனையின் கன்று ஆகுமோ – குமரேச:17/3
மேல்
கானில் (1)
கருவேல் பழுத்து என்ன நாய்ப்பால் சுரந்து என்ன கானில் மழை பெய்தும் என்ன – குமரேச:29/2
மேல்