கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
-கண் 1
-தங்களொடு 1
-தம் 1
-தமக்கு 9
-தமது 1
-தமை 3
-தம்மையும் 1
-தம்மொடு 1
-தன் 4
-தனக்கு 4
-தனக்கும் 1
-தனில் 24
-தனிலும் 1
-தனிலே 1
-தனை 8
-தன்னில் 4
-தன்னிலும் 4
-தன்னிலே 3
-தொறும் 2
-தோறும் 2
-பால் 2
-பாலும் 1
-கண் (1)
கோகனக_மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன குலவும் ஆட்டின்-கண் அதர்தான் – குமரேச:மேல்
-தங்களொடு (1)
அஞ்சலார்-தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று – குமரேச:மேல்
-தம் (1)
மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:மேல்
-தமக்கு (9)
காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் – குமரேச:10 /4
ஞான நெறியாளர்க்கு மோக்ஷத்திலே நினைவு நல்லறிவுளோர்-தமக்கு
நாள்-தோறும் தருமத்திலே நினைவு மன்னர்க்கு இராச்சியம்-தன்னில் நினைவு – குமரேச:11/1,2
தாராளமாக கொடுக்கும் தியாகிகள்-தமக்கு நற்பொருள் துரும்பு – குமரேச:27 /5
சான்றவர்க்கு பொறுமையே பலம் புலவோர்-தமக்கு நிறை கல்வி பலமாம் – குமரேச:78 /2
தயை இலாதவர்-தமக்கு உறவு ஏது பணம் இலாதார்க்கு ஏது வேசை உறவு – குமரேச:82 /3
மேல்
-தமது (1)
சீரிய தமிழ் புலவர் வாக்கில் எழு கவியையும் சித்தர்-தமது உள்ளத்தையும் – குமரேச:மேல்
-தமை (3)
ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர் அரும் தவர்-தமை பழித்தோர் – குமரேச:40 /2
துரைகளை பெரியோரை அண்டி வாழ்வோர்-தமை துஷ்டர் பகை என்ன செய்யும் – குமரேச:மேல்
-தம்மையும் (1)
தன்னை நம்பினவரையும் ஏழையானவரையும் சார்ந்த மறையோர்-தம்மையும்
தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்புகுந்தோரையும் – குமரேச:96/3,4
மேல்
-தம்மொடு (1)
தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் தோழர்-தம்மொடு சலிக்கும் பதர் – குமரேச:மேல்
-தன் (4)
பாரிப்பும் மாவலி-தன் ஆண்மையும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் – குமரேச:72 /2
கோடாலி-தன் உளே மரமது நுழைந்து தன் கோத்திரம் எலாம் அழிக்கும் – குமரேச:93 /7
மேல்
-தனக்கு (4)
ஆசைக்கு வெட்கம் இலை ஞானியான் அவனுக்குள் அகம் இல்லை மூர்க்கன்-தனக்கு
அன்பு இல்லை காமிக்கு முறை இல்லை குணம்_இலோர்க்கு அழகு இல்லை சித்தசுத்தன் – குமரேச:12/3,4
சாதத்தில் எவளாவானாலும் புசித்த பின் தாகம்-தனக்கு வாங்கல் – குமரேச:34 /5
செல்வம்-தனக்கு உறுதி பிள்ளைகள் நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்களாம் – குமரேச:மேல்
-தனக்கும் (1)
புரவலர் செய் தண்டம்-தனக்கும் வலுவாக புகும் திருடருக்கும் ஈவார் – குமரேச:மேல்
-தனில் (24)
பூமிக்கு ஒரு ஆறுதலையாய் வந்து சரவணப்பொய்கை-தனில் விளையாடியும் – குமரேச:3 /5
மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா – குமரேச:9 /2
மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்-தனில் விண்டுவின் களை இருக்கும் – குமரேச:9 /4
பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும் – குமரேச:9 /6
தானம் மிகு குடியாளருக்கு எலாம் வேளாண்மை-தனில் நினைவு கற்பவர்க்கு – குமரேச:33 /4
மல் புயம்-தனில் நீப மாலை அணி லோலனே மார்பனே வடிவேலவா – குமரேச:44 /7
மன்று-தனில் நடனமிடு கங்காதரன் பெற்ற வரபுத்ர வடிவேலவா – குமரேச:50 /2
பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும் – குமரேச:52 /1
நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய் – குமரேச:72 /4
தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி-தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று – குமரேச:88 /7
பரி-தனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர் பலகையில் இருந்தும் மிகவே – குமரேச:91 /7
வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண் – குமரேச:93 /5
மேல்
-தனிலும் (1)
அலர் தரு கடப்ப மலர்-தனிலும் இரதத்திலும் அதிக குணமான ரூப – குமரேச:மேல்
-தனிலே (1)
பாங்கான அம்பலம்-தனிலே இருந்தும் பருத்த திண்ணையில் இருந்தும் – குமரேச:மேல்
-தனை (8)
கருதிய விசாரத்தை அடக்கமில் பலிசையை கடிதான கோபம்-தனை
மெய்க்கு இனிது அலா பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை – குமரேச:14/4,5
மாம்பழம்-தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா – குமரேச:56 /5
தன் வீட்டில் ஏற்றிய விளக்கு என்று முத்தம்-தனை கொடுத்தால் அது சுடும் – குமரேச:67 /1
வரி விழி மடந்தை குற வள்ளி நாயகி-தனை மணந்து மகிழ் சகநாதனே – குமரேச:93 /4
தஞ்சம் என வந்திடு புறாவுக்கு முன் சிபி சரீரம்-தனை கொடுத்தான் – குமரேச:மேல்
-தன்னில் (4)
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில்
அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா – குமரேச:8/3,4
நாள்-தோறும் தருமத்திலே நினைவு மன்னர்க்கு இராச்சியம்-தன்னில் நினைவு – குமரேச:28 /7
கங்காசலம்-தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ – குமரேச:மேல்
-தன்னிலும் (4)
கட வாரணத்திலும் கங்கா சலத்திலும் கமலாசனம்-தன்னிலும்
காகுத்தன் மார்பிலும் கொற்றவரிடத்திலும் காலியின் கூட்டத்திலும் – குமரேச:37/1,2
நடமாடு பரியிலும் பொய் வார்த்தை சொல்லாத நல்லோரிடம்-தன்னிலும்
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/3,4
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37 /5
மேல்
-தன்னிலே (3)
பின்பு காணா இடம்-தன்னிலே புறணி பல பேசி களிக்கும் பதர் – குமரேச:74 /1
செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரை காணில் நாணும் – குமரேச:மேல்
-தொறும் (2)
நாள்-தொறும் விரோதமிடு கொண்டோன் கொடுத்துளோன் ராகு கேதுக்கள் எனலாம் – குமரேச:102 /7
மேல்
-தோறும் (2)
நல்ல தேவாலயம் பூசனைநடப்பதும் நாள்-தோறும் மழை பொழிவதும் – குமரேச:11 /2
மேல்
-பால் (2)
துயில் இன்றி நிதிகளை தேடியே ஒருவர்-பால் தொட்டு தெரித்திடாமல் – குமரேச:100 /3
மேல்
-பாலும் (1)
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும்
அடர் கேதனத்திலும் சுயம்வரம்-தன்னிலும் அரும் துளசி வில்வத்திலும் – குமரேச:37/4,5
மேல்