கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
உகந்த 4
உகந்து 4
உகப்பர் 1
உகும் 1
உசிதம் 1
உசிதமானதில் 1
உட்கருதியே 1
உட்படுத்திவிடலாம் 1
உடல் 10
உடலில் 1
உடலை 1
உடனே 2
உடுத்த 1
உடைந்தாலும் 1
உடைமையும் 1
உடைய 1
உடையோரை 1
உண் 1
உண்கையாலும் 1
உண்ட 2
உண்டாக்கலாம் 1
உண்டாக்கினோர் 1
உண்டாக்குவிப்பார் 1
உண்டாம் 2
உண்டானால் 1
உண்டி 2
உண்டிட 1
உண்டிடார்க்கு 1
உண்டு 10
உண்டோ 4
உண்ண 1
உண்ணலால் 2
உண்பார் 1
உண்போர் 1
உண்மை 4
உணர் 1
உணர்ந்திடு 1
உணர்ந்து 2
உணர்ந்தே 1
உணர்வு 1
உணார் 1
உணும் 1
உதயம் 1
உதவ 1
உதவல் 1
உதவாது 2
உதவார் 1
உதவி 3
உதவிசெய்தோரையும் 1
உதவிசெய்யும் 1
உதவிசெய்வன் 1
உதவிசெயும் 1
உதவியாய் 2
உதவியும் 1
உதவு 3
உதவும் 1
உதவுவார் 1
உதவுவான் 1
உதவுவோர் 1
உதவுவோரும் 1
உதாசீனத்தை 1
உதார 1
உதாரிதான் 1
உதித்த 1
உதிப்பது 1
உதிப்பினும் 1
உதைத்த 1
உப்பு 1
உபகாரம் 3
உபகாரமாம் 1
உபகாரமும் 1
உபசரித்திடும் 1
உபசரித்து 1
உபசாரம் 1
உபதேசம் 1
உபதேசமொழி 1
உபயோகம் 1
உபாயத்தினால் 1
உபாயம் 1
உபாயமே 1
உம்பரனை 1
உம்மை 1
உமியினால் 1
உமை 1
உமையாள் 1
உய்குவோர் 1
உய்த்த 1
உயர் 6
உயர்ச்சி 1
உயர்சாதி 1
உயர 2
உயரும் 1
உயிர் 5
உயிர்க்கு 1
உயிருடன் 2
உயிரும் 2
உயிரை 1
உரகன் 1
உரம் 1
உரிஞ்சிடும் 1
உரு 1
உருக்கு 1
உருகி 1
உருவ 2
உருவும் 1
உருள் 1
உரை 1
உரைத்த 3
உரைத்தாலும் 1
உரைத்திடாமல் 1
உரைப்பர் 1
உரைப்பார் 1
உரைப்போர் 1
உரையாது 1
உரையார்கள் 1
உலக 2
உலகத்தின் 1
உலகம் 1
உலகமொழி 1
உலகில் 1
உலகை 1
உலர்ந்திடலும் 1
உலவு 5
உலவும் 1
உலாவல் 1
உலாவிய 1
உவணன் 1
உவந்து 1
உழல்வர் 1
உழவே 1
உழன்ற 1
உழுது 1
உள் 1
உள்பகையும் 1
உள்ள 1
உள்ளத்தையும் 1
உள்ளவர் 2
உள்ளவரிடத்தில் 1
உள்ளன்பு 1
உள்ளியின் 1
உள்ளோர்க்கு 1
உள 1
உளம் 4
உளவன் 1
உளே 2
உற்ற 6
உற்றது 1
உற்றதோர் 1
உற்றார் 1
உற்றாரை 1
உற்றாலும் 2
உற்றும் 2
உற்றுவரல் 1
உறங்கிடும் 1
உறவின்முறையார் 1
உறவின்முறையார்கள் 1
உறவினில் 1
உறவு 4
உறவும் 1
உறின் 1
உறு 8
உறுதல் 1
உறுதி 19
உறுதிமொழி 1
உறுதியாக 1
உறுதியாகிய 1
உறுதியாய் 2
உறுதியான 1
உறுவது 1
உறை 1
உறையும் 1
உன் 2
உனது 1
உனை 1
உகந்த (4)
மா தவ குமாரி சாரங்கத்து உதித்த குற வள்ளிக்கு உகந்த சரசா – குமரேச:21/7
மந்தை வழி கோயில் குளமும் குலவு தும்பி_முகன் மகிழ்தர உகந்த துணைவா – குமரேச:47/7
வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி குற வள்ளிக்கு உகந்த கணவா – குமரேச:57/7
வன்ன மயில் எறி வரு வேலாயுத கடவுள் மலை மேல் உகந்த முருகன் – குமரேச:102/1
மேல்
உகந்து (4)
வாரிக்கு முன் வாவி பெருகல் போலவும் இன்சொல்வாணர் முன் உகந்து புல்லை – குமரேச:2/7
உணர்வு இலா பிரமராட்சசி முதல் பேய்களை உகந்து கூத்தாட்டிவிடலாம் – குமரேச:41/3
நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும் – குமரேச:71/5
தக்கோர் பொருள் சுவை நயங்கள் எங்கே என்று தாம் பார்த்து உகந்து கொள்வார் – குமரேச:85/5
மேல்
உகப்பர் (1)
கொங்கையை வெடிக்க பிடிக்க கொடுத்து இதழ் கொடுப்பர் சும்பனம் உகப்பர்
வேடிக்கை பேசியே கைம்முதல் பறித்த பின் வேறுபட நிந்தைசெய்து – குமரேச:77/4,5
மேல்
உகும் (1)
தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை போல் உகும் சமானமா எழு பிறப்பும் – குமரேச:64/3
மேல்
உசிதம் (1)
புல்லனுக்கு என்றும் முசிதான் உசிதம் இல்லை வரு புலையற்கு இரக்கம் இல்லை – குமரேச:12/6
மேல்
உசிதமானதில் (1)
காசு வீணில் செலவிடார் உசிதமானதில் கன திரவியங்கள் விடுவார் – குமரேச:6/6
மேல்
உட்கருதியே (1)
பயில் சோரருக்கு பிறந்திட தாம் பெற்ற பாலன் என்று உட்கருதியே
பாராட்டி முத்தமிட்டு அன்பாய் வளர்த்திடும் பண்பு இலா புருடர் போலும் – குமரேச:94/3,4
மேல்
உட்படுத்திவிடலாம் (1)
குணம் இலா துட்ட மிருகங்களையும் நய குணம் கொண்டு உட்படுத்திவிடலாம்
கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்து திருப்பிவிடலாம் – குமரேச:41/1,2
மேல்
உடல் (10)
இடம் விளக்குவது குடி உடல் விளக்குவது உண்டி இனிய சொல் விளக்குவது அருள் – குமரேச:16/4
தீபம் இல்லாத மனை சோதரம் இலாத உடல் சேகரம் இலாத சென்னி – குமரேச:23/4
நீர் பகையினால் பனி காற்றின் உடல் நோதலால் நீடு சருகிலை ஊறலால் – குமரேச:32/4
தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும் அது தேறில் உயிரும் சிறக்கும் – குமரேச:50/5
மாற்றி சுரத்தினை விபூதியால் உடல் குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே – குமரேச:61/7
முனை வீமன் உடல் பாதி மிருகம் தனக்கு என்று முன் தருமர் சொன்னது அலவோ – குமரேச:63/6
நாவார நினை ஏத்திடாத வாய் என்ன வாய் நல் தீர்த்தம் மூழ்கா உடல்
நானிலத்து என்ன உடல் பாவியாகிய சனனம் நண்ணினால் பலன் ஏது காண் – குமரேச:91/5,6
நானிலத்து என்ன உடல் பாவியாகிய சனனம் நண்ணினால் பலன் ஏது காண் – குமரேச:91/6
அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து முன் ஆற்றை கடத்துவித்தான் – குமரேச:99/1
வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர் சூரன் உடல் கீண்டவா – குமரேச:99/7
மேல்
உடலில் (1)
திகழ் சிப்பி உடலில் சனித்த முத்து அரசரது தேகத்தின் மேல் இருக்கும் – குமரேச:61/2
மேல்
உடலை (1)
பனியதனை நம்பியே ஏர் பூட்டு கதை என பாழான உடலை நம்பி – குமரேச:73/3
மேல்
உடனே (2)
நடையுறும் சந்தை பல கூடும் உடனே கலையும் நல் நிலவும் இருளாய்விடும் – குமரேச:75/4
ஆயிரம் பேர் கூடி வீடு கட்டிடில் ஏதம் அறை குறளும் உடனே வரும் – குமரேச:80/2
மேல்
உடுத்த (1)
பொன் வாசல் கட்டில் பொது அம்பலம் உடுத்த துகில் பொருவில் சூதாடுசாலை – குமரேச:58/2
மேல்
உடைந்தாலும் (1)
கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே கன சூரன் அமரில் முறியான் – குமரேச:68/2
மேல்
உடைமையும் (1)
தேடி உண்பார் கைக்குள் ஆன பல உடைமையும் தீ வாதையான மனையும் – குமரேச:53/5
மேல்
உடைய (1)
கொண்டல் பொழி மாரியும் உதார சற்குணம் உடைய கோவும் ஊருணியின் நீரும் – குமரேச:18/1
மேல்
உடையோரை (1)
அஞ்சா விரோதிகளை அநியாயம் உடையோரை அகிர்த்திய பெண்கள் ஆர்ப்பை – குமரேச:14/2
மேல்
உண் (1)
வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண்
பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில் – குமரேச:92/4,5
மேல்
உண்கையாலும் (1)
குணமாகவே பிச்சையிட்டு உண்கையாலும் கொளும் பிதிர்க்கு இடுதலாலும் – குமரேச:98/2
மேல்
உண்ட (2)
தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண் – குமரேச:21/6
நெல்லினால் உமியினால் உண்ட பின் மூழ்கலால் நித்திரைகள் இல்லாமையால் – குமரேச:32/3
மேல்
உண்டாக்கலாம் (1)
உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் உயிர் பெற – குமரேச:41/4
மேல்
உண்டாக்கினோர் (1)
அனைவர்க்கும் உபகாரம் ஆம் வாவி கூபம் உண்டாக்கினோர் நீதி மன்னர் – குமரேச:33/1
மேல்
உண்டாக்குவிப்பார் (1)
முதன்மை பெறு சிலை செம்பு பிருதுவிகளில் தெய்வ மூர்த்தம் உண்டாக்குவிப்பார்
நிறையாக நீதி நெறி வழுவார்கள் ஆகையால் நீள் மழை பொழிந்திடுவதும் – குமரேச:4/4,5
மேல்
உண்டாம் (2)
பெருமையொடு சாதியில் உயர்ச்சி தரும் அனுதினம் பேரும் ப்ரதிஷ்டை உண்டாம்
பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான் பேச்சினில் பிழை வராது – குமரேச:69/5,6
வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:69/7,8
மேல்
உண்டானால் (1)
திருமகள் கடாக்ஷம் உண்டானால் எவர்க்கும் சிறப்பு உண்டு கனதை உண்டு – குமரேச:69/1
மேல்
உண்டி (2)
இடம் விளக்குவது குடி உடல் விளக்குவது உண்டி இனிய சொல் விளக்குவது அருள் – குமரேச:16/4
உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம் – குமரேச:23/5
மேல்
உண்டிட (1)
அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிட பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன – குமரேச:46/2
மேல்
உண்டிடார்க்கு (1)
ஊர் இலாதவர்-தமக்கு அரசு ஏது பசி வேளை உண்டிடார்க்கு உறுதி நிலை ஏது – குமரேச:82/3
மேல்
உண்டு (10)
சுகியமாய் உண்டு என்று இருப்பது எல்லாம் தருண துரிதத்தில் உதவாது காண் – குமரேச:52/6
மடுவினில் கஞ்ச மலர் உண்டு ஒருவர் அணுகாமல் வன் முதலை அங்கு இருக்கும் – குமரேச:57/1
மலையினில் தேன் உண்டு சென்று ஒருவர் கிட்டாமல் மருவி அதில் வண்டு இருக்கும் – குமரேச:57/2
நெடுமை திகழ் தாழை மலர் உண்டு ஒருவர் அணுகாமல் நீங்காத முள் இருக்கும் – குமரேச:57/3
நீடு பல சந்தன விருக்ஷம் உண்டு அணுகாது நீள் அரவு சூழ்ந்திருக்கும் – குமரேச:57/4
கொடுக்கும் தியாகி உண்டு இடையூறு பேசும் கொடும் பாவி உண்டு கண்டாய் – குமரேச:57/6
கொடுக்கும் தியாகி உண்டு இடையூறு பேசும் கொடும் பாவி உண்டு கண்டாய் – குமரேச:57/6
திருமகள் கடாக்ஷம் உண்டானால் எவர்க்கும் சிறப்பு உண்டு கனதை உண்டு – குமரேச:69/1
திருமகள் கடாக்ஷம் உண்டானால் எவர்க்கும் சிறப்பு உண்டு கனதை உண்டு
சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய்விடும் செல்லாத வார்த்தை செல்லும் – குமரேச:69/1,2
கொல்லைதான் சாவிபோய்விட்டாலும் அங்கு வரு குருவிக்கு மேய்ச்சல் உண்டு
வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் மிக நாடி வருபவர்க்கு – குமரேச:81/4,5
மேல்
உண்டோ (4)
நிதமும் மெய் துணையாய் விளங்கலால் உலகில் உனை நிகரான தெய்வம் உண்டோ
மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:3/6,7
மதமது மிகும் பரம லோபரால் உபகாரம் மற்றொருவருக்கும் உண்டோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:35/7,8
மக்களுடை அருமையை பெற்றவர்களே அறிவர் மலடிதான் அறிவது உண்டோ
கணவருடை அருமையை கற்பான மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ – குமரேச:56/2,3
வனிதையர்கள் காம விகாரமே பகை ஆகும் மற்றும் ஒரு பகையும் உண்டோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:73/7,8
மேல்
உண்ண (1)
கூடியே தாம் உண்ண வேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும் – குமரேச:94/2
மேல்
உண்ணலால் (2)
கடு வழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கனி பழம் கறி உண்ணலால்
நெல்லினால் உமியினால் உண்ட பின் மூழ்கலால் நித்திரைகள் இல்லாமையால் – குமரேச:32/2,3
வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண் – குமரேச:32/7
மேல்
உண்பார் (1)
தேடி உண்பார் கைக்குள் ஆன பல உடைமையும் தீ வாதையான மனையும் – குமரேச:53/5
மேல்
உண்போர் (1)
மாறாத வறுமையோர் தீராத பிணியாளர் வரு வேட்டகத்தில் உண்போர்
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் மன்னும் ஒரு ராச சபையில் – குமரேச:34/1,2
மேல்
உண்மை (4)
உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம் – குமரேச:23/5
ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும் – குமரேச:25/4
சிநேகிதன் போலவே அன்புவைத்து உண்மை மொழி செப்புமவனே சோதரன் – குமரேச:60/4
உண்மை இல்லாதவர்க்கு அறம் ஏது முயல்விலார்க்கு உறுவது ஒரு செல்வம் ஏது – குமரேச:82/4
மேல்
உணர் (1)
பூசைக்கு நவில் அங்கசுத்தி இலை யாவும் உணர் புலவனுக்கு அயலோர் இலை – குமரேச:12/5
மேல்
உணர்ந்திடு (1)
காலமது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும் – குமரேச:51/4
மேல்
உணர்ந்து (2)
அகம் இன்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்துவிட்டவனே மெய்ஞ்ஞானி எனலாம் – குமரேச:13/6
சிந்தையில் உணர்ந்து குரு வாக்ய பரிபாலனம் செய்தவன் அரிச்சந்திரன் – குமரேச:47/3
மேல்
உணர்ந்தே (1)
கற்று உணர்ந்தே தனது புகழால் பிதாவை ப்ரகாசம் செய்வோன் புத்திரன் – குமரேச:60/2
மேல்
உணர்வு (1)
உணர்வு இலா பிரமராட்சசி முதல் பேய்களை உகந்து கூத்தாட்டிவிடலாம் – குமரேச:41/3
மேல்
உணார் (1)
சீலை நலமாகவும் கட்டார்கள் நல் அமுது செய்து உணார் அறமும் செயார் – குமரேச:36/2
மேல்
உணும் (1)
மாகர் உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்து என்ன வல் இரும்பில் துருத்தான் – குமரேச:92/3
மேல்
உதயம் (1)
புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும் போது உதயம் ஆகில் மலரும் – குமரேச:50/4
மேல்
உதவ (1)
காலங்களுக்கு உதவ வேண்டும் என்று அன்னியன் கையில் கொடுத்த பொருளும் – குமரேச:52/2
மேல்
உதவல் (1)
வெகுமதிகள் ஆயிரம் செய்வதின் அரைக்காசு வேளை கண்டு உதவல் நன்று – குமரேச:54/4
மேல்
உதவாது (2)
சுகியமாய் உண்டு என்று இருப்பது எல்லாம் தருண துரிதத்தில் உதவாது காண் – குமரேச:52/6
அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதனில் ஆருயிர் விடுத்தல் நன்று – குமரேச:83/6
மேல்
உதவார் (1)
புலவரை கண்டவுடன் ஓடி பதுங்குவார் புராணிகர்க்கு ஒன்றும் உதவார்
விரகு அறிந்தே பிள்ளை சோறு கறி தினும் அளவில் வெகு பணம் செலவாகலால் – குமரேச:36/4,5
மேல்
உதவி (3)
யோசனை இலா மந்த்ரி தைரியம் இலா வீரம் உதவி இல்லாத நட்பு – குமரேச:23/6
தருணத்தில் உதவி செய்யாத நட்பாளர் பின் தந்து என தராமல் என்ன – குமரேச:28/1
வாடி மனம் நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன் வந்து உதவி செய்த முருகா – குமரேச:98/7
மேல்
உதவிசெய்தோரையும் (1)
நன்னயமதாக முன் உதவிசெய்தோரையும் நாளும் தனக்கு உறுதியாய் – குமரேச:96/5
மேல்
உதவிசெய்யும் (1)
இதம் இலா சவமாகிலும் சிலர்க்கு உதவிசெய்யும் இழிவுறு குரங்காயினும் – குமரேச:35/5
மேல்
உதவிசெய்வன் (1)
ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும் அப்போதும் உதவிசெய்வன்
கூறு மதி தேய்பிறையதாகவே குறையினும் குவலயத்து இருள் சிதைக்கும் – குமரேச:81/2,3
மேல்
உதவிசெயும் (1)
இரக்க பிடித்தவர்க்கு உதவிசெயும் வாருகோல் ஏற்ற மாளிகை விளக்கும் – குமரேச:35/6
மேல்
உதவியாய் (2)
முன் உதவியாய் செய்த நன்றியை மறந்தவர் முகத்துதி வழக்குரைப்போர் – குமரேச:20/5
குலமான சம்மட்டி குறடு கைக்கு உதவியாய் கூர் இரும்புகளை வெல்லும் – குமரேச:93/1
மேல்
உதவியும் (1)
நேமிக்குள் அன்பர் இடருற்ற சமயம்-தனில் நினைக்கும் முன் வந்து உதவியும்
நிதமும் மெய் துணையாய் விளங்கலால் உலகில் உனை நிகரான தெய்வம் உண்டோ – குமரேச:3/5,6
மேல்
உதவு (3)
மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா – குமரேச:8/7
செருவில் விட்டு ஓடினார் வரிசை பெறு காலம் வசை செப்புவோர்க்கு உதவு காலம் – குமரேச:59/6
வயிரமொடு சூரனை சங்காரமே செய்து வானவர்க்கு உதவு தலைவா – குமரேச:94/7
மேல்
உதவும் (1)
சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே சத்தியும் சிவனும் என்னலாம் – குமரேச:90/6
மேல்
உதவுவார் (1)
மிக்கான அறிவுளோர் வரு தருண காலத்தில் மிடியாளருக்கு உதவுவார்
நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும் – குமரேச:71/4,5
மேல்
உதவுவான் (1)
வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான்
மாறுபடு சூரசங்கார கம்பீரனே வடிவேல் அணிந்த முருகா – குமரேச:81/6,7
மேல்
உதவுவோர் (1)
கடன் உதவுவோர் வந்து கேட்கும் வேளையில் முகம் கடுகடுக்கின்ற பேயும் – குமரேச:25/1
மேல்
உதவுவோரும் (1)
அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும்
ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டு பின் அற்பரை அடுத்த பேரும் – குமரேச:97/1,2
மேல்
உதாசீனத்தை (1)
மெய்க்கு இனிது அலா பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை – குமரேச:14/5
மேல்
உதார (1)
கொண்டல் பொழி மாரியும் உதார சற்குணம் உடைய கோவும் ஊருணியின் நீரும் – குமரேச:18/1
மேல்
உதாரிதான் (1)
வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் மிக நாடி வருபவர்க்கு – குமரேச:81/5
மேல்
உதித்த (1)
மா தவ குமாரி சாரங்கத்து உதித்த குற வள்ளிக்கு உகந்த சரசா – குமரேச:21/7
மேல்
உதிப்பது (1)
கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே களித்து உளம் மலர்ந்தது என்ன – குமரேச:70/1
மேல்
உதிப்பினும் (1)
சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது தீம் சொல் புகல் குயில் ஆகுமோ – குமரேச:17/1
மேல்
உதைத்த (1)
உயர பறந்துகொண்டே திரிய அப்போது உதைத்த சிலை வேடன் அடியில் – குமரேச:87/4
மேல்
உப்பு (1)
தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ – குமரேச:17/6
மேல்
உபகாரம் (3)
மடம் மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் – குமரேச:29/7
அனைவர்க்கும் உபகாரம் ஆம் வாவி கூபம் உண்டாக்கினோர் நீதி மன்னர் – குமரேச:33/1
மதமது மிகும் பரம லோபரால் உபகாரம் மற்றொருவருக்கும் உண்டோ – குமரேச:35/7
மேல்
உபகாரமாம் (1)
விவேகி எனும் நல்லோரிடத்தில் உறு செல்வமும் வெகுசனர்க்கு உபகாரமாம்
வண்டு இமிர் கடப்ப மலர் மாலை அணி செங்களப மார்பனே வடிவேலவா – குமரேச:18/6,7
மேல்
உபகாரமும் (1)
விருது அரசரை கண்டு பழகிய சிநேகமும் விவேகிகட்கு உபகாரமும்
வீண் அல்ல இவை எலாம் கைப்பலனதாக அபிவிர்த்தியாய் வரும் என்பர் காண் – குமரேச:51/5,6
மேல்
உபசரித்திடும் (1)
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் புரட்டருக்கு ஏற்ற காலம் – குமரேச:59/3
மேல்
உபசரித்து (1)
வேட்டகம்-தன்னிலே மருகன் வந்திடும் அளவில் மேன்மேலும் உபசரித்து
விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் – குமரேச:74/1,2
மேல்
உபசாரம் (1)
பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில் பட்டினியிருக்கை நன்று – குமரேச:83/2
மேல்
உபதேசம் (1)
மங்காத செந்தமிழ் குறுமுனிக்கு உபதேசம் வைத்த மெய்ஞ்ஞான குருவே – குமரேச:17/7
மேல்
உபதேசமொழி (1)
புனிதற்கு மந்த்ர உபதேசமொழி சொல்லியும் பாதனை சிறையில் வைத்தும் – குமரேச:3/2
மேல்
உபயோகம் (1)
பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும் மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம் – குமரேச:35/2
மேல்
உபாயத்தினால் (1)
உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் உயிர் பெற – குமரேச:41/4
மேல்
உபாயம் (1)
கொடை நித்தம் அவரவர்க்கு ஏற்ற மரியாதை பொறை கோடாத சதுர் உபாயம்
படி விசாரணையொடு ப்ரதானி தளகர்த்தரை பண்பு அறிந்தே அமைத்தல் – குமரேச:5/2,3
மேல்
உபாயமே (1)
மந்திரிக்கு சதுர் உபாயமே பலம் நீதிமானுக்கு நடுவே பலம் – குமரேச:27/3
மேல்
உம்பரனை (1)
வாசவனும் உம்பரனை வரும் விசய சய என்று வந்து தொழுது ஏத்து சரணா – குமரேச:22/7
மேல்
உம்மை (1)
சிநேகித்த உம்மை ஒரு பொழுது காணாவிடின் செல்லுறாது அன்னம் என்றே – குமரேச:77/2
மேல்
உமியினால் (1)
நெல்லினால் உமியினால் உண்ட பின் மூழ்கலால் நித்திரைகள் இல்லாமையால் – குமரேச:32/3
மேல்
உமை (1)
மைந்தன் என அன்று உமை முலைப்பால் கொடுத்திட வளர்ந்து அருள் குழந்தை வடிவே – குமரேச:63/7
மேல்
உமையாள் (1)
கன்னல் மொழி உமையாள் திரு புதல்வன் அரன் மகன் கங்கை பெற்ற அருள் புத்திரன் – குமரேச:102/3
மேல்
உய்குவோர் (1)
தூறாக நிந்தைசெய்து உய்குவோர் சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர் – குமரேச:34/3
மேல்
உய்த்த (1)
கூடியே தாம் உண்ண வேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும் – குமரேச:94/2
மேல்
உயர் (6)
அந்தணர்க்கு உயர் வேதமே பலம் கொற்றவர்க்கு அரிய சௌரியமே பலம் – குமரேச:27/1
தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் உயர் தந்தையை சீறு காலம் – குமரேச:59/1
உயர் வெள்ளெருக்குடன் முளைத்துவிடும் அவர் இல்லம் உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம் – குமரேச:64/2
மன்னவர்கள் நினைவையும் புருடர் யோகங்களையும் வானின் உயர் நீளத்தையும் – குமரேச:66/2
நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய் – குமரேச:75/3
பரி-தனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர் பலகையில் இருந்தும் மிகவே – குமரேச:89/1
மேல்
உயர்ச்சி (1)
பெருமையொடு சாதியில் உயர்ச்சி தரும் அனுதினம் பேரும் ப்ரதிஷ்டை உண்டாம் – குமரேச:69/5
மேல்
உயர்சாதி (1)
ஓதரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம் உயர்சாதி மாந்தர் யார்க்கும் – குமரேச:10/5
மேல்
உயர (2)
வான் ஏறி உயர பறந்தாலும் ஊர்க்குருவி வண்ண பருந்து ஆகுமோ – குமரேச:48/2
உயர பறந்துகொண்டே திரிய அப்போது உதைத்த சிலை வேடன் அடியில் – குமரேச:87/4
மேல்
உயரும் (1)
வாவி-தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும் பெருகில் உயரும்
பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும் பொங்கு காலம் தழைக்கும் – குமரேச:50/2,3
மேல்
உயிர் (5)
உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் உயிர் பெற – குமரேச:41/4
தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும் அது தேறில் உயிரும் சிறக்கும் – குமரேச:50/5
கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே கன சூரன் அமரில் முறியான் – குமரேச:68/2
வனம் ஏறு கவரிமான் உயிர் போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது – குமரேச:68/5
சோம்பல் இல்லாமல் உயிர் போகினும் வாய்மை மொழி தொல் புவியில் நாட்டி இடுதல் – குமரேச:101/4
மேல்
உயிர்க்கு (1)
பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகர் என்றே பரித்தல் குற்றங்கள் களைதல் – குமரேச:5/4
மேல்
உயிருடன் (2)
மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய் – குமரேச:34/7
உறுதி பெறு வீரமும் குன்றிடும் விருந்து வரின் உயிருடன் செத்த பிணமாம் – குமரேச:79/5
மேல்
உயிரும் (2)
தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும் அது தேறில் உயிரும் சிறக்கும் – குமரேச:50/5
நாடு அறியவே தாரைவார்த்து கொடுத்ததும் நமன் கைக்குள் ஆன உயிரும்
நலமாகவே அணை கடந்திட்ட வெள்ளமும் நாய் வேட்டை பட்ட முயலும் – குமரேச:53/3,4
மேல்
உயிரை (1)
தன் உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி தளம் எலாம் ஒரு துரும்பு – குமரேச:15/2
மேல்
உரகன் (1)
வட குவடு கிடுகிடென எழு கடலும் அலை எறிய மணி உரகன் முடிகள் நெரிய – குமரேச:76/7
மேல்
உரம் (1)
உரம் மருவு கவிவாணர் பகையும் ஆசான் பகையும் உறவின்முறையார்கள் பகையும் – குமரேச:24/5
மேல்
உரிஞ்சிடும் (1)
பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும் மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம் – குமரேச:35/2
மேல்
உரு (1)
உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம் – குமரேச:23/5
மேல்
உருக்கு (1)
முற்று தயிர் காய்ச்சு பால் நீர்மோர் உருக்கு நெய் முதிரா வழுக்கை இளநீர் – குமரேச:21/4
மேல்
உருகி (1)
தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும் தன் ஒளி மழுங்கிடாது – குமரேச:19/1
மேல்
உருவ (2)
மார்பு உருவ வாலி மேல் அத்திரம் விடுத்த நெடுமால் மருகனான முருகா – குமரேச:82/7
மா ஆகி வேலை-தனில் வரு சூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா – குமரேச:91/7
மேல்
உருவும் (1)
அற்பர்க்கு வாழ்வு சற்று அதிகமானால் விழிக்கு யாவர் உருவும் தோற்றிடாது – குமரேச:43/1
மேல்
உருள் (1)
எத்தனை சுகந்த வகை உற்றாலும் உருள் வண்டு இனம் துர்மலத்தை நாடும் – குமரேச:85/4
மேல்
உரை (1)
முற்று சிவ பத்தரை நடுங்க சினந்தவர்கள் முழுதும் பொய் உரை சொல்லுவோர் – குமரேச:20/6
மேல்
உரைத்த (3)
ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும் – குமரேச:25/4
இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும் – குமரேச:25/5
மன் அயனை அன்று சிறை-தனில் இட்டு நம்பற்கு மந்திரம் உரைத்த குருவே – குமரேச:44/7
மேல்
உரைத்தாலும் (1)
அண்டி நின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது – குமரேச:43/2
மேல்
உரைத்திடாமல் (1)
இந்த வகையை குறித்து ஒரு பக்ஷபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல்
எண்ணமுடனே லிகித புத்தியொடு சாக்ஷிக்கும் ஏற்க சபா சமதம் ஆம் – குமரேச:63/3,4
மேல்
உரைப்பர் (1)
மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:101/6
மேல்
உரைப்பார் (1)
கொண்டபடி போலும் விலைபேசி லாபம் சிறிது கூடி வர நயம் உரைப்பார்
கொள்ளும் ஒரு முதலுக்கு மோசம்வராதபடி குறுகவே செலவுசெய்வார் – குமரேச:6/1,2
மேல்
உரைப்போர் (1)
ஓர விவகாரமா வந்தவர் முகம் பார்த்து உரைப்போர் மலை குரங்காம் – குமரேச:64/1
மேல்
உரையாது (1)
வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் – குமரேச:81/6
மேல்
உரையார்கள் (1)
சோர மங்கையர்கள் நிசம் உரையார்கள் வாயினில் சூதக பெண்கள் நிழலில் – குமரேச:38/1
மேல்
உலக (2)
ராய நெறி தவறாமல் உலக பரிபாலனம் நடத்துபவனே அரசனாம் – குமரேச:13/1
வாகு அனைய காலை கல் மாலை புல் எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ – குமரேச:71/7
மேல்
உலகத்தின் (1)
மறையோர்களாலே விளங்கும் இவ் உலகத்தின் மானிட தெய்வம் இவர் காண் – குமரேச:4/7
மேல்
உலகம் (1)
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் – குமரேச:79/6
மேல்
உலகமொழி (1)
உளவன் இல்லாமல் ஊர் அழியாது என சொலும் உலகமொழி நிசம் அல்லவோ – குமரேச:93/6
மேல்
உலகில் (1)
நிதமும் மெய் துணையாய் விளங்கலால் உலகில் உனை நிகரான தெய்வம் உண்டோ – குமரேச:3/6
மேல்
உலகை (1)
வன்ன மயில் மேல் இவர்ந்து இவ் உலகை ஒரு நொடியில் வலமாக வந்த முருகா – குமரேச:101/7
மேல்
உலர்ந்திடலும் (1)
ஆங்கு அரவு சாய்குதலும் மகிழ் மலர் உலர்ந்திடலும் ஆயர் குழல் சூடுபடலும் – குமரேச:86/5
மேல்
உலவு (5)
சீர் உலவு ரிஷிகளில் வசிட்டர் பசுவில் காமதேனு முனிவரில் நாரதன் – குமரேச:26/3
பேர் உலவு கற்பினில் அருந்ததி கதித்திடு பெலத்தில் மாருதம் யானையில் – குமரேச:26/5
உலவு கன கர்ப்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ – குமரேச:39/6
ஊடாடி மேலே எழும்பிடில் அடிப்பதற்கு உலவு ராசாளி கூட – குமரேச:87/3
உலவு நல் குடி-தனில் கோளர்கள் இருந்துகொண்டு உற்றாரை ஈடழிப்பர் – குமரேச:93/5
மேல்
உலவும் (1)
ஆனை தண்ணீரில் நிழல் பார்த்திட தவளை சென்று அங்கே கலக்கி உலவும்
ஆயிரம் பேர் கூடி வீடு கட்டிடில் ஏதம் அறை குறளும் உடனே வரும் – குமரேச:80/1,2
மேல்
உலாவல் (1)
தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண் – குமரேச:21/6
மேல்
உலாவிய (1)
மரு உலாவிய நீப மாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே – குமரேச:51/7
மேல்
உவணன் (1)
திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன் செறும் பகை ஒழிந்ததில்லை – குமரேச:22/2
மேல்
உவந்து (1)
பழுத்து உளம் உவந்து ஓசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசை கூடல் வேண்டும் – குமரேச:88/5
மேல்
உழல்வர் (1)
சந்ததி இலாது உழல்வர் அவர் முகத்தினில் மூத்த தையலே குடியிருப்பாள் – குமரேச:64/4
மேல்
உழவே (1)
ஆன வணிகர்க்கு நிதியே பலம் வேளாளர்க்காயின் ஏர் உழவே பலம் – குமரேச:27/2
மேல்
உழன்ற (1)
அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும் – குமரேச:25/3
மேல்
உழுது (1)
கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும் – குமரேச:35/3
மேல்
உள் (1)
மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் வீழ் மலம் சிக்குகையினால் – குமரேச:32/5
மேல்
உள்பகையும் (1)
அடுத்துக்கெடுப்போர் கொடும் பகையும் உள்பகையும் அருள் இலா கொலைஞர் பகையும் – குமரேச:24/2
மேல்
உள்ள (1)
உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர் தெய்வம் – குமரேச:10/6
மேல்
உள்ளத்தையும் (1)
சீரிய தமிழ் புலவர் வாக்கில் எழு கவியையும் சித்தர்-தமது உள்ளத்தையும்
தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிட கூடுமோ – குமரேச:66/5,6
மேல்
உள்ளவர் (2)
பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும் – குமரேச:9/5
பகர் தருமம் உள்ளவர் இடம்-தனில் சத்துரு பலாயன திறல் இருக்கும் – குமரேச:9/6
மேல்
உள்ளவரிடத்தில் (1)
வைத்து இசை மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன்னுயிர் சிறக்கும் அன்றோ – குமரேச:9/7
மேல்
உள்ளன்பு (1)
பிரியமாய் உள்ளன்பு இலாதவர்கள் நேசம் பிடித்து என விடுக்கில் என்ன – குமரேச:28/4
மேல்
உள்ளியின் (1)
உலவு கன கர்ப்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ – குமரேச:39/6
மேல்
உள்ளோர்க்கு (1)
செய்ய கலை நாமகள் கடாக்ஷம் உள்ளோர்க்கு எலாம் செந்தமிழ் கவி துரும்பாம் – குமரேச:15/6
மேல்
உள (1)
அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா – குமரேச:8/4
மேல்
உளம் (4)
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதி ஆகும் – குமரேச:8/6
கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே களித்து உளம் மலர்ந்தது என்ன – குமரேச:70/1
வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் – குமரேச:81/6
பழுத்து உளம் உவந்து ஓசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசை கூடல் வேண்டும் – குமரேச:88/5
மேல்
உளவன் (1)
உளவன் இல்லாமல் ஊர் அழியாது என சொலும் உலகமொழி நிசம் அல்லவோ – குமரேச:93/6
மேல்
உளே (2)
படிக மணிகட்கு உளே நிற்கின்ற வடமும் அப்படியே குணம் கொடுக்கும் – குமரேச:45/4
கோடாலி-தன் உளே மரமது நுழைந்து தன் கோத்திரம் எலாம் அழிக்கும் – குமரேச:93/2
மேல்
உற்ற (6)
அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா – குமரேச:8/4
உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர் தெய்வம் – குமரேச:10/6
உற்ற திரவியமுளோர் பகையும் மந்திரி பகையும் ஒருசிறிதும் ஆகாது காண் – குமரேச:24/6
தொலையா விசாரத்து அழுந்துவோர் வார்த்தையில் சோர்வுபடல் உற்ற பெரியோர் – குமரேச:34/4
ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் உற்ற நாள் நால் ஆகிலோ – குமரேச:74/4
அன்பான பா இனம் இசைந்துவரல் வேண்டும் முன் அலங்காரம் உற்ற துறையில் – குமரேச:88/4
மேல்
உற்றது (1)
மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன – குமரேச:46/4
மேல்
உற்றதோர் (1)
உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும் – குமரேச:75/2
மேல்
உற்றார் (1)
அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும் – குமரேச:97/1
மேல்
உற்றாரை (1)
உலவு நல் குடி-தனில் கோளர்கள் இருந்துகொண்டு உற்றாரை ஈடழிப்பர் – குமரேச:93/5
மேல்
உற்றாலும் (2)
சட்சுவை பதார்த்த வகை உற்றாலும் நெய் இலா சாதமும் திருத்தி இல்லை – குமரேச:65/4
எத்தனை சுகந்த வகை உற்றாலும் உருள் வண்டு இனம் துர்மலத்தை நாடும் – குமரேச:85/4
மேல்
உற்றும் (2)
செறிவாகி நீண்டு என்ன வஸ்த்ர பூஷணம் எலாம் சித்திரத்து உற்றும் என்ன – குமரேச:29/6
கூட பிறந்து என்ன தண்ணீரினுடனே கொடும் பாசி உற்றும் என்ன – குமரேச:92/2
மேல்
உற்றுவரல் (1)
பழுத்து உளம் உவந்து ஓசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசை கூடல் வேண்டும் – குமரேச:88/5
மேல்
உறங்கிடும் (1)
திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன் செறும் பகை ஒழிந்ததில்லை – குமரேச:22/2
மேல்
உறவின்முறையார் (1)
உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர் தெய்வம் – குமரேச:10/6
மேல்
உறவின்முறையார்கள் (1)
உரம் மருவு கவிவாணர் பகையும் ஆசான் பகையும் உறவின்முறையார்கள் பகையும் – குமரேச:24/5
மேல்
உறவினில் (1)
வெடுவெடுக்கின்றதோர் அவிவேகி உறவினில் வீணரொடு பகைமை நன்று – குமரேச:54/3
மேல்
உறவு (4)
வேசைக்கு நிசம் இல்லை திருடனுக்கு உறவு இல்லை வேந்தர்க்கு நன்றி இல்லை – குமரேச:12/1
பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான் பேச்சினில் பிழை வராது – குமரேச:69/6
தயை இலாதவர்-தமக்கு உறவு ஏது பணம் இலாதார்க்கு ஏது வேசை உறவு – குமரேச:82/2
தயை இலாதவர்-தமக்கு உறவு ஏது பணம் இலாதார்க்கு ஏது வேசை உறவு
ஊர் இலாதவர்-தமக்கு அரசு ஏது பசி வேளை உண்டிடார்க்கு உறுதி நிலை ஏது – குமரேச:82/2,3
மேல்
உறவும் (1)
கொற்றவர்கள் ராணுவமும் ஆறு நேர் ஆகிய குளங்களும் வேசை உறவும்
குணம்_இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும் குலவு நீர் விளையாடலும் – குமரேச:84/1,2
மேல்
உறின் (1)
மிக்கான தங்கத்தில் நவமணி உறின் பெருமை வெண்கல் அழுத்தின் என்னாம் – குமரேச:100/4
மேல்
உறு (8)
காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் – குமரேச:10/3
கூட்டமிடும் அம்பலத்து உறு தருவின் நீழலும் குடியாளர் விவசாயமும் – குமரேச:18/2
விவேகி எனும் நல்லோரிடத்தில் உறு செல்வமும் வெகுசனர்க்கு உபகாரமாம் – குமரேச:18/6
ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் – குமரேச:22/3
பாரிப்பும் மாவலி-தன் ஆண்மையும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் – குமரேச:49/4
நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும் – குமரேச:71/5
தரை மீதில் ஓடுமோ தண்ணீரில் உறு முதலை-தன் முன்னே கரி நிற்குமோ – குமரேச:72/2
உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும் – குமரேச:75/2
மேல்
உறுதல் (1)
மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:101/6
மேல்
உறுதி (19)
கைக்கு உறுதி வேல் வில் மனைக்கு உறுதி மனையாள் கவிக்கு உறுதி பொருளடக்கம் – குமரேச:78/1
கைக்கு உறுதி வேல் வில் மனைக்கு உறுதி மனையாள் கவிக்கு உறுதி பொருளடக்கம் – குமரேச:78/1
கைக்கு உறுதி வேல் வில் மனைக்கு உறுதி மனையாள் கவிக்கு உறுதி பொருளடக்கம் – குமரேச:78/1
கன்னியர்-தமக்கு உறுதி கற்புடைமை சொற்கு உறுதி கண்டிடில் சத்ய வசனம் – குமரேச:78/2
கன்னியர்-தமக்கு உறுதி கற்புடைமை சொற்கு உறுதி கண்டிடில் சத்ய வசனம் – குமரேச:78/2
மெய்க்கு உறுதி முன்பின் சபைக்கு உறுதி வித்வ சனம் வேசையர்க்கு உறுதி தேடல் – குமரேச:78/3
மெய்க்கு உறுதி முன்பின் சபைக்கு உறுதி வித்வ சனம் வேசையர்க்கு உறுதி தேடல் – குமரேச:78/3
மெய்க்கு உறுதி முன்பின் சபைக்கு உறுதி வித்வ சனம் வேசையர்க்கு உறுதி தேடல் – குமரேச:78/3
விரகருக்கு உறுதி பெண் மூப்பினுக்கு உறுதி ஊண் வீரருக்கு உறுதி தீரம் – குமரேச:78/4
விரகருக்கு உறுதி பெண் மூப்பினுக்கு உறுதி ஊண் வீரருக்கு உறுதி தீரம் – குமரேச:78/4
விரகருக்கு உறுதி பெண் மூப்பினுக்கு உறுதி ஊண் வீரருக்கு உறுதி தீரம் – குமரேச:78/4
செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம் – குமரேச:78/5
செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம் – குமரேச:78/5
செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம் – குமரேச:78/5
செல்வம்-தனக்கு உறுதி பிள்ளைகள் நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்களாம் – குமரேச:78/6
செல்வம்-தனக்கு உறுதி பிள்ளைகள் நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்களாம் – குமரேச:78/6
மைக்கு உறுதி ஆகிய விழி குற மடந்தை சுரமங்கை மருவும் தலைவனே – குமரேச:78/7
உறுதி பெறு வீரமும் குன்றிடும் விருந்து வரின் உயிருடன் செத்த பிணமாம் – குமரேச:79/5
ஊர் இலாதவர்-தமக்கு அரசு ஏது பசி வேளை உண்டிடார்க்கு உறுதி நிலை ஏது – குமரேச:82/3
மேல்
உறுதிமொழி (1)
தொல் வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன் ஆம் – குமரேச:60/5
மேல்
உறுதியாக (1)
காலமது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும் – குமரேச:51/4
மேல்
உறுதியாகிய (1)
ராச யோசனை தெரிந்து உறுதியாகிய செய்தி நவிலுமவனே மந்திரி – குமரேச:13/2
மேல்
உறுதியாய் (2)
ஊட்டம் மிகு வர்க்க வகை செய்திடுவர் தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் – குமரேச:74/3
நன்னயமதாக முன் உதவிசெய்தோரையும் நாளும் தனக்கு உறுதியாய்
நத்து சேவகனையும் காப்பது அல்லாது கைநழுவவிடல் ஆகாது காண் – குமரேச:96/5,6
மேல்
உறுதியான (1)
துடி பெறு தனக்கு உறுதியான நட்பு அகமின்மை சுகுணமொடு கல்வி அறிவு – குமரேச:5/5
மேல்
உறுவது (1)
உண்மை இல்லாதவர்க்கு அறம் ஏது முயல்விலார்க்கு உறுவது ஒரு செல்வம் ஏது – குமரேச:82/4
மேல்
உறை (1)
விண் தலத்து உறை சந்திராதித்த கிரணமும் வீசும் மாருத சீதமும் – குமரேச:18/5
மேல்
உறையும் (1)
உயர் வெள்ளெருக்குடன் முளைத்துவிடும் அவர் இல்லம் உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம் – குமரேச:64/2
மேல்
உன் (2)
மான பரனுக்கு மரியாதை மேல் நினைவு எற்கு மாறாது உன் மீது நினைவு – குமரேச:11/7
கூடி சுகிப்பர் என் ஆசை உன் மேல் என்று கூசாமல் ஆணையிடுவார் – குமரேச:77/3
மேல்
உனது (1)
மனதார உனது அடைக்கலம் என்ற கீரற்கு வன் சிறை தவிர்த்த முருகா – குமரேச:68/7
மேல்
உனை (1)
நிதமும் மெய் துணையாய் விளங்கலால் உலகில் உனை நிகரான தெய்வம் உண்டோ – குமரேச:3/6
மேல்