Select Page

கட்டுருபன்கள்


வை (3)

வை கழுக்கடையே போல் மேல் வாளை பாய் வாவி மல்கும் – குசேலோ:1 8/4
மாற்றலார் கெட மாட்டும் வை நுதி – குசேலோ:2 490/2
கொழு நின்ற வை அயில் கொண்டவர் குழுவும் பல குழும – குசேலோ:2 526/3
மேல்

வைகலின் (1)

அருமந்து_அன்னவன் வைகலின் ஆர் அஞர் – குசேலோ:2 221/3
மேல்

வைகியும் (1)

மன்றல் அம் குருந்தத்து அடி வைகியும்
கொன்றை மூலம் குறுகியும் மற்று உள – குசேலோ:2 448/1,2
மேல்

வைகுந்த (1)

வைப்பின் மெய் அடியார்க்கு ஆய வைகுந்த உலகம் சார்ந்து – குசேலோ:3 743/3
மேல்

வைகுந்தத்து (1)

மடிவு_இல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும் – குசேலோ:2 263/3
மேல்

வைகுந்தம் (1)

நிவந்த அண்டர்களும் காண வைகுந்தம் காட்டுபு ஞெரேலென மறைத்து – குசேலோ:3 684/4
மேல்

வைகுந்தமும் (1)

அருமை உற்ற வைகுந்தமும் அதற்கு இணை ஆமோ – குசேலோ:2 366/4
மேல்

வைணவ (1)

மடிவு_இல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும் – குசேலோ:2 263/3
மேல்

வைத்த (7)

மலரின் இழி கொழும் தேனும் வைத்த இறால் செழும் தேனும் – குசேலோ:1 36/1
மைந்தர்-பால் வைத்த ஆசை மயக்கு_அறாள் ஆகி பின்னும் – குசேலோ:1 146/3
வற்றி என்பு எழுந்த யாக்கை மா தவன் நின் மேல் வைத்த
பற்றினை எம்_அனோரோ பகுத்து அறிந்து அளக்க வல்லார் – குசேலோ:2 384/1,2
மானமுறு மறை பொருளில் வைத்த தியானம் சிதறாது – குசேலோ:2 430/3
திடமுற முடிந்து வைத்த சிறு பொதி கண்டுகொண்டான் – குசேலோ:2 474/4
இங்கு இவன் அ மறையோன்-பால் வைத்த தயை எலாம் அறிந்தோம் என்னேயென்னே – குசேலோ:2 517/1
வாள் அவிர் வயிர கடகமும் செம்பொன் இடைக்கிடை வைத்த செம் துப்பும் – குசேலோ:3 619/2
மேல்

வைத்தஃது (1)

விடம் கொள் வாள் மன்னன் காண விருப்பு வைத்தஃது மாதோ – குசேலோ:2 305/4
மேல்

வைத்தருள்க (1)

பூன்ற தயை என்னிடத்து எப்போதும் நீ வைத்தருள்க
ஆன்ற எனது உளத்தினை விட்டு அகன்றிலை இந்நாள்-காறும் – குசேலோ:2 417/1,2
மேல்

வைத்தால் (1)

பொருவா விரை குங்குமம் குழைத்து பூசி வைத்தால் போல் தோன்றும் – குசேலோ:2 458/3
மேல்

வைத்தாள் (1)

மங்கை பொன் செய்த வள்ளத்து தைலம் முன் வைத்தாள்
செம் கை பற்றி ஓர் நங்கை பொன் சிவிறியை வீச – குசேலோ:3 630/3,4
மேல்

வைத்திட (1)

பிலத்திடை அடைந்து மகள் துயிலிடத்து வைத்திட பெரும் பழி தனக்கு – குசேலோ:3 694/1
மேல்

வைத்து (18)

தா அகி சிரத்தினில் சரண் வைத்து ஆடினோன் – குசேலோ:0 9/1
அந்த மெல்_இயல் பாகம்செய்து அதிதிக்கு ஓர் பாகம் வைத்து
தந்த தன் பங்கு அயின்று தவலரும் உவகை பூத்து – குசேலோ:1 68/2,3
மற்ற அ பாக கஞ்சி மண் குழிசியை பால் வைத்து
பற்று கோரி கையால் மொண்டு வாக்கி பற்றாமை கண்டு – குசேலோ:1 69/2,3
தொடரும் நாடிகளும் வைத்து சுமத்திய தடியும் கொண்டு – குசேலோ:1 115/2
நிறையும் மேதகத்தால் பல தூண் அடி நிலை வைத்து
உறையும் மேல் பல மணி கடை தூணங்கள் உறுத்தி – குசேலோ:2 344/1,2
அல் இரிக்கும் முத்து ஓரம் வைத்து அலங்கு சாந்தாற்றி – குசேலோ:2 373/1
வளம் கெழு கவான் மிசை முடி தலை வைத்து – குசேலோ:2 377/4
மாதர் சத்தியபாமை தன் கவான் மிசை வைத்து
சீதரப்பிரான் படுத்திருந்தனன் களி சிறந்தே – குசேலோ:2 378/3,4
படர் தலை சுருக்கி வாங்கி பாங்கு வைத்து இனிதின் ஆய்ந்து – குசேலோ:2 474/2
மருவுற வதனம் வைத்து மங்கைமார் மகிழ்ந்து நோக்கி – குசேலோ:3 571/2
ஆள் சுடர் மணி வைத்து இழைத்த ஆழிகளும் அந்தகாரம் குடி ஓட்ட – குசேலோ:3 619/4
குரு மலர் செம்பொன் கலம் எதிர் வைத்து கோதறு வெள்ளிய மூரல் – குசேலோ:3 626/1
வல்ல பொன் நிற பருப்பு அடு திரளையும் வைத்து
நல்ல ஆன நெய் குடம் கவிழ்த்து இவ் வகை நயப்ப – குசேலோ:3 637/2,3
மற்று ஆதரவின் அஃது ஒன்றும் வைத்து பிற ஏதுக்கள் எலாம் – குசேலோ:3 654/2
மருவு அவன் சிரத்தில் வைத்து உயிர் புரந்த வாமன நின் அடி போற்றி – குசேலோ:3 666/4
பனி நிலா முறுவல் ஆய்ச்சியர் மயங்க பவள வாய் வேய்ங்குழல் வைத்து
கனி நலத்தவர் நீராட்டு அயர் காலை கலை எலாம் கவர்ந்து இணர் குருந்தின் – குசேலோ:3 683/1,2
முந்தை நாள் இறந்த மதலையை மீட்டு ஆசாரியன் தேவி முன் வைத்து – குசேலோ:3 688/4
தழல் அரா தலையில் வைத்து நடித்தும் வெம் சகடு உதைத்தும் – குசேலோ:3 723/1
மேல்

வைத்துக்கொண்டு (1)

அண்டும் அன்பின் யாதானும் வைத்துக்கொண்டு
உண்டுபார் எனா ஊட்டும் நீரரே – குசேலோ:2 488/3,4
மேல்

வைப்பாக (1)

வளம் மலி கான வைப்பு மருத வைப்பாக பெய்யும் – குசேலோ:0 7/2
மேல்

வைப்பின் (2)

புன் தொழில் அடியேன் உள் அம்போருக பாதம் வைப்பின்
கன்றுதல் இன்றி முன்னை பழக்கத்தால் கலங்காது ஆற்றும் – குசேலோ:3 724/1,2
வைப்பின் மெய் அடியார்க்கு ஆய வைகுந்த உலகம் சார்ந்து – குசேலோ:3 743/3
மேல்

வைப்பு (3)

வளம் மலி கான வைப்பு மருத வைப்பாக பெய்யும் – குசேலோ:0 7/2
வைப்பு என இரப்போர்க்கு ஈந்தும் வருபவர் உளரேல் கூற்ற – குசேலோ:1 114/3
வைப்பு என நமது பூசை வாஞ்சித்து வயங்கும் மேலோய் – குசேலோ:3 736/4
மேல்

வையத்தீரே (1)

வாமனன் திண் தோள் ககுபம் தாவ உடல் பூரித்தான் வையத்தீரே – குசேலோ:0 22/4
மேல்

வையத்து (1)

மழை பெறும் பொருளும் உண்டோ வையத்து வாழ்வார்-மாட்டு – குசேலோ:3 722/4
மேல்

வைராக்கியம் (1)

கொழுந்துவிட்டு எரியும் பசி தழல் அவித்து கோது_இல் வைராக்கியம் மிக்குற்று – குசேலோ:1 52/1
மேல்