கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யோக்கியம் (1)
யோக்கியம் அடைந்தது இந்த மனையும் என்று உரைத்துரைத்து – குசேலோ:2 405/3
மேல்
யோகத்தினர் (1)
சரியையர் ஒருபால் கிரியையர் ஒருபால் சார்ந்த யோகத்தினர் ஒருபால் – குசேலோ:1 47/1
மேல்
யோகம் (1)
மருவு பெரும் தவ யோகம் கழிதர இ மணி புற்றின் – குசேலோ:3 590/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)