கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மோகம் 1
மோட்டிடம் 1
மோட்டு 1
மோதல் 1
மோதி 1
மோதிரம் 1
மோது 3
மோதுற 1
மோலி 4
மோனியரும் 1
மோகம் (1)
மோகம் மிக்கு அருகு இருந்து முதுகு தைவந்து பின்னும் – குசேலோ:2 409/3
மேல்
மோட்டிடம் (1)
மோட்டிடம் அதனால் காவலர் பலரும் முடுக்கினார் வாள் உறை கழித்து – குசேலோ:2 260/3
மேல்
மோட்டு (1)
முறிவு_இல் மோட்டு ஆமை உரு கொடு பரித்த முன்னவ நின் அடி போற்றி – குசேலோ:3 663/4
மேல்
மோதல் (1)
மன் பெற பொருதல் போன்றது அகழி நீர் மதிலை மோதல் – குசேலோ:3 548/4
மேல்
மோதி (1)
வவ்வுதற்கு உரல் மேல் நின்று கல் மோதி வாய் பெய்து பூசைக்கும் கொடுத்து – குசேலோ:3 680/3
மேல்
மோதிரம் (1)
குண்டலம் மோதிரம் கடகம் சுட்டி அயல் மனையார் தம் குழவிக்கு இட்டார் – குசேலோ:1 75/1
மேல்
மோது (3)
மோது காற்றின் முளி சினை மா மரத்து – குசேலோ:2 453/1
மோது அடு கூற்றொடும் பொருத முடங்கல் விடும் தடம் கரும் கண் – குசேலோ:2 500/3
கொன் பெறும் அமிர்தம் கொள்ளைகொண்டுளார் நகரை மோது என்று – குசேலோ:3 548/1
மேல்
மோதுற (1)
மோதுற வழியும் கும்பம் மூத்திர பாத்திரம் கையாது – குசேலோ:1 116/2
மேல்
மோலி (4)
மின்மை செய் பகைஞர் மோலி மிதித்திடு கழல் கால் கண்ணன் – குசேலோ:2 272/1
காளையர் சூழ மோலி கதிர் எறித்திட நிற்கின்றோன் – குசேலோ:2 294/1
கருகு இருள் மோலி மேய கடா களிறு என நிற்கின்றோன் – குசேலோ:2 302/1
நல் மணி மோலி வேந்தர் நயந்த பேரவையும் நீந்தி – குசேலோ:2 396/2
மேல்
மோனியரும் (1)
இடம் கொள் பல் உலகும் மிகு சுகம் உறுக என்றும் ஆரியரும் மோனியரும்
திடம்பட எண்ணும் எண் புரந்திடுக திரை கடல் கிழிய மத்து எறிந்து – குசேலோ:0 5/2,3
மேல்