Select Page

கட்டுருபன்கள்


மொண்டு (1)

பற்று கோரி கையால் மொண்டு வாக்கி பற்றாமை கண்டு – குசேலோ:1 69/3
மேல்

மொய் (3)

மொய் புய தண்டம் தப்பி முன்னவன் இன்பத்து ஆழ்வார் – குசேலோ:1 114/4
முன்பு ஒரு கராவால் மொய் வலி சிந்தும் மும்மத கறை அடி கயமும் – குசேலோ:1 153/1
மொய் சிகை தலை முன் நனைந்து ஆனனம் – குசேலோ:2 449/2
மேல்

மொய்த்த (1)

முருக்கு நாரம் முள் மாதுளை மொய்த்த முந்திரிகை – குசேலோ:2 355/2
மேல்

மொய்த்திடும் (1)

முரண் தவா முடி மன்னவர் மொய்த்திடும் செல்வ – குசேலோ:2 337/3
மேல்

மொய்த்து (1)

மொய்த்து எழு தீ வெப்பு உடற்றும் முதிர்வேனில் வந்ததுவால் – குசேலோ:1 178/4
மேல்

மொழி (8)

அறிவுறுக்கும் குரு மொழி கேட்டு ஆக்கல் அஃதினும் சிறப்பாம் – குசேலோ:1 191/2
குயில் மொழி பரவ மாதர் குரை கடல் மீன்கள் போழ்ந்து – குசேலோ:2 208/2
இன்னணம் வாயில்காப்பவர்-தம்மோடு ஈங்கு இவன் புகல் மொழி கேளா – குசேலோ:2 270/1
பயிருறு களை கட்டு ஓம்பும் பால் மொழி உழத்திமார் தம் – குசேலோ:2 295/2
கனி மொழி செம் திரு_மார்பன் இனிய சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/6
மனம் மொழி காயம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும் – குசேலோ:3 576/1
ஆம்பல் அம் குதலை வாய் மொழி மைந்தர் அளவிலர் தோன்றிட களித்து – குசேலோ:3 700/1
மனம் மொழி உடலம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும் – குசேலோ:3 727/1
மேல்

மொழிக்கு (2)

கிஞ்சுகம் அ நலார் கிளக்கும் தே மொழிக்கு
அஞ்சிடாது எதிர்த்தலின் அவற்றை நாள்-தொறும் – குசேலோ:1 19/1,2
திடம்பாடு கொண்ட பெரும் கற்பினள் தே மொழிக்கு
மடம்பாடு அறுத்து கலை முற்று உணர் வாய்மை சான்றோன் – குசேலோ:1 160/2,3
மேல்

மொழிகள் (1)

செவ் வாய்மை அந்தணனை வெறுத்து உரையாள் அலர் மொழிகள் சிறிதும் செப்பாள் – குசேலோ:1 80/2
மேல்

மொழிகளால் (1)

மெத்து நய மொழிகளால் மயங்கி ஒன்றும் கேளானாய் விரைந்து போனான் – குசேலோ:2 519/2
மேல்

மொழிந்த (1)

புற அடி நோக்குபு மொழிந்த பொன்_அனையாள் சொல் கேளா – குசேலோ:3 606/1
மேல்

மொழிந்திடும் (1)

மன்னிய மறை நூல் மொழிந்திடும் அது-மன் வாய்மையே என்று உணர்ந்தவனாய் – குசேலோ:1 49/2
மேல்

மொழிய (1)

உவர் கொண்ட குணம் எவர்க்கு உண்டு என மொழிய உயர்வரே – குசேலோ:2 428/4
மேல்

மொழியார் (1)

பாகை நேர் மொழியார் ஆட பைம் தளிர் சோலை-தோறும் – குசேலோ:2 293/3
மேல்

மொழியாள் (1)

கூன் அமரும் வில் புருவ குயில் அமரும் மென் மொழியாள்
தேன் அமரும் தார் மார்பன் செம் கை பிடித்து தடுத்தாள் – குசேலோ:2 498/3,4
மேல்

மொழியின் (1)

கறை தபு மொழியின் வேண்டல் கடுப்ப பைம் சிறைய கிள்ளை – குசேலோ:1 21/2
மேல்

மொழியினாள் (1)

கொல் நவில் வேல் விழியினாள் கோதறு தே மொழியினாள்
துன்னும் நறும் குழலினாள் சுகன்னி எனும் பெயர் உடையாள் – குசேலோ:3 587/2,3
மேல்

மொழியீர் (1)

சமைத்த மென் மொழியீர் சற்றும் தள்ளுவார் உளரோ என்பார் – குசேலோ:3 579/4
மேல்

மொழியும் (1)

உணர்வினார் மொழியும் மாற்றம் உவள் செயல் நோக்கி போலும் – குசேலோ:1 59/2
மேல்

மொழியை (1)

பிணிபடும் உளத்தில் புகலும் என் மொழியை பெட்பொடு கேட்டி என்று இயம்பும் – குசேலோ:1 84/4
மேல்

மொழிவதற்கு (1)

முவ்வுலகமும் தம் இடமதா வசிப்பர் என மறை மொழிவதற்கு இசைய – குசேலோ:1 55/2
மேல்

மொழிவரால் (1)

தூயோர்கள் மொழிவரால் தூயோரும் புகழ் தூயோர் – குசேலோ:2 421/2
மேல்

மொழிவாரால் (1)

ஊன்று பெரும் காமத்தின் உள் உடைந்து மொழிவாரால் – குசேலோ:3 602/4
மேல்