Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பை 2
பைங்கிளி 1
பைத்த 3
பைத்து 2
பைம் 14
பைம்பொன் 4
பைய 1
பையுள் 1

பை (2)

பாற்கடல் மிசை ஓர் கார் கடல் போல பை அரவணை மிசை துயில்வோன் – குசேலோ:1 57/2
உற்றிடும் கருப்பாசய பை உறுத்துதல் முன் – குசேலோ:1 138/1
மேல்

பைங்கிளி (1)

வில் புருவ பைங்கிளி நின் பெயர் யாது விளம்புவையால் – குசேலோ:3 603/4
மேல்

பைத்த (3)

பைத்த கார் வண்ணத்து எம்மான் பதம் அடைந்து இன்பத்து ஆழ்வார் – குசேலோ:1 125/4
பைத்த தரு நிழல் இருந்தும் பள்ளம் எலாம் ஆராய்ந்தும் – குசேலோ:1 188/2
பைத்த கானகம் வதிந்தும் பருப்பத குகை வதிந்தும் – குசேலோ:3 578/1
மேல்

பைத்து (2)

சேர்தலும் நரம்பு பைத்து சேல் விழி குழிந்து காட்ட – குசேலோ:1 62/1
மேனி பைத்து விரைவினில் மீண்டவே – குசேலோ:2 438/4
மேல்

பைம் (14)

வீழி அம் கனி வாய் கொடி அழல் மகட்கு மென் துகில் அளித்த பைம் கொண்டல் – குசேலோ:0 10/2
பம்பு வார் கதலி கந்தி பைம் கழை பொலியும் காட்சி – குசேலோ:1 7/4
கறை தபு மொழியின் வேண்டல் கடுப்ப பைம் சிறைய கிள்ளை – குசேலோ:1 21/2
பாங்குற போகி அடிக்கடி வணங்கி பகிர்ந்து பைம் கற்பகம் தளிர்த்த – குசேலோ:1 171/3
மாங்கனி உதிர புலி அடி பைம் காய் வாழை கூன் குலை பல முறிய – குசேலோ:1 174/1
தே மேவு பைம் துளவம் சேர கமழ்வதுவும் – குசேலோ:2 198/2
நீர் ஆர் பைம் கொண்டல் நிகர் திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/1
பறந்தன பசியும் ஒழிந்தது நாவில் பைம் புனல் ஊறியது உறவும் – குசேலோ:2 256/3
பாகை நேர் மொழியார் ஆட பைம் தளிர் சோலை-தோறும் – குசேலோ:2 293/3
துன்று பைம் தரு ஐந்தும் ஆவயின் பொலி தோற்றம் – குசேலோ:2 360/4
வழு_இல் பைம் குளவி ஓசை அன்றி மற்றொன்றும் தேரா – குசேலோ:2 412/1
பைம் குதலை வாய் மைந்தர் பலர் பிறக்க வேண்டுமே – குசேலோ:2 427/1
மட்டு நீங்கு பைம் கூழ் மரம் ஆதிகள் – குசேலோ:2 439/2
கோங்கு இள முலை பூம் கோதை குமுத வாய் பைம் தேன் ஊறல் – குசேலோ:2 478/3
மேல்

பைம்பொன் (4)

பற்றை ஆர்ந்து உயர்ந்த ஓங்கல் பரிசு அன்ன பைம்பொன் மாடத்து – குசேலோ:3 550/1
பரி நிரை செண்டு போகும் பைம்பொன் வார் மறுகும் நீள் கை – குசேலோ:3 560/1
பல்லியம் இயம்ப சில்லோர் பைம்பொன் கால் கவரி வீச – குசேலோ:3 570/1
வந்தனைபுரிந்து பைம்பொன் ஆதனத்தில் மகிழ்நனை நிறுத்தி உள் மகிழ்ந்து – குசேலோ:3 622/1
மேல்

பைய (1)

பைய நுழைந்து பவம் மீட்டும் பாய்த்தி கெடுக்க வல்லது அவா – குசேலோ:3 655/3
மேல்

பையுள் (1)

ஆவ வியன் மானிடம் விருகம் அனைத்தும் பையுள் ஆவனவே – குசேலோ:1 127/4
மேல்