Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்கும் 1
பெட்டு 2
பெட்பின் 1
பெட்புற 1
பெட்பொடு 3
பெடையொடும் 1
பெண் 2
பெண்குறியினனாய் 1
பெண்ணை 1
பெண்ணை-தோறும் 1
பெண்மை 1
பெய் 6
பெய்த 1
பெய்து 3
பெய்ய 1
பெய்யும் 3
பெயர் 11
பெயர்க்க 1
பெயர்த்திடும் 1
பெயர்த்திலன் 1
பெயர்த்து 2
பெயர்ந்து 1
பெயர்ப்ப 1
பெயர 1
பெயரா 1
பெயரார் 1
பெயரினோன் 1
பெரிது 3
பெரிதும் 3
பெரிய 5
பெரியர் 1
பெரியவர் 3
பெரியனை 1
பெரியோர்க்கு 1
பெரியோன் 2
பெரு 29
பெருக்கமும் 1
பெருக்கி 1
பெருக்கும் 2
பெருக்குவது 1
பெருக்குறு 1
பெருக 3
பெருகவும் 1
பெருகி 3
பெருகிய 3
பெருகு 1
பெருகும் 1
பெரும் 59
பெரும 1
பெருமான் 6
பெருமை 7
பெருமையும் 1
பெற்ற 5
பெற்றதே 1
பெற்றவனாய் 1
பெற்றார் 4
பெற்றாரால் 1
பெற்றால் 2
பெற்றான் 2
பெற்றி 2
பெற்று 7
பெற்றுவரும் 1
பெற்றுள்ளீர் 1
பெற்றேம் 1
பெற்றேன் 1
பெற 7
பெறப்படும் 2
பெறல் 5
பெறலாம் 1
பெறற்கு 1
பெறாமையினால் 1
பெறினும் 1
பெறு 12
பெறுகிலாருக்கு 1
பெறுதல் 1
பெறுதலே 1
பெறும் 8
பெறுமோ 1
பெறுவது 1
பெறுவர் 1
பெறுவார் 1
பெறுவாற்கு 1

பெட்கும் (1)

பெண் அணங்கு அனையாரை தம் இனம் என்று பெட்கும் – குசேலோ:2 356/4
மேல்

பெட்டு (2)

பெட்டு நீர் மழை பெய்து வளர்த்திடும் – குசேலோ:2 439/1
பெட்டு நூல் பெருக பயிலாதவர் – குசேலோ:2 445/1
மேல்

பெட்பின் (1)

பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி – குசேலோ:0 20/3
மேல்

பெட்புற (1)

பெருகிய சாபம் தொலைத்து இடை சிறார்கள் பெட்புற ஆற்று உணா உண்டு – குசேலோ:3 681/4
மேல்

பெட்பொடு (3)

பெரிய ஞானத்தில் நிற்பவர் ஒருபால் பெட்பொடு போதிப்பார் ஒருபால் – குசேலோ:1 47/2
பிணிபடும் உளத்தில் புகலும் என் மொழியை பெட்பொடு கேட்டி என்று இயம்பும் – குசேலோ:1 84/4
பேச அரும் கடவுளாம் எளியேனை பெட்பொடு புரத்தல் நின் கடனே – குசேலோ:1 157/4
மேல்

பெடையொடும் (1)

அரும் குல பார்ப்பினோடும் பெடையொடும் அன்னம் துஞ்சும் – குசேலோ:2 214/3
மேல்

பெண் (2)

ஏயும் ஆண் சுரோணிதம் மிகில் பெண் நிகர்த்து இரண்டும் – குசேலோ:1 133/2
பெண் அணங்கு அனையாரை தம் இனம் என்று பெட்கும் – குசேலோ:2 356/4
மேல்

பெண்குறியினனாய் (1)

சால மெய்யில் பெண்குறியினனாய் பழி தழைந்தோன்-பால் – குசேலோ:2 359/1
மேல்

பெண்ணை (1)

குலை மருங்கு இயற்றும் பெண்ணை மடல் புனை குரம்பை-தோறும் – குசேலோ:2 207/3
மேல்

பெண்ணை-தோறும் (1)

எழும் கரும் பெண்ணை-தோறும் இறக்கு கள் மாற புக்கார் – குசேலோ:2 211/2
மேல்

பெண்மை (1)

காமனும் பெண்மை அவாவுற பொலிந்த காளையர் மார்பிடை வயிர – குசேலோ:1 175/1
மேல்

பெய் (6)

பின்பு சில் நாட்கள் செல்ல பெய் வளை மக்கட்பேற்றின் – குசேலோ:1 63/1
தேங்கு மும்மதம் பெய் களிற்றினை கண்டு சிறு பிடி ஊட அ களிறு – குசேலோ:1 171/2
பெய் முகில் என்றும் மாறா பெருமை காந்தார வேந்தன் – குசேலோ:2 303/4
பிதிர் கருப்பூரம் நானம் பெய் விரை சாந்தம் சாத்தி – குசேலோ:2 407/2
நலம் கொள் அம் மதியம் கண்டு நகை நிலா மணி பெய் தெள் நீர் – குசேலோ:3 557/3
பாய மென் சுவைய பண்ணிகாரம் பெய் பண்டி நுண் துகள்பட உதைத்து – குசேலோ:3 678/2
மேல்

பெய்த (1)

வார் ஆரும் தடம் நிரம்ப மன பறம்பின் இனிய தமிழ் மாரி பெய்த
பேர் ஆரும் மீனாட்சிசுந்தர தேசிக முகிலை பேணி வாழ்வாம் – குசேலோ:0 13/3,4
மேல்

பெய்து (3)

பெட்டு நீர் மழை பெய்து வளர்த்திடும் – குசேலோ:2 439/1
கரி நிரை கடம் பெய்து ஏகும் காமரு மறுகும் செம்பொன் – குசேலோ:3 560/2
வவ்வுதற்கு உரல் மேல் நின்று கல் மோதி வாய் பெய்து பூசைக்கும் கொடுத்து – குசேலோ:3 680/3
மேல்

பெய்ய (1)

வெப்பு இலா கற்பகப்பூ விரை கெழு மாரி பெய்ய
வைப்பின் மெய் அடியார்க்கு ஆய வைகுந்த உலகம் சார்ந்து – குசேலோ:3 743/2,3
மேல்

பெய்யும் (3)

வளம் மலி கான வைப்பு மருத வைப்பாக பெய்யும்
தளர்வறு செருத்தல் ஆக்கள்-தம் குர செந்தூள் குஞ்சி – குசேலோ:0 7/2,3
குரு முகில் முழங்கி பெய்யும் குடகநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 302/4
பெய்யும் மழை இன்மை கிளி விட்டில் முதல் பெரும் கேடு – குசேலோ:2 434/2
மேல்

பெயர் (11)

மறை முழுது உணர்ந்த வியாத மா முனிவன் மைந்தனாம் சுக பெயர் முனிவன் – குசேலோ:0 15/1
எளியனேன் மறையோர்-தம் குலத்து உதித்தேன் என் பெயர் குசேலன் மிக்கு ஒலிக்கும் – குசேலோ:2 267/1
தொக்க படர்க்கை பெயர் முன்னிலை பெயர் ஆகிட உரைத்தும் சுழல்வது எல்லாம் – குசேலோ:2 325/3
தொக்க படர்க்கை பெயர் முன்னிலை பெயர் ஆகிட உரைத்தும் சுழல்வது எல்லாம் – குசேலோ:2 325/3
இரும் கிளி பெயர் இருடி இன்னவாறு – குசேலோ:2 483/1
சீருறு நல் திரு மைந்தன் சிவனன் எனும் பெயர் உடையான் – குசேலோ:3 584/2
துன்னும் நறும் குழலினாள் சுகன்னி எனும் பெயர் உடையாள் – குசேலோ:3 587/3
வில் புருவ பைங்கிளி நின் பெயர் யாது விளம்புவையால் – குசேலோ:3 603/4
என் பெயர் யாது எனில் சுகனி இரும் தவத்து மேலானாய் – குசேலோ:3 605/1
புலை தொழில் உணர்வால் தன் பெயர் வழுத்தி போற்றவும் புரிந்த பொல்லானை – குசேலோ:3 665/3
சந்தம் ஆர் தாதை சொற்படி வந்த வேதியன் தரு பெயர் பெற்று – குசேலோ:3 679/2
மேல்

பெயர்க்க (1)

பெரு வள மிதிலை நகர் அகம் புகுந்து பெயர்க்க அரும் கார்முகம் இறுத்து – குசேலோ:3 669/1
மேல்

பெயர்த்திடும் (1)

அடி பெயர்த்திடும் ஆடல் மலிந்ததே – குசேலோ:2 444/4
மேல்

பெயர்த்திலன் (1)

உன்னும் நெஞ்சகம் பெயர்த்திலன் உறுவன எல்லாம் – குசேலோ:2 533/3
மேல்

பெயர்த்து (2)

காதல் மிகுதியால் பெயர்த்து கத்தும் தரங்க கடலிடை இட்டு – குசேலோ:3 656/3
நந்தகோன் தட கை பற்றுபு குறும் தாள் பெயர்த்து மென்மெல நடந்து உலவி – குசேலோ:3 679/1
மேல்

பெயர்ந்து (1)

பித்துறு மா மறையவனும் இவனும் மகிழ்ந்து ஆறு அனுப்பி பெயர்ந்து வந்தான் – குசேலோ:2 519/3
மேல்

பெயர்ப்ப (1)

பேண் உடைத்து உலக நடை நெறி இகந்து பெயர்ப்ப அரும் செருக்கினில் மூழ்கும் – குசேலோ:3 667/2
மேல்

பெயர (1)

கலங்கலை ஆர் எழு கடலும் நிலை பெயர உலகம் நிலை கலங்கினாலும் – குசேலோ:2 318/3
மேல்

பெயரா (1)

கூம்பலின் பெயரா கையனாய் களி கூர்ந்து இருந்தான் – குசேலோ:3 741/4
மேல்

பெயரார் (1)

நலம் கிளர் தம் நிலை பெயரார் உள் நடுங்கார் அவை கண்டு நகையாநிற்பார் – குசேலோ:2 318/4
மேல்

பெயரினோன் (1)

ஆங்கு அதில் குசேல பெயரினோன் முனிவர் அரும் குலத்து இனிய பாற்கடலில் – குசேலோ:1 48/1
மேல்

பெரிது (3)

பிறங்கு சாந்தாற்றிவிடு வளிக்கு அளித்து பெரிது உவப்பார் – குசேலோ:1 183/2
பேர் இயலும் சுவர்க்கத்தில் பெரிது இன்பம் துய்ப்பன் எனில் – குசேலோ:2 502/3
விடல் மேல் உளது ஆகா வகை மேலும் பெரிது ஆர்த்த – குசேலோ:2 530/4
மேல்

பெரிதும் (3)

பெரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்ஙனம் சகிப்பாள் பெரிதும் பாவம் – குசேலோ:1 70/4
பின்னர் எங்ஙனம் யாம் புகுவது என்று உளத்து பெரிதும் ஆராய்ந்து நின்றிடும் போது – குசேலோ:2 261/1
பெரிய மா தவர் வேந்தர்கள் முதலியோர் பெரிதும்
தெரியுமா புகழ்ந்து ஏத்திட சிறந்தனன் என்னில் – குசேலோ:2 535/2,3
மேல்

பெரிய (5)

பெரிய ஞானத்தில் நிற்பவர் ஒருபால் பெட்பொடு போதிப்பார் ஒருபால் – குசேலோ:1 47/2
பெரியவர் சொலும் சொல் தேற்றும் பெரிய நீர் கடலும் ஆங்காங்கு – குசேலோ:2 212/3
பெறப்படும் அ பற்று அடையார் மெய்ஞ்ஞான நெறி உணர்ந்த பெரிய நீரார் – குசேலோ:2 326/2
அற பெரிய துறவறம் சார்ந்தவர்க்கும் இவர் அதிகம் என அறையும் நூல்கள் – குசேலோ:2 326/3
பெரிய மா தவர் வேந்தர்கள் முதலியோர் பெரிதும் – குசேலோ:2 535/2
மேல்

பெரியர் (1)

பித்து_உளார் செய்கை ஈது பெரியர் இ மயக்கம் பூணார் – குசேலோ:1 121/4
மேல்

பெரியவர் (3)

பரம்ப எண்ணுறூஉம் பெரியவர் எண்ணமும் பாலிக்க நெடுமாலே – குசேலோ:0 6/4
பெரியவர் சொலும் சொல் தேற்றும் பெரிய நீர் கடலும் ஆங்காங்கு – குசேலோ:2 212/3
பெரியவர் புகழப்பட்ட பெரும் தவ குசேல மேலோன் – குசேலோ:2 480/3
மேல்

பெரியனை (1)

என்ன காரியம் செய்தேம் இ பெரியனை எளியன் என்று – குசேலோ:2 393/2
மேல்

பெரியோர்க்கு (1)

திரு பொலி பெரியோர்க்கு உபசரிக்குநரும் செறிதர விளங்கும் அ சேரி – குசேலோ:1 46/4
மேல்

பெரியோன் (2)

காமரு சீர் தேவராச பெரியோன் பல கலை தேர் கவிஞர் உள்ளம் – குசேலோ:0 22/2
தீது அகல் நல் தவ பெரியோன் செய்ய விழி தோன்ற இறும்பூது – குசேலோ:3 589/3
மேல்

பெரு (29)

பெரு வளம் ஓங்கும் தொண்டை நல் நாட்டில் பிறங்கும் வல்லூரினில் வாழ்வோன் – குசேலோ:0 23/3
ஒண் மயில் ஆதி யவனர் செய் பொறிகள் உறு பெரு மதிலும் சூழ்ந்தனவால் – குசேலோ:1 15/4
பெரு வரை முடியில் உள்ளது ஒன்று அளவா பெரும் தவ முனிவர்-தம் சேரி – குசேலோ:1 44/4
பெருமை சால் சுரரை கூய் அவி அளிக்கும் பெரு முழக்கமும் அவர் ஏற்கும் – குசேலோ:1 45/2
பெரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்ஙனம் சகிப்பாள் பெரிதும் பாவம் – குசேலோ:1 70/4
சொல் பெரு நல் புகழ் கணவன் முகம் நோக்கி எண்ணியவை சொல்லலுற்றாள் – குசேலோ:1 81/4
கந்த மென் மலரும் வயிரமும் பொன்னும் கரி பெரு மருப்பும் வெண் முத்தும் – குசேலோ:1 177/1
பின்னும் பார்க்கும் பெரு நிலத்து ஊர் உயிர் – குசேலோ:2 226/2
போகு உயர் இரத நிலைகளும் மிகுத்த புடை வள பெரு நகர் கடந்தான் – குசேலோ:2 228/4
தடம் கொளீஇ நின்ற மதில் பெரு வாயில் தடையையும் தடை அற கடந்தான் – குசேலோ:2 231/4
பெரு விடை துலாக்கோன் பின்னும் பிரிவு இன்றி செல செல் காலும் – குசேலோ:2 302/3
ஓங்கு பெரு ஞானியர் போல் பேசுவார் அவர் உண்மை வேடம் போல – குசேலோ:2 323/1
ஆயோர்கள் பெரு நட்பை அரும் தவத்தால் பெறல் அன்றி – குசேலோ:2 421/3
முத்திக்கு வித்து ஆகும் முழுது உணர்ந்தோர் பெரு நட்பே – குசேலோ:2 424/1
நின்னுடைய மனைக்கிழத்தி நிரம்பு பெரு நீர்மையளே – குசேலோ:2 425/1
பெரும் துளப மணி ஆரம் பெரு விலை முத்தாரமா பிறங்கிற்றாலோ – குசேலோ:2 523/4
நல் நாரொடு பெரு வேந்தர்கள் சூழா நடந்தனரால் – குசேலோ:2 528/4
தாமரை பெரு முதலும் சாரற்கு அரிய கதி சார்வீரே – குசேலோ:3 539/4
நன்றி மிக்குறும் அ சீறூர் நல பெரு நகர் ஆயிற்றே – குசேலோ:3 542/4
பெரு நிதி நகரம் நோக்கில் பிறங்கிய செல்வம் வாய்ந்த – குசேலோ:3 546/3
பெரு மதில் வாயில் எய்த பிறங்கும் அ நகரத்து_உள்ளார் – குசேலோ:3 568/1
பெரு மறை முழங்கும் அன்றே பேரறம் பற்பல் நாளும் – குசேலோ:3 574/2
தூய செம்பொன்னால் அமைத்திடப்பட்ட சுடர் பெரு மாளிகை ஆகி – குசேலோ:3 614/3
பெரு விலை செம்பட்டு உடுத்திய இடையில் கவ்விய ஒட்டியாணமும் பேர் – குசேலோ:3 620/1
பெரு வள மிதிலை நகர் அகம் புகுந்து பெயர்க்க அரும் கார்முகம் இறுத்து – குசேலோ:3 669/1
தவ பெரு முனிவர் குடிகொளும் பன்னசாலைகள் கடந்து விண் தடவ – குசேலோ:3 670/1
குரவு அலர் குழலியொடு துவாரகையில் புகுந்திட பெரு மகிழ்கூர்ந்து – குசேலோ:3 693/2
பொங்கும் அருள் பெரு வெள்ளம் திரை எறிந்து கரைபுரள பொழியாநிற்க – குசேலோ:3 708/4
படு பெரு நிகளம் பூண்டுகொள்வனோ பாரிடத்து – குசேலோ:3 729/4
மேல்

பெருக்கமும் (1)

பேரும் ஓர் அனந்தம் கன்ம பெருக்கமும் அனந்தம் கொண்ட – குசேலோ:1 120/3
மேல்

பெருக்கி (1)

பெருக்கி என்றும் நல் வளம் தரு சோலைகள் பிறங்கும் – குசேலோ:2 355/4
மேல்

பெருக்கும் (2)

பிழை கிழித்த பொன் கந்துக ஆடலின் பெருக்கும்
மழை கிழித்த அ சோலையின் மறாது என்றும் வயங்கும் – குசேலோ:2 357/3,4
காதரம் பெருக்கும் சன்ம கடல் கடந்தவனே போற்றி – குசேலோ:2 387/3
மேல்

பெருக்குவது (1)

கற்ற தவம் போல் அவமே பெருக்குவது ஞானம் அன்று கந்தம் ஐந்தும் – குசேலோ:2 322/2
மேல்

பெருக்குறு (1)

பெருக்குறு வெயரில் மூழ்கியும் இரண்டாம் பிறப்பு இது நமக்கு என உணர்ந்து – குசேலோ:2 262/3
மேல்

பெருக (3)

இம்மையில் பல் பெரும் செல்வம் இடையறாது உற பெருக ஈன்ற மைந்தர் – குசேலோ:2 315/1
ஆதரம் பெருக நெற்றி அணி நிலம் தோய தாழ்ந்து – குசேலோ:2 387/1
பெட்டு நூல் பெருக பயிலாதவர் – குசேலோ:2 445/1
மேல்

பெருகவும் (1)

வேண்டுமேல் புனல் பெருகவும் சுருங்கவும் விளைக்கும் – குசேலோ:2 362/3
மேல்

பெருகி (3)

பெருமை சான்று ஒழுகும் பின்னோர் பெருகி வாழ் தெருக்கள் பல்ல – குசேலோ:1 24/4
செம்மையின் கொடுக்கும் பொருளுடன் ஒழுக்கும் செழும் கரக புனல் பெருகி
மும்மை நல் உலகும் வியப்ப நீள் நதியாய் முடுகிட கதிரவன் உறுத்தும் – குசேலோ:2 244/2,3
உருவ சந்திரன் எழுதலும் உகுத்த நீர் பெருகி
மருவி கால் என வழி அருவியும் அவண் வயங்கும் – குசேலோ:2 352/2,3
மேல்

பெருகிய (3)

பெருகிய செல்வருள்ளும் பயன்_இலார் உளரால் பேணி – குசேலோ:2 212/1
பெருகிய தவத்து காசிபன் அதிதி பிறங்குறு தந்தை தாய் ஆக – குசேலோ:3 666/1
பெருகிய சாபம் தொலைத்து இடை சிறார்கள் பெட்புற ஆற்று உணா உண்டு – குசேலோ:3 681/4
மேல்

பெருகு (1)

பெருகு ஆர்வத்தொடும் பேசிக்கொண்டிருந்த பேச்சு எல்லாம் – குசேலோ:2 435/3
மேல்

பெருகும் (1)

சலசல என்று ஓட்டெடுத்து தடம் கடலோ என பெருகும் – குசேலோ:1 36/4
மேல்

பெரும் (59)

தட பெரும் கோவர்த்தனம் கரத்து ஏந்தி தடுத்தவன் கமலை வாழ் மார்பன் – குசேலோ:0 2/3
பெரும் புகழ்ச்சி சால் மறையவர் குழாத்தினை பேணுக என வேதம் – குசேலோ:0 6/2
பா மேவு பெரும் சீர்த்தி மிகு நாராயண வள்ளல் பயந்த மைந்தர் – குசேலோ:0 17/3
அண்மையில் நகர் கண்டு அஞ்சி உள் செல்லாது ஆற்றிய பெரும் தடை கடுக்க – குசேலோ:1 15/3
தண்டாத பெரும் புகழ் இற்று என சாற்ற வல்லோர் – குசேலோ:1 22/3
பிறர் நகை பொறாமல் அந்த பெரும் துறவு அடைய போகம் – குசேலோ:1 23/3
பொன் நகருக்கு அணித்தாக பொலி பெரும் காடு ஒன்று உளதால் – குசேலோ:1 33/4
அலகு_இல் பல கனி தேனும் அறை கலுழி பெரும் புனலும் – குசேலோ:1 36/2
பெரு வரை முடியில் உள்ளது ஒன்று அளவா பெரும் தவ முனிவர்-தம் சேரி – குசேலோ:1 44/4
ஒளவியம் அவித்த பெரும் தவத்தினர்கள் அகம் புறம் எனும் பகுப்பு இறந்து – குசேலோ:1 55/1
இவ்வாறு மிடி என்னும் பெரும் கடலுள் அழுந்தியும் தற்கு இனிமை சான்ற – குசேலோ:1 80/1
ஆதலின் அ பீதாம்பரன் மருங்கில் அணைந்து அவன்-பால் பெரும் செல்வம் – குசேலோ:1 90/3
பிழைபட நிரயத்து ஆழ்ந்து பெரும் துயருறலும் மண் மேல் – குசேலோ:1 124/3
உயத்தகு நெறி மால் அடி உனல் என்றே ஓர்ந்த மா தவ பெரும் கடலே – குசேலோ:1 150/4
நல் பதம் ஆமோ மறை முழுது உணர்ந்த நல் தவ குண பெரும் குன்றே – குசேலோ:1 151/4
அன்ன ஏறு உயர்த்த நான்மறை முனிவன் அனைய நல் பெரும் தவர் ஏறே – குசேலோ:1 155/3
திடம்பாடு கொண்ட பெரும் கற்பினள் தே மொழிக்கு – குசேலோ:1 160/2
நிலமகள் தன் உடல் வெடிப்ப நேர் தோன்றும் பெரும் கமர்கள் – குசேலோ:1 180/4
மானம் ஆர் பெரும் தவத்தோன் மனம் மெலிந்து முகம் புலந்து ஓர் – குசேலோ:1 190/3
கற்றவர் புகழும் பெரும் தவ முனிவன் கண்டு இரு பிறைகள் உள்ளனவோ – குசேலோ:2 249/3
விரை கெழு வென்றி பெரும் புகழ் யாப்பின் மேவர இயைத்து இடம்-தோறும் – குசேலோ:2 253/3
கண்டனன் தலைவாயில் பெரும் சிறப்பை கழியவும் உள்ளத்து திகைப்பு – குசேலோ:2 258/1
உல பெரும் திணி தோள் மாற்றார் உயிர் தப உடற்றும் காலை – குசேலோ:2 278/2
அம் சிறை உகுத்த கூர் வாய் பெரும் கிழ நாரை ஆரல் – குசேலோ:2 299/3
நிலவு பெரும் குலம் அரியது அதனினும் மற்று அஃதினும் மிக்கு அரிய நீரால் – குசேலோ:2 311/3
இம்மையில் பல் பெரும் செல்வம் இடையறாது உற பெருக ஈன்ற மைந்தர் – குசேலோ:2 315/1
ஓதிய இவ் அன்றி இவன் அரசரிடை பெரும் கருமம் ஒன்றும் இன்றால் – குசேலோ:2 328/3
ஆய்ந்த நின் பெரும் கலை அருமைப்பாடும் சீர் – குசேலோ:2 332/1
மடமையார் உறு நட்பே மருவு பெரும் சுகம் காணும் – குசேலோ:2 433/1
பெய்யும் மழை இன்மை கிளி விட்டில் முதல் பெரும் கேடு – குசேலோ:2 434/2
விள்ள அரும் ஓர் பெரும் காட்டுள் விறகு ஒடித்து திரிந்தனமே – குசேலோ:2 436/4
கான்றவே பெரும் தாரை கண மழை – குசேலோ:2 446/4
பெரியவர் புகழப்பட்ட பெரும் தவ குசேல மேலோன் – குசேலோ:2 480/3
உலகம் இறும்பூது அடைய ஒழியாத பெரும் செல்வம் – குசேலோ:2 496/2
தக தின்ற பிடி அவற்கே சகம் கொள்ளா பெரும் செல்வம் – குசேலோ:2 497/1
ஆடு புகழ் பெரும் தவத்தோன் அப்பாலும் சொல புக்கான் – குசேலோ:2 503/4
வற்றுதல்_இல் பெரும் கடலும் நீங்குபு தன் ஊர்க்கு ஏகும் வழியை கூடி – குசேலோ:2 522/3
பெரும் துளப மணி ஆரம் பெரு விலை முத்தாரமா பிறங்கிற்றாலோ – குசேலோ:2 523/4
பாய பெரும் மிடி முன்னே தனக்கு ஒழிந்த அவித்தை என பாறி மாய்ந்தது – குசேலோ:2 525/1
பிரகலாதனன் பராசரன் பெரும் சவுனகன் சீர் – குசேலோ:2 532/1
பெரும் கனக வரை என செம்பொன் ஆடை நான்ற புயம் பிறங்க பாயல் – குசேலோ:3 538/2
பற்று அற துறந்தோனுக்கு படர் பெரும் திருவும் மற்றை – குசேலோ:3 582/1
பேருலகு கொண்டாடும் பிருகு எனும் பெரும் தவத்தோன் – குசேலோ:3 584/1
மருவு பெரும் தவ யோகம் கழிதர இ மணி புற்றின் – குசேலோ:3 590/2
பொங்கி எழு பெரும் காம புலிங்க தீ கொழுந்து ஓடி – குசேலோ:3 592/1
இலகு பெரும் பாங்கியரோடு இருந்த மகள்-தனை கண்டான் – குசேலோ:3 597/1
ஊன்று பெரும் காமத்தின் உள் உடைந்து மொழிவாரால் – குசேலோ:3 602/4
பரவிய கிரண செம் துகிர் குவையும் பாய மேதக பெரும் குவையும் – குசேலோ:3 624/3
ஊழின் வலியால் பெரும் செல்வம் உறினும் காலம் உண்டாக – குசேலோ:3 643/1
அன்னோ அன்னோ வேண்டாமை அன்ன மேன்மை பெரும் செல்வம் – குசேலோ:3 653/1
மனையில் பெரும் செல்வத்து உறைவோன் மருவு தியானமுற சிறிது – குசேலோ:3 657/1
ஒன்றும் பெறுதல் இலர் எனினும் உற்ற பெரும் செல்வத்தினர்-பால் – குசேலோ:3 658/1
வரும் பெரும் சங்கசூடனை மாய்த்து மணியினை முன்னவற்கு அளித்து – குசேலோ:3 685/4
வாய்ந்த நல் பெரும் சீர் உக்கிரசேனற்கு அரசுரிமை திறம் வகுத்து – குசேலோ:3 687/4
பிலத்திடை அடைந்து மகள் துயிலிடத்து வைத்திட பெரும் பழி தனக்கு – குசேலோ:3 694/1
விரி பெரும் புகழ் சால் அவந்தி மன் அளித்த மித்திரவிந்தையை கவர்ந்து – குசேலோ:3 697/4
பிலம் கொள் ஆங்கு இருந்த ஒரு பதினாறாயிரம் மடவார் பெரும் போகம் – குசேலோ:3 699/3
தோமறு வண் பெரும் புகழில் சிறிது வெளிப்பட்டு உலவு தோற்றம் ஏய்ப்ப – குசேலோ:3 707/3
தெரிய அரும் சிற்றிடை அ திருவுறையுள் அமைத்தல் பெரும் சீர்த்தி என்று – குசேலோ:3 711/3
மேல்

பெரும (1)

நிலவு வெண் பிறை கோட்டு அடல் வலி கேழல் நிமிர் உரு கொண்ட எம் பெரும
அலர் மகள் குடிகொண்டு உறை மறு மார்பத்து அச்சுத நின் அடி போற்றி – குசேலோ:3 664/3,4
மேல்

பெருமான் (6)

முது மறை பெருமான் பாதம் பெறுதலே மூரி செல்வம் – குசேலோ:1 113/4
நீர் ஆர் பைம் கொண்டல் நிகர் திரு மேனி பெருமான்
பார் ஆர நின்ற செழும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/1,2
காயாம்பூ ஒத்த கதிர் திரு மேனி பெருமான்
பாய் ஆரணம் மணக்கும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/4,5
வற்றா கடல் நேர்வரு திரு மேனி பெருமான்
பற்று ஆர் கழல் ஒலிக்கும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/7,8
பமரம் மிகு தார் பெருமான் பார் ஆள் சையாதி மகள் – குசேலோ:3 604/4
ஓம்படை பெருமான் உள்ளம் உற்றது இவ்வாறோ என்று – குசேலோ:3 741/3
மேல்

பெருமை (7)

பெருமை சான்று ஒழுகும் பின்னோர் பெருகி வாழ் தெருக்கள் பல்ல – குசேலோ:1 24/4
பெருமை சால் சுரரை கூய் அவி அளிக்கும் பெரு முழக்கமும் அவர் ஏற்கும் – குசேலோ:1 45/2
தலையிட்ட இருபான் மைந்தர் தந்தனன் பெருமை அன்றோ – குசேலோ:1 64/3
பெய் முகில் என்றும் மாறா பெருமை காந்தார வேந்தன் – குசேலோ:2 303/4
புண்ணிய பாதகம் இலார் பெருமை இலார் சிறுமை இலார் பொய் மெய் இல்லார் – குசேலோ:2 320/4
நீடு வார் புகழ் பெருமை இற்று என்று மதிப்பவர் ஆர் நிகழ்த்துவார் ஆர் – குசேலோ:2 321/4
பெருமை சேர் புகழ் கண்ணன் ஒண் கயல் என பிறழும் – குசேலோ:2 366/1
மேல்

பெருமையும் (1)

குறைவற உணர்த்தும் பெருமையும் கண்டும் கேட்டும் உள் உவகை கூர்ந்தனனால் – குசேலோ:2 239/4
மேல்

பெற்ற (5)

திருவருள் பெற்ற குசேல மா முனிதன் சீர் வளர் சரித நன்கு உரைத்தான் – குசேலோ:0 23/2
கை பொருள் பெற்ற ஞான்றே கடவுள் ஆலயத்திற்கு ஈந்தும் – குசேலோ:1 114/1
ஊரும் ஓர் அனந்தம் வாய்த்த உறவும் ஓர் அனந்தம் பெற்ற
பேரும் ஓர் அனந்தம் கன்ம பெருக்கமும் அனந்தம் கொண்ட – குசேலோ:1 120/2,3
நந்தல்_இல் உண்மை ஈது என்று உணர்ந்தும் தான் நயந்து பெற்ற
மைந்தர்-பால் வைத்த ஆசை மயக்கு_அறாள் ஆகி பின்னும் – குசேலோ:1 146/2,3
தரு நிதி அனைய கண்ணன்-தன் அருள் பெற்ற மேலோன் – குசேலோ:3 546/2
மேல்

பெற்றதே (1)

பேசு திண் கற்பு வாய்த்தாள் பெற்றதே கொண்டு உவப்பாள் – குசேலோ:1 60/4
மேல்

பெற்றவனாய் (1)

நிதியம் மிக பெற்றவனாய் நினைந்து ஊர்க்கு வழிக்கொண்டான் – குசேலோ:2 506/4
மேல்

பெற்றார் (4)

அறை பொருள் பெற்றார் அல்லர் அச்சமே பெற்றார் போலும் – குசேலோ:1 107/4
அறை பொருள் பெற்றார் அல்லர் அச்சமே பெற்றார் போலும் – குசேலோ:1 107/4
என்னுடைய பெறல் அரும் பேறு யார் பெற்றார் யார் பெறுவார் – குசேலோ:2 416/4
இந்த மா மறையோன்-தன் பேறு யாவரே பெற்றார் என்பார் – குசேலோ:3 573/4
மேல்

பெற்றாரால் (1)

மருவு பல் கிளையும் ஓம்பார் வளம் படைத்து என் பெற்றாரால் – குசேலோ:1 106/4
மேல்

பெற்றால் (2)

பளகறு நேசன் ஒருவனை படைத்தல் பரு தன பொதி பெற்றால் போன்ம் என்று – குசேலோ:1 91/3
அவை எலாம் பொருள் நிமித்தம் ஆகும் அ பொருளை பெற்றால்
குவையுற புதைத்துவைத்து குதுகுதுப்பு அடைந்து காத்து – குசேலோ:1 105/2,3
மேல்

பெற்றான் (2)

நன் குல மறையோன் கூடி நலம் கொள் இ மைந்தர் பெற்றான்
புன்புலத்தவர்கள் காம இச்சையால் புணர்ந்து பெற்றான் – குசேலோ:1 65/2,3
புன்புலத்தவர்கள் காம இச்சையால் புணர்ந்து பெற்றான்
என்பரால் நிற்க அன்னாற்கு இயை மிடி வெளிக்கொண்டன்றே – குசேலோ:1 65/3,4
மேல்

பெற்றி (2)

பிறங்கிய துறக்க நாட்டின் பெற்றி அ நகரின் பெற்றி – குசேலோ:3 545/4
பிறங்கிய துறக்க நாட்டின் பெற்றி அ நகரின் பெற்றி – குசேலோ:3 545/4
மேல்

பெற்று (7)

இன்புற பெற்று நின்றாள் இருபத்தேழ் மைந்தர் சேர – குசேலோ:1 63/4
கைவந்த பெற்று செலீஇ காண்குவர் கண்ணன் முன்பு – குசேலோ:1 162/3
வரிசைகள் மிதப்ப பெற்று வளர் பெறும் திருவும் பெற்று இ – குசேலோ:3 580/3
வரிசைகள் மிதப்ப பெற்று வளர் பெறும் திருவும் பெற்று இ – குசேலோ:3 580/3
மெய்யை உணர்தல் முடிவாக வேண்டும் கருவி எலாம் பெற்று
செய்ய முத்தி அடைவதற்கு சிறந்துளோனை மறவி வழி – குசேலோ:3 655/1,2
சந்தம் ஆர் தாதை சொற்படி வந்த வேதியன் தரு பெயர் பெற்று
செம் துவர் கனி வாய் அன்னை பால் அருந்த சேர்த்துபு வெண் தயிர் உடைக்கும் – குசேலோ:3 679/2,3
கதிர் தரு செல்வம் பெற்று கால்முளை பல்க வாழ்ந்து – குசேலோ:3 744/3
மேல்

பெற்றுவரும் (1)

நரபதி-பால் வேண்டுவன பெற்றுவரும் தலைவன் என நடவை பார்த்து – குசேலோ:2 518/1
மேல்

பெற்றுள்ளீர் (1)

நக்க பூம் கமலத்தோனும் நண் அரும் புகழ் பெற்றுள்ளீர்
எக்கலைகளினும் வல்லீர் இயம்பும் என் ஆசி கொள்-மின் – குசேலோ:2 265/3,4
மேல்

பெற்றேம் (1)

காதிய தீவினை உடையேம் ஆதலினால் யாம் இன்று காண பெற்றேம் – குசேலோ:2 328/4
மேல்

பெற்றேன் (1)

விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என் – குசேலோ:3 722/3
மேல்

பெற (7)

குடம் புரை செருத்தல் கோவும் அந்தணரும் குறைவறு சுகம் பெற என்றும் – குசேலோ:0 5/1
குறி பெற நின் திருவுளத்து கொண்டிடேல் – குசேலோ:2 333/2
இரும் பொன் கால் பிடித்து ஏக்கழுத்தம் பெற இரட்ட – குசேலோ:2 372/4
மன் பெற பொருதல் போன்றது அகழி நீர் மதிலை மோதல் – குசேலோ:3 548/4
என் பெற வல்லீர் போம் என்று எடுத்தெறிந்து பேசினளால் – குசேலோ:3 605/4
மேதகையீர் மூப்பு அகன்று விரும்பு இளமை பெற புரிந்த – குசேலோ:3 611/3
திரு அரையில் கொய்து விரித்து அலங்காரம் பெற உடுத்த செம்பொன் ஆடை – குசேலோ:3 714/1
மேல்

பெறப்படும் (2)

பெறப்படும் மிடியர் ஆகில் பிடர் பிடித்து உந்துவார்கள் – குசேலோ:2 276/2
பெறப்படும் அ பற்று அடையார் மெய்ஞ்ஞான நெறி உணர்ந்த பெரிய நீரார் – குசேலோ:2 326/2
மேல்

பெறல் (5)

அல்லலை விளைப்பது ஆகாது அரும் பெறல் செல்வம் பாவாய் – குசேலோ:1 112/4
என்னுடைய பெறல் அரும் பேறு யார் பெற்றார் யார் பெறுவார் – குசேலோ:2 416/4
ஆயோர்கள் பெரு நட்பை அரும் தவத்தால் பெறல் அன்றி – குசேலோ:2 421/3
துன்றி எழு வருத்தம் இற தொலையாத இளமை பெறல்
நன்று இயலும் காரியம் என்று உளத்து ஓர்ந்தான் நல் தவனும் – குசேலோ:3 608/3,4
விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என் – குசேலோ:3 722/3
மேல்

பெறலாம் (1)

மன்னினால் பெறலாம் என மதித்தன போலும் – குசேலோ:2 341/4
மேல்

பெறற்கு (1)

தித்திக்கும் நாள்-தோறும் தேவர் பெறற்கு அரும் திருவும் – குசேலோ:2 424/2
மேல்

பெறாமையினால் (1)

உருகிய மனத்தின் மூ அடி மண் கொண்டு ஓர் அடிக்கு இடம் பெறாமையினால்
மருவு அவன் சிரத்தில் வைத்து உயிர் புரந்த வாமன நின் அடி போற்றி – குசேலோ:3 666/3,4
மேல்

பெறினும் (1)

தோன்ற அனேகம் பெறினும் தொல் நட்பில் சிறந்தனவோ – குசேலோ:2 417/4
மேல்

பெறு (12)

அடலுற பயின்று பின் அவன் அருளால் அரும் திரு பெறு குசேலன்-தன் – குசேலோ:0 1/2
கொன் பெறு கணவன் கூடிக்கூடி நன்கு உயிர்த்து உயிர்த்திட்டு – குசேலோ:1 63/3
குறி பெறு கண்_உளாரும் குருடராய் முடிவர் அன்றே – குசேலோ:1 111/4
ஒளி பெறு கதவம் தட்டி நிற்பாரும் உழலுகின்றாருமாய் மைந்தர் – குசேலோ:2 235/3
உரை பெறு பளித நீராசன கலம் ஒளிர சுற்றி – குசேலோ:2 408/2
சொல் பெறு மா மலர் பரப்பி துதைந்தனவால் அ நாளில் – குசேலோ:3 585/4
சொல் பெறு நின் பெறு தந்தை யாவன் மணி தூ முறுவல் – குசேலோ:3 603/3
சொல் பெறு நின் பெறு தந்தை யாவன் மணி தூ முறுவல் – குசேலோ:3 603/3
மன் பெறு மா முனி சிவனன் மனைக்கிழத்தி ஆதலினால் – குசேலோ:3 605/2
சொல் பெறு விலை பட்டு அடுக்கிய பேழை தொகை இலாது இருப்பன கண்டான் – குசேலோ:3 625/4
சுரந்து அருள் உருக்குமணி பெறு மைந்தன் தொடு கடல் மீன் வயிறு அடைந்து – குசேலோ:3 692/4
பரவு சத்திராசித்து இரவி-பால் பெறு பொன் பயந்திடு மணி பிரசேனன் – குசேலோ:3 693/3
மேல்

பெறுகிலாருக்கு (1)

அருள் மக பெறுகிலாருக்கு அணை கதி நாத்தி என்று – குசேலோ:1 61/1
மேல்

பெறுதல் (1)

ஒன்றும் பெறுதல் இலர் எனினும் உற்ற பெரும் செல்வத்தினர்-பால் – குசேலோ:3 658/1
மேல்

பெறுதலே (1)

முது மறை பெருமான் பாதம் பெறுதலே மூரி செல்வம் – குசேலோ:1 113/4
மேல்

பெறும் (8)

மதலையை பெறும் நாள் துன்பம் வளர்த்திடும் நாளும் துன்பம் – குசேலோ:1 118/1
பேசும் ஐந்தில் ஆறினில் கன்ன துளை பெறும் ஏழில் – குசேலோ:1 136/2
பொத்தும் நெஞ்சகம் நும்மால் கடந்து அடியார் பொருள் பெறும் உததி அம் கரை என்று – குசேலோ:2 268/3
நல் நயத்த பல் வளம் பெறும் உவளக நடையில் – குசேலோ:2 367/1
கொன் பெறும் அமிர்தம் கொள்ளைகொண்டுளார் நகரை மோது என்று – குசேலோ:3 548/1
வரிசைகள் மிதப்ப பெற்று வளர் பெறும் திருவும் பெற்று இ – குசேலோ:3 580/3
கொன் பெறும் நும் உளத்து எண்ணம் கூடாது இவ்வாறு நினைந்து – குசேலோ:3 605/3
மழை பெறும் பொருளும் உண்டோ வையத்து வாழ்வார்-மாட்டு – குசேலோ:3 722/4
மேல்

பெறுமோ (1)

இருமை இ செல்வம் கண்டீர் இன்னும் என் பெறுமோ என்பார் – குசேலோ:3 574/4
மேல்

பெறுவது (1)

பொன் செய்த ஊர்தியாம் இப்போது யாம் பெறுவது எங்கே – குசேலோ:2 308/2
மேல்

பெறுவர் (1)

நவையுறு பணப்பேய் என்னும் நாமமும் பெறுவர் மாதோ – குசேலோ:1 105/4
மேல்

பெறுவார் (1)

என்னுடைய பெறல் அரும் பேறு யார் பெற்றார் யார் பெறுவார் – குசேலோ:2 416/4
மேல்

பெறுவாற்கு (1)

தன் ஆதரவில் பெறுவாற்கு சாற்றும் உவமை உளதே-கொல் – குசேலோ:3 653/4
மேல்