கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பூ 15
பூசலில் 1
பூசனை 4
பூசி 6
பூசிடினும் 1
பூசிப்போர் 1
பூசும் 1
பூசுரன் 1
பூசை 1
பூசைக்கும் 1
பூசையை 1
பூட்டி 2
பூண் 6
பூண்ட 3
பூண்டவர்க்கு 1
பூண்டார் 1
பூண்டு 4
பூண்டுகொள்வனோ 1
பூண்டோர் 1
பூணார் 2
பூணில் 1
பூணூலர் 1
பூணே 1
பூத்த 5
பூத்தார் 1
பூத்தான் 1
பூத்து 6
பூத 2
பூதத்து 1
பூதம் 1
பூதனை 2
பூப்ப 2
பூபாலர் 1
பூம் 39
பூம்_கொம்பே 1
பூமி 2
பூமிக்கு 1
பூர்த்தி 1
பூரித்த 1
பூரித்தனன் 1
பூரித்தான் 1
பூரிப்புற்றது 1
பூவில் 2
பூவினிடத்து 1
பூவை 1
பூன்ற 1
பூ (15)
பூ அகில் கரும் புகை போர்த்த பொன் குழல் – குசேலோ:0 9/2
பூ அலர் கரும் குழல் பொன்_அனார் பயில் – குசேலோ:1 14/2
பூ இயல் மக்கள் உடம்பு பொங்கு வெயர் நீர் காலும் – குசேலோ:1 185/4
பூ மலியும் அவ் வாயில் புகினும் அவன் திருச்சேவை – குசேலோ:1 194/3
பூ மேவும் நான்முகத்தோன் போற்றி துதிப்பதுவும் – குசேலோ:2 198/1
பூ புனை கூந்தல் பார்ப்பன மகளிர் பொலி மற்றை பணி தலைநிற்ப – குசேலோ:2 238/2
துவள் இடை மடவாரொடு நலன் நுகர்ந்த தோள் வலி மைந்தர்கள் அவர் பூ
இவர் குழல் சேர்த்து கட்டிட கதிர் நாண் எடுத்தனர் மயங்குபு அண்மையில் தாழ் – குசேலோ:2 250/2,3
வளம் மலி நறும் பூ மல்கும் வாவியில் தூண்டில் வாய் நின்று – குசேலோ:2 296/2
ஒருவுமா சிறிது அ தலை படிந்த பூ உஞற்றும் – குசேலோ:2 365/4
பூ இயல் படம் ஆங்காங்கு பொலிவது காணும்-தோறும் – குசேலோ:2 397/3
பூ வரும் உயர்வோ இன்னும் பொலிவு வேறு உண்டால் என்பார் – குசேலோ:3 575/4
மன்னு சில தியரொடும் பூ கொய்வான் அவ் வனம் வந்தாள் – குசேலோ:3 587/4
திறல் மிகு வேந்தர் ஐவரால் மடிய செய்து பூ பாரமும் கழிப்பி – குசேலோ:3 703/2
நயம் கெழு பூ மழை அமரர் பொழிதர விண் அரமகளிர் நடியாநிற்க – குசேலோ:3 715/2
மென் தளிர் மேனி பூ மேல் விளங்கு இழை தாயர் கைகட்கு – குசேலோ:3 724/3
மேல்
பூசலில் (1)
பூசலில் வென்றி கொள்ளும் போர் புலி அன்னார் தூய – குசேலோ:1 26/2
மேல்
பூசனை (4)
இந்திரன் வேண்ட எழில் திரு மார்பன் இணை அடி பூசனை இயற்றி – குசேலோ:0 25/4
ஏற்கும் என்று உள்ளத்து இருவி எந்நாளும் இயற்ற அரும் பூசனை இயற்றும் – குசேலோ:1 57/4
ஆயவன் தொலைத்து சவரி பூசனை கொண்டு அகன்று போய் மதங்க வெற்பு அடைந்து – குசேலோ:3 672/4
பூசனை சிறப்பின் செய்து பொருந்து பாத்தியம் முன் ஈந்து – குசேலோ:3 718/1
மேல்
பூசி (6)
புரை அகன்றிட பூசி ஒண் கார் அகில் புகைத்து – குசேலோ:2 369/2
கரையறு தவத்தோன் வாயும் கையும் ஒள் அறலின் பூசி – குசேலோ:2 408/4
பொருவா விரை குங்குமம் குழைத்து பூசி வைத்தால் போல் தோன்றும் – குசேலோ:2 458/3
கந்த நல் வருக்கம் பூசி மென் மலரால் கட்டிய மாலையும் சாத்தி – குசேலோ:3 622/4
பூம் தடம் கண் ஓர் மட கொடி சென்னியில் பூசி
வாய்ந்த அங்கத்தும் அப்பினள் வயங்கு பாசனங்கள் – குசேலோ:3 631/2,3
இடனுற பூசி கொள்வான்-கொல் இரு காலும் யாத்த – குசேலோ:3 729/2
மேல்
பூசிடினும் (1)
புகழ்ந்து நறு விரை கலவை பூசிடினும் புல்லியரை போல நோக்கி – குசேலோ:2 319/1
மேல்
பூசிப்போர் (1)
பொதி தரும் அன்பில் கேட்போர் பூசிப்போர் படிப்போர் யாரும் – குசேலோ:3 744/2
மேல்
பூசும் (1)
மாதர் மெய் பூசும் குங்கும சேறும் மான்மதம் அளாவி ஐந்நூற்று – குசேலோ:2 234/3
மேல்
பூசுரன் (1)
கூர்த்த மதி பூசுரன் எதிர்கொண்டான் கொண்டாடி – குசேலோ:2 511/2
மேல்
பூசை (1)
வைப்பு என நமது பூசை வாஞ்சித்து வயங்கும் மேலோய் – குசேலோ:3 736/4
மேல்
பூசைக்கும் (1)
வவ்வுதற்கு உரல் மேல் நின்று கல் மோதி வாய் பெய்து பூசைக்கும் கொடுத்து – குசேலோ:3 680/3
மேல்
பூசையை (1)
உவந்து வாசவன் கொள் பூசையை தான் கொண்டு உறு மழை வரை கொடு தடுத்து – குசேலோ:3 684/2
மேல்
பூட்டி (2)
காமனும் ஆங்கு அஃது அறிந்து கழை குழைத்து நாண் பூட்டி
தே மலர் வாளிகள் பலவும் சிந்தினான் மேன்மேலும் – குசேலோ:3 591/3,4
தறி என மதியை நாட்டி வெண் பிறை பல் தழல் விழி அரவ நாண் பூட்டி
மறி தொழில் மறிய சுரர் கடை கால் அ மந்தரம் கடல் அழுந்தாது – குசேலோ:3 663/2,3
மேல்
பூண் (6)
சமைத்த பூண் மார்பன் தேவகி ஈன்ற தனயன் போர் ஏற்ற வன் மல்லை – குசேலோ:0 8/3
சிறிய சிதமணி பூணே அன்றி வேறு ஒரு பூண் அ சேய்கட்கு இல்லை – குசேலோ:1 77/1
கோமள மடவார் மறுகிடை எறிந்த குரூஉ மணி பூண் அவண் குறுகும் – குசேலோ:1 175/3
கூந்தல் அம் பிடியும் கோணை மா களிறும் கூடி ஆட்டு அயர்ந்து என மணி பூண்
ஏந்து எழில் இள மங்கையரும் மைந்தரும் பொன் இயைதரு சிவிறியும் பந்தும் – குசேலோ:2 229/1,2
வெள்ளிய மாடம்-தோறும் விளங்கு எழில் மணி பூண் நல்லார் – குசேலோ:3 555/1
தார் உருவ பூண் மார்பா தயங்கு இமயகிரிப்-பால் ஓர் – குசேலோ:3 584/3
மேல்
பூண்ட (3)
பூண்ட மா மணி நிறத்தவன் ஆடல்செய் பொய்கை – குசேலோ:2 362/2
பூண்ட மா தவன் முன் சென்று பொன் அடி வணங்கினானால் – குசேலோ:2 403/4
புழு என இருக்கும் தன்மை பூண்ட மற்று இவனோ பொங்கும் – குசேலோ:2 412/2
மேல்
பூண்டவர்க்கு (1)
பூண்டவர்க்கு உரிய தாள் மேல் பொள்ளென வீழ்ந்து எழுந்து – குசேலோ:3 716/4
மேல்
பூண்டார் (1)
ஈங்கு இவர்கள் தாம் கெடுவது அன்றி மற்றோரையும் கெடுக்கும் எண்ணம் பூண்டார் – குசேலோ:2 323/4
மேல்
பூண்டு (4)
மானம் அற்று இழிவு பூண்டு வள மனை கடை-தோறு எய்தி – குசேலோ:1 144/1
போதவும் சிறந்த நட்பு பூண்டு கொண்டவனாம் கந்தை – குசேலோ:2 383/2
புரவு பூண்டு உயரும் கோசலத்து அரசன் போர் விடை ஏழையும் தழுவி – குசேலோ:3 698/2
பொய்படு பவஞ்ச வாழ்க்கை புலை தொழில் பாரம் பூண்டு
நைபடும் உள்ளத்தேனாய் நாள்-தொறும் கழிதல் நன்றோ – குசேலோ:3 733/3,4
மேல்
பூண்டுகொள்வனோ (1)
படு பெரு நிகளம் பூண்டுகொள்வனோ பாரிடத்து – குசேலோ:3 729/4
மேல்
பூண்டோர் (1)
தழையும் இ காட்சி காணப்பெற்று உள தண்மை பூண்டோர்
விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என் – குசேலோ:3 722/2,3
மேல்
பூணார் (2)
பித்து_உளார் செய்கை ஈது பெரியர் இ மயக்கம் பூணார் – குசேலோ:1 121/4
தோன்றுவர் மயக்கம் பூணார் துடி இடை மடவீர் என்பார் – குசேலோ:3 581/4
மேல்
பூணில் (1)
தோமறு பூணில் தம் நிழல் வேற்று தோகையர் என நினைந்து ஊடி – குசேலோ:1 175/2
மேல்
பூணூலர் (1)
கறை தபு கலை தோல் முடிந்த பூணூலர் கவின்தரு முஞ்சி நாண் அரையில் – குசேலோ:2 239/1
மேல்
பூணே (1)
சிறிய சிதமணி பூணே அன்றி வேறு ஒரு பூண் அ சேய்கட்கு இல்லை – குசேலோ:1 77/1
மேல்
பூத்த (5)
நறு மலர் உந்தி பூத்த நாதனே அனைய தூயர் – குசேலோ:1 27/3
வீங்கிய புலவு மாற்றி மிளிர்தர பூத்த நெய்தல் – குசேலோ:2 206/2
கஞ்சம் மட்டு ஒழுக பூத்த கழனி கால் ஓடைக்-கண் நின்று – குசேலோ:2 299/2
குரு மலர் நிறைய பூத்த கொம்பு அன்ன கோதையை மணந்து மீட்டு அயோத்தி – குசேலோ:3 669/2
அன்புறுக என வரதம் காட்டும் ஒரு திருக்கையும் அப்போது பூத்த
தென் பரவும் நல் பவள அம்புயமும் சமழ்ப்ப எழில் சிறவாநிற்க – குசேலோ:3 710/3,4
மேல்
பூத்தார் (1)
புண் என்பது பொலி வேலவர் பூத்தார் இறும்பூது – குசேலோ:2 529/4
மேல்
பூத்தான் (1)
ஒற்றை ஆர் உருளை தேரை நடத்துவோன் உவகை பூத்தான் – குசேலோ:3 550/4
மேல்
பூத்து (6)
தந்த தன் பங்கு அயின்று தவலரும் உவகை பூத்து
மந்திர மறைகட்கு எட்டா மால் அடி நினைந்து இருப்பான் – குசேலோ:1 68/3,4
காண்டலும் உவகை பூத்து கால் விசை கொடு நடந்தான் – குசேலோ:2 403/1
மன்னிய உவகை பூத்து வழிதரு மனத்தன் ஆகி – குசேலோ:2 415/3
தேங்குற வெள் என பூத்து திகழ் முல்லை சூழப்பட்டு – குசேலோ:3 588/3
நின்ற அந்தணனை நோக்கி நெடிய மால் கருணை பூத்து
வென்றி மா தவத்தர் ஏறே வேட்டது என் நுவறி என்றான் – குசேலோ:3 725/3,4
மல்கும் மா மறைகட்கு எட்டா மாயவன் முறுவல் பூத்து
பல்கும் நல் பொருள் வேண்டாது பயன் இன்றி கழிந்த தீய – குசேலோ:3 731/2,3
மேல்
பூத (2)
மேவும் மிகையால் பூத சாரத்தின் விண்ணோர் உதித்திடுவர் – குசேலோ:1 127/2
பூவினிடத்து அவ் வினை இரண்டால் பூத பரிணாமத்து உயிர்கள் – குசேலோ:1 127/3
மேல்
பூதத்து (1)
பாவம் மிகையால் பூதத்து உற்பவிப்பர் நரகர் புண்ணியங்கள் – குசேலோ:1 127/1
மேல்
பூதம் (1)
உயிர் குடித்து அந்த வாரணவாசி ஒன்னலன் மகன் விடு பூதம்
செயிருற துரத்து சுயோதனன் கன்னி செழு நலம் நுகர்ந்து இருள் கவர்ந்த – குசேலோ:3 701/1,2
மேல்
பூதனை (2)
தாழ் இரும் கூந்தல் பூதனை உயிரை சவட்டினோன் தவா நலம் உண்டோன் – குசேலோ:0 10/3
மாயையின் அறிந்த மாதுலன் விடுக்க வந்த பூதனை உயிர் சவட்டி – குசேலோ:3 678/1
மேல்
பூப்ப (2)
தார் ஆரும் புய தேவராச வள்ளல் ஆன்றோர் தழைத்து உவகை பூப்ப அரங்கேற்றினன் உள் மகிழ்ந்தே – குசேலோ:0 20/4
நேயம் மிக்கு உடையன் ஆகி நெஞ்சினுள் உவகை பூப்ப
போய் அழைத்திடு-மின் இன்னே போய் அழைத்திடு-மின் இன்னே – குசேலோ:2 390/2,3
மேல்
பூபாலர் (1)
எந்த நாளினும் பூபாலர் யாவர்க்கும் நண்பர் அல்லர் – குசேலோ:2 284/4
மேல்
பூம் (39)
பூம் குழல் மடவார்-தம்மை தன்வசமா புரிந்து வேள் நூற்படி கலவி – குசேலோ:0 3/2
தாது இவர் தண் பூம் கற்ப தரு குலம் விதிர்விதிர்ப்ப – குசேலோ:1 10/3
பொங்கு பல்லவ பூம் சோலை புது மது கனிகள் காய்கள் – குசேலோ:1 11/1
வண்டர் பாண்செய மது மலர் அசும்பு பூம் பொழிலில் – குசேலோ:1 12/1
விஞ்சு இருள் பூம் பொழில் மேவு கோகிலம் – குசேலோ:1 13/3
பூம் கமலத்தில் வாழ் பொறி இலகும் பொருப்பு அன நிறத்து மால் பதத்தை – குசேலோ:1 48/3
விரைத்த பூம் குழலாய் துய்க்கும் உணவு இன்றி மேவுமே-கொல் – குசேலோ:1 100/4
மாதர் வாள் முத்த மூரல் மயில் மருள் நடை பூம்_கொம்பே – குசேலோ:1 102/4
மிகுக்கும் சாரம் என்பதும் அத்துணைத்தாம் விரை பூம் குழல் மாதே – குசேலோ:1 130/4
பூம் குழை ஊட்டி புலவி தீர்த்து அணைக்கும் பொருப்புகள் பற்பல கடந்தான் – குசேலோ:1 171/4
புறங்கொடா திறல் வீரர் பூம் போர்வை நெகிழ்த்து அகற்றி – குசேலோ:1 183/1
பொன் செய்த மலர் பூம் புன்னை நிழலில்-நின்று எழுந்து போந்து – குசேலோ:2 218/2
பூம் தடம் மலிந்து பல வளம் நிறைந்து பொலி தரும் இடை நகர் கடந்தான் – குசேலோ:2 229/4
பூம் குழல் மட மாதர்களொடும் கண்ணன் பொன்னுலகோர் அழுக்கறுப்ப – குசேலோ:2 252/2
நக்க பூம் கமலத்தோனும் நண் அரும் புகழ் பெற்றுள்ளீர் – குசேலோ:2 265/3
மேய பூம் பொய்கை வெண்தாமரையை மென் சேவல் அன்னம் – குசேலோ:2 298/2
குலவு பூம் தடம் நடு அமர் குடுமி மா மாடம் – குசேலோ:2 364/1
உண்டு கொண்டிடு என்று ஒருத்தி பூம் செண்டு கை உதவ – குசேலோ:2 375/4
பூம் கதிர் வரவு பார்க்கும் பொற்ற புண்டரிகம் போலும் – குசேலோ:2 398/2
நீண்ட பூம் பள்ளி நீத்து நிலவு பேரன்பு பொங்க – குசேலோ:2 403/3
அதிர்தர வண்டும் தேனும் அலங்கு பூம் தொடையல் சாத்தி – குசேலோ:2 407/4
கோகனக பூம் கையால் குளிர் செய் பொன் கவரி வீசி – குசேலோ:2 409/4
கோங்கு இள முலை பூம் கோதை குமுத வாய் பைம் தேன் ஊறல் – குசேலோ:2 478/3
ஏட்டு மென் மலர் பூம் தொங்கல் இமையவர்க்கு அமிர்தம் முன் நாள் – குசேலோ:2 479/3
பொன் தொடி பூம் கொம்பு_அன்னாள் பொருக்கென ஓடி வந்து – குசேலோ:2 481/3
தொடுத்த பூம் குழல் தோகை மா மயில் – குசேலோ:2 485/3
வண்டு ஆடு பூம் துளப மாலையனை வானோர்கள் – குசேலோ:3 541/1
வார் உலவை பூம் கானம் வதிந்து தவம் புரிந்தனனே – குசேலோ:3 584/4
பூம் கொம்பர் போல் நடந்து பொலி விரை பல் மலர் கொய்வாள் – குசேலோ:3 588/2
மின் அவிர் அ பூம் சோலை வினோதம் நிமித்தமதாக – குசேலோ:3 595/3
கற்பகத்தின் பூம் கொம்பே காமரு பூம் பசும் கொடியே – குசேலோ:3 603/1
கற்பகத்தின் பூம் கொம்பே காமரு பூம் பசும் கொடியே – குசேலோ:3 603/1
சாலவும் ஒளிர்ந்து கலின்கலின் என்ன தகைந்த பூம் கற்பக கொம்பரால் – குசேலோ:3 621/2
பூம் தடம் கண் ஓர் மட கொடி சென்னியில் பூசி – குசேலோ:3 631/2
தளம் கொள் பூம் தொடை விரை கெழு பாகு அடை தாங்கி – குசேலோ:3 639/3
விருந்துசெய்தனன் சாந்தம் பூம் பாகு வெள்ளிலையும் – குசேலோ:3 640/1
கொன் பரவும் உலகம் எலாம் உள் அடி ஓர் புறத்து உற நீள் குளிர் பூம் தாளில் – குசேலோ:3 710/2
நீடு அமைத்த இளம் சோலை என தழைந்து மணம் கான்று நிலவும் மென் பூம்
தோடு அமைத்த பசும் துளப தொடையல் அளி குலம் உண தேன் துளியாநிற்க – குசேலோ:3 712/3,4
உனது அடியவர் பூம் தாளில் உற பணிந்து உய்தல் நீக்கி – குசேலோ:3 727/4
மேல்
பூம்_கொம்பே (1)
மாதர் வாள் முத்த மூரல் மயில் மருள் நடை பூம்_கொம்பே – குசேலோ:1 102/4
மேல்
பூமி (2)
பொன் உள்ளான் பூமி உள்ளான் புந்தி உள்ளான் ஆயிடினும் – குசேலோ:2 420/1
பொன் இல்லான் பூமி இல்லான் புந்தி இல்லான் ஆயிடினும் – குசேலோ:2 420/3
மேல்
பூமிக்கு (1)
இ தரங்கம் சூழ் பூமிக்கு எழில் முகம் ஆகி என்றும் – குசேலோ:1 2/3
மேல்
பூர்த்தி (1)
பூர்த்தி மிகுந்தான் அந்தோ வாளா போக என்றான் – குசேலோ:2 511/3
மேல்
பூரித்த (1)
பொங்கு பொன் குடம் பூரித்த புதிய மஞ்சன நீர் ஆட்டி – குசேலோ:2 406/3
மேல்
பூரித்தனன் (1)
உன்னுடைய தரிசனத்தால் உடம்பு பூரித்தனன் யான் – குசேலோ:2 416/2
மேல்
பூரித்தான் (1)
வாமனன் திண் தோள் ககுபம் தாவ உடல் பூரித்தான் வையத்தீரே – குசேலோ:0 22/4
மேல்
பூரிப்புற்றது (1)
பொருந்து விரதாதிகளால் மிக்கு இளைத்த தன் உடம்பு பூரிப்புற்றது
இருந்த பழம் கந்தை செழும் பொன்னாடை ஆயிற்றால் இலங்கும் கண்ட – குசேலோ:2 523/2,3
மேல்
பூவில் (2)
பூவில் மல்கிய நதி என புரண்டு மால் என்ன – குசேலோ:1 6/3
பூவில் நல் மகப்பேறு உள்ளும் புந்தியினீரும் அம்பு – குசேலோ:2 280/3
மேல்
பூவினிடத்து (1)
பூவினிடத்து அவ் வினை இரண்டால் பூத பரிணாமத்து உயிர்கள் – குசேலோ:1 127/3
மேல்
பூவை (1)
பொற்றாமரையில் குடியிருக்கும் பூவை வருடும்-தொறும் சேக்கும் – குசேலோ:2 203/2
மேல்
பூன்ற (1)
பூன்ற தயை என்னிடத்து எப்போதும் நீ வைத்தருள்க – குசேலோ:2 417/1
மேல்