கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பா 5
பாக்கியம் 3
பாக 1
பாகம் 3
பாகம்செய்து 1
பாகல் 1
பாகவதத்தில் 1
பாகன் 1
பாகனாய் 1
பாகு 5
பாகை 1
பாங்கர் 1
பாங்கியர்-பால் 1
பாங்கியர்கள் 2
பாங்கியராய 1
பாங்கியரோடு 1
பாங்கின் 1
பாங்கு 5
பாங்குபெற 1
பாங்குற 2
பாங்குறு 1
பாங்குறும் 1
பாசடை 1
பாசம் 1
பாசமுற்று 1
பாசனங்கள் 1
பாசிலை 1
பாட்டு 1
பாட 1
பாடல் 1
பாடலம் 1
பாடி 5
பாடிட 1
பாடுசெய் 1
பாடுதல் 1
பாடும் 2
பாடுவார் 1
பாண்செய 2
பாண்டமாம் 1
பாணித்தல் 2
பாத்தியம் 1
பாத்திரம் 1
பாத்து 1
பாத்தே 1
பாத 3
பாதகம் 2
பாதத்து 1
பாதம் 4
பாதலத்திடை 1
பாதலத்தில் 1
பாதலம் 1
பாதவங்கள் 1
பாதவத்து 1
பாதுகாத்து 1
பாதுகை 2
பாப்பு 1
பாம்பணை 3
பாம்பின் 1
பாம 1
பாய் 9
பாய்ச்ச 1
பாய்த்தி 1
பாய்தரு 1
பாய்தலாலே 1
பாய்ந்த 1
பாய்ந்தது 1
பாய்ந்து 3
பாய்மா 1
பாய 15
பாயல் 3
பாயலா 1
பாயிடம் 1
பாயும் 7
பார் 7
பார்க்க 1
பார்க்கும் 9
பார்த்தனன் 1
பார்த்தான் 1
பார்த்திபர் 3
பார்த்து 7
பார்ப்பன 2
பார்ப்பார் 1
பார்ப்பார்களும் 1
பார்ப்பானே 2
பார்ப்பினோடும் 1
பார்ப்பீரும் 1
பார்வை 1
பாரம் 1
பாரமும் 1
பாராட்டினாரோ 1
பாராது 1
பாரானாய் 1
பாரிடத்து 1
பாரீர் 1
பால் 21
பாலர் 2
பாலன் 1
பாலிக்க 1
பாலினும் 1
பாலே 1
பாலையும் 1
பாவத்தால் 1
பாவம் 6
பாவாய் 3
பாவால் 2
பாவிய 3
பாவியர் 1
பாவியேற்கும் 1
பாவின் 1
பாவினில் 1
பாவுமாறு 1
பாவை 1
பாவை_அன்னவர் 1
பாவையர் 1
பாழ்ம் 1
பாழி 1
பாளிதமும் 1
பாளை 1
பாற்கடல் 7
பாற்கடல்-நின்று 1
பாற்கடலில் 1
பாற்கடலின் 1
பாற்ற 1
பாற்றி 2
பாற்று 1
பாறி 1
பானல் 1
பா (5)
பா மேவு பெரும் சீர்த்தி மிகு நாராயண வள்ளல் பயந்த மைந்தர் – குசேலோ:0 17/3
பா உளர் வண்டு இனம் பருக தேன் பொழி – குசேலோ:1 14/3
பா மேக வண்ணன் பதம் – குசேலோ:2 198/7
பா திருந்திய சீர் கேட்டு பரிவுற போகம் துய்க்கும் – குசேலோ:2 287/2
பா அடி களிற்று படை உடை கஞ்சன் பரித்து உறை மதுரை மா நகரில் – குசேலோ:3 676/1
மேல்
பாக்கியம் (3)
பாக்கியம் உற்றது இ நாள் பாக்கியம் உற்றது இ நாள் – குசேலோ:2 405/1
பாக்கியம் உற்றது இ நாள் பாக்கியம் உற்றது இ நாள் – குசேலோ:2 405/1
பரிசு வந்தனன் நம் போல்வார் பாக்கியம் அனையான் என்பார் – குசேலோ:3 580/4
மேல்
பாக (1)
மற்ற அ பாக கஞ்சி மண் குழிசியை பால் வைத்து – குசேலோ:1 69/2
மேல்
பாகம் (3)
அந்த மெல்_இயல் பாகம்செய்து அதிதிக்கு ஓர் பாகம் வைத்து – குசேலோ:1 68/2
நன்று அளிக்கும் நெல்லினில் தன் ஒரு பாகம் வேறு எடுத்து நலக்க சேர்த்து – குசேலோ:1 168/3
அருள் செய் மகம் ஒன்று இயற்றி அவி பாகம் பகிர்ந்து அளித்து – குசேலோ:3 612/1
மேல்
பாகம்செய்து (1)
அந்த மெல்_இயல் பாகம்செய்து அதிதிக்கு ஓர் பாகம் வைத்து – குசேலோ:1 68/2
மேல்
பாகல் (1)
விளங்கனியும் மாங்கனியும் மிளிர் பாகல் செழும் கனியும் – குசேலோ:1 37/1
மேல்
பாகவதத்தில் (1)
நிறை புகழ் பாகவதத்தில் ஓர் கதையாய் நிலவிய குசேலன் மா கதையை – குசேலோ:0 15/3
மேல்
பாகன் (1)
ஒன்ற அரும் பேறு நல்கி மறைந்தனன் உவண பாகன்
வென்றி அம் கழல் கால் வேந்தே மேதினியிடத்து யார்க்கேனும் – குசேலோ:3 740/2,3
மேல்
பாகனாய் (1)
விறல் மிகு விசயன் வாவு மான் தடம் தேர் பாகனாய் நடத்தி வீடுமன் முன் – குசேலோ:3 703/1
மேல்
பாகு (5)
பாகு உடல் குமைக்கும் கறை அடி களிறு பாவிய கூடமும் கடும் கால் – குசேலோ:2 228/2
நிலவு வெண் நகை ஒருத்தி மென் பாகு அடை நீட்ட – குசேலோ:2 374/2
பாகு அடை சிறப்ப நல்கி பயன்பெறு முகமன் கூறி – குசேலோ:2 409/1
தளம் கொள் பூம் தொடை விரை கெழு பாகு அடை தாங்கி – குசேலோ:3 639/3
விருந்துசெய்தனன் சாந்தம் பூம் பாகு வெள்ளிலையும் – குசேலோ:3 640/1
மேல்
பாகை (1)
பாகை நேர் மொழியார் ஆட பைம் தளிர் சோலை-தோறும் – குசேலோ:2 293/3
மேல்
பாங்கர் (1)
அ நெடு நகரின் பாங்கர் அ நலார் ஊடி நீத்த – குசேலோ:1 3/1
மேல்
பாங்கியர்-பால் (1)
பொருக்கென்று பாங்கியர்-பால் போய்விழுந்தாள் பொன்_கொடியே – குசேலோ:3 593/4
மேல்
பாங்கியர்கள் (2)
பாங்கியர்கள் தன் சூழ பாங்கு எங்கும் தவ மலர்ந்த – குசேலோ:3 588/1
தேயும் இடை பாங்கியர்கள் சிவிறியால் வீசி உடல் – குசேலோ:3 594/3
மேல்
பாங்கியராய (1)
என நடந்து மங்கலம் ஏந்தி அளவறு பாங்கியராய
கோல மா மடவார் சூழ்ந்தனர் நடப்ப கொழுநனை எதிர்கொள்வான் வந்தாள் – குசேலோ:3 621/3,4
மேல்
பாங்கியரோடு (1)
இலகு பெரும் பாங்கியரோடு இருந்த மகள்-தனை கண்டான் – குசேலோ:3 597/1
மேல்
பாங்கின் (1)
பாங்கின் வாக்கிட மூழ்கி மெய் ஈரமும் பாற்றி – குசேலோ:3 632/2
மேல்
பாங்கு (5)
பாங்கு இயற்றிய சித்திர தொகுதியை பணிக்கோ – குசேலோ:2 346/4
படர் தலை சுருக்கி வாங்கி பாங்கு வைத்து இனிதின் ஆய்ந்து – குசேலோ:2 474/2
பாங்கு இரு கொடிற்று ஒதுக்கி பதமுற சற்று இருத்தி – குசேலோ:2 478/1
பாங்கியர்கள் தன் சூழ பாங்கு எங்கும் தவ மலர்ந்த – குசேலோ:3 588/1
எல்லை_இல் மறையவர்க்கும் மைந்தருக்கும் பாங்கு இயற்றி – குசேலோ:3 637/4
மேல்
பாங்குபெற (1)
பாங்குபெற உடல் புனைவார் சற்கருமம் செய்வோர்-தம் பக்கம் ஏகின் – குசேலோ:2 323/2
மேல்
பாங்குற (2)
பாங்குற போகி அடிக்கடி வணங்கி பகிர்ந்து பைம் கற்பகம் தளிர்த்த – குசேலோ:1 171/3
பாங்குற புரியும் இன்ப நல் கலவி பகுப்பு எலாம் கைவலான் கொண்டு – குசேலோ:2 252/3
மேல்
பாங்குறு (1)
பாங்குறு மதி போல் தோன்றினோன் வண்டர் பாண்செய மணம் நறா கொழிக்கும் – குசேலோ:1 48/2
மேல்
பாங்குறும் (1)
பாங்குறும் சுவை உந்தி வாய் அகட்டுறும் பற்றி – குசேலோ:1 137/3
மேல்
பாசடை (1)
சுலவு பாசடை சுற்ற நின்றிடுதலால் சுடர்விட்டு – குசேலோ:2 364/3
மேல்
பாசம் (1)
பயம் கெழு நகரம் சூழ்ந்து பாசம் நீத்து அறிவின் மேலாய் – குசேலோ:3 547/2
மேல்
பாசமுற்று (1)
பாசமுற்று இரிய பல கலை ஒருங்கு பளகற தேர்ந்த நீ எனக்கு – குசேலோ:1 157/3
மேல்
பாசனங்கள் (1)
வாய்ந்த அங்கத்தும் அப்பினள் வயங்கு பாசனங்கள்
ஆய்ந்த நீர் நிறை ஆடிடம் புகுந்தனன் அம்மா – குசேலோ:3 631/3,4
மேல்
பாசிலை (1)
நந்து அரம்பை அம் பேர் இரும் பாசிலை நயக்க – குசேலோ:3 633/2
மேல்
பாட்டு (1)
பாட்டு முழக்கும் ஊமன் அன்றி பார்ப்பார்களும் மற்று இல்லையே – குசேலோ:2 461/4
மேல்
பாட (1)
நல் இயல் மங்கலங்கள் நான்மறையவர்கள் பாட
அல்லி அம் கமல கண்ணற்கு அன்பு_உளான் வீதி சார்ந்தான் – குசேலோ:3 570/3,4
மேல்
பாடல் (1)
ஆடலொடு பாடல் அறா ஆலயங்கள் பல ஆங்கண் – குசேலோ:1 31/4
மேல்
பாடலம் (1)
கோங்கு மாதவி பாடலம் குரா வழை புன்னை – குசேலோ:2 358/1
மேல்
பாடி (5)
ஒருவரு இன் சுவை தமிழில் பாடி அருளுக என உள் உவந்து கேட்ப – குசேலோ:0 18/2
பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி
தார் ஆரும் புய தேவராச வள்ளல் ஆன்றோர் தழைத்து உவகை பூப்ப அரங்கேற்றினன் உள் மகிழ்ந்தே – குசேலோ:0 20/3,4
கொண்டாடும் சீர்த்தியனை கோவலர் பாடி தயிர் நெய் – குசேலோ:3 541/2
கோவலர் பாடி நந்தகோன் மனையில் கோது_இல் கற்பு அசோதை ஈன்றெடுத்த – குசேலோ:3 677/2
விரும்பு பல் மாதர் குழாத்தொடும் பாடி மேவுபு தந்தையை கவரும் – குசேலோ:3 685/2
மேல்
பாடிட (1)
நறவு உண்டு இசை பாடிட மலரும் நறிய தருக்கள் முதல் பலவும் – குசேலோ:1 128/4
மேல்
பாடுசெய் (1)
பல் கதிர் விரித்து தோன்றி பாடுசெய் கதிரே போல – குசேலோ:1 112/1
மேல்
பாடுதல் (1)
திரை செறி கடல் சூழ் உலகினர் வியப்ப தித்திக்க பாடுதல் கேட்டான் – குசேலோ:2 253/4
மேல்
பாடும் (2)
பண்பு கூர்தரு தனயர்க்கு எஞ்ஞான்றும் பசி தீர்ந்த பாடும் இல்லை – குசேலோ:1 78/2
அரில்படு கானில் வேட்டம் ஆடிடும் கால் அமிழ்து என இன் இசை பாடும்
வரி நெடும் தடம் கண் காளிந்தி இன்பம் மருவி வண் துவரையை அடைந்து – குசேலோ:3 697/2,3
மேல்
பாடுவார் (1)
பாடுவார் இன்று இருந்த இடம் நாளை இருக்க மனம் பற்றார் சுற்றி – குசேலோ:2 321/2
மேல்
பாண்செய (2)
வண்டர் பாண்செய மது மலர் அசும்பு பூம் பொழிலில் – குசேலோ:1 12/1
பாங்குறு மதி போல் தோன்றினோன் வண்டர் பாண்செய மணம் நறா கொழிக்கும் – குசேலோ:1 48/2
மேல்
பாண்டமாம் (1)
படர்தர செய்த பவ்வீ பாண்டமாம் மடந்தை நல்லார் – குசேலோ:1 115/3
மேல்
பாணித்தல் (2)
கன்னல் பல் கழிதல் கண்டு பாணித்தல் காரியம் அன்று இனி துணிந்து இ – குசேலோ:2 259/1
பலப்பல சொல்லி என்னை பாணித்தல் கருமம் அன்று – குசேலோ:2 391/3
மேல்
பாத்தியம் (1)
பூசனை சிறப்பின் செய்து பொருந்து பாத்தியம் முன் ஈந்து – குசேலோ:3 718/1
மேல்
பாத்திரம் (1)
மோதுற வழியும் கும்பம் மூத்திர பாத்திரம் கையாது – குசேலோ:1 116/2
மேல்
பாத்து (1)
பாத்து அறிந்திட தேவர்க்கும் யாவர்க்கும் படாவால் – குசேலோ:2 350/4
மேல்
பாத்தே (1)
ஆயின் மறை முதல் கலைகள் அனைத்தும் உணர்ந்து அறம் மறம் பாத்தே
இனிது நன்று இது தீது என்று உணர்த்துமவர் நட்பை – குசேலோ:2 418/1,2
மேல்
பாத (3)
பாத தாமரை மலர் பணிந்து போற்றுவாம் – குசேலோ:0 11/4
பாம்பணை கடவுள் பாத பங்கயம் உள்ளத்து உள்வோன் – குசேலோ:2 219/3
ஒன்றும் அ பாத வெப்பம் உறும் என அஞ்சுகின்றேன் – குசேலோ:3 724/4
மேல்
பாதகம் (2)
புண்ணிய பாதகம் இலார் பெருமை இலார் சிறுமை இலார் பொய் மெய் இல்லார் – குசேலோ:2 320/4
கோம்பியாய் கிடந்தோன் பாதகம் தவிர்த்து குலவிய காசி மன்னனையும் – குசேலோ:3 700/3
மேல்
பாதத்து (1)
நன்னர் மா மறை குலத்தவன் நாயகன் பாதத்து
உன்னும் நெஞ்சகம் பெயர்த்திலன் உறுவன எல்லாம் – குசேலோ:2 533/2,3
மேல்
பாதம் (4)
குலவு அவன் பாதம் காண்டலே அமையும் கோதறு வீடும் எய்தலினே – குசேலோ:1 92/4
முது மறை பெருமான் பாதம் பெறுதலே மூரி செல்வம் – குசேலோ:1 113/4
புந்தியின் விரும்பி பாதம் போற்றி நின்று இதனை கூறும் – குசேலோ:1 146/4
புன் தொழில் அடியேன் உள் அம்போருக பாதம் வைப்பின் – குசேலோ:3 724/1
மேல்
பாதலத்திடை (1)
மலர் தலை புவியை பாயலா சுருட்டி மயங்கு பாதலத்திடை கரந்த – குசேலோ:3 664/1
மேல்
பாதலத்தில் (1)
விண்ணிடை ஏகுதல் மீள பாதலத்தில் புகல் மீட்டு புவியின் மேவல் – குசேலோ:2 320/1
மேல்
பாதலம் (1)
வெண் திரை வீசும் கரும் கடல் புடவி விண்ணகம் பாதலம் இவற்றுள் – குசேலோ:1 159/1
மேல்
பாதவங்கள் (1)
பருக்கும் இன் சுவை கனி உடை மற்றை பாதவங்கள்
பெருக்கி என்றும் நல் வளம் தரு சோலைகள் பிறங்கும் – குசேலோ:2 355/3,4
மேல்
பாதவத்து (1)
துன்று சிற்றிலை பாதவத்து ஊர்-தொறும் – குசேலோ:2 448/3
மேல்
பாதுகாத்து (1)
பண்டை நூற்கு இயைய பாதுகாத்து அளித்தல் பகரும் நின் கடன் என பகர்ந்தாள் – குசேலோ:1 159/4
மேல்
பாதுகை (2)
தழை ஒளி செழும் பாதுகை ஒருத்தி கை தாங்க – குசேலோ:2 376/2
கவற்சி மிக்கு உடைய பரதனுக்கு இனிய கழறி பாதுகை கொடுத்து அனுப்பி – குசேலோ:3 670/3
மேல்
பாப்பு (1)
விழுங்குறு பாப்பு இனம் விட்டு ஒளித்திடல் – குசேலோ:1 18/2
மேல்
பாம்பணை (3)
பாம்பணை கடவுள் பாத பங்கயம் உள்ளத்து உள்வோன் – குசேலோ:2 219/3
பாம்பணை பரன் யானே என தோன்றும் பவுண்டர வாசுதேவனையும் – குசேலோ:3 700/4
பாம்பணை பள்ளி மேவும் பண்ணவன் மறைதலோடும் – குசேலோ:3 741/1
மேல்
பாம்பின் (1)
பன்னும் மந்திரம் உள்ளாரை பாம்பின் வாய் விடம் என் செய்யும் – குசேலோ:3 737/2
மேல்
பாம (1)
பாம மா கடலும் காமுறும் மேனி பண்ணவன் மலர் அடி துணையை – குசேலோ:1 82/3
மேல்
பாய் (9)
வை கழுக்கடையே போல் மேல் வாளை பாய் வாவி மல்கும் – குசேலோ:1 8/4
இறவு பாய் கடல் ஏறு உவர் நீங்குற – குசேலோ:1 39/1
பாய் ஆரணம் மணக்கும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/5
படம் கிளர் அரவ பாய் உடை பகவன் பார் அளந்திட்ட நாள் வளர்ந்து ஆங்கு – குசேலோ:2 231/1
பாய் ஒளி விரிக்கும் பொன் தகடு இணங்க பதித்து நன்கு இயற்றிய மறுகில் – குசேலோ:2 251/1
பனகமும் சிறு நாங்கூழும் போலும் பாய் மிடி பார்ப்பானே – குசேலோ:2 273/4
வாளை பாய் நீத்தம் வந்த வலம்புரி கமுகில் ஏறி – குசேலோ:2 294/2
உற்ற தலைமயிர் பறித்து பீலி கரத்திடை கொடு பாய் உடை புனைந்து – குசேலோ:2 322/1
கூட்டம் யாவையும் குமைத்து மை தோய்ந்து பொன் குழை பாய்
நாட்ட மாதரார் காவல்செய் வாயில் நண்ணினரால் – குசேலோ:2 339/3,4
மேல்
பாய்ச்ச (1)
தறை சமம்செய்து வித்தி தண் புனல் மள்ளர் பாய்ச்ச
கறை_அடி மாய்க்கும் செந்நெல் கதிர் குலை செறுக்கள் சூழும் – குசேலோ:1 5/3,4
மேல்
பாய்த்தி (1)
பைய நுழைந்து பவம் மீட்டும் பாய்த்தி கெடுக்க வல்லது அவா – குசேலோ:3 655/3
மேல்
பாய்தரு (1)
பரிக்கு ஒதுங்கியும் பாய்தரு மும்மத – குசேலோ:2 225/1
மேல்
பாய்தலாலே (1)
குழுமு பல் கயல் மெய் கீள குதித்து என்றும் பாய்தலாலே
செழு முகில் பொழிவு அறாத சிங்களநாட்டு மன்னன் – குசேலோ:2 297/3,4
மேல்
பாய்ந்த (1)
பாய்ந்த மால் உலகமோ பகுத்து அறிந்திடும் – குசேலோ:2 332/4
மேல்
பாய்ந்தது (1)
தென் ஆர் அ கதிர் கீழும் பாய்ந்தது என உத்தரியம் திகழாநிற்க – குசேலோ:3 706/4
மேல்
பாய்ந்து (3)
கத்திகை குழலார் ஆடும் காமரு மஞ்சள் நீர் பாய்ந்து
எத்திகையினும் வளர்ந்த கதலியின் குருத்து எல் மாவை – குசேலோ:2 300/2,3
செயல் எலாம் செயும் படப்பை செழும் கரும்பு ஓங்க பாய்ந்து
வயல் எலாம் விளைக்கும் செல்வ மச்சநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 301/3,4
வில் தவழ் சூழி யானை மிக பொழி தானம் பாய்ந்து
முற்றவும் வழுக்கலுற்ற வீதியில் முனியும் ஊடல் – குசேலோ:3 562/1,2
மேல்
பாய்மா (1)
எழுந்து செல் கதியும் தோற்ப துனைவினின் ஏகும் பாய்மா
வழிந்திடும் நீர்மை முட்ட வாவுவ விண்ணும் வாயு – குசேலோ:3 561/2,3
மேல்
பாய (15)
செய் கருங்குவளை மேய்ந்த திண் மருப்பு எருமை பாய
வை கழுக்கடையே போல் மேல் வாளை பாய் வாவி மல்கும் – குசேலோ:1 8/3,4
வானவில் போலும் நெற்றி வலைச்சியர் கண் மீன் பாய
மான மால் கொண்டு அன்னார் சொல் வரம்பினை கடவார் ஆகி – குசேலோ:2 210/2,3
அளி செறி மலர் நீர் வாவி அடர் மருப்பு எருமை பாய
களி தரு செருக்கினோடு கால் விசைத்து எழுந்து வாளை – குசேலோ:2 290/2,3
பாய சீர் போர்வை போர்த்து படர் கதிர் என நிற்கின்றோன் – குசேலோ:2 298/1
பாய தாரகை கணத்தொடு பயிலுறு காட்சி – குசேலோ:2 353/2
பாய அன்னம் பறந்தன போன்ம் என – குசேலோ:2 437/3
பாய மாவும் பறவையும் அஞ்சுற – குசேலோ:2 447/1
பருவ சில புள் எழுப்பு ஒலியும் பாய கீழை திசை விளர்ப்பும் – குசேலோ:2 464/3
பாய பெரும் மிடி முன்னே தனக்கு ஒழிந்த அவித்தை என பாறி மாய்ந்தது – குசேலோ:2 525/1
பாய வனத்து என் கண்டோ பயந்தாள் மற்று இவள் என்று – குசேலோ:3 594/2
பாய பல் வளனும் நிறைதர பொலியும் பண்பினை நோக்கினன் நின்றான் – குசேலோ:3 614/4
பரவிய கிரண செம் துகிர் குவையும் பாய மேதக பெரும் குவையும் – குசேலோ:3 624/3
பலவும் இன் புளி விரவிடா பாய தீம் கறியும் – குசேலோ:3 634/4
பாய ஒள் வாளால் சிறை அறுப்புண்ட படர் புகழ் தாதையை கண்டு – குசேலோ:3 672/2
பாய மென் சுவைய பண்ணிகாரம் பெய் பண்டி நுண் துகள்பட உதைத்து – குசேலோ:3 678/2
மேல்
பாயல் (3)
கிளர் நடை ஒழிந்து பாயல் கிடைகொளும் கிழவு தன்மை – குசேலோ:1 126/3
பெரும் கனக வரை என செம்பொன் ஆடை நான்ற புயம் பிறங்க பாயல்
வென்றி வாள் அரவமும் தொடர மென் தாமரை – குசேலோ:3 538/2,3
அடல் கெழு பாயல் சங்கு சக்கரமும் தம்பியராய் அடி பரவ – குசேலோ:3 668/2
மேல்
பாயலா (1)
மலர் தலை புவியை பாயலா சுருட்டி மயங்கு பாதலத்திடை கரந்த – குசேலோ:3 664/1
மேல்
பாயிடம் (1)
கடம் படு களிறு பாயிடம் அதற்கும் கண்டு ஒதுங்கிடும் இடம் கொடிஞ்சி – குசேலோ:2 233/3
மேல்
பாயும் (7)
நறவு பாயும் நறு மலர் கொம்பர் விண் – குசேலோ:1 39/2
மது மடை உடைத்து பாயும் வன துழாய் கண்ணி வேய்ந்து – குசேலோ:1 113/1
பாயும் வெண்புனல் செம்புனலினும் மிக பரவின் – குசேலோ:1 133/1
தாங்கும் முப்புடைக்காய் உடைதர பகட்டு தகட்டு அகட்டு இள வரால் பாயும்
வீங்கு நீர் பழனம் உடுத்த தேயங்கள் மென்மெல பற்பல கடந்தான் – குசேலோ:1 174/3,4
நந்தல்_இல் வயிறு கிழிதர பாயும் நல் நதி பற்பல கடந்தான் – குசேலோ:1 177/4
குளிர் மதி கிழிய பாயும் கூர்ச்சரநாட்டு வேந்தன் – குசேலோ:2 290/4
கிளர் கழுத்து ஒடிய பாயும் கேகயநாட்டு வேந்தன் – குசேலோ:2 296/4
மேல்
பார் (7)
பார் புகழும் குசேல முனி சரிதமதை தமிழ் பாவின் பகர்ந்தான் தூய – குசேலோ:0 24/1
பார் எலாம் இருள் ஓப்பி பரக்குமே – குசேலோ:1 43/4
பார் ஆர நின்ற செழும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/2
படம் கிளர் அரவ பாய் உடை பகவன் பார் அளந்திட்ட நாள் வளர்ந்து ஆங்கு – குசேலோ:2 231/1
கண்டு பார் என ஒருத்தி நேர் கண்ணடி காட்ட – குசேலோ:2 375/2
பமரம் மிகு தார் பெருமான் பார் ஆள் சையாதி மகள் – குசேலோ:3 604/4
பார் உறவு உற்றும் சற்றும் பற்றிலான் ஆகி அன்பர்க்கு – குசேலோ:3 742/2
மேல்
பார்க்க (1)
இன்னும் பார்க்க எழுதிடும் சீர்த்தியான் – குசேலோ:2 226/4
மேல்
பார்க்கும் (9)
முன்னும் பார்க்கும் முதிர் ஒலி தோன்றலால் – குசேலோ:2 226/1
பின்னும் பார்க்கும் பெரு நிலத்து ஊர் உயிர் – குசேலோ:2 226/2
உன்னும் பார்க்கும் உறுவர் குழாம் எலாம் – குசேலோ:2 226/3
பூம் கதிர் வரவு பார்க்கும் பொற்ற புண்டரிகம் போலும் – குசேலோ:2 398/2
தீம் கதிர் வரவு பார்க்கும் செவ்வரக்கு ஆம்பல் போலும் – குசேலோ:2 398/3
ஓங்கு மை வரவு பார்க்கும் ஒண் தழை மஞ்ஞை போலும் – குசேலோ:2 398/4
பொருந்து தாய் வரவு பார்க்கும் புனிற்று இளம் கன்று போலும் – குசேலோ:2 399/1
திருந்து தன் வரவு பார்க்கும் செம் மனத்து ஒருவன் போலும் – குசேலோ:2 399/2
அருந்து நீர் வரவு பார்க்கும் அறல் நசை உடையான் போலும் – குசேலோ:2 399/3
மேல்
பார்த்தனன் (1)
பன்ன அரும் வளங்கள் எல்லாம் பார்த்தனன் இறும்பூதுற்றான் – குசேலோ:2 395/3
மேல்
பார்த்தான் (1)
அருகுற வந்து யார் இது செய்தார் அறிவல் என பார்த்தான்
கரு நறு மென் குழலாளை கண்ணுற்றான் மா தவனே – குசேலோ:3 590/3,4
மேல்
பார்த்திபர் (3)
பாற்று இனம் சுழலும் வசி நுதி நெடு வேல் பார்த்திபர் முன் கடிப்பு ஓச்சும் – குசேலோ:2 243/1
பார்த்திபர் பல்லோர் காத்தனர் நிற்க பாரானாய் – குசேலோ:2 511/1
பன்னும் மால் முகில் வாழி நல் பார்த்திபர்
மின்னும் நீதியும் வாழி மிகு நலம் – குசேலோ:3 746/2,3
மேல்
பார்த்து (7)
கனை கடல் முகிலை பார்த்து என் நீர் உவரை கழிப்பி மன் உயிர்க்கு எலாம் இனிதா – குசேலோ:0 16/1
சீறுதல் இலாத அனை முகம் பார்த்து இன்னான் இன்ன தின்றான் என் வாய் – குசேலோ:1 74/2
வளர் மறை உணர்ச்சி மிக்கான் வரவு பார்த்து இருப்ப அந்த – குசேலோ:2 400/1
தள்ளை நமை பார்த்து அமுது சமைப்பதற்கு இந்தனம் இன்று இன்று – குசேலோ:2 436/2
நரபதி-பால் வேண்டுவன பெற்றுவரும் தலைவன் என நடவை பார்த்து
பரவு புகழ் மனை இருக்கும் அந்தோ நல் மைந்தரும் அ பரிசே நிற்பர் – குசேலோ:2 518/1,2
துன்னினான் பரி இழிந்து சூழும் வளம் பார்த்து உவப்பான் – குசேலோ:3 595/4
கலவிய விட நீர் உண்டு உடல் துறந்த உயிர்கள் உய்ந்திட கடைக்கண் பார்த்து
அலகு_இல் தீ கொடுமை கட்செவி பணத்தில் அடித்தலம் நிறுத்துபு நடித்து – குசேலோ:3 682/2,3
மேல்
பார்ப்பன (2)
பூ புனை கூந்தல் பார்ப்பன மகளிர் பொலி மற்றை பணி தலைநிற்ப – குசேலோ:2 238/2
பார்ப்பன பல உண்டு என்னா படர்ந்தனனாகி சென்று – குசேலோ:3 567/4
மேல்
பார்ப்பார் (1)
அணிவார் சிலர் பார்ப்பார் சிலர் ஆர்ப்பார் சிலர் ஆகி – குசேலோ:2 527/3
மேல்
பார்ப்பார்களும் (1)
பாட்டு முழக்கும் ஊமன் அன்றி பார்ப்பார்களும் மற்று இல்லையே – குசேலோ:2 461/4
மேல்
பார்ப்பானே (2)
இகுத்த பல் துவார கந்தை ஏழை பார்ப்பானே சற்றும் – குசேலோ:2 271/3
பனகமும் சிறு நாங்கூழும் போலும் பாய் மிடி பார்ப்பானே – குசேலோ:2 273/4
மேல்
பார்ப்பினோடும் (1)
அரும் குல பார்ப்பினோடும் பெடையொடும் அன்னம் துஞ்சும் – குசேலோ:2 214/3
மேல்
பார்ப்பீரும் (1)
ஆவும் ஆன் இயல் பார்ப்பீரும் ஆடு அமை தோளினீரும் – குசேலோ:2 280/1
மேல்
பார்வை (1)
பயனுறு இ பனவன் மேல் அ பார்வை மிக்கு ஆயிற்று அந்த – குசேலோ:3 577/3
மேல்
பாரம் (1)
பொய்படு பவஞ்ச வாழ்க்கை புலை தொழில் பாரம் பூண்டு – குசேலோ:3 733/3
மேல்
பாரமும் (1)
திறல் மிகு வேந்தர் ஐவரால் மடிய செய்து பூ பாரமும் கழிப்பி – குசேலோ:3 703/2
மேல்
பாராட்டினாரோ (1)
முன்னம் எத்தனை பேர் மைந்தர் முறைமை பாராட்டினாரோ
இன்னம் எத்தனை பேர் மைந்தர் முறை கொள இருக்கின்றாரோ – குசேலோ:1 117/1,2
மேல்
பாராது (1)
திருகுபு வேண்டா என்மரும் அதனை திருமி பாராது செல்குநரும் – குசேலோ:3 626/3
மேல்
பாரானாய் (1)
பார்த்திபர் பல்லோர் காத்தனர் நிற்க பாரானாய்
கூர்த்த மதி பூசுரன் எதிர்கொண்டான் கொண்டாடி – குசேலோ:2 511/1,2
மேல்
பாரிடத்து (1)
படு பெரு நிகளம் பூண்டுகொள்வனோ பாரிடத்து – குசேலோ:3 729/4
மேல்
பாரீர் (1)
தள்ளுபு பழிக்கும் மெய்யன் சார்ந்தனன் பாரீர் என்பார் – குசேலோ:3 572/4
மேல்
பால் (21)
இள மழ கன்றை ஊட்டி எஞ்சிய தீம் பால் வெள்ளம் – குசேலோ:0 7/1
வார் முகம் கிழிக்கும் கொங்கை மருவு பால் சுரந்து காட்ட – குசேலோ:1 62/2
மற்ற அ பாக கஞ்சி மண் குழிசியை பால் வைத்து – குசேலோ:1 69/2
பருப்போடு குளம் அளித்தி எனக்கு என்றும் எனக்கு இனிய பால் வெண்ணெய்யும் – குசேலோ:1 76/1
நண்பு கூர்தரும் அன்னப்பால் சிறிது அல்லாமல் மற்றோர் நல் பால் இல்லை – குசேலோ:1 78/1
பாற்கடல் அடுத்த மீன் அ பால் விரும்பாது மற்ற – குசேலோ:1 143/1
அடலுறு செல்வம் அடைகுவனே-கொல் அரும் கலத்து இட்ட பால் அடிசில் – குசேலோ:1 152/2
நிறையிட்ட அவல் ஆக்கி குசேல முனி கந்தையினில் நேடி ஓர் பால்
மறையிட்ட ஒழுங்குடையாள் முடிந்து கொடுத்து இனிது போய்வருக என்றாள் – குசேலோ:1 169/2,3
சிந்து வெண் தரங்க கரங்களால் இரு பால் செறி குலை உடைத்து வார் பரவை – குசேலோ:1 177/3
பொங்கு பால் குழம்பும் அளையும் ஆச்சியமும் பொருவு_இல் பல் சுவை கறிகளும் தேன் – குசேலோ:2 236/2
பயிருறு களை கட்டு ஓம்பும் பால் மொழி உழத்திமார் தம் – குசேலோ:2 295/2
குறைவறு பால் செருத்தல் ஆன் நிலன் முதல் பல் வகை தானம் கொடுத்துளோரும் – குசேலோ:2 313/3
பாற்றி இருளை பகல் செய்யும் பரிதி மேல் பால் மறைந்தனனே – குசேலோ:2 457/4
வெருவும் நாமும் களி தூங்க வெய்யோன் குண பால் எழுந்தனனே – குசேலோ:2 465/4
பொருந்த இன் பால் உண்பான்-பால் புளித்த காடியை கொடுத்திட்டு – குசேலோ:2 473/2
இரசிதத்து அமைத்த மாடம் எறி செறி திரை பால் ஆழி – குசேலோ:3 556/1
அலர் இதழ் செந்தாமரை-கொல் இ முகம் என்று அறிதர கதிர் இரண்டு இரு பால்
குலவவுற்று இருந்தால் என செவி அணிந்த குரு மணி ஓலையும் பொலிய – குசேலோ:3 617/3,4
பருகுதற்கு அமைந்த இன் சுவை குழம்பு பால் விராய் உபசரித்து ஊட்ட – குசேலோ:3 626/2
செம் துவர் கனி வாய் அன்னை பால் அருந்த சேர்த்துபு வெண் தயிர் உடைக்கும் – குசேலோ:3 679/3
அந்த வேலையில் பால் பொங்குபு வழிதல் ஆற்றுவான் அகன்றமை நோக்கி – குசேலோ:3 679/4
விரி அதிர் வெண் திரை திருப்பாற்கடல் அளித்த வரிசையை பால் விலகாராலும் – குசேலோ:3 711/2
மேல்
பாலர் (2)
மிக தரும் யாக்கை உடையவன் துவாரம் மேவும் அ பாலர் முன் குறுகி – குசேலோ:2 264/3
பித்தர் உன்மத்தர் பாலர் பிசாசர்-தம் குணத்தராவர் – குசேலோ:2 411/1
மேல்
பாலன் (1)
அலர் மனம் களிப்ப ஆடுறூஉம் பாலன் ஆகிய ஐயனே நல் நாவலர் – குசேலோ:0 4/3
மேல்
பாலிக்க (1)
பரம்ப எண்ணுறூஉம் பெரியவர் எண்ணமும் பாலிக்க நெடுமாலே – குசேலோ:0 6/4
மேல்
பாலினும் (1)
கரை_இல் பல் மணி நீராஞ்சனம் வளைத்து கடிது இரு பாலினும் எறிந்து – குசேலோ:3 623/2
மேல்
பாலே (1)
அளி ஆர் தேனே பாலே என இனிதா பேசி – குசேலோ:2 513/2
மேல்
பாலையும் (1)
காய வெயில் குளிர்ந்தது பாலையும் நீர் ஊறிற்று இள மென் காலும் வீசிற்று – குசேலோ:2 525/3
மேல்
பாவத்தால் (1)
வெம்மை புரி மூ வகை துயரும் விளையாநிற்கும் பாவத்தால்
அம்மை நிரைய துயரும் உறும் அந்தோ சீசீ இ பொருளை – குசேலோ:3 642/2,3
மேல்
பாவம் (6)
பெரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்ஙனம் சகிப்பாள் பெரிதும் பாவம் – குசேலோ:1 70/4
பாவம் மிகையால் பூதத்து உற்பவிப்பர் நரகர் புண்ணியங்கள் – குசேலோ:1 127/1
தெருமந்து அல் நகு பாவம் சிதைதர – குசேலோ:2 221/2
தொக்க புண்ணியத்தீர் பாவம் தொலைத்த மா தவரும் செய்ய – குசேலோ:2 265/2
எளியோன் பாவம் இத்தனை தூரம் ஏன் வந்தான் – குசேலோ:2 513/1
ஒளி இற்றிட வந்து இருள் அடைந்தாங்கு உடற்றும் பாவம் வந்து அடையும் – குசேலோ:3 660/3
மேல்
பாவாய் (3)
அல்லலை விளைப்பது ஆகாது அரும் பெறல் செல்வம் பாவாய் – குசேலோ:1 112/4
சிலை தொழில் விளக்கியாங்கு செறி கரும் புருவ பாவாய் – குசேலோ:1 141/4
மன்ற வந்தது சிறுமையே இவர்க்கு அன்றி மற்று இலை அறி பாவாய் – குசேலோ:1 165/4
மேல்
பாவால் (2)
துறை கெழு செம் சொல் தீம் தமிழ் பாவால் சொற்றிடலுற்றனென் மன்னோ – குசேலோ:0 15/4
நல்ல தீம் சரிதம் நாவலர் உள்ளம் நனி மகிழ்தர தமிழ் பாவால்
பல்லவ சோலை சூழ் வல்லூராளி பகரரும் தேவராச பேர் – குசேலோ:0 26/2,3
மேல்
பாவிய (3)
பாவிய அ புனல் அளிப்பேம் பற்றும் என கால்வது போல் – குசேலோ:1 185/3
பாகு உடல் குமைக்கும் கறை அடி களிறு பாவிய கூடமும் கடும் கால் – குசேலோ:2 228/2
பாவிய வண் புகழான் அ பழம் கந்தை-தனில் முடிந்து – குசேலோ:2 504/2
மேல்
பாவியர் (1)
எத்தகையினரும் வெருவரும் நிரப்பே இசைந்தவர் பாவியர் செல்வம் – குசேலோ:1 87/3
மேல்
பாவியேற்கும் (1)
புறம் மிகும் பாவியேற்கும் கிடைத்ததே புகழ் சால் காட்சி – குசேலோ:3 719/4
மேல்
பாவின் (1)
பார் புகழும் குசேல முனி சரிதமதை தமிழ் பாவின் பகர்ந்தான் தூய – குசேலோ:0 24/1
மேல்
பாவினில் (1)
சீர் வளர் குசேலோபாக்கியானத்தை செந்தமிழ் பாவினில் செய்க என்று – குசேலோ:0 21/1
மேல்
பாவுமாறு (1)
பாவுமாறு படர்தலும் செய்கிலாள் – குசேலோ:2 495/4
மேல்
பாவை (1)
பஞ்சர திருவினார் பாவை_அன்னவர் – குசேலோ:1 19/4
மேல்
பாவை_அன்னவர் (1)
பஞ்சர திருவினார் பாவை_அன்னவர் – குசேலோ:1 19/4
மேல்
பாவையர் (1)
பண் நலம் கனிந்த தீம் சொல் பாவையர் கலன்கள் ஆர்ப்பும் – குசேலோ:3 558/3
மேல்
பாழ்ம் (1)
பல் வகை துயரும் செய்யும் பாழ்ம் பொருள் பற்று_உளார்க்கே – குசேலோ:1 108/4
மேல்
பாழி (1)
பாழி அம் புயத்து சேதிபன் துணித்த பண்ணவன் மலர் அடி பணிவாம் – குசேலோ:0 10/4
மேல்
பாளிதமும் (1)
விதிக்கும் சித்திர அனங்களும் மேவு பாளிதமும்
பதிக்கும் அன்பொடு பேர் இலை புதைபட படைத்து – குசேலோ:3 636/3,4
மேல்
பாளை (1)
பாளை ஈன்றது என ஈனும் பல்லவநாட்டு மன்னன் – குசேலோ:2 294/4
மேல்
பாற்கடல் (7)
பாற்கடல் மிசை ஓர் கார் கடல் போல பை அரவணை மிசை துயில்வோன் – குசேலோ:1 57/2
பாற்கடல் அடுத்த மீன் அ பால் விரும்பாது மற்ற – குசேலோ:1 143/1
நளி கொள் வெண் தரங்க பாற்கடல் நாப்பண் நாகணை துயில் ஒழிந்து அடியார்க்கு – குசேலோ:2 267/2
தூய பாற்கடல் சங்கம் நாள்-தொறும் தன்-பால் துறந்த – குசேலோ:2 353/3
விரவு பாற்கடல் படுக்கையின் சிறப்புற மேவி – குசேலோ:2 371/4
அரும்பு சீதள பாற்கடல் துயிலும் நாள் அவிரும் – குசேலோ:2 372/1
எறி செறி தரங்க பாற்கடல் நடுவண் எறுழ் வரை மத்து என கூட்டி – குசேலோ:3 663/1
மேல்
பாற்கடல்-நின்று (1)
நிலவு வெண் திரை பாற்கடல்-நின்று எழு – குசேலோ:2 493/1
மேல்
பாற்கடலில் (1)
ஆங்கு அதில் குசேல பெயரினோன் முனிவர் அரும் குலத்து இனிய பாற்கடலில்
பாங்குறு மதி போல் தோன்றினோன் வண்டர் பாண்செய மணம் நறா கொழிக்கும் – குசேலோ:1 48/1,2
மேல்
பாற்கடலின் (1)
தெள்ளு வெண் திரை சுருட்டும் சிறந்த பாற்கடலின் நாப்பண் – குசேலோ:3 555/3
மேல்
பாற்ற (1)
பரு வந்திடச்செய் பவ தொடர்ச்சி பாற்ற துணிந்த பண்பினர்க்கு – குசேலோ:3 645/1
மேல்
பாற்றி (2)
பாற்றி இருளை பகல் செய்யும் பரிதி மேல் பால் மறைந்தனனே – குசேலோ:2 457/4
பாங்கின் வாக்கிட மூழ்கி மெய் ஈரமும் பாற்றி
ஓங்கு வேறு உடை உடீஇ நியதி கடன் உவகை – குசேலோ:3 632/2,3
மேல்
பாற்று (1)
பாற்று இனம் சுழலும் வசி நுதி நெடு வேல் பார்த்திபர் முன் கடிப்பு ஓச்சும் – குசேலோ:2 243/1
மேல்
பாறி (1)
பாய பெரும் மிடி முன்னே தனக்கு ஒழிந்த அவித்தை என பாறி மாய்ந்தது – குசேலோ:2 525/1
மேல்