கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நுகர் 2
நுகர்ந்த 1
நுகர்ந்திட்டு 1
நுகர்ந்து 2
நுகரும் 1
நுண் 7
நுண்ணிடையார் 1
நுண்மையில் 1
நுதல் 5
நுதலே 1
நுதி 4
நும் 2
நும்மால் 1
நும்மை 2
நுமக்கு 1
நுமது 1
நுவல் 1
நுவறி 1
நுழைந்து 1
நுழையா 1
நுனி 2
நுனை 1
நுகர் (2)
தோயுமேல் அலி ஆம் பிதா நுகர் சுவை பற்றி – குசேலோ:1 133/3
தேங்கிடும் மதி எட்டில் நல் தாய் நுகர் செறி ஊண் – குசேலோ:1 137/2
மேல்
நுகர்ந்த (1)
துவள் இடை மடவாரொடு நலன் நுகர்ந்த தோள் வலி மைந்தர்கள் அவர் பூ – குசேலோ:2 250/2
மேல்
நுகர்ந்திட்டு (1)
கோவியர் தேற்ற உத்தவன் போக்கி கூனி-தன் இள நலம் நுகர்ந்திட்டு
ஏவு இயல் சாப திரிதராட்டிரன்-பால் இலகும் அ குரூரனை போக்கி – குசேலோ:3 689/1,2
மேல்
நுகர்ந்து (2)
உரவு உளத்தவனாய் மன்றல்செய்து அளிப்ப உற்ற பத்திரை நலம் நுகர்ந்து – குசேலோ:3 698/4
செயிருற துரத்து சுயோதனன் கன்னி செழு நலம் நுகர்ந்து இருள் கவர்ந்த – குசேலோ:3 701/2
மேல்
நுகரும் (1)
வாங்கும் இன்ப துன்பங்களும் மனாதியால் நுகரும் – குசேலோ:1 137/4
மேல்
நுண் (7)
ஆப்பியால் மெழுகி முத்த நுண் துகளால் அவிர்தரு கோலமும் இயற்றி – குசேலோ:2 238/1
ஐய நுண் இடை அயில் அலைத்து அமர்த்திடும் அரி கண் – குசேலோ:2 354/1
ஐய நுண் இடை கலாபம் அடி சிலம்பு அலம்ப ஓடி – குசேலோ:2 482/3
மின் அனைய நுண் இடை பேர் அமர் கண் மட மாதர் சிலர் விளம்பினாரே – குசேலோ:2 521/4
வஞ்சி நுண் இடையினார் மேல் மாட மேடையின் இருந்து – குசேலோ:3 552/1
குதை வரி சிலையை வாட்டும் கோடிய புருவம் நுண் கூர் – குசேலோ:3 553/2
பாய மென் சுவைய பண்ணிகாரம் பெய் பண்டி நுண் துகள்பட உதைத்து – குசேலோ:3 678/2
மேல்
நுண்ணிடையார் (1)
வணங்கும் நுண்ணிடையார் அ மீன் மாறிடும் ஆர்ப்பும் மல்கும் – குசேலோ:2 209/4
மேல்
நுண்மையில் (1)
நுண்மையில் புனைய புகுந்த ஓர் மைந்தன் நுவல் அரும் காமத்தால் மயங்கி – குசேலோ:2 248/2
மேல்
நுதல் (5)
பண்மையில் பொலிந்தாள் வழக்கு அறுத்து அமர்க்கும் படர் அரி கண்ணி-தன் நுதல் என்று – குசேலோ:2 248/3
கடுத்த கார் விடம் கயிலை கண்_நுதல் – குசேலோ:2 485/1
வில் பிறங்கிய வாள் நுதல் மெல் இயல் – குசேலோ:2 492/3
திலக நுதல் மட மாதே சேர்ந்து தழுவி கோடி – குசேலோ:3 607/4
வயிர ஒண் சுட்டி நுதல் மிசை பொலிய மார்பிடை ஐம்படை விளங்க – குசேலோ:3 627/1
மேல்
நுதலே (1)
நலமுற தின்றனன் என்றும் அறிந்தாள் அ நல்_நுதலே – குசேலோ:2 496/4
மேல்
நுதி (4)
பாற்று இனம் சுழலும் வசி நுதி நெடு வேல் பார்த்திபர் முன் கடிப்பு ஓச்சும் – குசேலோ:2 243/1
ஒளிர் நுதி வடி வாள் ஏந்தி ஊங்கு எழில்தர நிற்கின்றோன் – குசேலோ:2 290/1
ஓட்டம் ஈது என படர்ந்தனர் ஒளிர் நுதி வடி வேல் – குசேலோ:2 339/2
மாற்றலார் கெட மாட்டும் வை நுதி
கூற்றம் அன்ன வாள் குரிசில் எண் தப – குசேலோ:2 490/2,3
மேல்
நும் (2)
மெச்சும் நும் கடன் என்று உரைத்தனன் எவரும் விரும்புறு குசேல மா தவனே – குசேலோ:2 269/4
கொன் பெறும் நும் உளத்து எண்ணம் கூடாது இவ்வாறு நினைந்து – குசேலோ:3 605/3
மேல்
நும்மால் (1)
பொத்தும் நெஞ்சகம் நும்மால் கடந்து அடியார் பொருள் பெறும் உததி அம் கரை என்று – குசேலோ:2 268/3
மேல்
நும்மை (2)
மல்லல் நீர் உலகில் தோன்றி மறைந்திடும் நும்மை விட்டு – குசேலோ:1 112/2
தொண்டு புரி மாணாக்கர்களில் தூயீர் நும்மை போல்பவர் ஆர் – குசேலோ:2 468/2
மேல்
நுமக்கு (1)
சீர் ஆர் நுமக்கு கல்வி போல் செல்வ பொருளும் செழும் தொடையல் – குசேலோ:2 469/1
மேல்
நுமது (1)
அடுத்த மனை சிறான் ஒருவன் இன்று நுமது அகம் கறி என் அட்டார் என்று – குசேலோ:1 73/1
மேல்
நுவல் (1)
நுண்மையில் புனைய புகுந்த ஓர் மைந்தன் நுவல் அரும் காமத்தால் மயங்கி – குசேலோ:2 248/2
மேல்
நுவறி (1)
வென்றி மா தவத்தர் ஏறே வேட்டது என் நுவறி என்றான் – குசேலோ:3 725/4
மேல்
நுழைந்து (1)
பைய நுழைந்து பவம் மீட்டும் பாய்த்தி கெடுக்க வல்லது அவா – குசேலோ:3 655/3
மேல்
நுழையா (1)
கண் என்பது நுழையா வகை கற்ப தரு மலரை – குசேலோ:2 529/2
மேல்
நுனி (2)
எழுகடற்கு ஒரு புல் நுனி பனி துளி என் உவகையை செய்யும் – குசேலோ:1 167/1
வரை மிசை முளைத்த கழை நுனி கழன்ற மாசுண உரி அசைந்தால் போல் – குசேலோ:2 242/1
மேல்
நுனை (1)
கொல் நுனை மருப்பு யானை குழாம் பொழி தானம் வாவும் – குசேலோ:3 563/1
மேல்