Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 23
நீக்கி 2
நீங்க 1
நீங்காது 1
நீங்கி 2
நீங்கிடும் 1
நீங்கிய 1
நீங்கு 2
நீங்குக 1
நீங்குபு 1
நீங்கும் 1
நீங்குற 1
நீட்ட 4
நீட்டி 2
நீட்டும் 3
நீடி 1
நீடித்து 1
நீடிய 2
நீடு 5
நீடுதற்கு 1
நீடும் 1
நீண்ட 3
நீத்த 1
நீத்தம் 4
நீத்தல் 1
நீத்து 5
நீதி 1
நீதிய 1
நீதியுடையாய் 1
நீதியும் 1
நீந்தி 3
நீந்தினன் 1
நீந்துவம் 1
நீயே 2
நீர் 45
நீர்மை 3
நீர்மையர் 1
நீர்மையளே 1
நீர்மையும் 1
நீரம் 1
நீரரே 1
நீரரோ 1
நீராசன 1
நீராஞ்சனம் 1
நீராட்டு 1
நீராய் 1
நீரார் 5
நீரால் 3
நீராள் 2
நீரான் 1
நீரிடை 1
நீரில் 2
நீரினர் 1
நீரும் 2
நீருறும் 1
நீல் 3
நீல 2
நீலவண்ணனுக்கு 1
நீலவண்ணனை 1
நீவார 1
நீழல் 4
நீள் 9
நீள 2
நீளும்-தொறும் 1
நீற்றிய 1
நீறு 1

நீ (23)

தொடுத்து வினாயினனால் அ சொல் பொருள் யாது அதுதான் எ சுவைத்து அன்னாய் நீ
எடுத்துரை என்றிடும் மழவுக்கு உரைக்கில் அது செய் எனில் என் செய்வாம் என்று – குசேலோ:1 73/2,3
புண்டரிக கண் அன்னாய் எனக்கு நீ இடாதிருக்கும் பொறாமை என்னே – குசேலோ:1 75/2
மாதவனுடன் நீ பல கலை கடலை வாய்மடுத்தனை என வகுப்பார் – குசேலோ:1 90/2
அத்தகு மைந்தர் ஆர் நீ ஆர் இஃது உரைக்கும் நான் ஆர் – குசேலோ:1 121/1
விரித்து உரை பொருள் நீ சற்றும் விளங்கிட உணர்ந்தாய் அல்லை – குசேலோ:1 142/3
விமல வேதிய நீ உளத்தின் வேண்டுவையேல் வேண்டுவ வேண்டியாங்கு அளிக்கும் – குசேலோ:1 154/3
பாசமுற்று இரிய பல கலை ஒருங்கு பளகற தேர்ந்த நீ எனக்கு – குசேலோ:1 157/3
அண்டர்கள் புகழும் ஐய நீ உயிர்த்த அரிய மக்களையும் என்றனையும் – குசேலோ:1 159/3
ஒருங்கு உணர்ந்த முன்னோர் உரைத்திட்ட அது உண்மை என்று உளம்கொள் நீ
நெருங்கு பற்றுறு தாய் தந்தையரும் நிரப்புறுநரை வெறுப்பாரேல் – குசேலோ:1 164/2,3
செகுத்து அரசாளும் கண்ண செம்மல் எங்கே நீ எங்கே – குசேலோ:2 271/2
முந்தை நாள் நட்பை எண்ணி முடுகி நீ செல கூடாதால் – குசேலோ:2 284/3
இத்தனை மன்னர்-தம்முள் யாரை நீ ஒப்பாய் கந்தை – குசேலோ:2 304/1
சற்று நீ இவ்விடம் இருக்கின் சார்ந்து யாம் – குசேலோ:2 336/1
நலக்க நீ விரைவின் எய்தாவிடின் அவன் நண்ணும் இங்ஙன் – குசேலோ:2 391/4
பூன்ற தயை என்னிடத்து எப்போதும் நீ வைத்தருள்க – குசேலோ:2 417/1
ஐய நீ குடியிருக்கும் அணி நாட்டில் அதிக மழை – குசேலோ:2 434/1
இன்ன எல்லாம் உளத்து நினைந்திருக்கின்றாயோ நீ என்ன – குசேலோ:2 470/1
இனிய சிற்றுணவு ஏதேனும் இன்றி நீ வருவாய்-கொல்லோ – குசேலோ:2 472/1
தப்பற நீ தருவாயேல் பொறுத்திடுவன் தாராயேல் – குசேலோ:3 599/2
விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என் – குசேலோ:3 722/3
நீ தயைபுரிந்து என் உள்ள கருத்தினை நிரப்புக என்றான் – குசேலோ:3 730/4
வள்ளல் நீ அறியான் போல வினாவுதல் மாட்சித்தேயோ – குசேலோ:3 732/4
புகழ் தரு நம்தம் காதல் பொன்னை நீ இகழ்ந்தோன் ஆனாய் – குசேலோ:3 739/2
மேல்

நீக்கி (2)

அறைதரும் அவரும் நீக்கி அம் கையின் ஏந்துவாரே – குசேலோ:1 21/4
உனது அடியவர் பூம் தாளில் உற பணிந்து உய்தல் நீக்கி – குசேலோ:3 727/4
மேல்

நீங்க (1)

பட்டு நீங்க வெப்பம்புரி கோடையை – குசேலோ:2 439/3
மேல்

நீங்காது (1)

நீடு புகழ் பகவன் அடி நீங்காது வளர் உளத்தான் – குசேலோ:2 503/1
மேல்

நீங்கி (2)

புகர் கொண்டிடு சங்கையின் நீங்கி பொலியும் ஞான அனுபவத்தால் – குசேலோ:3 649/2
மருவிய களிப்பின் அ நகர் நீங்கி மாண்பின் ஓர் கிராதனை நட்டு – குசேலோ:3 669/4
மேல்

நீங்கிடும் (1)

நீடும் நிரப்பும் நீங்கிடும் என்னும் நினைவு உள்ளம் – குசேலோ:2 514/2
மேல்

நீங்கிய (1)

அமர்ந்திடல் தகாது என நீங்கிய பண்பே – குசேலோ:2 359/2
மேல்

நீங்கு (2)

மட்டு நீங்கு பைம் கூழ் மரம் ஆதிகள் – குசேலோ:2 439/2
நேயம் உளான் என்று ஊர் அறிவித்தான் நீங்கு என்றான் – குசேலோ:2 510/3
மேல்

நீங்குக (1)

நீங்குக என்று ஒழிப்பார் இ நிலை மேலாம் பிரமத்தின் நிலையே என்பார் – குசேலோ:2 323/3
மேல்

நீங்குபு (1)

வற்றுதல்_இல் பெரும் கடலும் நீங்குபு தன் ஊர்க்கு ஏகும் வழியை கூடி – குசேலோ:2 522/3
மேல்

நீங்கும் (1)

சிறையிட்ட பவம் நீங்கும் வழி கண்டோன் வழி தேடி செல்லலுற்றான் – குசேலோ:1 169/4
மேல்

நீங்குற (1)

இறவு பாய் கடல் ஏறு உவர் நீங்குற
நறவு பாயும் நறு மலர் கொம்பர் விண் – குசேலோ:1 39/1,2
மேல்

நீட்ட (4)

வந்து தன் மனை கை நீட்ட வாங்கி மற்று அவற்றை குற்றி – குசேலோ:1 68/1
நிலவு வெண் நகை ஒருத்தி மென் பாகு அடை நீட்ட
கலவ மா மயில் வெருவுறு சாயல் அம் கரும் கண் – குசேலோ:2 374/2,3
திருந்த இங்கு அளித்தி என்று செம் கரம் அலர்த்தி நீட்ட
பொருந்த இன் பால் உண்பான்-பால் புளித்த காடியை கொடுத்திட்டு – குசேலோ:2 473/1,2
நிலவும் மெய் பணி மாதரார் எடுத்து கை நீட்ட
கலவ மா மயில் சாயல் அம் கற்புடை மனையாள் – குசேலோ:3 634/1,2
மேல்

நீட்டி (2)

சொல் எலாம் சொல்லி நாட்டி துணை கரம் விரித்து நீட்டி
மல் எலாம் அகல ஓட்டி மானம் என்பதனை வீட்டி – குசேலோ:1 66/2,3
தங்கிய புற்று சிதர்ந்து தரை வீழ கரம் நீட்டி
கொங்கு அலர் மென் குழல் மடவாள் கோல் தொடி கை பற்றினான் – குசேலோ:3 592/3,4
மேல்

நீட்டும் (3)

ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து – குசேலோ:1 70/1
இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால் – குசேலோ:1 70/2
இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால் – குசேலோ:1 70/2
மேல்

நீடி (1)

சார்தரு வயாவு நீடி தணப்பு_இல் பல் சுவை நா காட்ட – குசேலோ:1 62/3
மேல்

நீடித்து (1)

தெருள் மறை செப்பலானும் சிறந்த தன் குலம் நீடித்து
பொருள் முயங்கிடுமாறு எண்ணும் புந்தியன் ஆதலானும் – குசேலோ:1 61/2,3
மேல்

நீடிய (2)

நின்றுளான் இவனை புகழ்ந்திடார் எவரே நீடிய பவ தொடக்கு அறுப்பார் – குசேலோ:1 54/4
நீடிய கபம் நிணம் தோல் நெய்த்தோர் ஊன் மூளை இன்ன – குசேலோ:1 140/2
மேல்

நீடு (5)

நினைவரு முழு நூல் உணர்ந்தவர் அகற்றி நீடு உலகினுக்கு இனிது ஆக்க – குசேலோ:0 16/3
நீடு ஒளிய கோபுரங்கள் நெடு மதில் பொன் மாளிகைகள் – குசேலோ:1 31/2
நீடு வார் புகழ் பெருமை இற்று என்று மதிப்பவர் ஆர் நிகழ்த்துவார் ஆர் – குசேலோ:2 321/4
நீடு புகழ் பகவன் அடி நீங்காது வளர் உளத்தான் – குசேலோ:2 503/1
நீடு அமைத்த இளம் சோலை என தழைந்து மணம் கான்று நிலவும் மென் பூம் – குசேலோ:3 712/3
மேல்

நீடுதற்கு (1)

நீடுதற்கு தக்கது நல் நெறி நின்றோர் நட்பு ஒன்றே – குசேலோ:2 423/3
மேல்

நீடும் (1)

நீடும் நிரப்பும் நீங்கிடும் என்னும் நினைவு உள்ளம் – குசேலோ:2 514/2
மேல்

நீண்ட (3)

முகத்திடை நீண்ட உரோமம் மிக்கவன் எண் முடிதற்கும் இடம் அற யாரும் – குசேலோ:2 264/1
நீண்ட வாள் கரும் கண் இளையாரொடும் நீதி – குசேலோ:2 362/1
நீண்ட பூம் பள்ளி நீத்து நிலவு பேரன்பு பொங்க – குசேலோ:2 403/3
மேல்

நீத்த (1)

அ நெடு நகரின் பாங்கர் அ நலார் ஊடி நீத்த
தம் நெடு மணி கலங்கள் தட மறுகு உற்று முற்ற – குசேலோ:1 3/1,2
மேல்

நீத்தம் (4)

வாளை பாய் நீத்தம் வந்த வலம்புரி கமுகில் ஏறி – குசேலோ:2 294/2
ஆண்டகை அவனும் கண்ணுற்று அணை உடைத்து எழும் நீத்தம் போல் – குசேலோ:2 403/2
ஆலும் நீத்தம் அரை அளவு ஆயிற்றே – குசேலோ:2 450/4
காண்டலும் விரைந்து எழுந்து கரை உடைத்து எழு நீத்தம் போல் – குசேலோ:3 716/1
மேல்

நீத்தல் (1)

சிறைபடு தம்மை நீத்தல் செய்தல் நல் அறனாம் என்னா – குசேலோ:1 21/1
மேல்

நீத்து (5)

தொடங்கிய சிரார்த்த இல்லம்-தோறும் சென்று இரத்தல் நீத்து
விடம் கொள் வாள் மன்னன் காண விருப்பு வைத்தஃது மாதோ – குசேலோ:2 305/3,4
வாட்டம்_இல் மனத்தர் ஆகி வாயில்கள் பலவும் நீத்து
நாட்டு தம் காவல் வாயில் நண்ணினர் ஆங்கு இருக்கும் – குசேலோ:2 386/2,3
நீண்ட பூம் பள்ளி நீத்து நிலவு பேரன்பு பொங்க – குசேலோ:2 403/3
பயம் கெழு நகரம் சூழ்ந்து பாசம் நீத்து அறிவின் மேலாய் – குசேலோ:3 547/2
கோல மடவரல் கூடி கொடும் துயர் நீத்து உளம் களித்தான் – குசேலோ:3 601/2
மேல்

நீதி (1)

நீண்ட வாள் கரும் கண் இளையாரொடும் நீதி
பூண்ட மா மணி நிறத்தவன் ஆடல்செய் பொய்கை – குசேலோ:2 362/1,2
மேல்

நீதிய (1)

நீதிய நம் அரசனை கண்டிடும் விருப்பம் மீக்கூர நேடி வந்தான் – குசேலோ:2 328/2
மேல்

நீதியுடையாய் (1)

நிறை இன்றேனும் நிறையுடையாய் நீதியுடையாய் இன்றெனும் நல் – குசேலோ:3 659/2
மேல்

நீதியும் (1)

மின்னும் நீதியும் வாழி மிகு நலம் – குசேலோ:3 746/3
மேல்

நீந்தி (3)

என்று பல் துதி முழக்கி யாங்கள் பல் வாயில் நீந்தி
துன்றிய கதுப்பின் மாதர் சொற்படி உவளகம் போய் – குசேலோ:2 388/1,2
நல் மணி மோலி வேந்தர் நயந்த பேரவையும் நீந்தி
அல் மணி விளர்க்கும் வண்ணன் அணங்கு_அனாரொடும் இருக்கும் – குசேலோ:2 396/2,3
நிவந்த வேதியர் குழாத்தொடும் எழுந்து அவண் நீந்தி – குசேலோ:3 638/4
மேல்

நீந்தினன் (1)

காடும் நாடும் நீந்தினன் ஆகி கழி அன்பின் – குசேலோ:2 514/1
மேல்

நீந்துவம் (1)

எவ்வாறு இ துயர் கடல் நீந்துவம் எனும் ஓர் எண்ணம் உளத்து என்றும் உண்டால் – குசேலோ:1 80/4
மேல்

நீயே (2)

மடமையேன்-தனக்கு கடவுளும் நீயே வகுக்க அரும் இறைவனும் நீயே – குசேலோ:1 158/1
மடமையேன்-தனக்கு கடவுளும் நீயே வகுக்க அரும் இறைவனும் நீயே
அடருறு தானம் தவம் முதல் யாவும் ஆற்றும் நின் பணிவிடை அன்றோ – குசேலோ:1 158/1,2
மேல்

நீர் (45)

வாங்கு நீர் பரவை உலகு உயிர்க்கு என்றும் வழங்குக திருவொடும் ஆயுளுமே – குசேலோ:0 3/4
கனை கடல் முகிலை பார்த்து என் நீர் உவரை கழிப்பி மன் உயிர்க்கு எலாம் இனிதா – குசேலோ:0 16/1
நீர் தவழும் நெடும் சடில சிவபிரான் பத யுகளம் நிலவும் நெஞ்சன் – குசேலோ:0 24/2
நெய் கரும் கூந்தல் மின்னார் நீர் குடைந்து அகற்றும் நானம் – குசேலோ:1 8/1
வெள்ள நீர் துளைந்து ஆடுறூஉம் எழில் வளம் மேவும் – குசேலோ:1 9/4
ஓத நீர் உலகு ஓதுறு சாலையும் அவண – குசேலோ:1 16/4
விதி வழி மலம் நீர் விடுத்து ஒளிர் கரக மென் புனலால் சுத்தி அமைத்து – குசேலோ:1 53/2
வேறு மனை சிறான் அயின்ற பக்கணம் கண்டு ஓடி வந்து விழி நீர் வார – குசேலோ:1 74/1
மல்லல் நீர் உலகில் தோன்றி மறைந்திடும் நும்மை விட்டு – குசேலோ:1 112/2
எவ்வத்து அகற்றி வளர்க்கும் அகத்து இட்ட உணவு நீர் இவற்றை – குசேலோ:1 129/3
பற்றிடும் புவி பிறந்து நல் நெறி நின்று பவ நீர்
வற்றிட செய்வாம் என்று உள்ளி பிறக்கும் பின் மறக்கும் – குசேலோ:1 138/3,4
வீங்கு நீர் பழனம் உடுத்த தேயங்கள் மென்மெல பற்பல கடந்தான் – குசேலோ:1 174/4
நிலத்து அமைத்த நீர் எல்லாம் நெடும் பரிதி கவர்ந்தனனால் – குசேலோ:1 181/4
வாவிகாள் குளங்காள் நீர் வற்றினீர் முன் அளித்த – குசேலோ:1 185/1
பூ இயல் மக்கள் உடம்பு பொங்கு வெயர் நீர் காலும் – குசேலோ:1 185/4
நீர் ஆர் பைம் கொண்டல் நிகர் திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/1
பெரியவர் சொலும் சொல் தேற்றும் பெரிய நீர் கடலும் ஆங்காங்கு – குசேலோ:2 212/3
பொருவறு பனி நீர் உலையில் முத்து அரிசி புகட்டி ஒள் மணி தழல் இட்டு – குசேலோ:2 237/2
காற்று வெம் பரி விலாழி நீர் சேற்றில் கால் பதிந்து எழா வகை கண்டான் – குசேலோ:2 243/4
அளி செறி மலர் நீர் வாவி அடர் மருப்பு எருமை பாய – குசேலோ:2 290/2
கத்திகை குழலார் ஆடும் காமரு மஞ்சள் நீர் பாய்ந்து – குசேலோ:2 300/2
உருவ சந்திரன் எழுதலும் உகுத்த நீர் பெருகி – குசேலோ:2 352/2
விண்டு மென் பனி நீர் உறைத்திடும் இதின் விரை மிக்கு – குசேலோ:2 375/3
இழை இடை கொடி ஒருத்தி பொன் சிரகம் நீர் ஏந்த – குசேலோ:2 376/1
அருந்து நீர் வரவு பார்க்கும் அறல் நசை உடையான் போலும் – குசேலோ:2 399/3
பொங்கு பொன் குடம் பூரித்த புதிய மஞ்சன நீர் ஆட்டி – குசேலோ:2 406/3
நீர் ஆர் நின் தன்மை எலாம் நென்னல் வரைக்கும் தவறாது – குசேலோ:2 431/2
பெட்டு நீர் மழை பெய்து வளர்த்திடும் – குசேலோ:2 439/1
சாலும் நீர் புறந்தாள் அளவாய் கணைக்காலும் – குசேலோ:2 450/2
அள்ளல் நீர் முழுதும் அளித்து ஆம் புகழ் – குசேலோ:2 456/3
காய வெயில் குளிர்ந்தது பாலையும் நீர் ஊறிற்று இள மென் காலும் வீசிற்று – குசேலோ:2 525/3
கடல் மேல் எழுந்து ஆர்த்தால் என கடல் நீர் உற பருகி – குசேலோ:2 530/1
இன்புறு கீர ஆழி இனிய நீர் கடலை ஏவ – குசேலோ:3 548/2
மன் பெற பொருதல் போன்றது அகழி நீர் மதிலை மோதல் – குசேலோ:3 548/4
நலம் கொள் அம் மதியம் கண்டு நகை நிலா மணி பெய் தெள் நீர்
கலங்கல்_இல் அருவி ஈட்டம் கார் கட களி நல் யானை – குசேலோ:3 557/3,4
தத்தும் நீர் உடை மண் ஆளும் தன்மை வந்து உற்றதாகின் – குசேலோ:3 578/3
இன்புற்ற விழியிடை நீர் வார இது செய்தவர் எவ் – குசேலோ:3 596/3
ஆய்ந்த நீர் நிறை ஆடிடம் புகுந்தனன் அம்மா – குசேலோ:3 631/4
ஆங்கு மாதர்கள் குழுமி நெய் அகற்றி வெப்பு அடு நீர்
பாங்கின் வாக்கிட மூழ்கி மெய் ஈரமும் பாற்றி – குசேலோ:3 632/1,2
சிந்தை அன்பொடு கரக நீர் புரோக்கித்து திருத்தி – குசேலோ:3 633/4
கலவிய விட நீர் உண்டு உடல் துறந்த உயிர்கள் உய்ந்திட கடைக்கண் பார்த்து – குசேலோ:3 682/2
உடல் அழுக்கு அகற்ற தூ நீர் உற்றவன் அள்ளல் வாரி – குசேலோ:3 729/1
மாற்றுதல் இன்றாய் தாம் தாமரை இலை நீர் போல் நிற்பர் – குசேலோ:3 738/2
நீர் உற பயின்றும் உள் அ நீர் உறா கிடையே போல – குசேலோ:3 742/1
நீர் உற பயின்றும் உள் அ நீர் உறா கிடையே போல – குசேலோ:3 742/1
மேல்

நீர்மை (3)

நெடிய நீர்மை இ துவாரபாலகர் செயல் நிற்க – குசேலோ:2 340/1
வழிந்திடும் நீர்மை முட்ட வாவுவ விண்ணும் வாயு – குசேலோ:3 561/3
ஆன்ற தம் நீர்மை குன்றார் அடல் வலி சனகன் என்பான் – குசேலோ:3 581/2
மேல்

நீர்மையர் (1)

நிலவுற நிற்கும் ஏழை நீர்மையர் நட்பு நில்லாது – குசேலோ:2 277/2
மேல்

நீர்மையளே (1)

நின்னுடைய மனைக்கிழத்தி நிரம்பு பெரு நீர்மையளே
மன் உடைய சொல் காத்து சோர்விலா மாண்பினளே – குசேலோ:2 425/1,2
மேல்

நீர்மையும் (1)

திப்பிய அணியும் பல பொருள் வாய்ப்பும் தெளிதரு நீர்மையும் சீரும் – குசேலோ:2 230/2
மேல்

நீரம் (1)

நீல் நிற கடல் வற்றிட நீரம் வாயால் – குசேலோ:2 438/1
மேல்

நீரரே (1)

உண்டுபார் எனா ஊட்டும் நீரரே – குசேலோ:2 488/4
மேல்

நீரரோ (1)

நன்னர் நீரரோ நவை_இல் கேள்வியாய் – குசேலோ:2 484/4
மேல்

நீராசன (1)

உரை பெறு பளித நீராசன கலம் ஒளிர சுற்றி – குசேலோ:2 408/2
மேல்

நீராஞ்சனம் (1)

கரை_இல் பல் மணி நீராஞ்சனம் வளைத்து கடிது இரு பாலினும் எறிந்து – குசேலோ:3 623/2
மேல்

நீராட்டு (1)

கனி நலத்தவர் நீராட்டு அயர் காலை கலை எலாம் கவர்ந்து இணர் குருந்தின் – குசேலோ:3 683/2
மேல்

நீராய் (1)

இயக்கம் இரண்டாய் மிடற்று வழுக்காய் மூக்கு இளகு சளி நீராய்
நய கண் பீளையாய் செவி நா நகம் பல் குய்யம் குதம் அழுக்காய் – குசேலோ:1 131/1,2
மேல்

நீரார் (5)

அந்தணரே ஆவதற்கும் அழிவதற்கும் காரணமாய் அமைந்த நீரார்
அந்தணரே தெய்வம் எனக்கு என்று கண்ணன் உரைக்கவும் யாம் அயிர்த்தல் என்னே – குசேலோ:2 312/3,4
பெறப்படும் அ பற்று அடையார் மெய்ஞ்ஞான நெறி உணர்ந்த பெரிய நீரார்
அற பெரிய துறவறம் சார்ந்தவர்க்கும் இவர் அதிகம் என அறையும் நூல்கள் – குசேலோ:2 326/2,3
நன்னர் நெஞ்சு உடைய நீரார் நட்பினில் சிறந்தது உண்டோ – குசேலோ:2 389/4
அன்னது கண்டு முன்னர் அறிவிலாது உரைத்த நீரார்
என்ன காரியம் செய்தேம் இ பெரியனை எளியன் என்று – குசேலோ:2 393/1,2
நன்னர் நெஞ்சு உடைய நீரார் நகைக்கும் நாணாது நின்றேன் – குசேலோ:3 728/4
மேல்

நீரால் (3)

உரிய வெண் மணல் சிற்றூறல் கேணியும் உரிய நீரால் – குசேலோ:2 212/4
நிலவு பெரும் குலம் அரியது அதனினும் மற்று அஃதினும் மிக்கு அரிய நீரால்
பலர் புகழ் அந்தணர் குலத்து தோன்றிடல் என்று அரு மறைகள் பகரும் அன்றே – குசேலோ:2 311/3,4
தீய புலி முதல் விருகத்தால் கொடுங்கோல் மன்னவரால் தீயால் நீரால்
மேய கொடும் கள்வரால் மற்று எவைகளாலும் இடர் விளைந்த போதில் – குசேலோ:2 314/1,2
மேல்

நீராள் (2)

குணமும் ஓர் உருவம் கொண்டு ஓர் குடிப்பிறந்து அனைய நீராள் – குசேலோ:1 59/4
நேசம் மிக்கு உடையாள் கொண்கன் நினைப்பு அறிந்து ஒழுகும் நீராள்
தேசுறு வாய்மை உள்ளாள் சினந்திடல் என்றும் இல்லாள் – குசேலோ:1 60/2,3
மேல்

நீரான் (1)

மேதக கொண்ட நீரான் மெய் மறையவர் குலத்தான் – குசேலோ:2 383/3
மேல்

நீரிடை (1)

விரை துவன்றிய மென் பனி நீரிடை குழைத்து – குசேலோ:2 369/1
மேல்

நீரில் (2)

பேனம் ஆர் வெள்ள நீரில் பிறந்திடும் குமிழி போலும் – குசேலோ:1 144/4
வளம் கொள் நீரில் வாய்பூசினன் நியதியின் வகையும் – குசேலோ:3 639/1
மேல்

நீரினர் (1)

விழுங்கும் மிடி துயர் தீர் அரும் நீரினர் மெய் ஈதால் – குசேலோ:2 516/2
மேல்

நீரும் (2)

கொன்மை செய் நீரும் ஆவின் குளப்பு அடி நீரும் போலும் – குசேலோ:2 272/4
கொன்மை செய் நீரும் ஆவின் குளப்பு அடி நீரும் போலும் – குசேலோ:2 272/4
மேல்

நீருறும் (1)

நீருறும் உப்பு போலும் நெருப்புறு பளிதம் போலும் – குசேலோ:2 414/1
மேல்

நீல் (3)

பொங்கும் நீல் நிற கஞ்சுகம் செறித்தது போலும் – குசேலோ:2 348/4
உலவு வெண்பளிக்கு உருவ நீல் உடை பிரான் உறழும் – குசேலோ:2 364/4
நீல் நிற கடல் வற்றிட நீரம் வாயால் – குசேலோ:2 438/1
மேல்

நீல (2)

மண்ணகம் தவ பதி தர நீல மால் வரை சாய்த்து – குசேலோ:2 342/1
இந்திர நீல மேடை எழும் கதிர் கற்றை மீ போய் – குசேலோ:3 551/1
மேல்

நீலவண்ணனுக்கு (1)

மக்களுள் மிக்கீர் நீலவண்ணனுக்கு அடியீர் தூய்தா – குசேலோ:2 265/1
மேல்

நீலவண்ணனை (1)

எண் அனைக்கு இலங்கு மார்பம் ஈந்து அருள் பிரானை நீலவண்ணனை
திகிரி சங்கம் வலம் இடம் உற கொண்டானை – குசேலோ:2 402/1,2
மேல்

நீவார (1)

அருகிய நீவார புல் தானியம் ஆராய்ந்தாராய்ந்து – குசேலோ:1 67/3
மேல்

நீழல் (4)

எண் கொதிப்ப நறு நீழல் இயை மனை விட்டு அகலார்க்கும் – குசேலோ:1 179/2
ஒவ்வ மெல் வளி தண்ணென்ன வருட ஓர் புன்னை நீழல்
ஒளவியம் அவித்த மேலோன் சற்று இருந்து அயர்வு உயிர்த்தான் – குசேலோ:2 216/3,4
சீத நீழல் செலின் சிற்றுயிர் தொகை – குசேலோ:2 227/1
போழ்ந்து ஒளிர் சிவிகை ஏற்றி பொலம் குடை நீழல் செய்ய – குசேலோ:3 569/3
மேல்

நீள் (9)

நிலைபெற உழுது வித்திலான்-தனக்கு நீள் பயன் உற்றிடும்-கொல்லோ – குசேலோ:1 147/4
தொக்க நீள் பரப்பு நிரப்புறும் முரப்பு சூழல்கள் பற்பல கடந்தான் – குசேலோ:1 172/4
நாம நீள் இருளை நக்கி வாள் எறிக்கும் நகரங்கள் பற்பல கடந்தான் – குசேலோ:1 175/4
மும்மை நல் உலகும் வியப்ப நீள் நதியாய் முடுகிட கதிரவன் உறுத்தும் – குசேலோ:2 244/3
நெருக்கினுள் படலால் உடல் அரைபட்டு நீள் இடை கால் நிலத்து உறாமல் – குசேலோ:2 262/1
பரியும் நீள் பழம் கந்தை கொள் உடையன் இ பரிசு – குசேலோ:2 535/1
பரி நிரை செண்டு போகும் பைம்பொன் வார் மறுகும் நீள் கை – குசேலோ:3 560/1
நீள் சுடர் தொடரும் அமைந்த சூடகமும் நிரை விரல்-தொறும் எழு கதிரை – குசேலோ:3 619/3
கொன் பரவும் உலகம் எலாம் உள் அடி ஓர் புறத்து உற நீள் குளிர் பூம் தாளில் – குசேலோ:3 710/2
மேல்

நீள (2)

நிறைதரு தானை சொருக்கு முன் தூங்க நீள விட்டவர் குழாம் கூடி – குசேலோ:2 239/2
நிலை சேர் வான மகள் கூந்தல் நீள விரித்துவிட்டால் போல் – குசேலோ:2 459/1
மேல்

நீளும்-தொறும் (1)

நிகர்_இல் உண்மை அறிந்திடுதல் நீளும்-தொறும் அவ் அனுபவம் அற்று – குசேலோ:3 649/3
மேல்

நீற்றிய (1)

தெள்ளிய தரளம் நீற்றிய சுண்ணம் தீற்றிய மாட வாய்-தோறும் – குசேலோ:2 245/1
மேல்

நீறு (1)

ஆய நீறு உடல் ஆர்தர வீங்கிய – குசேலோ:2 447/3
மேல்