Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்கமும் 1
துகள் 1
துகள்_இல் 1
துகள்பட 1
துகளால் 1
துகிர் 2
துகிரோடு 1
துகில் 3
துகிலை 1
துங்க 4
துங்கமுடன் 1
துஞ்சும் 2
துடி 2
துடிதுடிக்கின்றது 1
துடிதுடித்து 1
துடைத்து 2
துண்ணெனும் 1
துணர் 2
துணி 2
துணித்த 1
துணிந்த 1
துணிந்தவன் 1
துணிந்து 2
துணிபடு 1
துணியா 1
துணியும் 1
துணிவதுதான் 1
துணிவார் 1
துணிவு 1
துணிவுற்று 1
துணை 7
துணையும் 2
துணையை 1
துணைவியரோடு 1
துதி 5
துதிக்க 1
துதிக்கும் 1
துதிகள் 1
துதித்தும் 1
துதிப்பதற்கு 1
துதிப்பதுவும் 1
துதிப்பார் 1
துதிப்பான் 1
துதிப்பேன் 1
துதைந்தனவால் 1
துந்துபி 2
துந்துபியின் 1
துப்பு 1
துப்பும் 1
தும்பி 1
தும்பை 1
தும்மு 1
துய்க்கும் 2
துய்த்திட்டு 1
துய்த்திட 1
துய்த்திடல்-தன்னை 1
துய்த்து 5
துய்ப்பர் 2
துய்ப்பன் 1
துயர் 7
துயரத்து 1
துயரம் 2
துயரும் 3
துயருறலும் 1
துயல்வரு 3
துயில் 5
துயில்கொண்டு 1
துயில்வ 1
துயில்வதற்கு 1
துயில்வோன் 1
துயிலிடத்து 1
துயிலும் 1
துரத்து 1
துரந்து 2
துரப்ப 1
துரால் 3
துரிசறு 1
துலங்கிய 1
துலங்கும் 2
துலங்குற 1
துலாக்கோன் 1
துவ்வாமை 1
துவக்கு 1
துவர் 2
துவரை 4
துவரைக்கு 1
துவரைநகர் 1
துவரையை 3
துவள் 1
துவன்றா 1
துவன்றி 1
துவன்றிய 1
துவார 1
துவாரகை 1
துவாரகைக்கு 2
துவாரகையில் 1
துவாரபாலகர் 4
துவாரபாலர் 2
துவாரபாலரை 1
துவாரம் 2
துவாரம்-தோறும் 1
துழாய் 5
துள்ள 2
துள்ளி 1
துள்ளிய 1
துளப 8
துளவ 1
துளவம் 1
துளி 2
துளித்திடும் 1
துளிப்ப 1
துளியாநிற்க 1
துளுவநாடு 1
துளை 2
துளை-தோறும் 1
துளைத்து 2
துளைந்து 1
துளைவர் 1
துறக்க 1
துறக்கம் 1
துறக்கவாணர் 1
துறந்த 3
துறந்தமைக்கு 1
துறந்திடும்படி 1
துறந்தோனுக்கு 1
துறப்பர் 1
துறவறத்து 1
துறவறம் 1
துறவி 1
துறவிற்றேயோ 1
துறவு 2
துறவுபூண்டு 1
துறுமி 2
துறை 5
துறைதுறை-தோறும் 1
துறையுடையாய் 1
துறைவோன் 1
துன்ப 1
துன்பங்களும் 1
துன்பம் 8
துன்பமானால் 1
துன்பின் 1
துன்பு 4
துன்பும் 1
துன்றி 2
துன்றிடும் 1
துன்றிய 6
துன்று 6
துன்றும் 5
துன்னலார் 1
துன்னிய 3
துன்னினான் 2
துன்னு 2
துன்னுபு 1
துன்னும் 3
துனைந்து 1
துனைவின் 1
துனைவினின் 2

துக்கமும் (1)

தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்ற தக்க பேர் ஆகரம் என்ப – குசேலோ:1 89/2
மேல்

துகள் (1)

தோய்ந்த உள் தூய்மையும் துகள்_இல் தன்மையும் – குசேலோ:2 332/3
மேல்

துகள்_இல் (1)

தோய்ந்த உள் தூய்மையும் துகள்_இல் தன்மையும் – குசேலோ:2 332/3
மேல்

துகள்பட (1)

பாய மென் சுவைய பண்ணிகாரம் பெய் பண்டி நுண் துகள்பட உதைத்து – குசேலோ:3 678/2
மேல்

துகளால் (1)

ஆப்பியால் மெழுகி முத்த நுண் துகளால் அவிர்தரு கோலமும் இயற்றி – குசேலோ:2 238/1
மேல்

துகிர் (2)

தறை புகழ்ந்திடு செம் துகிர் போதியும் சார்த்தி – குசேலோ:2 344/4
பரவிய கிரண செம் துகிர் குவையும் பாய மேதக பெரும் குவையும் – குசேலோ:3 624/3
மேல்

துகிரோடு (1)

விரும்பு செம் துகிரோடு அலை கொழுந்து எழீஇ விழல் போல் – குசேலோ:2 372/2
மேல்

துகில் (3)

வீழி அம் கனி வாய் கொடி அழல் மகட்கு மென் துகில் அளித்த பைம் கொண்டல் – குசேலோ:0 10/2
நிரைபடு மாட சிகை நடு பதாகை நெடு மர துகில் அசைவதுவும் – குசேலோ:2 242/2
இனிதுற ஏறி கரை மிசை இவர்ந்தோர்க்கு எடுத்தெடுத்து அம் துகில் ஈந்து – குசேலோ:3 683/3
மேல்

துகிலை (1)

குடத்தியர் துகிலை கவர்ந்தவன் முனிவர் கோதையர் மூரல் பண்ணியங்கள் – குசேலோ:0 2/1
மேல்

துங்க (4)

துங்க யாளி துறுமி எழுப்புறும் – குசேலோ:1 42/3
துங்க நல் சேவை ஆற்றி தூயர் ஆதலினால் அன்றே – குசேலோ:2 266/4
துங்க நின் தரிசனம் ஒன்றில் தோன்றுமே – குசேலோ:2 334/4
துங்க மா மறை தலைமையோன் இருந்தனன் துனைந்து ஓர் – குசேலோ:3 630/2
மேல்

துங்கமுடன் (1)

துங்கமுடன் ஒருவேளை சோறு உண்டது உயர்ந்த வரை துளைத்து போகி – குசேலோ:2 517/3
மேல்

துஞ்சும் (2)

அரும் குல பார்ப்பினோடும் பெடையொடும் அன்னம் துஞ்சும்
கரும் கொடி அடம்பு சூழ்ந்த கைதை அம் கானல் வேலி – குசேலோ:2 214/3,4
வர அதன் மீது துஞ்சும் மஞ்சு மால் தடித்து மாவாம் – குசேலோ:3 556/2
மேல்

துடி (2)

சொல் அரி பரந்த உண்கண் துடி இடை பேதை மாதே – குசேலோ:1 98/4
தோன்றுவர் மயக்கம் பூணார் துடி இடை மடவீர் என்பார் – குசேலோ:3 581/4
மேல்

துடிதுடிக்கின்றது (1)

நாவார துதிப்பதற்கு துடிதுடிக்கின்றது விரைந்து நாம் போய் இன்னே – குசேலோ:2 329/3
மேல்

துடிதுடித்து (1)

துடிதுடித்து நா எழுதலின் சிறிது சொற்றிடுவாம் – குசேலோ:2 340/4
மேல்

துடைத்து (2)

மை வண்ண கண்ணீரை துடைத்து முகம் வெரிந் புறம் தைவந்தும் ஆம்பல் – குசேலோ:1 72/3
தோய் புழுதி துடைத்து மிக உபசரிப்ப துயர் தீர்ந்தாள் – குசேலோ:3 594/4
மேல்

துண்ணெனும் (1)

துண்ணெனும் வெம் தீ வெப்பம் தொகு மைந்தர்க்கு உறுத்துதலால் – குசேலோ:1 186/3
மேல்

துணர் (2)

துள்ளிய தகரின் வென்றி துணர் கவிர் சூட்டு முள் கால் – குசேலோ:1 30/2
தூ பயில் உபகரணம் கொடு மறையோர் துணர் தழல் வளர்த்து அவி அமரர் – குசேலோ:2 238/3
மேல்

துணி (2)

மெத்திய பற்பல் கிழி துணி இயைத்து மெல் இழை சரட்டினால் பொல்லம்பொத்திய – குசேலோ:1 56/1
துணி நிலா விசும்பில் துள்ள தெறித்திடு-தோறும் ஆங்கு – குசேலோ:3 554/3
மேல்

துணித்த (1)

பாழி அம் புயத்து சேதிபன் துணித்த பண்ணவன் மலர் அடி பணிவாம் – குசேலோ:0 10/4
மேல்

துணிந்த (1)

பரு வந்திடச்செய் பவ தொடர்ச்சி பாற்ற துணிந்த பண்பினர்க்கு – குசேலோ:3 645/1
மேல்

துணிந்தவன் (1)

தொடர் செய் பொன் நிகளம் சீக்க துணிந்தவன் இரும்பால் செய்ய – குசேலோ:3 729/3
மேல்

துணிந்து (2)

பற்பல நாள் செல ஒரு நாள் அமையம் அறிந்து உளம் துணிந்து பண்பில் போற்றி – குசேலோ:1 81/3
கன்னல் பல் கழிதல் கண்டு பாணித்தல் காரியம் அன்று இனி துணிந்து இ – குசேலோ:2 259/1
மேல்

துணிபடு (1)

துணிபடு கந்தை சூழ்ந்த மெய்யினரில் துணை இலா நல் தவ முனிவ – குசேலோ:1 84/1
மேல்

துணியா (1)

மீட்டும் உள் துணியா அணி கொள் ஆங்கு ஒருசார் மென்மெல மேவினன் ஆங்கு – குசேலோ:2 260/1
மேல்

துணியும் (1)

சந்தன குறடும் காழ் அகில் துணியும் ததை மயில் பீலியும் எடுத்து – குசேலோ:1 177/2
மேல்

துணிவதுதான் (1)

போத அடைய துணிவதுதான் புணையா மஞ்சு துயில் பொருப்பை – குசேலோ:3 656/2
மேல்

துணிவார் (1)

கற்பகத்தை சார்ந்தும் வறும் காய் கேட்க துணிவார் போல் – குசேலோ:1 195/1
மேல்

துணிவு (1)

என் செய்வாம் நன் சொல் கூறி இரப்பதே துணிவு என்று எண்ணி – குசேலோ:2 218/1
மேல்

துணிவுற்று (1)

வாழும் கருத்தராய் துணிவுற்று அடங்க துறப்பர் அறிவுடையோர் – குசேலோ:3 643/2
மேல்

துணை (7)

மா வகிர் கரும் கண் வேய் வாட்டும் தோள் துணை
தேவகி தனயனை சிந்தைசெய்குவாம் – குசேலோ:0 9/3,4
சொல் எலாம் சொல்லி நாட்டி துணை கரம் விரித்து நீட்டி – குசேலோ:1 66/2
துணிபடு கந்தை சூழ்ந்த மெய்யினரில் துணை இலா நல் தவ முனிவ – குசேலோ:1 84/1
கொழு மலை துணை தேவுக்கு அ மலை துணை கொண்டு போற்றிடல் உண்டோ – குசேலோ:1 167/2
கொழு மலை துணை தேவுக்கு அ மலை துணை கொண்டு போற்றிடல் உண்டோ – குசேலோ:1 167/2
தாள் துணை பணிந்து கண்ணனுக்கு அளக்கும் தயங்கு செம்பொன் பொதி குவித்த – குசேலோ:2 260/2
ஒண் தாள் துணை கொண்டு உயர்வீர் உலகீரே – குசேலோ:3 541/6
மேல்

துணையும் (2)

கார் உறு நிறமும் காட்டி கண்ணனை துணையும் வாரி – குசேலோ:2 205/4
துன்றிடும் தடித்தொடு செறிந்தமையையும் துணையும் – குசேலோ:2 349/4
மேல்

துணையை (1)

பாம மா கடலும் காமுறும் மேனி பண்ணவன் மலர் அடி துணையை
தோமற உள்ளத்து உள்கி ஏத்தெடுப்போய் துரிசறு மறை முழுது உணர்ந்தோய் – குசேலோ:1 82/3,4
மேல்

துணைவியரோடு (1)

தும்மு தீ பொறிய வேல் இள மைந்தர் துணைவியரோடு இன்பு அமரும் – குசேலோ:2 246/3
மேல்

துதி (5)

நாடவர்கள் துதி முழக்கம் நாள்-தொறும் இன்னிய முழக்கம் – குசேலோ:1 31/3
என்று பல் துதி முழக்கி யாங்கள் பல் வாயில் நீந்தி – குசேலோ:2 388/1
நா இயலும் துதி முழக்கி நல் முகமன் பல சொற்றான் – குசேலோ:2 504/4
தொண்டு ஆள் துவன்றி என சொல்லி துதி முழக்கி – குசேலோ:3 541/5
என துதி முழக்கி கண் கணீர் அரும்ப இரு கரம் சென்னி மேல் குவிய – குசேலோ:3 705/1
மேல்

துதிக்க (1)

இமையவர் துதிக்க படியிடை பரியாய் இனி வரும் எம்பிரான் போற்றி – குசேலோ:3 704/1
மேல்

துதிக்கும் (1)

ஆசற துதிக்கும் கடவுளாம் என்னா அரிய நான்மறை சொலும் அதனால் – குசேலோ:1 157/2
மேல்

துதிகள் (1)

பங்கமறு பல் துதிகள் முழக்கியும் இவ்வாறு வழிபடல் ஓவாது – குசேலோ:3 708/2
மேல்

துதித்தும் (1)

வெருவு_இல் நல் திருநாமங்கள் விருப்பினுள் துதித்தும் ஐந்தும் – குசேலோ:2 413/3
மேல்

துதிப்பதற்கு (1)

நாவார துதிப்பதற்கு துடிதுடிக்கின்றது விரைந்து நாம் போய் இன்னே – குசேலோ:2 329/3
மேல்

துதிப்பதுவும் (1)

பூ மேவும் நான்முகத்தோன் போற்றி துதிப்பதுவும்
தே மேவு பைம் துளவம் சேர கமழ்வதுவும் – குசேலோ:2 198/1,2
மேல்

துதிப்பார் (1)

பணிவார் சிலர் துதிப்பார் சிலர் படர் அன்பினில் வழிபட்டு – குசேலோ:2 527/2
மேல்

துதிப்பான் (1)

இந்த வருத்தம் இற துதிப்பேன் எம்பிரானை என துதிப்பான் – குசேலோ:3 661/4
மேல்

துதிப்பேன் (1)

இந்த வருத்தம் இற துதிப்பேன் எம்பிரானை என துதிப்பான் – குசேலோ:3 661/4
மேல்

துதைந்தனவால் (1)

சொல் பெறு மா மலர் பரப்பி துதைந்தனவால் அ நாளில் – குசேலோ:3 585/4
மேல்

துந்துபி (2)

மடல் மேல் எழு தார் வானவர் வண் துந்துபி ஐந்தும் – குசேலோ:2 530/3
வயம் கெழு துந்துபி ஐந்தும் காரும் நெடும் கடலும் என வாய்விட்டு ஆர்ப்ப – குசேலோ:3 715/1
மேல்

துந்துபியின் (1)

ஐந்து துந்துபியின் முழக்கமும் மன்னர் அவிர் கழல் ஒலியும் வாம் பரியின் – குசேலோ:2 257/1
மேல்

துப்பு (1)

துப்பு இதழ் மடந்தை நல்லாய் தோன்றிய சீவர் எல்லாம் – குசேலோ:1 95/1
மேல்

துப்பும் (1)

வாள் அவிர் வயிர கடகமும் செம்பொன் இடைக்கிடை வைத்த செம் துப்பும்
நீள் சுடர் தொடரும் அமைந்த சூடகமும் நிரை விரல்-தொறும் எழு கதிரை – குசேலோ:3 619/2,3
மேல்

தும்பி (1)

தும்பி கால் உழக்க மட்டு துளித்திடும் துளப தாரான் – குசேலோ:3 734/4
மேல்

தும்பை (1)

நில திரு வேட்டு நாட்டும் நெடும் புகழ் தும்பை சூடி – குசேலோ:2 278/1
மேல்

தும்மு (1)

தும்மு தீ பொறிய வேல் இள மைந்தர் துணைவியரோடு இன்பு அமரும் – குசேலோ:2 246/3
மேல்

துய்க்கும் (2)

விரைத்த பூம் குழலாய் துய்க்கும் உணவு இன்றி மேவுமே-கொல் – குசேலோ:1 100/4
பா திருந்திய சீர் கேட்டு பரிவுற போகம் துய்க்கும்
ஏ திருந்திய வில்_வல்லான் சேவைக்கு வந்து இவ் வாயில் – குசேலோ:2 287/2,3
மேல்

துய்த்திட்டு (1)

செம்மையில் செய் வினை நல்லோர்-தமை சூழ செழும் போகம் சிறப்ப துய்த்திட்டு
அம்மையில் கற்பகநாடு களி தூங்க தேவராய் அரம்பை மாதர் – குசேலோ:2 315/2,3
மேல்

துய்த்திட (1)

கணவன் துய்த்திட கருது எவற்றையும் – குசேலோ:2 486/1
மேல்

துய்த்திடல்-தன்னை (1)

பன்னும் நாயகன் பரிவின் துய்த்திடல்-தன்னை
ஊறுற தடுக்கும் மாதரார் – குசேலோ:2 484/2,3
மேல்

துய்த்து (5)

செம்மையில் துய்ப்பர் துய்த்து தீர்ந்த பின் புவியின் மீட்டும் – குசேலோ:1 123/3
விழைதரு போகம் துய்த்து மேவலும் நல்லூழாமால் – குசேலோ:1 124/2
கொம்மை வரி முலை போகம் சேண் நாள் துய்த்து அதன் பின் முத்தி கூடுவாரால் – குசேலோ:2 315/4
அகழ்ந்த மல கிழங்கினராய் பசி வேளை கிடைத்தவற்றை அமுதா துய்த்து
திகழ்ந்திடுவர் சிறிதேனும் நாளைக்கு வேண்டும் என சிந்தைசெய்யார் – குசேலோ:2 319/3,4
குமைத்து அரும் போகம் துய்த்து குலவு நம் நகர்க்கு மாறா – குசேலோ:3 544/3
மேல்

துய்ப்பர் (2)

எங்கு இருப்பினும் தாம் வேட்ட யாவையும் துய்ப்பர் அன்றே – குசேலோ:1 11/4
செம்மையில் துய்ப்பர் துய்த்து தீர்ந்த பின் புவியின் மீட்டும் – குசேலோ:1 123/3
மேல்

துய்ப்பன் (1)

பேர் இயலும் சுவர்க்கத்தில் பெரிது இன்பம் துய்ப்பன் எனில் – குசேலோ:2 502/3
மேல்

துயர் (7)

எவ்வாறு இ துயர் கடல் நீந்துவம் எனும் ஓர் எண்ணம் உளத்து என்றும் உண்டால் – குசேலோ:1 80/4
சொற்றிடும் துயர் அழுந்தி முன் நிகழ்ச்சியும் தோன்ற – குசேலோ:1 138/2
முறிதரும் ஏதிலர் சொல் கேட்டு உஞற்றல் முனி துயர் மனையாள் – குசேலோ:1 191/3
என்ன துயர் இனி உறினும் இது-காறும் வந்தமையான் – குசேலோ:1 196/1
விழுங்கும் மிடி துயர் தீர் அரும் நீரினர் மெய் ஈதால் – குசேலோ:2 516/2
தோய் புழுதி துடைத்து மிக உபசரிப்ப துயர் தீர்ந்தாள் – குசேலோ:3 594/4
கோல மடவரல் கூடி கொடும் துயர் நீத்து உளம் களித்தான் – குசேலோ:3 601/2
மேல்

துயரத்து (1)

மிக்க வெம் துயரத்து ஆழ்வர் இதற்கு உளம் மெலிதல் என்னே – குசேலோ:1 94/4
மேல்

துயரம் (2)

எவ்வ நோயுறும் பிறக்கும் இறக்கும் இ துயரம் ஓர்ந்த – குசேலோ:1 139/2
ஒழிவுற துயரம் அன்னவர்-பால் சென்று உறையும் நாள் மாமனை கடிந்து ஆங்கு – குசேலோ:3 695/3
மேல்

துயரும் (3)

பல் வகை துயரும் செய்யும் பாழ்ம் பொருள் பற்று_உளார்க்கே – குசேலோ:1 108/4
வெம்மை புரி மூ வகை துயரும் விளையாநிற்கும் பாவத்தால் – குசேலோ:3 642/2
அம்மை நிரைய துயரும் உறும் அந்தோ சீசீ இ பொருளை – குசேலோ:3 642/3
மேல்

துயருறலும் (1)

பிழைபட நிரயத்து ஆழ்ந்து பெரும் துயருறலும் மண் மேல் – குசேலோ:1 124/3
மேல்

துயல்வரு (3)

தாமம் நறு முளரி துயல்வரு தடம் தோள் எழில் வீராச்சாமி ஈன்ற – குசேலோ:0 22/1
வண்டு ஆடும் நறும் துளப மாலை துயல்வரு தடம் தோள் – குசேலோ:2 508/2
துன்று அலர் தார் துயல்வரு திண் தோள் வேந்தன் சிவனன் எனும் – குசேலோ:3 583/2
மேல்

துயில் (5)

தரங்க வாரிதி துயில் பரந்தாமனை மாந்தர் – குசேலோ:1 32/1
கதிரவன் உதயகிரி மிசை வரும் முன் கன்னல் ஐந்து என துயில் ஒழிந்து – குசேலோ:1 53/1
நளி கொள் வெண் தரங்க பாற்கடல் நாப்பண் நாகணை துயில் ஒழிந்து அடியார்க்கு – குசேலோ:2 267/2
பன்னக துயில் பகவன் வீற்றிருக்கும் அ பண்பில் – குசேலோ:2 367/3
போத அடைய துணிவதுதான் புணையா மஞ்சு துயில் பொருப்பை – குசேலோ:3 656/2
மேல்

துயில்கொண்டு (1)

வஞ்சனை துயில்கொண்டு உண்ணும் வங்கநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 299/4
மேல்

துயில்வ (1)

மின்னினால் பொலியப்படும் முகில் விராய் துயில்வ
உன்னினால் கடல் உலகு சொல் கண்ணன் ஒண் நிறத்தை – குசேலோ:2 341/2,3
மேல்

துயில்வதற்கு (1)

சுடர் மறைய ஊர் அகத்து துயில்வதற்கு ஆர் இடம் கொடுப்பார் – குசேலோ:1 189/1
மேல்

துயில்வோன் (1)

பாற்கடல் மிசை ஓர் கார் கடல் போல பை அரவணை மிசை துயில்வோன்
சேல் கரு நெடும் கண் திருமகள் வருட சிவந்து காட்டிடு மரை மலர் தாள் – குசேலோ:1 57/2,3
மேல்

துயிலிடத்து (1)

பிலத்திடை அடைந்து மகள் துயிலிடத்து வைத்திட பெரும் பழி தனக்கு – குசேலோ:3 694/1
மேல்

துயிலும் (1)

அரும்பு சீதள பாற்கடல் துயிலும் நாள் அவிரும் – குசேலோ:2 372/1
மேல்

துரத்து (1)

செயிருற துரத்து சுயோதனன் கன்னி செழு நலம் நுகர்ந்து இருள் கவர்ந்த – குசேலோ:3 701/2
மேல்

துரந்து (2)

கருணை சற்று இன்றி எல்லை கடந்திட துரந்து மீள்வர் – குசேலோ:1 106/3
குழை கிழித்து அயில் தடற்றுற துரந்து நேர் குறுகும் – குசேலோ:2 357/1
மேல்

துரப்ப (1)

மின்னிய வாளால் பற்பலர் துரப்ப வெரீஇயினான் சேயிடை அகன்றான் – குசேலோ:2 259/4
மேல்

துரால் (3)

பகுக்கும் பிராணன் பின் வளிபின் பகுக்கும் சாரம் துரால் இரண்டா – குசேலோ:1 130/1
தொகுக்கும் நாடி எலாம் மற்றை துரால் பன்னிரண்டாய் வெளிக்கொள்ளும் – குசேலோ:1 130/3
கயக்கு உரோம துளை-தோறும் கசியும் வேராய் துரால் கழியும் – குசேலோ:1 131/3
மேல்

துரிசறு (1)

தோமற உள்ளத்து உள்கி ஏத்தெடுப்போய் துரிசறு மறை முழுது உணர்ந்தோய் – குசேலோ:1 82/4
மேல்

துலங்கிய (1)

சேண் துலங்கிய தூம்புகள் பற்பல செறியும் – குசேலோ:2 362/4
மேல்

துலங்கும் (2)

துலங்கும் மா மரகத பல சாளரம் தொகுத்து – குசேலோ:2 343/3
துன்னு உளை பரி விலாழி துலங்கும் அ நகரம்-நின்றும் – குசேலோ:3 563/2
மேல்

துலங்குற (1)

துலங்குற விரும்பி சத்தியபாமை தொழுதிட ஐம் தரு நல்கி – குசேலோ:3 699/4
மேல்

துலாக்கோன் (1)

பெரு விடை துலாக்கோன் பின்னும் பிரிவு இன்றி செல செல் காலும் – குசேலோ:2 302/3
மேல்

துவ்வாமை (1)

துவ்வாமை மைந்தர்கள்-பால் மறந்தும் இயற்றாள் அவள்-தன் சுகுணம் என்னே – குசேலோ:1 80/3
மேல்

துவக்கு (1)

சாரம் அதனில் துவக்கு அதனில் உதிரம் அதனில் ததை நிணம் ஊன் – குசேலோ:1 132/1
மேல்

துவர் (2)

வண்ண மணி நகை துவர் வாய் மட நல்லார்-தமை பொருவும் – குசேலோ:1 186/4
செம் துவர் கனி வாய் அன்னை பால் அருந்த சேர்த்துபு வெண் தயிர் உடைக்கும் – குசேலோ:3 679/3
மேல்

துவரை (4)

பானல் அம் துவரை பன் மினார் கண் வாயால் – குசேலோ:2 220/1
கானல் அம் துவரை பதி கண்ணுற்றான் – குசேலோ:2 220/4
கற்றவர் ஏத்தெடுக்கும் முனி துவரை நெடும் தெரு பலவும் கடந்து போகி – குசேலோ:2 522/2
ஆர் திரை புணரி நடுவண் வண் துவரை அணி நகர் ஒன்று உளது ஆக்கி – குசேலோ:3 690/1
மேல்

துவரைக்கு (1)

ஏர் கெழு மதுரை-நின்று வண் துவரைக்கு ஏகுழி சராசந்தன் வளைப்ப – குசேலோ:3 690/4
மேல்

துவரைநகர் (1)

கதுமென பல் காவதங்கள் கடந்தேன் வண் துவரைநகர்
எது என கேட்டிடில் எவரும் இன்னும் நெடும் தூரம் என்பார் – குசேலோ:1 192/3,4
மேல்

துவரையை (3)

கவற்சி இன்று ஆகி விரைந்து குப்புற்று கடி மதில் துவரையை அடைந்து – குசேலோ:3 691/2
அரம் தடி நெடு வேல் உருக்குமன் குடுமி அரிந்து வண் துவரையை அடைந்து – குசேலோ:3 692/3
வரி நெடும் தடம் கண் காளிந்தி இன்பம் மருவி வண் துவரையை அடைந்து – குசேலோ:3 697/3
மேல்

துவள் (1)

துவள் இடை மடவாரொடு நலன் நுகர்ந்த தோள் வலி மைந்தர்கள் அவர் பூ – குசேலோ:2 250/2
மேல்

துவன்றா (1)

நன்னர் கொள் சிவிறி ஆலவட்டங்கள் நனி துவன்றா இருள் பரப்ப – குசேலோ:2 247/2
மேல்

துவன்றி (1)

தொண்டு ஆள் துவன்றி என சொல்லி துதி முழக்கி – குசேலோ:3 541/5
மேல்

துவன்றிய (1)

விரை துவன்றிய மென் பனி நீரிடை குழைத்து – குசேலோ:2 369/1
மேல்

துவார (1)

இகுத்த பல் துவார கந்தை ஏழை பார்ப்பானே சற்றும் – குசேலோ:2 271/3
மேல்

துவாரகை (1)

ந புரந்தரன் ஆதியர் தொழும் அன்னான் நண்ணுறும் துவாரகை அணுகி – குசேலோ:1 156/3
மேல்

துவாரகைக்கு (2)

தேம்பல்_இல் துவாரகைக்கு செல் துறை இறுத்தலோடும் – குசேலோ:2 219/2
தோமறு செல்வம் வாய்ந்த துவாரகைக்கு இறைவா போற்றி – குசேலோ:2 382/4
மேல்

துவாரகையில் (1)

குரவு அலர் குழலியொடு துவாரகையில் புகுந்திட பெரு மகிழ்கூர்ந்து – குசேலோ:3 693/2
மேல்

துவாரபாலகர் (4)

சுந்தர அறிவின் மாண்ட துவாரபாலகர் சொல்வாரால் – குசேலோ:2 309/4
நெடிய நீர்மை இ துவாரபாலகர் செயல் நிற்க – குசேலோ:2 340/1
ஆய வேலையில் துவாரபாலகர் அழகு அமைந்த – குசேலோ:2 379/1
தொக்க ஆசி பல கூறி துவாரபாலகர் வாயில் – குசேலோ:2 507/3
மேல்

துவாரபாலர் (2)

திரு கிளர் துவாரபாலர் நிற்கின்ற செவ்விய இடத்தினை அடைந்தான் – குசேலோ:2 262/4
கேட்டனர் துவாரபாலர் கிளர்ந்து எழு களிப்பு துள்ள – குசேலோ:2 386/1
மேல்

துவாரபாலரை (1)

படியற புனைந்து பொலிவுறும் துவாரபாலரை கண்டனன் மகிழ்ந்தான் – குசேலோ:2 263/2
மேல்

துவாரம் (2)

மிக தரும் யாக்கை உடையவன் துவாரம் மேவும் அ பாலர் முன் குறுகி – குசேலோ:2 264/3
மேய தன் முன்னர் கந்தை போல் துவாரம் மிக்க சிற்றிலை குடில் திரிந்து – குசேலோ:3 614/2
மேல்

துவாரம்-தோறும் (1)

கோதுற அமைத்த பவ்வீ குழம்பு பல் துவாரம்-தோறும்
மோதுற வழியும் கும்பம் மூத்திர பாத்திரம் கையாது – குசேலோ:1 116/1,2
மேல்

துழாய் (5)

புல் உணவு அளித்து காக்கும் புன துழாய் கண்ணி அண்ணல் – குசேலோ:1 99/2
மது மடை உடைத்து பாயும் வன துழாய் கண்ணி வேய்ந்து – குசேலோ:1 113/1
கரும் துழாய் கண்ணி அண்ணல் கமழ் நறும் சேக்கை மீதே – குசேலோ:2 399/4
கரும் துழாய் கமழ் சேவடி கமழ் தரும் உளத்தான் – குசேலோ:3 640/4
கொழுதி வண்டு உழக்கும் நறும் துழாய் படலை கொற்றவ நின் அடி போற்றி – குசேலோ:3 662/4
மேல்

துள்ள (2)

கேட்டனர் துவாரபாலர் கிளர்ந்து எழு களிப்பு துள்ள
வாட்டம்_இல் மனத்தர் ஆகி வாயில்கள் பலவும் நீத்து – குசேலோ:2 386/1,2
துணி நிலா விசும்பில் துள்ள தெறித்திடு-தோறும் ஆங்கு – குசேலோ:3 554/3
மேல்

துள்ளி (1)

நொடி மிசை எழுந்து துள்ளி நோற்றுளோம் யாமே என்று – குசேலோ:3 717/4
மேல்

துள்ளிய (1)

துள்ளிய தகரின் வென்றி துணர் கவிர் சூட்டு முள் கால் – குசேலோ:1 30/2
மேல்

துளப (8)

கண்ணனை துளப மாலிகை நிறத்தில் கமலை வாழ்தர அருள்புரிந்த – குசேலோ:1 93/1
மடல் அவிழ் துளப மாலிகை புனைந்த வாசுதேவன் பத மலரை – குசேலோ:1 158/3
வண்டு ஆடும் நறும் துளப மாலை துயல்வரு தடம் தோள் – குசேலோ:2 508/2
பெரும் துளப மணி ஆரம் பெரு விலை முத்தாரமா பிறங்கிற்றாலோ – குசேலோ:2 523/4
காமர் நறு விரை துளப கண்ணியனை புண்ணியனை – குசேலோ:3 539/1
வண்டு ஆடு பூம் துளப மாலையனை வானோர்கள் – குசேலோ:3 541/1
தோடு அமைத்த பசும் துளப தொடையல் அளி குலம் உண தேன் துளியாநிற்க – குசேலோ:3 712/4
தும்பி கால் உழக்க மட்டு துளித்திடும் துளப தாரான் – குசேலோ:3 734/4
மேல்

துளவ (1)

கள் நனை துளவ தாம கண்ணனை கண்ணில் கண்டான் – குசேலோ:2 402/4
மேல்

துளவம் (1)

தே மேவு பைம் துளவம் சேர கமழ்வதுவும் – குசேலோ:2 198/2
மேல்

துளி (2)

எழுகடற்கு ஒரு புல் நுனி பனி துளி என் உவகையை செய்யும் – குசேலோ:1 167/1
தூ துளி படு குயின் குழாம் மின் தொகும் ஒளியும் – குசேலோ:2 350/3
மேல்

துளித்திடும் (1)

தும்பி கால் உழக்க மட்டு துளித்திடும் துளப தாரான் – குசேலோ:3 734/4
மேல்

துளிப்ப (1)

செவ்விய இறும்பூது எய்தி சீரகம் துளிப்ப தன் மெய் – குசேலோ:2 216/2
மேல்

துளியாநிற்க (1)

தோடு அமைத்த பசும் துளப தொடையல் அளி குலம் உண தேன் துளியாநிற்க – குசேலோ:3 712/4
மேல்

துளுவநாடு (1)

தோகை மா மயில்கள் ஆடும் துளுவநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 293/4
மேல்

துளை (2)

பேசும் ஐந்தில் ஆறினில் கன்ன துளை பெறும் ஏழில் – குசேலோ:1 136/2
நகத்தகு பற்பல் துளை உடை கந்தை நயந்துகொண்டவன் மதிப்பு இலாமை – குசேலோ:2 264/2
மேல்

துளை-தோறும் (1)

கயக்கு உரோம துளை-தோறும் கசியும் வேராய் துரால் கழியும் – குசேலோ:1 131/3
மேல்

துளைத்து (2)

துங்கமுடன் ஒருவேளை சோறு உண்டது உயர்ந்த வரை துளைத்து போகி – குசேலோ:2 517/3
கதிரவன் பயந்த மதலையை நட்டு கனம் தவழ் மராமரம் துளைத்து
முதிர் ஒளி குலிச படையினான் மகனை முனிந்து அடல் புரிந்து உலகு அடங்க – குசேலோ:3 673/1,2
மேல்

துளைந்து (1)

வெள்ள நீர் துளைந்து ஆடுறூஉம் எழில் வளம் மேவும் – குசேலோ:1 9/4
மேல்

துளைவர் (1)

அல்_வினை அடைந்த காலை அல்லல்_இல் துளைவர் எல்லாம் – குசேலோ:1 122/2
மேல்

துறக்க (1)

பிறங்கிய துறக்க நாட்டின் பெற்றி அ நகரின் பெற்றி – குசேலோ:3 545/4
மேல்

துறக்கம் (1)

துன்னிய இருளை மேய துறக்கம் என்று அமரர் நாளும் – குசேலோ:1 3/3
மேல்

துறக்கவாணர் (1)

நல் நிலம் கால் தோயாமல் நடக்கின்றார் துறக்கவாணர் – குசேலோ:3 563/4
மேல்

துறந்த (3)

தூய பாற்கடல் சங்கம் நாள்-தொறும் தன்-பால் துறந்த
நேய முத்தொடு பொங்கி மேல் எழுந்து என நிலவும் – குசேலோ:2 353/3,4
பற்றல் எல்லாம் அற துறந்த பண்பினாரே தலைப்பட்டார் – குசேலோ:3 647/3
கலவிய விட நீர் உண்டு உடல் துறந்த உயிர்கள் உய்ந்திட கடைக்கண் பார்த்து – குசேலோ:3 682/2
மேல்

துறந்தமைக்கு (1)

துறவறத்து அடைந்தோர் இல்லம் துறந்தமைக்கு இரங்க இல்லத்து – குசேலோ:1 23/1
மேல்

துறந்திடும்படி (1)

துறந்திடும்படி சற்று உறைந்து அகலும் நாள்-தோறும் – குசேலோ:2 351/4
மேல்

துறந்தோனுக்கு (1)

பற்று அற துறந்தோனுக்கு படர் பெரும் திருவும் மற்றை – குசேலோ:3 582/1
மேல்

துறப்பர் (1)

வாழும் கருத்தராய் துணிவுற்று அடங்க துறப்பர் அறிவுடையோர் – குசேலோ:3 643/2
மேல்

துறவறத்து (1)

துறவறத்து அடைந்தோர் இல்லம் துறந்தமைக்கு இரங்க இல்லத்து – குசேலோ:1 23/1
மேல்

துறவறம் (1)

அற பெரிய துறவறம் சார்ந்தவர்க்கும் இவர் அதிகம் என அறையும் நூல்கள் – குசேலோ:2 326/3
மேல்

துறவி (1)

துறவி தரும் போகமோ சுகன்னிக்கு தக்கதே – குசேலோ:3 606/4
மேல்

துறவிற்றேயோ (1)

ஒருவும் நின் உளம் போல் அன்னார் உள்ளமும் துறவிற்றேயோ
மருவி நின் சார்ந்தார் துன்பின் வயங்குதல் அழகிது ஆமோ – குசேலோ:3 735/2,3
மேல்

துறவு (2)

இல்லறத்து இருந்தும் புளிம்பழம் ஏய்ப்ப இயைந்த உள் துறவு அடை குசேலன் – குசேலோ:0 26/1
பிறர் நகை பொறாமல் அந்த பெரும் துறவு அடைய போகம் – குசேலோ:1 23/3
மேல்

துறவுபூண்டு (1)

பொன் முதல் பல் பொருளிடத்தும் இச்சை அற்றார் போல் துறவுபூண்டு பின்னர் – குசேலோ:2 324/1
மேல்

துறுமி (2)

கந்த மலர் தளிர் துறுமி காய் கனி பிஞ்சுகள் தூங்க – குசேலோ:1 38/3
துங்க யாளி துறுமி எழுப்புறும் – குசேலோ:1 42/3
மேல்

துறை (5)

துறை கெழு செம் சொல் தீம் தமிழ் பாவால் சொற்றிடலுற்றனென் மன்னோ – குசேலோ:0 15/4
தோடு அலர் நந்தனவனங்கள் துறை மலர் பல் மலர் வாவி – குசேலோ:1 31/1
சுத்த விரத தவம் நல் துறை நின்றோன் சொல்லுமால் – குசேலோ:1 188/4
தேம்பல்_இல் துவாரகைக்கு செல் துறை இறுத்தலோடும் – குசேலோ:2 219/2
துறை இன்றெனும் நல் துறையுடையாய் என்று சூழ்வர் கேட்டவர்கள் – குசேலோ:3 659/3
மேல்

துறைதுறை-தோறும் (1)

துறைதுறை-தோறும் சங்கம் சூல் முதிர்ந்து உயிர்த்த முத்தம் – குசேலோ:1 5/1
மேல்

துறையுடையாய் (1)

துறை இன்றெனும் நல் துறையுடையாய் என்று சூழ்வர் கேட்டவர்கள் – குசேலோ:3 659/3
மேல்

துறைவோன் (1)

அலை இட்ட முள் தாள் செய்ய அம்புய துறைவோன் ஓர் ஏழ் – குசேலோ:1 64/2
மேல்

துன்ப (1)

சேல் கரும் கண்ணாய் துன்ப செல்வமோ நண்ணுவேன் யான் – குசேலோ:1 143/4
மேல்

துன்பங்களும் (1)

வாங்கும் இன்ப துன்பங்களும் மனாதியால் நுகரும் – குசேலோ:1 137/4
மேல்

துன்பம் (8)

மெல்_இயல் கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல் – குசேலோ:1 99/4
மதலையை பெறும் நாள் துன்பம் வளர்த்திடும் நாளும் துன்பம் – குசேலோ:1 118/1
மதலையை பெறும் நாள் துன்பம் வளர்த்திடும் நாளும் துன்பம்
விதலை நோயடையின் துன்பம் வியன் பருவத்தும் துன்பம் – குசேலோ:1 118/1,2
விதலை நோயடையின் துன்பம் வியன் பருவத்தும் துன்பம் – குசேலோ:1 118/2
விதலை நோயடையின் துன்பம் வியன் பருவத்தும் துன்பம்
கதமுறு காலர் வந்து கைப்பற்றில் கணக்கு_இல் துன்பம் – குசேலோ:1 118/2,3
கதமுறு காலர் வந்து கைப்பற்றில் கணக்கு_இல் துன்பம்
இதமுறல் எந்நாள் சேயால் எற்றைக்கும் துன்பமானால் – குசேலோ:1 118/3,4
இத்தகு துன்பம் இன்பம் எய்திடார் அறிவு சான்றோர் – குசேலோ:1 125/1
அந்த நிரய கொடும் துன்பம் ஆரோ படுவார் நினைத்திடினும் – குசேலோ:3 661/1
மேல்

துன்பமானால் (1)

இதமுறல் எந்நாள் சேயால் எற்றைக்கும் துன்பமானால் – குசேலோ:1 118/4
மேல்

துன்பின் (1)

மருவி நின் சார்ந்தார் துன்பின் வயங்குதல் அழகிது ஆமோ – குசேலோ:3 735/3
மேல்

துன்பு (4)

குழை மிடி ஆதி துன்பு கூர்தலும் தீயூழ் அன்றே – குசேலோ:1 124/4
ஏலா துன்பு அவன் உறுங்கால் இரிவது என இரிந்தனவால் – குசேலோ:1 184/4
ஒல்லா அவாவே அ பவத்தின் உறு துன்பு அறிந்தோன் உதியாமை – குசேலோ:3 652/2
செற்றான் எனினும் அவை ஆக்கும் செயிர் துன்பு அகன்றானே அன்றி – குசேலோ:3 654/3
மேல்

துன்பும் (1)

உடன் உறைதல் ஒருவுமிடத்து ஒரு துன்பும் உறல் இன்று – குசேலோ:2 433/3
மேல்

துன்றி (2)

துன்றி எழு வருத்தம் இற தொலையாத இளமை பெறல் – குசேலோ:3 608/3
துன்றி நிற்கின்றார் எல்லாம் நிற்க உள் அக தூய்து அன்மை – குசேலோ:3 721/3
மேல்

துன்றிடும் (1)

துன்றிடும் தடித்தொடு செறிந்தமையையும் துணையும் – குசேலோ:2 349/4
மேல்

துன்றிய (6)

துன்றிய சுவை ஒள் ஒளி மணம் சத்தம் சொல்லும் இவ் ஐம்புலன் என்றும் – குசேலோ:1 54/2
துன்றிய அ நெல்லை ஒரு தினத்து அறலில் நனைத்து வறுத்தெடுத்து தூய்தா – குசேலோ:1 168/4
துன்றிய கதுப்பின் மாதர் சொற்படி உவளகம் போய் – குசேலோ:2 388/2
துன்றிய சீர் செல்வமே துன்னலார் முடி உரிஞ்சும் – குசேலோ:2 499/2
துன்றிய பேரானந்தம் ஒழியாது தோன்றி எழ – குசேலோ:2 505/3
துன்றிய அன்பின் கட்டியணைத்தான் தொழுதிட்டான் – குசேலோ:2 512/1
மேல்

துன்று (6)

துன்று பவம் விளைக்கும் பந்தத்து உழல் நெஞ்சே – குசேலோ:2 201/4
துன்று பைம் தரு ஐந்தும் ஆவயின் பொலி தோற்றம் – குசேலோ:2 360/4
துன்று சந்திரகாந்தத்தின் அமைத்த ஒண் சுவர்க்-கண் – குசேலோ:2 368/1
துன்று சிற்றிலை பாதவத்து ஊர்-தொறும் – குசேலோ:2 448/3
துன்று மா மங்கையும் தொடர வாய்விட்டு எழீஇ – குசேலோ:3 538/4
துன்று அலர் தார் துயல்வரு திண் தோள் வேந்தன் சிவனன் எனும் – குசேலோ:3 583/2
மேல்

துன்றும் (5)

மிக துன்றும் அஃது அன்றி மீட்டும் ஒரு பிடி எடுத்து – குசேலோ:2 497/2
தொக துன்றும் அடிமையாய் சொல் பணிகள் கடவானாய் – குசேலோ:2 497/4
துன்றும் அற்பொடு கேட்டலும் சுகமுனி சொல்வான் – குசேலோ:2 536/4
துன்றும் நறு நெய் குடத்து எறும்பு சூழ்தல் போலும் சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/4
துன்றும் இ கதை கேட்டு இன்பம் தோய்ந்தனன் – குசேலோ:3 745/3
மேல்

துன்னலார் (1)

துன்றிய சீர் செல்வமே துன்னலார் முடி உரிஞ்சும் – குசேலோ:2 499/2
மேல்

துன்னிய (3)

துன்னிய இருளை மேய துறக்கம் என்று அமரர் நாளும் – குசேலோ:1 3/3
துன்னிய உலகில் இரு திணை உயிரும் தூங்கிய மகிழ்ச்சி மீக்கூர – குசேலோ:1 49/3
துன்னிய வஞ்சம் அழுக்கறல் வெகுளி தோன்றிடா வகை உளத்து ஒடுக்கி – குசேலோ:1 176/1
மேல்

துன்னினான் (2)

துன்னினான் அங்கு ஓர் அரசனை சூழ்ந்த சுடர்ந்த கஞ்சுக படிவு_உடையார் – குசேலோ:2 259/3
துன்னினான் பரி இழிந்து சூழும் வளம் பார்த்து உவப்பான் – குசேலோ:3 595/4
மேல்

துன்னு (2)

துன்னு புற குடி மூன்றும் தொக்கு உறைய விளங்கிடும் அ – குசேலோ:1 33/3
துன்னு உளை பரி விலாழி துலங்கும் அ நகரம்-நின்றும் – குசேலோ:3 563/2
மேல்

துன்னுபு (1)

தோய மா கடல் துன்னுபு சென்றவே – குசேலோ:2 437/4
மேல்

துன்னும் (3)

துன்னும் ஆறு தொடர்தர கட்டியும் – குசேலோ:1 41/3
துன்னும் மாதருள் தோன்றிடும் தோன்றலை கண்டார் – குசேலோ:2 380/4
துன்னும் நறும் குழலினாள் சுகன்னி எனும் பெயர் உடையாள் – குசேலோ:3 587/3
மேல்

துனைந்து (1)

துங்க மா மறை தலைமையோன் இருந்தனன் துனைந்து ஓர் – குசேலோ:3 630/2
மேல்

துனைவின் (1)

சொல் ஆர்ந்து இலங்கும் வேண்டாமை-தன்னை வேண்ட துனைவின் வரும் – குசேலோ:3 652/4
மேல்

துனைவினின் (2)

எழுந்து செல் கதியும் தோற்ப துனைவினின் ஏகும் பாய்மா – குசேலோ:3 561/2
தூண்டு தன் மனமும் பிந்த துனைவினின் ஓடி அன்பு – குசேலோ:3 716/3
மேல்