Select Page

கட்டுருபன்கள்


சூட்டு (2)

துள்ளிய தகரின் வென்றி துணர் கவிர் சூட்டு முள் கால் – குசேலோ:1 30/2
தத்து ஒளி மணி சூட்டு உச்சியில் அரவம் தாங்கும் இ நில வலயத்தில் – குசேலோ:1 87/2
மேல்

சூடகமும் (1)

நீள் சுடர் தொடரும் அமைந்த சூடகமும் நிரை விரல்-தொறும் எழு கதிரை – குசேலோ:3 619/3
மேல்

சூடி (1)

நில திரு வேட்டு நாட்டும் நெடும் புகழ் தும்பை சூடி
உல பெரும் திணி தோள் மாற்றார் உயிர் தப உடற்றும் காலை – குசேலோ:2 278/1,2
மேல்

சூடுபு (1)

சூடுபு வந்தான் இங்கு ஒருவேளை சோற்றுக்கே – குசேலோ:2 514/3
மேல்

சூர் (1)

அறன் கடை நயக்கும் வெம் சூர் ஆர் உயிர் சவட்டி வாங்கி – குசேலோ:3 545/1
மேல்

சூல் (2)

துறைதுறை-தோறும் சங்கம் சூல் முதிர்ந்து உயிர்த்த முத்தம் – குசேலோ:1 5/1
எங்கும் வார் கமம் சூல் முகில் குழாம் பொலி இயக்கம் – குசேலோ:2 348/2
மேல்

சூழ் (12)

கந்த நல் கமல மாலை சூழ் தோளான் கலை உணர் சீனிவாச பேர் – குசேலோ:0 25/3
பல்லவ சோலை சூழ் வல்லூராளி பகரரும் தேவராச பேர் – குசேலோ:0 26/3
இ தரங்கம் சூழ் பூமிக்கு எழில் முகம் ஆகி என்றும் – குசேலோ:1 2/3
காவு சூழ் வனப்பினை கணிக்கல் ஆகுமோ – குசேலோ:1 14/4
சிதரே நல் உடையாக புனைந்த காரணத்தினால் கடல் சூழ்
எத்திசையவரும் குசேலன் என்று ஒரு பேர் அழைப்பர்கள் மத கலுழி – குசேலோ:1 56/2,3
வழங்குவர் அ சொல் மறி திரை கடல் சூழ் மண்ணிடத்து உண்மையே ஆமே – குசேலோ:1 85/4
திரை செறி கடல் சூழ் உலகினர் வியப்ப தித்திக்க பாடுதல் கேட்டான் – குசேலோ:2 253/4
பன்ன அரும் இழிசொல் புகலலுற்றாரால் பரவை சூழ் உலகு எலாம் புரப்போய் – குசேலோ:2 270/4
கரு வான் எழுந்த செவ் வானம் கடல் சூழ் உலகு வளைந்ததே – குசேலோ:2 458/4
வாரிதி சூழ் உலகின் ஒரு மானுடவன் அறியாது – குசேலோ:2 502/1
வயம் கொள பொலிந்தன்று எஞ்சா மஞ்சு சூழ் இஞ்சி மாதோ – குசேலோ:3 547/4
நவ தளிர் பொழில் சூழ் விதர்ப்பநாட்டு அரசன் நங்கை முன்னோன் உரைக்கு அஞ்சி – குசேலோ:3 691/3
மேல்

சூழ்தல் (2)

வயக்கும் மெய் சூழ்தல் நோக்கார் மணம் அவர்க்கு இயற்கை என்பர் – குசேலோ:3 564/2
துன்றும் நறு நெய் குடத்து எறும்பு சூழ்தல் போலும் சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/4
மேல்

சூழ்ந்த (3)

துணிபடு கந்தை சூழ்ந்த மெய்யினரில் துணை இலா நல் தவ முனிவ – குசேலோ:1 84/1
கரும் கொடி அடம்பு சூழ்ந்த கைதை அம் கானல் வேலி – குசேலோ:2 214/4
துன்னினான் அங்கு ஓர் அரசனை சூழ்ந்த சுடர்ந்த கஞ்சுக படிவு_உடையார் – குசேலோ:2 259/3
மேல்

சூழ்ந்தனர் (1)

கோல மா மடவார் சூழ்ந்தனர் நடப்ப கொழுநனை எதிர்கொள்வான் வந்தாள் – குசேலோ:3 621/4
மேல்

சூழ்ந்தனவால் (1)

ஒண் மயில் ஆதி யவனர் செய் பொறிகள் உறு பெரு மதிலும் சூழ்ந்தனவால் – குசேலோ:1 15/4
மேல்

சூழ்ந்தால் (1)

நயம் தரு நடுவுள்ளானை நல் அறம் சூழ்ந்தால் போல – குசேலோ:3 547/1
மேல்

சூழ்ந்து (3)

பயம் கெழு நகரம் சூழ்ந்து பாசம் நீத்து அறிவின் மேலாய் – குசேலோ:3 547/2
வன்புறும் அது இதே வானவர் நகர் என்ன சூழ்ந்து
மன் பெற பொருதல் போன்றது அகழி நீர் மதிலை மோதல் – குசேலோ:3 548/3,4
குழுமுற்று சூழ்ந்து என பல வீ தண் நறும் தொடையலும் பொலிய – குசேலோ:3 615/4
மேல்

சூழ்வர் (1)

துறை இன்றெனும் நல் துறையுடையாய் என்று சூழ்வர் கேட்டவர்கள் – குசேலோ:3 659/3
மேல்

சூழ்வார் (2)

சென்று கொளும் நட்புடையர் என தேயம் சொலற்கே சிலர் சூழ்வார்
மன்ற என்றாயினும் ஒர் பயன் வழங்கலாகும் என மூடல் – குசேலோ:3 658/2,3
துன்றும் நறு நெய் குடத்து எறும்பு சூழ்தல் போலும் சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/4
மேல்

சூழ (13)

உன்ன அரும் கடவுள் கண்ணனது அருள் போல் ஓவரும் தானை தன் சூழ
மன்னன் ஆங்கு ஒருவன் அடைந்தனன் கண்டான் மற்றவன் சேனையுள் புகுந்தான் – குசேலோ:2 261/2,3
காளையர் சூழ மோலி கதிர் எறித்திட நிற்கின்றோன் – குசேலோ:2 294/1
அளவு_இல் பல் சேனை சூழ அமர் அணி கொடு நிற்கின்றோன் – குசேலோ:2 296/1
அயல் எலாம் சேனை சூழ அணிந்து நிற்கின்ற சிங்கம் – குசேலோ:2 301/1
செம்மையில் செய் வினை நல்லோர்-தமை சூழ செழும் போகம் சிறப்ப துய்த்திட்டு – குசேலோ:2 315/2
ஒன்று பல் பிடிகள் சூழ உறும் கட களிறு போன்று – குசேலோ:2 388/3
மின் திகழ் மடவார் சூழ வீற்றிருந்தானை கண்டு – குசேலோ:2 388/4
தள்ளாத பல் பொருள்கள் தனை சூழ இருந்தாலும் – குசேலோ:2 432/3
சில்லி அம் தடம் தேர் முன் பல் சேனையும் மிடைந்து சூழ
நல் இயல் மங்கலங்கள் நான்மறையவர்கள் பாட – குசேலோ:3 570/2,3
பாங்கியர்கள் தன் சூழ பாங்கு எங்கும் தவ மலர்ந்த – குசேலோ:3 588/1
அதிர்தர திரியும் சேனை தன் சூழ அனுமனால் அறிவதை அறிந்திட்டு – குசேலோ:3 673/3
அவற்கும் அஞ்சினன் போல் முன்னோடும் ஆங்கு ஓர் அணி வரை இவர்ந்து அழல் சூழ
கவற்சி இன்று ஆகி விரைந்து குப்புற்று கடி மதில் துவரையை அடைந்து – குசேலோ:3 691/1,2
இரு புடையும் கரும் குழல் வெண் நகை செவ் வாய் தேவியர் எண்மர்களும் சூழ
கரு முகில் ஒன்று ஒளிர் மின்னல் காடு வளாய் எதிர் காட்சி கதியாநிற்க – குசேலோ:3 714/3,4
மேல்

சூழப்பட்டு (1)

தேங்குற வெள் என பூத்து திகழ் முல்லை சூழப்பட்டு
ஆங்கு உயர் வன்மீகம் கண்டு ஆர்வத்தின் வந்து அடுத்தாள் – குசேலோ:3 588/3,4
மேல்

சூழல்கள் (1)

தொக்க நீள் பரப்பு நிரப்புறும் முரப்பு சூழல்கள் பற்பல கடந்தான் – குசேலோ:1 172/4
மேல்

சூழா (1)

நல் நாரொடு பெரு வேந்தர்கள் சூழா நடந்தனரால் – குசேலோ:2 528/4
மேல்

சூழி (1)

வில் தவழ் சூழி யானை மிக பொழி தானம் பாய்ந்து – குசேலோ:3 562/1
மேல்

சூழுநர்-தம் (1)

கொலை சூழுநர்-தம் தீவினை போல் குருட்டும் கங்குல் செறிந்ததே – குசேலோ:2 459/4
மேல்

சூழும் (3)

கறை_அடி மாய்க்கும் செந்நெல் கதிர் குலை செறுக்கள் சூழும் – குசேலோ:1 5/4
தளர்வு_இல் பல் மாதர் சூழும் தனியிடத்து அணுகும் காலை – குசேலோ:2 400/4
துன்னினான் பரி இழிந்து சூழும் வளம் பார்த்து உவப்பான் – குசேலோ:3 595/4
மேல்

சூளாமணிதான் (1)

மங்கையர் சூளாமணிதான் வடுவுறாது ஒழிதர என் – குசேலோ:3 610/2
மேல்

சூளிகை (1)

தேங்கு சூளிகை சிறப்பினை இற்று என தெரிக்கோ – குசேலோ:2 346/3
மேல்

சூன்றிடலும் (1)

ஒரு சிறிய திரணம் எடுத்து உற சுலவி சூன்றிடலும்
மருவு பெரும் தவ யோகம் கழிதர இ மணி புற்றின் – குசேலோ:3 590/1,2
மேல்