Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாகரத்துள் 1
சாகை 1
சாத்தி 6
சாத்திரம் 1
சாதி 3
சாந்த 1
சாந்தம் 5
சாந்தனை 1
சாந்தாற்றி 1
சாந்தாற்றிவிடு 1
சாந்திபன் 1
சாந்திராயணம் 1
சாந்தீப 2
சாந்தீபன் 1
சாப 1
சாபத்தால் 1
சாபம் 2
சாம்பவனொடு 1
சாம்பன் 1
சாம்பி 4
சாம்பும் 1
சாம்புமால் 1
சாமரை 1
சாய்க்குநரும் 1
சாய்க்கும் 1
சாய்த்து 2
சாய 2
சாயல் 2
சாயலார்க்கு 1
சாயலை 1
சார் 1
சார்த்தி 1
சார்தரு 2
சார்தரும் 1
சார்தல் 1
சார்தலும் 1
சார்ந்த 4
சார்ந்தவர்க்கும் 1
சார்ந்தனன் 1
சார்ந்தார் 2
சார்ந்தால் 2
சார்ந்தான் 3
சார்ந்து 8
சார்ந்தும் 4
சார்வது 1
சார்வீரே 1
சார்வுறாது 1
சாரத்தின் 1
சாரம் 4
சாரல் 1
சாரலில் 1
சாரற்கு 1
சாரில் 1
சாரும் 2
சாருறு 1
சால் 14
சால 5
சாலவும் 2
சாலும் 2
சாலுவனை 1
சாலைகளும் 1
சாலையும் 3
சாளரங்கள்-தோறும் 1
சாளரம் 1
சாளவனே 1
சாற்ற 3
சாற்றரு 1
சாற்றரும் 1
சாற்றல் 1
சாற்றிட 1
சாற்றிடும் 1
சாற்றினும் 1
சாற்றினை 1
சாற்று-தோறு 1
சாற்றும் 6
சாற்றுவீரே 1
சான்ற 3
சான்றவர் 1
சான்றவர்க்கு 1
சான்று 1
சான்றோர் 4
சான்றோன் 1

சாகரத்துள் (1)

பொற்பு அமையா மிடி என்னும் சாகரத்துள் அழுந்தி மனம் புண்ணே ஆகி – குசேலோ:1 81/2
மேல்

சாகை (1)

ஓது சாகை உலோலித்து ஒலித்திடல் – குசேலோ:2 453/2
மேல்

சாத்தி (6)

திங்கள் அம் கதிரே என்ன திகழ்ந்த ஒற்று ஆடை சாத்தி – குசேலோ:2 406/4
கதிர் என கதிர்க்கும் செம்பொன் கவின்செய் பட்டாடை சாத்தி
பிதிர் கருப்பூரம் நானம் பெய் விரை சாந்தம் சாத்தி – குசேலோ:2 407/1,2
பிதிர் கருப்பூரம் நானம் பெய் விரை சாந்தம் சாத்தி
முதிர் ஒளி விரிக்கும் தண்ணென் முத்த அக்கதையும் சாத்தி – குசேலோ:2 407/2,3
முதிர் ஒளி விரிக்கும் தண்ணென் முத்த அக்கதையும் சாத்தி
அதிர்தர வண்டும் தேனும் அலங்கு பூம் தொடையல் சாத்தி – குசேலோ:2 407/3,4
அதிர்தர வண்டும் தேனும் அலங்கு பூம் தொடையல் சாத்தி – குசேலோ:2 407/4
கந்த நல் வருக்கம் பூசி மென் மலரால் கட்டிய மாலையும் சாத்தி – குசேலோ:3 622/4
மேல்

சாத்திரம் (1)

அமல நால் வேதம் ஆறு சாத்திரம் நன்கு ஆய்ந்தவர்-தமில் சிறந்தவனே – குசேலோ:1 154/4
மேல்

சாதி (3)

வலை வள தொழில் மேற்கொண்டு வாழ்வன பரத சாதி – குசேலோ:2 207/4
வீங்கு சாதி முன் பல உள விரைத்த உய்யானம் – குசேலோ:2 358/4
சாதி நல் மலர் கற்ப தருவினான் – குசேலோ:2 441/2
மேல்

சாந்த (1)

தணவறும் அன்பும் சாந்த தன்மையும் நன்மையான – குசேலோ:1 59/3
மேல்

சாந்தம் (5)

மெய் கவின் மறைத்த சாந்தம் விண் உலாம் நதியும் நாற – குசேலோ:1 8/2
அளி மலர் மாலை சாந்தம் முன் கொடு போய் அலங்கரிப்பாரும் முன் வாயில் – குசேலோ:2 235/2
பிதிர் கருப்பூரம் நானம் பெய் விரை சாந்தம் சாத்தி – குசேலோ:2 407/2
விருந்துசெய்தனன் சாந்தம் பூம் பாகு வெள்ளிலையும் – குசேலோ:3 640/1
சாந்தம் நன்கு அளித்த கூனியை அணங்கா சமைத்து உடன் வேத்தவை புகுந்து – குசேலோ:3 687/1
மேல்

சாந்தனை (1)

தாழ்ந்தனர் தேர் மேல் வந்த சாந்தனை அந்தகாரம் – குசேலோ:3 569/2
மேல்

சாந்தாற்றி (1)

அல் இரிக்கும் முத்து ஓரம் வைத்து அலங்கு சாந்தாற்றி
மெல் இயல் கவின் ஒருத்தி கை பற்றுபு வீச – குசேலோ:2 373/1,2
மேல்

சாந்தாற்றிவிடு (1)

பிறங்கு சாந்தாற்றிவிடு வளிக்கு அளித்து பெரிது உவப்பார் – குசேலோ:1 183/2
மேல்

சாந்திபன் (1)

மைந்து உடை உணர்ச்சி சாந்திபன் சார்ந்து மறை முதல் கலை எலாம் உணர்ந்து – குசேலோ:3 688/2
மேல்

சாந்திராயணம் (1)

அழுந்துபட்டிடாத சாந்திராயணம் முன் அளப்பரும் செயற்கு அரு விரதம் – குசேலோ:1 52/2
மேல்

சாந்தீப (2)

இருவேமும் முன் நாளில் இலக்கு சாந்தீப முனிவரு – குசேலோ:2 435/1
செய்யோன் மறை சாந்தீப முனி தேடி நம்மை முகம் புலரா – குசேலோ:2 467/2
மேல்

சாந்தீபன் (1)

ஒடிவறு சரியை ஆதியாம் நான்கும் உற்றுற பயிற்று சாந்தீபன்
அடி மலர் அடையா இருக்கு முன் மூன்றும் ஐயம் முன் மூன்றும் விட்டு ஓட – குசேலோ:1 51/2,3
மேல்

சாப (1)

ஏவு இயல் சாப திரிதராட்டிரன்-பால் இலகும் அ குரூரனை போக்கி – குசேலோ:3 689/2
மேல்

சாபத்தால் (1)

வெப்புறும் என் சாபத்தால் வீடிடும் நின் குலம் என்றான் – குசேலோ:3 599/3
மேல்

சாபம் (2)

முந்தை நாள் சாபம் மீட்டும் முளைத்தது-கொல் என்று அஞ்சி – குசேலோ:3 551/3
பெருகிய சாபம் தொலைத்து இடை சிறார்கள் பெட்புற ஆற்று உணா உண்டு – குசேலோ:3 681/4
மேல்

சாம்பவனொடு (1)

நிலத்திடை வருதல் நோக்கி அ பிலத்தை நேர்ந்து சாம்பவனொடு பொருது – குசேலோ:3 694/2
மேல்

சாம்பன் (1)

வயிர வாள் சாம்பன் சிறையை முன்னோன் போய் மீட்டு வந்திட மகிழ்சிறந்து – குசேலோ:3 701/3
மேல்

சாம்பி (4)

இடம்பாடு இலாமை முகன் சாம்பி இரங்கி கூறும் – குசேலோ:1 160/1
நந்தல்_இல் இகழ்ச்சி பொங்க நகைப்பரே என உள் சாம்பி
அந்தில் நின்று உயங்கும் கால் அவ் அடர் மடமையரை நோக்கி – குசேலோ:2 309/2,3
வாய் புலர்ந்து கண் சாம்பி மயங்கினாள் செயல் நோக்கி – குசேலோ:3 594/1
மா தவனும் களி கூர்ந்து மனம் சமழ்ப்ப முகம் சாம்பி
போத அஞர் கடல் அழுந்தும் புலவர் இருவரை நோக்கி – குசேலோ:3 611/1,2
மேல்

சாம்பும் (1)

போத சாம்பும் என்று எண்ணிய புந்தியான் – குசேலோ:2 227/2
மேல்

சாம்புமால் (1)

அஞ்சி வாய் திறந்திடாது அழுங்கி சாம்புமால் – குசேலோ:1 13/4
மேல்

சாமரை (1)

கற்றை அம் கதிர் சாமரை தூக்கினை கரைகோ – குசேலோ:2 347/3
மேல்

சாய்க்குநரும் (1)

மலர் வதனம் சாய்க்குநரும் மணி அதரம் பிதுக்குநரும் – குசேலோ:2 509/1
மேல்

சாய்க்கும் (1)

கொடும் குலை கதலி சாய்க்கும் கொங்கணநாட்டு வேந்தன் – குசேலோ:2 289/4
மேல்

சாய்த்து (2)

மண்ணகம் தவ பதி தர நீல மால் வரை சாய்த்து
எண் அகம் தப கொணர்ந்த கல் அடுக்கி மேல் எழுப்பி – குசேலோ:2 342/1,2
வென்றி கொள் செறுநர் சாய்த்து விருந்திடும் வெள் வேல் வேந்தே – குசேலோ:3 542/2
மேல்

சாய (2)

குலையெடுத்து இருக்கும் வாழை கூன் குலை முறிந்து சாய
நிலையெடுத்து உறையும் கந்தி நெடும் கழுத்து இற பல் முத்தம் – குசேலோ:2 291/2,3
சமைத்த வேற்று சிருட்டி-தனில் தயித்தியரை சாய
குமைத்து அரும் போகம் துய்த்து குலவு நம் நகர்க்கு மாறா – குசேலோ:3 544/2,3
மேல்

சாயல் (2)

கலவ மா மயில் வெருவுறு சாயல் அம் கரும் கண் – குசேலோ:2 374/3
கலவ மா மயில் சாயல் அம் கற்புடை மனையாள் – குசேலோ:3 634/2
மேல்

சாயலார்க்கு (1)

அழுங்கிய சாயலார்க்கு அஞ்சி போலுமால் – குசேலோ:1 18/4
மேல்

சாயலை (1)

வண்டு அலர்ந்த கையார் உரு சாயலை வௌவும் – குசேலோ:1 12/4
மேல்

சார் (1)

கண் கொதிப்ப கரம் கொதிப்ப கால் கொதிப்ப கற்பகம் சார்
விண் கொதிப்ப அவ் வேனில் வெம் பருவம் மேவியதால் – குசேலோ:1 179/3,4
மேல்

சார்த்தி (1)

தறை புகழ்ந்திடு செம் துகிர் போதியும் சார்த்தி – குசேலோ:2 344/4
மேல்

சார்தரு (2)

சார்தரு வயாவு நீடி தணப்பு_இல் பல் சுவை நா காட்ட – குசேலோ:1 62/3
தலைமயக்குற்று முன்றில் சார்தரு குப்பையாக – குசேலோ:2 207/2
மேல்

சார்தரும் (1)

சார்தரும் ஈரம் கொல்லியை தடியா எழில் கலன் தந்தவற்கு உதவி – குசேலோ:3 686/3
மேல்

சார்தல் (1)

பரவு தம் இறை-பால் சரண் சார்தல் போல் – குசேலோ:2 443/3
மேல்

சார்தலும் (1)

தழை விரி கற்ப நாடு சார்தலும் புவியில் யாரும் – குசேலோ:1 124/1
மேல்

சார்ந்த (4)

சரியையர் ஒருபால் கிரியையர் ஒருபால் சார்ந்த யோகத்தினர் ஒருபால் – குசேலோ:1 47/1
நலம் மலி நெய்தல் சார்ந்த நளிர் கடல் வளம் மிக்கு அன்றே – குசேலோ:2 204/4
சார்ந்த நால் புறம் வெண்பொனால் படித்தலம் சமைத்து – குசேலோ:2 361/2
ஒன்றிய புகழ் குசேலன் ஊர்ப்புறம் சார்ந்த காலை – குசேலோ:3 542/3
மேல்

சார்ந்தவர்க்கும் (1)

அற பெரிய துறவறம் சார்ந்தவர்க்கும் இவர் அதிகம் என அறையும் நூல்கள் – குசேலோ:2 326/3
மேல்

சார்ந்தனன் (1)

தள்ளுபு பழிக்கும் மெய்யன் சார்ந்தனன் பாரீர் என்பார் – குசேலோ:3 572/4
மேல்

சார்ந்தார் (2)

கோட்டம்_இல் மனத்து செய்ய குசேல மா முனியை சார்ந்தார் – குசேலோ:2 386/4
மருவி நின் சார்ந்தார் துன்பின் வயங்குதல் அழகிது ஆமோ – குசேலோ:3 735/3
மேல்

சார்ந்தால் (2)

தளர்வறு பருவம் சார்ந்தால் தந்தை தாய் நடுங்க சீறி – குசேலோ:1 119/3
ஒன்றும் வேண்டலராயினும் செல்வர்-பால் உறு மிடியவர் சார்ந்தால்
இன்று வந்தமை யாதினை கருதி மற்று இவர் என உளத்து எண்ணி – குசேலோ:1 165/1,2
மேல்

சார்ந்தான் (3)

சந்தம் ஆர் கண்ணபிரான் திருக்கோயில் தனி தலை வாயிலை சார்ந்தான் – குசேலோ:2 257/4
தரை செய் பேறு என விளங்கு தன் ஊர்ப்புறம் சார்ந்தான் – குசேலோ:2 534/4
அல்லி அம் கமல கண்ணற்கு அன்பு_உளான் வீதி சார்ந்தான் – குசேலோ:3 570/4
மேல்

சார்ந்து (8)

ஏற்குமா விரும்பினால் போல் எம்பிரான் திருமுன் சார்ந்து
நாற்கதி கடக்கும் இன்ப செல்வத்தை நண்ணிடாமல் – குசேலோ:1 143/2,3
வன் செயல் மீகான் சார்ந்து மனம் இரங்கு உரை பல் கூறி – குசேலோ:2 218/3
சற்று நீ இவ்விடம் இருக்கின் சார்ந்து யாம் – குசேலோ:2 336/1
தணி நிலா மெய்யில் சார்ந்து தயங்கிடும் களங்கம் என்ன – குசேலோ:3 554/4
மைந்து உடை உணர்ச்சி சாந்திபன் சார்ந்து மறை முதல் கலை எலாம் உணர்ந்து – குசேலோ:3 688/2
இரதியை சார்ந்து வளர்ந்து அவள் நலன் உண்டு ஏற்று இகல் சம்பரன் தொலைத்து – குசேலோ:3 693/1
ஈற்று நம் உலகம் சார்ந்து இன்பு எய்திட வரம் தந்தேமால் – குசேலோ:3 738/4
வைப்பின் மெய் அடியார்க்கு ஆய வைகுந்த உலகம் சார்ந்து
திப்பிய உருவ மாயன் சேவை செய்து இன்புற்றானே – குசேலோ:3 743/3,4
மேல்

சார்ந்தும் (4)

கற்பகத்தை சார்ந்தும் வறும் காய் கேட்க துணிவார் போல் – குசேலோ:1 195/1
அறம் மிகு தலங்கள் சார்ந்தும் ஆரணியங்கள் சார்ந்தும் – குசேலோ:3 719/1
அறம் மிகு தலங்கள் சார்ந்தும் ஆரணியங்கள் சார்ந்தும்
நிறம் மிகு வரைகள் சார்ந்தும் நெடிய நாள் இருந்து ஊண் இன்றி – குசேலோ:3 719/1,2
நிறம் மிகு வரைகள் சார்ந்தும் நெடிய நாள் இருந்து ஊண் இன்றி – குசேலோ:3 719/2
மேல்

சார்வது (1)

தண்டல்_இல் நெருக்கம் தவிர்ந்திடாது உள்ளால் சார்வது எவ்வாறு என நினைத்து – குசேலோ:2 258/4
மேல்

சார்வீரே (1)

தாமரை பெரு முதலும் சாரற்கு அரிய கதி சார்வீரே – குசேலோ:3 539/4
மேல்

சார்வுறாது (1)

தாங்குறும் உளத்தன் பொறிகள் தீச்செயலில் சார்வுறாது அடக்குறும் மேலோன் – குசேலோ:1 48/4
மேல்

சாரத்தின் (1)

மேவும் மிகையால் பூத சாரத்தின் விண்ணோர் உதித்திடுவர் – குசேலோ:1 127/2
மேல்

சாரம் (4)

பகுக்கும் பிராணன் பின் வளிபின் பகுக்கும் சாரம் துரால் இரண்டா – குசேலோ:1 130/1
வகுக்கும் அழல் இதயம் சாரம் வதிந்து சமானனால் பயிலும் – குசேலோ:1 130/2
மிகுக்கும் சாரம் என்பதும் அத்துணைத்தாம் விரை பூம் குழல் மாதே – குசேலோ:1 130/4
சாரம் அதனில் துவக்கு அதனில் உதிரம் அதனில் ததை நிணம் ஊன் – குசேலோ:1 132/1
மேல்

சாரல் (1)

யாம் என்றும் சாரல் தகாது இவண் – குசேலோ:2 442/2
மேல்

சாரலில் (1)

மஞ்சு உலாவும் அ மா மலை சாரலில்
விஞ்சு வில் தொழில் மேவிய வேட்டுவர்-தம் – குசேலோ:1 40/1,2
மேல்

சாரற்கு (1)

தாமரை பெரு முதலும் சாரற்கு அரிய கதி சார்வீரே – குசேலோ:3 539/4
மேல்

சாரில் (1)

சாரில் அன்னையாய் சமைவர் கற்புடை – குசேலோ:2 489/3
மேல்

சாரும் (2)

சாரும் கரு இங்ஙனம் ஈராறு ஆகி பயிலும் தன்மைத்தே – குசேலோ:1 132/4
தரம்கொள் சந்திகள் வடிவில் மு மதியிடை சாரும்
வரம் கொள் மாதராய் விரல்கள் நால் மதியிடை மருவும் – குசேலோ:1 135/3,4
மேல்

சாருறு (1)

சாருறு தந்தையாரும் தாயரும் அனந்தம் சன்ம – குசேலோ:1 120/1
மேல்

சால் (14)

வேய்ங்குழல் இசையாம் வலிய மந்திரத்தின் மேன்மை சால் யாதவர் குலத்து – குசேலோ:0 3/1
பெரும் புகழ்ச்சி சால் மறையவர் குழாத்தினை பேணுக என வேதம் – குசேலோ:0 6/2
அருமை சால் முகமன் கூறி அறு சுவை உணா நன்கு ஊட்டி – குசேலோ:1 24/2
பெருமை சால் சுரரை கூய் அவி அளிக்கும் பெரு முழக்கமும் அவர் ஏற்கும் – குசேலோ:1 45/2
தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும் தழை வனம்-தனக்கு அழல் தழலாம் – குசேலோ:1 89/3
ஆற்றல் சால் கருமம் என்பர் அ கருமத்தை நோக்கி – குசேலோ:1 96/2
அருமை சால் சிறிய பிணாக்கள் பண்ணையினும் அடும் தொழில் கற்பது கண்டான் – குசேலோ:2 237/4
கோதறு கல்வி சால் ஊர் குடியிருந்து அறியானேனும் – குசேலோ:2 281/1
அருமை சால் முகமன் கேட்டும் அமைந்த மெய் பரிசம் உற்றும் – குசேலோ:2 413/2
அருமை சால் களிப்பு பொங்க அமைந்த கையுறைகளோடும் – குசேலோ:3 568/2
இருமை சால் சிறப்பை உற்றான் என்று பற்பல சொல்வாரால் – குசேலோ:3 571/4
அருமை சால் அறம் விருத்தி ஆகுக என்றும் என்று – குசேலோ:3 574/1
விரி பெரும் புகழ் சால் அவந்தி மன் அளித்த மித்திரவிந்தையை கவர்ந்து – குசேலோ:3 697/4
புறம் மிகும் பாவியேற்கும் கிடைத்ததே புகழ் சால் காட்சி – குசேலோ:3 719/4
மேல்

சால (5)

இ புவியிடத்து சால எண்ணுவர் எண்ணியாங்கே – குசேலோ:1 95/2
செழும் கதிர் தரள குப்பை சே ஒளி பவளம் சால
அழுங்கல்_இல் பரத மாக்கள் எடைக்கெடை அளிப்ப கொள்வார் – குசேலோ:2 211/3,4
சால மெய்யில் பெண்குறியினனாய் பழி தழைந்தோன்-பால் – குசேலோ:2 359/1
பந்தமது ஒழித்தும் சால பண்ணுவர் தவம் பல்லோர்கள் – குசேலோ:3 573/2
தார் உறவு உற்ற தோளாய் சால நாள் கழிய வாழ்ந்தான் – குசேலோ:3 742/4
மேல்

சாலவும் (2)

சாலவும் மெய் பணி எவையும் தலைக்கொண்டு வாழ்ந்திடும் நாள் – குசேலோ:3 601/4
சாலவும் ஒளிர்ந்து கலின்கலின் என்ன தகைந்த பூம் கற்பக கொம்பரால் – குசேலோ:3 621/2
மேல்

சாலும் (2)

சாலும் நீர் புறந்தாள் அளவாய் கணைக்காலும் – குசேலோ:2 450/2
சாலும் ஈதின் தழைந்த-கொல் என்று மை – குசேலோ:2 455/3
மேல்

சாலுவனை (1)

வல்ல சாலுவனை தந்தவக்கிரனை வலம் கெழு படையொடும் செகுத்து – குசேலோ:3 702/4
மேல்

சாலைகளும் (1)

நிறை பல அறமும் ஓங்கும் நெடிய சாலைகளும் பல்ல – குசேலோ:3 559/4
மேல்

சாலையும் (3)

ஓத நீர் உலகு ஓதுறு சாலையும் அவண – குசேலோ:1 16/4
கறையறு கல்வி கற்கும் காமர் சாலையும் கார் கூந்தல் – குசேலோ:3 559/2
நறை ஒழுகு அலங்கல் மாதர் நடம் நவில் சாலையும் பொன் – குசேலோ:3 559/3
மேல்

சாளரங்கள்-தோறும் (1)

இரு புறத்து உள்ள மாடத்து இலங்கு சாளரங்கள்-தோறும்
மருவுற வதனம் வைத்து மங்கைமார் மகிழ்ந்து நோக்கி – குசேலோ:3 571/1,2
மேல்

சாளரம் (1)

துலங்கும் மா மரகத பல சாளரம் தொகுத்து – குசேலோ:2 343/3
மேல்

சாளவனே (1)

தரை மிசை கொடுங்கோல் நடவிய கஞ்சன் சாளவனே சிசுபாலன் – குசேலோ:2 253/1
மேல்

சாற்ற (3)

தண்டாத பெரும் புகழ் இற்று என சாற்ற வல்லோர் – குசேலோ:1 22/3
தரித்திரம் அளவா சோம்பலை எழுப்பும் சாற்ற அரும் உலோபத்தை மிகுக்கும் – குசேலோ:1 88/2
தலை கிடந்து இமைக்கும் தாத்திரி அதனில் சாற்ற அரும் தக்க நல் முயற்சி – குசேலோ:1 147/2
மேல்

சாற்றரு (1)

தரள வெண் குவையும் வச்சிர குவையும் சாற்றரு மரகத குவையும் – குசேலோ:3 624/2
மேல்

சாற்றரும் (1)

தாவி வான் அளாம் சாற்றரும் நெல் வயல் வளர்க்கும் – குசேலோ:1 6/4
மேல்

சாற்றல் (1)

சமர் தணிப்பம் இன்னே என சாற்றல் போல் – குசேலோ:2 440/3
மேல்

சாற்றிட (1)

தளர்வு_இல் சீர்த்தியை சாற்றிட வல்லன் அல்லேனே – குசேலோ:1 29/4
மேல்

சாற்றிடும் (1)

மனம் மகிழூஉ வாழ்க நன்கு என்னா சாற்றிடும் அதற்கு மாறு இன்றி – குசேலோ:1 86/2
மேல்

சாற்றினும் (1)

தரு நிகர் கரத்தாய் என்று சாற்றினும் கொள்ளார் ஆகி – குசேலோ:1 106/2
மேல்

சாற்றினை (1)

தரித்திரம் என்று பல்கால் சாற்றினை எதிர்மறுத்தல் – குசேலோ:1 142/1
மேல்

சாற்று-தோறு (1)

தப்பு_இல் ஆழமும் கொண்டு அலர் மணம் உடைத்தாய் சாற்று-தோறு அகலமுற்று எவரும் – குசேலோ:2 230/3
மேல்

சாற்றும் (6)

தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம் – குசேலோ:1 89/1
சாற்றும் இ பிறப்பில் தக்க தரித்திரம் செல்வம் நல்கி – குசேலோ:1 96/3
தக்க பல் உயிர்க்கும் சக்கரம் முதலா சாற்றும் ஐம்படை கரத்து ஏந்தும் – குசேலோ:1 149/2
தடுத்தது இல்லையே சாற்றும் மேன்மையோய் – குசேலோ:2 485/4
தன் ஆதரவில் பெறுவாற்கு சாற்றும் உவமை உளதே-கொல் – குசேலோ:3 653/4
சாற்றும் மெய் அறிவினோர்கள் தகு தொழில் இயற்றும் காலை – குசேலோ:3 738/1
மேல்

சாற்றுவீரே (1)

உம்மாலும் எம்மாலும் ஆம் பயன் என் சாற்றுவீரே – குசேலோ:2 317/4
மேல்

சான்ற (3)

இவ்வாறு மிடி என்னும் பெரும் கடலுள் அழுந்தியும் தற்கு இனிமை சான்ற
செவ் வாய்மை அந்தணனை வெறுத்து உரையாள் அலர் மொழிகள் சிறிதும் செப்பாள் – குசேலோ:1 80/1,2
சான்ற குணத்தாய் இன்னும் சந்ததமும் நினைந்திருப்பேன் – குசேலோ:2 417/3
சான்ற தன்மையர் சற்றும் தடை இன்றி – குசேலோ:2 446/2
மேல்

சான்றவர் (1)

சான்றவர் திரு உற்றாலும் தகுதியின் மிடி உற்றாலும் – குசேலோ:3 581/1
மேல்

சான்றவர்க்கு (1)

தன் உயிர் போல மன் உயிர் புரத்தல் சான்றவர்க்கு உறுதி என்று என்றும் – குசேலோ:1 49/1
மேல்

சான்று (1)

பெருமை சான்று ஒழுகும் பின்னோர் பெருகி வாழ் தெருக்கள் பல்ல – குசேலோ:1 24/4
மேல்

சான்றோர் (4)

இரு நிலத்திடை வெறுக்கை என்மனார் புலமை சான்றோர் – குசேலோ:1 110/4
இத்தகு துன்பம் இன்பம் எய்திடார் அறிவு சான்றோர்
பத்தியின் வழாது நின்று பகர் அருச்சனை இயற்றி – குசேலோ:1 125/1,2
அந்தணரே மறை கிழவன் முதலாய தேவரினும் ஆற்றல் சான்றோர்
அந்தணரே ஆவதற்கும் அழிவதற்கும் காரணமாய் அமைந்த நீரார் – குசேலோ:2 312/2,3
தேடுவர் சான்றோர் இவன் புகழ் என்றார் சில மாதர் – குசேலோ:2 514/4
மேல்

சான்றோன் (1)

மடம்பாடு அறுத்து கலை முற்று உணர் வாய்மை சான்றோன்
உடம்பாடு இலாமை உடையான் அலன் ஆயினானே – குசேலோ:1 160/3,4
மேல்