Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 2
ஏக்கழுத்தம் 1
ஏகிட 1
ஏகிடுங்கால் 1
ஏகிவா 1
ஏகின் 1
ஏகினனே 1
ஏகு 1
ஏகுதல் 2
ஏகும் 3
ஏகுழி 1
ஏங்க 1
ஏங்கி 1
ஏட்டு 1
ஏடு 1
ஏண் 1
ஏத்த 1
ஏத்தி 1
ஏத்திட 1
ஏத்தும் 1
ஏத்தெடுக்கும் 1
ஏத்தெடுப்போய் 1
ஏதம் 6
ஏதம்_இல் 3
ஏதாவது 1
ஏதிலர் 2
ஏது 3
ஏதுக்கள் 1
ஏதேனும் 1
ஏந்த 2
ஏந்தி 8
ஏந்து 1
ஏந்தும் 1
ஏந்துவாரே 1
ஏமமுற 2
ஏமமுறு 1
ஏய்க்கும் 2
ஏய்ப்ப 4
ஏய 1
ஏயும் 1
ஏயோ 1
ஏர் 9
ஏர்க்கு 1
ஏரின் 1
ஏருறு 1
ஏருறும் 1
ஏல 1
ஏலம் 1
ஏலா 1
ஏலும் 1
ஏவ 4
ஏவர் 1
ஏவலர் 1
ஏவலரும் 1
ஏவலாளர் 1
ஏவு 1
ஏழ் 1
ஏழிரண்டு 1
ஏழில் 1
ஏழிலைப்பாலை 1
ஏழின் 1
ஏழினும் 1
ஏழு 2
ஏழை 2
ஏழையாம் 1
ஏழையும் 2
ஏழையேற்கு 1
ஏழையேன் 1
ஏற்கும் 2
ஏற்குமா 1
ஏற்குமாறு 1
ஏற்ப 2
ஏற்பதை 1
ஏற்ற 2
ஏற்றத்தாள் 1
ஏற்றல் 1
ஏற்றார் 1
ஏற்றி 5
ஏற்று 4
ஏற்றும் 1
ஏறி 4
ஏறினானே 1
ஏறு 5
ஏறுதல் 1
ஏறே 11
ஏன் 1
ஏன்ற 1

ஏ (2)

ஏ உலாம் இரு விழி இபத்தின் மெல் நடை – குசேலோ:1 14/1
ஏ திருந்திய வில்_வல்லான் சேவைக்கு வந்து இவ் வாயில் – குசேலோ:2 287/3
மேல்

ஏக்கழுத்தம் (1)

இரும் பொன் கால் பிடித்து ஏக்கழுத்தம் பெற இரட்ட – குசேலோ:2 372/4
மேல்

ஏகிட (1)

நின்று ஏகிட நோய் ஒழியும் என நிகழ்த்தாநிற்கும் நிரம்பிய நூல் – குசேலோ:3 651/4
மேல்

ஏகிடுங்கால் (1)

எக்காலும் இன்பம் அறான் கடந்து அப்பால் ஏகிடுங்கால் – குசேலோ:2 507/4
மேல்

ஏகிவா (1)

இனிய நின் மனைவி வாளா ஏகிவா என்பளோ மற்று – குசேலோ:2 472/3
மேல்

ஏகின் (1)

பாங்குபெற உடல் புனைவார் சற்கருமம் செய்வோர்-தம் பக்கம் ஏகின்
நீங்குக என்று ஒழிப்பார் இ நிலை மேலாம் பிரமத்தின் நிலையே என்பார் – குசேலோ:2 323/2,3
மேல்

ஏகினனே (1)

ஏர் ஆர்தரு நல் ஆசி பகர்ந்து இல்லில் நமை கொண்டு ஏகினனே – குசேலோ:2 469/4
மேல்

ஏகு (1)

ஏகு வாம் பரி மந்திரங்களும் வாள் போர் இலகு கல்லூரியும் விண்ணில் – குசேலோ:2 228/3
மேல்

ஏகுதல் (2)

எண்தகு முழுமதி எதிரற்று ஏகுதல்
கண்டு மை தீட்டு அறி குறியை காசினி – குசேலோ:1 17/2,3
விண்ணிடை ஏகுதல் மீள பாதலத்தில் புகல் மீட்டு புவியின் மேவல் – குசேலோ:2 320/1
மேல்

ஏகும் (3)

வற்றுதல்_இல் பெரும் கடலும் நீங்குபு தன் ஊர்க்கு ஏகும் வழியை கூடி – குசேலோ:2 522/3
கரி நிரை கடம் பெய்து ஏகும் காமரு மறுகும் செம்பொன் – குசேலோ:3 560/2
எழுந்து செல் கதியும் தோற்ப துனைவினின் ஏகும் பாய்மா – குசேலோ:3 561/2
மேல்

ஏகுழி (1)

ஏர் கெழு மதுரை-நின்று வண் துவரைக்கு ஏகுழி சராசந்தன் வளைப்ப – குசேலோ:3 690/4
மேல்

ஏங்க (1)

அழுந்தபட்டு ஏங்க எழும் பசி ஒழிக்க அனம் இலாது உயங்கினர் அந்தோ – குசேலோ:1 85/2
மேல்

ஏங்கி (1)

இவ்வண்ணம் கலாம் விளைக்கும் மைந்தர்களை நனி நோக்கி இரங்கி ஏங்கி
செவ்வண்ண கரதலத்தால் அணைத்து மடித்தலத்து இருத்தி சிறப்புச்செய்து – குசேலோ:1 72/1,2
மேல்

ஏட்டு (1)

ஏட்டு மென் மலர் பூம் தொங்கல் இமையவர்க்கு அமிர்தம் முன் நாள் – குசேலோ:2 479/3
மேல்

ஏடு (1)

ஏடு செறி மலர் மார்பா இ மறையோன் என புகன்றிட்டு – குசேலோ:2 503/3
மேல்

ஏண் (1)

ஏண் உடை பரசிராம ஐம்படை கை இறையவ நின் அடி போற்றி – குசேலோ:3 667/4
மேல்

ஏத்த (1)

அரு மறை நான்கும் அன்புடன் ஏத்த அரவணை-தனில் விழி வளர்வோன் – குசேலோ:0 23/1
மேல்

ஏத்தி (1)

அன்பினோடு ஏத்தி அழைத்தலான் அன்றே அலை கடல் வண்ணன் வந்து ஆண்டான் – குசேலோ:1 153/3
மேல்

ஏத்திட (1)

தெரியுமா புகழ்ந்து ஏத்திட சிறந்தனன் என்னில் – குசேலோ:2 535/3
மேல்

ஏத்தும் (1)

பலர் புகழ்ந்து ஏத்தும் நந்தகோபாலன் பனி மதி ஆனன அசோதை – குசேலோ:0 4/2
மேல்

ஏத்தெடுக்கும் (1)

கற்றவர் ஏத்தெடுக்கும் முனி துவரை நெடும் தெரு பலவும் கடந்து போகி – குசேலோ:2 522/2
மேல்

ஏத்தெடுப்போய் (1)

தோமற உள்ளத்து உள்கி ஏத்தெடுப்போய் துரிசறு மறை முழுது உணர்ந்தோய் – குசேலோ:1 82/4
மேல்

ஏதம் (6)

ஏதம் தவிர்ப்பானும் எவ்வுயிரும் காப்பானும் கண்ணன் போலும் – குசேலோ:2 202/3
ஏதம்_இல் அரச வீதியில் புகுந்தான் இரும் தவ குசேல மா முனிவன் – குசேலோ:2 240/4
ஏதம் மிக்குற தன் உள்ளத்து இவையிவை எண்ணுவானால் – குசேலோ:2 307/4
ஏதம்_இல் முனிவர் ஏறே எழுந்தருளுக என்று அங்கை – குசேலோ:2 392/2
ஏதம்_இல் நல் உதவியை நான் என்றும் மறவேன் என்றான் – குசேலோ:3 611/4
ஏதம் அகல அது பற்றி ஒருவன் கரை ஏறுதல் போலும் – குசேலோ:3 656/4
மேல்

ஏதம்_இல் (3)

ஏதம்_இல் அரச வீதியில் புகுந்தான் இரும் தவ குசேல மா முனிவன் – குசேலோ:2 240/4
ஏதம்_இல் முனிவர் ஏறே எழுந்தருளுக என்று அங்கை – குசேலோ:2 392/2
ஏதம்_இல் நல் உதவியை நான் என்றும் மறவேன் என்றான் – குசேலோ:3 611/4
மேல்

ஏதாவது (1)

முழுமுதற்கும் ஏதாவது கையுறை கொண்டு முன் உறல் வேண்டும் – குசேலோ:1 167/4
மேல்

ஏதிலர் (2)

தம் ஐயர் தாயர் என்று ஏதிலர் தழீஇ பிறப்பர் அன்றே – குசேலோ:1 123/4
முறிதரும் ஏதிலர் சொல் கேட்டு உஞற்றல் முனி துயர் மனையாள் – குசேலோ:1 191/3
மேல்

ஏது (3)

ஏது வந்தாலும் ஊழால் என நினைந்து இருத்தல் வேண்டும் – குசேலோ:1 102/3
மான அயர் பற்றினுக்கு ஏது மயக்கம் அதனை மாய்ப்பவனே – குசேலோ:3 646/3
கொடிய இ செல்வம் ஒன்றே குணிப்பு அரும் பவத்திற்கு ஏது
படிறு அற ஆயின் இன்பம் பயப்பது எள்துணையும் இன்றால் – குசேலோ:3 726/3,4
மேல்

ஏதுக்கள் (1)

மற்று ஆதரவின் அஃது ஒன்றும் வைத்து பிற ஏதுக்கள் எலாம் – குசேலோ:3 654/2
மேல்

ஏதேனும் (1)

இனிய சிற்றுணவு ஏதேனும் இன்றி நீ வருவாய்-கொல்லோ – குசேலோ:2 472/1
மேல்

ஏந்த (2)

இலவு இதழ் கொடி ஒருத்தி பொன் படியகம் ஏந்த – குசேலோ:2 374/4
இழை இடை கொடி ஒருத்தி பொன் சிரகம் நீர் ஏந்த
தழை ஒளி செழும் பாதுகை ஒருத்தி கை தாங்க – குசேலோ:2 376/1,2
மேல்

ஏந்தி (8)

தட பெரும் கோவர்த்தனம் கரத்து ஏந்தி தடுத்தவன் கமலை வாழ் மார்பன் – குசேலோ:0 2/3
இருள் அற இமைக்கும் கதிர் ஒளி சமழ்ப்ப எறி கதிர் மணி பல ஏந்தி
மருவு வெள் அருவி பொதிதர வான் தோய் மால் வரை செறிய மிக்கு உயர்ந்த – குசேலோ:1 44/2,3
நச்சும் விண் உரிஞ்சும் போகு உயர் குவட்டு ஓர் நாகம் ஏந்தி தடுத்தருளும் – குசேலோ:2 269/2
ஒளிர் நுதி வடி வாள் ஏந்தி ஊங்கு எழில்தர நிற்கின்றோன் – குசேலோ:2 290/1
வாகை வேல் வலத்தின் ஏந்தி மடங்கல் ஏறு என நிற்கின்றோன் – குசேலோ:2 293/1
மான் நிலாவுற ஏந்தி வயம் கொடு – குசேலோ:2 451/3
திரு மலி மங்கலங்கள் சிறப்புற ஏந்தி காரும் – குசேலோ:3 568/3
என நடந்து மங்கலம் ஏந்தி அளவறு பாங்கியராய – குசேலோ:3 621/3
மேல்

ஏந்து (1)

ஏந்து எழில் இள மங்கையரும் மைந்தரும் பொன் இயைதரு சிவிறியும் பந்தும் – குசேலோ:2 229/2
மேல்

ஏந்தும் (1)

தக்க பல் உயிர்க்கும் சக்கரம் முதலா சாற்றும் ஐம்படை கரத்து ஏந்தும்
மை கடல் மேனி வள்ளல் வேண்டிய ஈவான் என வாய்மலர்ந்தனையால் – குசேலோ:1 149/2,3
மேல்

ஏந்துவாரே (1)

அறைதரும் அவரும் நீக்கி அம் கையின் ஏந்துவாரே – குசேலோ:1 21/4
மேல்

ஏமமுற (2)

ஏமமுற குசேல சரிதம் பகரும் நல் திறன் முன் எண்ணி அன்றே – குசேலோ:0 22/3
ஏமமுற ஏழையேற்கு எளிது கிடைத்திடும்-கொல்லோ – குசேலோ:1 194/4
மேல்

ஏமமுறு (1)

ஏமமுறு குறுமூரல் வெள் என்று சிறிது அரும்பி இலகாநிற்க – குசேலோ:3 707/4
மேல்

ஏய்க்கும் (2)

எள்ளரும் புகழ் இரதியை ஏய்க்கும் மாதர்களும் – குசேலோ:1 9/2
எள்ளள்-இல் பவள வல்லி எழுந்து நின்றிடுதல் ஏய்க்கும் – குசேலோ:3 555/4
மேல்

ஏய்ப்ப (4)

இல்லறத்து இருந்தும் புளிம்பழம் ஏய்ப்ப இயைந்த உள் துறவு அடை குசேலன் – குசேலோ:0 26/1
பொன் ஆரும் மணி மகுடம் பசிய வரை முகட்டு எழு செம்பொன்னை ஏய்ப்ப
மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட – குசேலோ:3 706/1,2
தோமறு வண் பெரும் புகழில் சிறிது வெளிப்பட்டு உலவு தோற்றம் ஏய்ப்ப
ஏமமுறு குறுமூரல் வெள் என்று சிறிது அரும்பி இலகாநிற்க – குசேலோ:3 707/3,4
செங்கதிரும் வெண்கதிரும் வலத்தும் இடத்தினும் அமர்ந்த செவ்வி ஏய்ப்ப
பொங்கு கதிர் திகிரியும் சங்கமும் இரு கைத்தலத்தும் நனி பொலியாநிற்க – குசேலோ:3 709/3,4
மேல்

ஏய (1)

ஏய வழி நடை இளைப்பு முதலிய எலாம் சற்றும் இன்றாய்விட்ட – குசேலோ:2 525/2
மேல்

ஏயும் (1)

ஏயும் ஆண் சுரோணிதம் மிகில் பெண் நிகர்த்து இரண்டும் – குசேலோ:1 133/2
மேல்

ஏயோ (1)

ஏயோ எண்மையின் கிடைப்பின் இகழ்வரோ இகழ்வு_இல்லார் – குசேலோ:2 421/4
மேல்

ஏர் (9)

ஏர் ஆரும் கலை கடல் முற்று உண்டு ஆங்கு நின்று எழீஇ என் விவேக – குசேலோ:0 13/2
ஏர் ஆரும் சகாத்தம் ஆயிரத்து எழுநூற்று எழுபத்திரண்டில் நிகழ் சௌமிய நல் ஆண்டு தனு திங்கள் – குசேலோ:0 20/1
ஏர் வளர் இயல் முற்று உணர்ந்த நல் புலவர் இன்பு உளம்கொண்டிட மாதோ – குசேலோ:0 21/4
ஏர் உறு பவள செவ் வாய் இயைந்து பொன் புணர்ந்து தண்ணென் – குசேலோ:2 205/3
இன்ன மா நகர் காண்டலும் ஏர் முகில் – குசேலோ:2 224/1
ஏர் ஆர் இன்பம் சிறப்ப இருவேமும் கூடினேம் – குசேலோ:2 431/4
ஏர் ஆர்தரு நல் ஆசி பகர்ந்து இல்லில் நமை கொண்டு ஏகினனே – குசேலோ:2 469/4
ஏர் கெழு மதுரை-நின்று வண் துவரைக்கு ஏகுழி சராசந்தன் வளைப்ப – குசேலோ:3 690/4
ஏர் உறவாய கண்ணன் இணை அடிக்கு உறவுபூண்டு – குசேலோ:3 742/3
மேல்

ஏர்க்கு (1)

அளவு கண்டிலர்-கொல் உற்ற இளமை ஏர்க்கு அகம் களிப்பார் – குசேலோ:1 126/4
மேல்

ஏரின் (1)

வேற்று வண் கழுதை ஏரின் விரைதர உழுவித்து உண்ண – குசேலோ:2 279/2
மேல்

ஏருறு (1)

ஏருறு வடிவத்து அண்ணலிடத்து தன் மனம் கலப்ப – குசேலோ:2 414/2
மேல்

ஏருறும் (1)

ஏருறும் இனிய சொல்லன் என்னவே யாம் உள் கோடும் – குசேலோ:2 310/4
மேல்

ஏல (1)

ஏல நறும் குழல் மாதும் இரும் கற்பில் சிறந்தனளாய் – குசேலோ:3 601/3
மேல்

ஏலம் (1)

குலவு கப்புரம் இலவங்கம் ஏலம் முன் கூட்டி – குசேலோ:2 374/1
மேல்

ஏலா (1)

ஏலா துன்பு அவன் உறுங்கால் இரிவது என இரிந்தனவால் – குசேலோ:1 184/4
மேல்

ஏலும் (1)

ஏலும் மா மழை இன்னமும் வேண்டும்-கொல் – குசேலோ:2 455/2
மேல்

ஏவ (4)

இட களித்து உண்டோன் இந்திரன் ஏவ எழிலிகள் பொழிந்த கல்மழையை – குசேலோ:0 2/2
வச்சிர தட கை வாசவன் ஏவ மஞ்சு இனம் பொழிந்த கல்மழையை – குசேலோ:2 269/1
எள்ளரு நல் மைந்தர்காள் கொடு வாரும் என ஏவ
விள்ள அரும் ஓர் பெரும் காட்டுள் விறகு ஒடித்து திரிந்தனமே – குசேலோ:2 436/3,4
இன்புறு கீர ஆழி இனிய நீர் கடலை ஏவ
வன்புறும் அது இதே வானவர் நகர் என்ன சூழ்ந்து – குசேலோ:3 548/2,3
மேல்

ஏவர் (1)

ஏவர் எவ்வுயிரிடத்தும் இலங்கு அருள் செலுத்திநிற்போர் – குசேலோ:3 575/1
மேல்

ஏவலர் (1)

பரசி ஏவலர் போல் பிரியார் பின்பு படர – குசேலோ:2 534/2
மேல்

ஏவலரும் (1)

குவிகை ஏவலரும் வேண்டும் கோலம் ஆர்ந்து இருக்க வேண்டும் – குசேலோ:2 275/2
மேல்

ஏவலாளர் (1)

மெத்திய ஏவலாளர் மிகவும் உண்டு ஆதலாலே – குசேலோ:2 306/2
மேல்

ஏவு (1)

ஏவு இயல் சாப திரிதராட்டிரன்-பால் இலகும் அ குரூரனை போக்கி – குசேலோ:3 689/2
மேல்

ஏழ் (1)

அலை இட்ட முள் தாள் செய்ய அம்புய துறைவோன் ஓர் ஏழ்
தலையிட்ட இருபான் மைந்தர் தந்தனன் பெருமை அன்றோ – குசேலோ:1 64/2,3
மேல்

ஏழிரண்டு (1)

ஏழிரண்டு என்னும் புவனம் காத்து அளிப்போன் எழில் வசுதேவன்-தன் மைந்தன் – குசேலோ:0 10/1
மேல்

ஏழில் (1)

பேசும் ஐந்தில் ஆறினில் கன்ன துளை பெறும் ஏழில்
ஆசு இலாத பல் குறிகளும் விளங்கிட அமையும் – குசேலோ:1 136/2,3
மேல்

ஏழிலைப்பாலை (1)

சிந்துரம் மா மரா அரசு செங்கடம்பு ஏழிலைப்பாலை
குந்தம் மாதுளை ஞாழல் குங்குமம் முந்திரிகை ஆர் – குசேலோ:1 35/1,2
மேல்

ஏழின் (1)

இயலும் ஐந்தில் புற்புதம் ஒக்கும் ஏழின் மெல் ஊன் ஆம் – குசேலோ:1 134/2
மேல்

ஏழினும் (1)

கிளர்தரும் உபகரணங்களும் உலோகம் ஏழினும் கெழுமுற செய்த – குசேலோ:3 628/3
மேல்

ஏழு (2)

சேர ஒன்றாகி ஏழு திரைகள் வாய் அடக்கும் அன்றே – குசேலோ:1 28/4
ஐய மா மதி நின்று அன்னாற்கு ஐந்து ஏழு ஒன்பானில் ஓர் கண் – குசேலோ:2 303/2
மேல்

ஏழை (2)

இகுத்த பல் துவார கந்தை ஏழை பார்ப்பானே சற்றும் – குசேலோ:2 271/3
நிலவுற நிற்கும் ஏழை நீர்மையர் நட்பு நில்லாது – குசேலோ:2 277/2
மேல்

ஏழையாம் (1)

தன்மையும் ஏழையாம் நின் தன்மையும் தெரிந்து நோக்கில் – குசேலோ:2 272/2
மேல்

ஏழையும் (2)

பௌவம் ஏழையும் கடப்பர் பரிந்து சோகாப்பர் மற்றோர் – குசேலோ:1 139/4
புரவு பூண்டு உயரும் கோசலத்து அரசன் போர் விடை ஏழையும் தழுவி – குசேலோ:3 698/2
மேல்

ஏழையேற்கு (1)

ஏமமுற ஏழையேற்கு எளிது கிடைத்திடும்-கொல்லோ – குசேலோ:1 194/4
மேல்

ஏழையேன் (1)

அச்சுதன்-பால் சென்று ஏழையேன் வருகை அறிவித்து என்றனை அவண் சேர்த்தல் – குசேலோ:2 269/3
மேல்

ஏற்கும் (2)

பெருமை சால் சுரரை கூய் அவி அளிக்கும் பெரு முழக்கமும் அவர் ஏற்கும்
செரு மலி முழக்கும் உண்ட பின் ஆசி செப்பிடும் முழக்கமும் ஒன்றி – குசேலோ:1 45/2,3
ஏற்கும் என்று உள்ளத்து இருவி எந்நாளும் இயற்ற அரும் பூசனை இயற்றும் – குசேலோ:1 57/4
மேல்

ஏற்குமா (1)

ஏற்குமா விரும்பினால் போல் எம்பிரான் திருமுன் சார்ந்து – குசேலோ:1 143/2
மேல்

ஏற்குமாறு (1)

செயலினுக்கு ஏற்குமாறு அ திருவும் வந்து உற்றாள் என்பார் – குசேலோ:3 577/4
மேல்

ஏற்ப (2)

தம்மிடை ஏற்றார் அவரிடை சிறந்த தரணி மன்னவரும் வந்து ஏற்ப
செம்மையின் கொடுக்கும் பொருளுடன் ஒழுக்கும் செழும் கரக புனல் பெருகி – குசேலோ:2 244/1,2
அந்த நாள் தகுதிக்கு ஏற்ப ஆக்கினன் போலும் நின் நட்பு – குசேலோ:2 284/1
மேல்

ஏற்பதை (1)

இரு நிலத்து யாவர்-கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி என்ன – குசேலோ:1 67/1
மேல்

ஏற்ற (2)

சமைத்த பூண் மார்பன் தேவகி ஈன்ற தனயன் போர் ஏற்ற வன் மல்லை – குசேலோ:0 8/3
ஏற்ற காலை எழுந்து ஓர் கொடும் குளிர் – குசேலோ:2 452/3
மேல்

ஏற்றத்தாள் (1)

இலக்கணங்கள் நிரம்பிய ஏற்றத்தாள்
விலக்க அரும் புகழ் வாய்ந்த விளங்கு_இழை – குசேலோ:2 494/1,2
மேல்

ஏற்றல் (1)

நணி இரந்து ஏற்றல் ஒழித்தனை அடிகேள் நான் அஃது உணர்ந்துளேன் எனினும் – குசேலோ:1 84/3
மேல்

ஏற்றார் (1)

தம்மிடை ஏற்றார் அவரிடை சிறந்த தரணி மன்னவரும் வந்து ஏற்ப – குசேலோ:2 244/1
மேல்

ஏற்றி (5)

அறை புனல் வாரி எக்கர் ஆக்கிட வரப்பில் ஏற்றி
தறை சமம்செய்து வித்தி தண் புனல் மள்ளர் பாய்ச்ச – குசேலோ:1 5/2,3
போகு உயர் மாடத்து இட்ட பொற்ற தன் படுக்கை ஏற்றி
மோகம் மிக்கு அருகு இருந்து முதுகு தைவந்து பின்னும் – குசேலோ:2 409/2,3
முன் ஆர் மறையோனை பல முகமன் புகன்று ஏற்றி
நல் நாரொடு பெரு வேந்தர்கள் சூழா நடந்தனரால் – குசேலோ:2 528/3,4
போழ்ந்து ஒளிர் சிவிகை ஏற்றி பொலம் குடை நீழல் செய்ய – குசேலோ:3 569/3
முடி மிசை ஏற்றி நின்று மூதறிவுடையோர் கொள்ளா – குசேலோ:3 726/2
மேல்

ஏற்று (4)

வருவிருந்து எதிர்கொண்டு ஏற்று மலர் முகம் இனிது காட்டி – குசேலோ:1 24/1
அந்தணன் உரைத்த மாற்றம் அனைத்தும் அம் செவியில் ஏற்று
நந்தல்_இல் உண்மை ஈது என்று உணர்ந்தும் தான் நயந்து பெற்ற – குசேலோ:1 146/1,2
ஏற்று உரி முரச வேற்று இடி முழக்கம் எழுதலும் வெளில் தபுத்து எழுந்து – குசேலோ:2 243/2
இரதியை சார்ந்து வளர்ந்து அவள் நலன் உண்டு ஏற்று இகல் சம்பரன் தொலைத்து – குசேலோ:3 693/1
மேல்

ஏற்றும் (1)

இளமையில் இயற்றும் தண்டம் ஏற்றும் எவ் வெறுப்பு உய்த்தாலும் – குசேலோ:1 119/1
மேல்

ஏறி (4)

இணங்கு கை தோணி ஏறி எறி வலை வீசும் ஆர்ப்பும் – குசேலோ:2 209/1
நன் செயல் ஏறி நின்றான் நடை கலம் ஏறினானே – குசேலோ:2 218/4
வாளை பாய் நீத்தம் வந்த வலம்புரி கமுகில் ஏறி
வேளை வாய்த்திட பல் முத்தம் விருப்பொடு காண்போர் கந்தி – குசேலோ:2 294/2,3
இனிதுற ஏறி கரை மிசை இவர்ந்தோர்க்கு எடுத்தெடுத்து அம் துகில் ஈந்து – குசேலோ:3 683/3
மேல்

ஏறினானே (1)

நன் செயல் ஏறி நின்றான் நடை கலம் ஏறினானே – குசேலோ:2 218/4
மேல்

ஏறு (5)

இறவு பாய் கடல் ஏறு உவர் நீங்குற – குசேலோ:1 39/1
என்று உரைத்து இறுத்தான் பற்று_இல் இரும் தவர் ஏறு போல்வான் – குசேலோ:1 145/4
அன்ன ஏறு உயர்த்த நான்மறை முனிவன் அனைய நல் பெரும் தவர் ஏறே – குசேலோ:1 155/3
வாகை வேல் வலத்தின் ஏந்தி மடங்கல் ஏறு என நிற்கின்றோன் – குசேலோ:2 293/1
மன்னர் ஏறு கேட்டு எழுந்திருந்து அவர் வருக என்றான் – குசேலோ:2 380/1
மேல்

ஏறுதல் (1)

ஏதம் அகல அது பற்றி ஒருவன் கரை ஏறுதல் போலும் – குசேலோ:3 656/4
மேல்

ஏறே (11)

புனிதம் மிகு கலை உணர்ச்சி தேவராச குரிசில் புலவர் ஏறே – குசேலோ:0 19/4
அன்ன ஏறு உயர்த்த நான்மறை முனிவன் அனைய நல் பெரும் தவர் ஏறே
உன்ன அரும் செல்வம் அன்ன மால் ஈயவுறின் புகழ் அன்றி வேறு இலையே – குசேலோ:1 155/3,4
தாமரை கண்ணா போற்றி தரியலர் ஏறே போற்றி – குசேலோ:2 382/3
மா தவர் ஏறே போற்றி மறை குல சுடரே போற்றி – குசேலோ:2 387/2
மல குறும்பு அறுத்து உயர்ந்த மா தவ தலைவர் ஏறே
பலப்பல சொல்லி என்னை பாணித்தல் கருமம் அன்று – குசேலோ:2 391/2,3
ஏதம்_இல் முனிவர் ஏறே எழுந்தருளுக என்று அங்கை – குசேலோ:2 392/2
அணவுறும் அஃது எற்று என்று வினவற்க அரசர் ஏறே – குசேலோ:3 566/4
கழல் தரா வினையினேன் இன்று அறிந்தனன் கடவுள் ஏறே – குசேலோ:3 723/4
வென்றி மா தவத்தர் ஏறே வேட்டது என் நுவறி என்றான் – குசேலோ:3 725/4
பொருவு இலா முனிவர் ஏறே அஃது எண்ணி புந்தி மாழ்கேல் – குசேலோ:3 735/4
எதிர் பொரும் அரசர் ஏறே இ கதை எழுதிவைப்போர் – குசேலோ:3 744/1
மேல்

ஏன் (1)

எளியோன் பாவம் இத்தனை தூரம் ஏன் வந்தான் – குசேலோ:2 513/1
மேல்

ஏன்ற (1)

ஏன்ற செந்தண்மை வெம்மையிடை சமம் கொண்டால் போல – குசேலோ:3 581/3
மேல்