Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈகுவன் 2
ஈகை 1
ஈங்கு 4
ஈட்டம் 1
ஈட்டல் 1
ஈட்டியீட்டி 1
ஈண்டும் 1
ஈத்து 2
ஈதற்கு 1
ஈதால் 1
ஈதின் 1
ஈது 6
ஈதே 1
ஈந்திலன் 1
ஈந்து 7
ஈந்தும் 2
ஈய 1
ஈயவுறின் 1
ஈயான் 1
ஈயும் 1
ஈர் 2
ஈர்க்கும் 1
ஈர்த்து 1
ஈர்ந்து 1
ஈர்ப்ப 2
ஈர 2
ஈரங்கொல்லி 1
ஈரம் 1
ஈரமும் 1
ஈராறு 1
ஈருளும் 1
ஈரெட்டு 1
ஈரைந்து 1
ஈரொன்பான் 1
ஈவான் 1
ஈற்று 1
ஈறான 1
ஈறு 1
ஈன் 1
ஈன்ற 4
ஈன்றது 1
ஈன்றாள் 1
ஈன்றிடும் 1
ஈன்று 1
ஈன்றெடுத்த 1
ஈன்றோம் 1
ஈனம் 3
ஈனமற 1
ஈனமுற்று 1
ஈனமுறு 1
ஈனும் 1

ஈகுவன் (2)

இலகுறும் செல்வம் வேண்டிடின் நினக்கும் ஈகுவன் மற்று அவன் மறுக்கின் – குசேலோ:1 92/3
கடவுள் ஈகுவன் என்று எண்ணி நித்தியமும் கருதுறும் முயற்சிசெய்யானேல் – குசேலோ:1 152/1
மேல்

ஈகை (1)

பொங்கிய களிப்பும் ஈகை புகழ்ச்சியும் நல்லோர் வாழ்த்தும் – குசேலோ:3 565/3
மேல்

ஈங்கு (4)

இன்னணம் வாயில்காப்பவர்-தம்மோடு ஈங்கு இவன் புகல் மொழி கேளா – குசேலோ:2 270/1
இந்திர திருவன் என்ன ஈங்கு நிற்கின்ற வள்ளல் – குசேலோ:2 288/1
ஈங்கு இவர்கள் தாம் கெடுவது அன்றி மற்றோரையும் கெடுக்கும் எண்ணம் பூண்டார் – குசேலோ:2 323/4
ஈங்கு இவன் இவ்வாறு எய்த இன்னம் வந்திலன் என்று ஐயன் – குசேலோ:2 398/1
மேல்

ஈட்டம் (1)

கலங்கல்_இல் அருவி ஈட்டம் கார் கட களி நல் யானை – குசேலோ:3 557/4
மேல்

ஈட்டல் (1)

இம்மை-தனில் மற்று இரும் பொருளை ஈட்டல் காத்தல் இழத்தல் என – குசேலோ:3 642/1
மேல்

ஈட்டியீட்டி (1)

அரு நிதி தவம் என்று ஆராய்ந்து அமைதர ஈட்டியீட்டி
தரு நிதி அனைய கண்ணன்-தன் அருள் பெற்ற மேலோன் – குசேலோ:3 546/1,2
மேல்

ஈண்டும் (1)

என்னோ காணப்படும் ஈண்டும் இன்று கேட்கப்படும் சிறப்பின் – குசேலோ:3 653/2
மேல்

ஈத்து (2)

எத்துணைய செல்வம் மிகுத்து இருந்தாலும் ஈத்து உவத்தல் இவன்-பால் இல்லை – குசேலோ:2 519/1
மம்மர் தபுத்து ஈத்து உவப்பார் காணில் அன்றோ கேட்பவர்க்கு வாய் உண்டாகும் – குசேலோ:2 520/2
மேல்

ஈதற்கு (1)

இ கலம் உகைப்பார்க்கு பொன் இம்மியும் ஈதற்கு இல்லேன் – குசேலோ:2 217/1
மேல்

ஈதால் (1)

விழுங்கும் மிடி துயர் தீர் அரும் நீரினர் மெய் ஈதால்
அழுங்கல் இலாது உலகு ஆள்பவர் தேவியர் ஆனாலும் – குசேலோ:2 516/2,3
மேல்

ஈதின் (1)

சாலும் ஈதின் தழைந்த-கொல் என்று மை – குசேலோ:2 455/3
மேல்

ஈது (6)

நண்ணி வா என்னா நங்கை சொற்றிடலும் நல் தவ குசேலன் ஈது உரைக்கும் – குசேலோ:1 93/4
பித்து_உளார் செய்கை ஈது பெரியர் இ மயக்கம் பூணார் – குசேலோ:1 121/4
நந்தல்_இல் உண்மை ஈது என்று உணர்ந்தும் தான் நயந்து பெற்ற – குசேலோ:1 146/2
ஓட்டம் ஈது என படர்ந்தனர் ஒளிர் நுதி வடி வேல் – குசேலோ:2 339/2
செறிதரு சுவைத்து ஈது என்றும் தேவர்க்கும் அரியது ஆகும் – குசேலோ:2 476/1
ஐய ஈது இடையூறு ஆகி அடைந்தது இங்கு இதனை போற்றி – குசேலோ:3 733/2
மேல்

ஈதே (1)

செம்மைபெறும் அ கருமத்தால் இளைத்தது இவன் உடம்பு திண்ணம் ஈதே
மும்மை உலகிடத்தும் ஒரு ஞானி அரியவன் என்றே முழங்கும் நூல்கள் – குசேலோ:2 327/2,3
மேல்

ஈந்திலன் (1)

தின்றான் ஒன்றும் ஈந்திலன் என்றார் சில மாதர் – குசேலோ:2 515/4
மேல்

ஈந்து (7)

உற இருக்கின்ற மாந்தர் உள்ளன எல்லாம் ஈந்து
பிறர் நகை பொறாமல் அந்த பெரும் துறவு அடைய போகம் – குசேலோ:1 23/2,3
ஈனம் மிக்குற பொன் எல்லாம் ஈந்து அளித்தவையே கொள்வார் – குசேலோ:2 210/4
எண் அனைக்கு இலங்கு மார்பம் ஈந்து அருள் பிரானை நீலவண்ணனை – குசேலோ:2 402/1
இனிதுற ஏறி கரை மிசை இவர்ந்தோர்க்கு எடுத்தெடுத்து அம் துகில் ஈந்து
நனி மலர் சோலை அகம் புறம் உருவம் பல கொடு அன்னவர் நலம் உண்டு – குசேலோ:3 683/3,4
விழை கள் வார் கூந்தல் சுபத்திரை-தன்னை மேகவாகனன் மகற்கு ஈந்து – குசேலோ:3 696/4
அரிய தவம் குயின்று நெடும் காலம் வயிறு உளைந்து ஈன்ற அணங்கை ஈந்து
விரி அதிர் வெண் திரை திருப்பாற்கடல் அளித்த வரிசையை பால் விலகாராலும் – குசேலோ:3 711/1,2
பூசனை சிறப்பின் செய்து பொருந்து பாத்தியம் முன் ஈந்து
நேசம் மிக்கு ஊன்றி பொங்க நேர்நின்று குடந்தம்பட்டு – குசேலோ:3 718/1,2
மேல்

ஈந்தும் (2)

கை பொருள் பெற்ற ஞான்றே கடவுள் ஆலயத்திற்கு ஈந்தும்
மெய்ப்படு புராண நூல்கள் விருப்பொடு கேட்டு உவந்தும் – குசேலோ:1 114/1,2
வைப்பு என இரப்போர்க்கு ஈந்தும் வருபவர் உளரேல் கூற்ற – குசேலோ:1 114/3
மேல்

ஈய (1)

எழில் நலம் கனிந்த சத்தியபாமை-தனை மணியொடும் உவந்து ஈய
கழி மகிழ்சிறந்து மணியை அ மாமன் கையளித்து அறன் மகன் முதலோர் – குசேலோ:3 695/1,2
மேல்

ஈயவுறின் (1)

உன்ன அரும் செல்வம் அன்ன மால் ஈயவுறின் புகழ் அன்றி வேறு இலையே – குசேலோ:1 155/4
மேல்

ஈயான் (1)

களியாநின்று ஓர் காசும் ஈயான் கழிக என்றான் – குசேலோ:2 513/3
மேல்

ஈயும் (1)

ஆசறு தானம் ஈயும் அரசர் வாழ் மறுகும் ஓர்பால் – குசேலோ:1 26/4
மேல்

ஈர் (2)

நட்பு உடை இவ் ஈர் அரசும் நன்கு எதிர நடப்ப இவ்வாறு அறாது உறலால் – குசேலோ:2 232/3
ஈர் மது கண்ணி அன்புடன் அளித்தாற்கு இனிய தன் இன்ப வீடு அளித்து – குசேலோ:3 686/4
மேல்

ஈர்க்கும் (1)

ஊறுதலால் இப்பொழுதே செய்து அளித்தி என உடுத்த உடை தொட்டு ஈர்க்கும்
தேறுதல்_இல் சிறு மகவை எடுத்து மார்பிடை அணைத்து சிந்தை நோவாள் – குசேலோ:1 74/3,4
மேல்

ஈர்த்து (1)

மருது இரண்டு ஒடிய ஈர்த்து இடை தவழ்ந்து மற்று அவை மாற்றிய பின்னர் – குசேலோ:3 681/1
மேல்

ஈர்ந்து (1)

ஈர்ந்து எடுத்த வெண்பளிங்கினை நிலனுற இருத்தி – குசேலோ:2 361/1
மேல்

ஈர்ப்ப (2)

முந்து ஆர்வத்து ஒரு சேய் மிசைய புகும் போதினில் ஓர் சேய் முடுகி ஈர்ப்ப
நந்தா மற்று அ சேயும் எதிர் ஈர்ப்ப சிந்துதற்கு நயக்கும் ஓர் சேய் – குசேலோ:1 71/3,4
நந்தா மற்று அ சேயும் எதிர் ஈர்ப்ப சிந்துதற்கு நயக்கும் ஓர் சேய் – குசேலோ:1 71/4
மேல்

ஈர (2)

வாட்டும் ஈர பதம் இன்றி வயிற்றில் செறிக்கும் பதம் இல்லை – குசேலோ:2 461/3
ஈர மா தவன் இறை கொடுக்குமே – குசேலோ:2 491/4
மேல்

ஈரங்கொல்லி (1)

கூர்ந்த மதி_இலா கஞ்சன் தூசு கொடுவரும் ஈரங்கொல்லி வாழ்நாள் – குசேலோ:0 12/2
மேல்

ஈரம் (1)

சார்தரும் ஈரம் கொல்லியை தடியா எழில் கலன் தந்தவற்கு உதவி – குசேலோ:3 686/3
மேல்

ஈரமும் (1)

பாங்கின் வாக்கிட மூழ்கி மெய் ஈரமும் பாற்றி – குசேலோ:3 632/2
மேல்

ஈராறு (1)

சாரும் கரு இங்ஙனம் ஈராறு ஆகி பயிலும் தன்மைத்தே – குசேலோ:1 132/4
மேல்

ஈருளும் (1)

இன்பு உடை ஈருளும் சுவைத்திட்டு எழும் கதிர் வாள் கண்ணபிரான் – குசேலோ:2 501/2
மேல்

ஈரெட்டு (1)

பொருவறும் ஈரெட்டு இரட்டிய கோவை புரி கலாபமும் விரி சிகையும் – குசேலோ:3 620/3
மேல்

ஈரைந்து (1)

மருவரு காப்பிய உறுப்பும் வயங்க உறும் ஈரைந்து வழுவும் வீட்டி – குசேலோ:0 18/4
மேல்

ஈரொன்பான் (1)

முழங்கும் ஈரொன்பான் புராணம் நன்கு ஓர்ந்தோர் மூரலால் உயிர் நிற்கும் என்னா – குசேலோ:1 85/3
மேல்

ஈவான் (1)

மை கடல் மேனி வள்ளல் வேண்டிய ஈவான் என வாய்மலர்ந்தனையால் – குசேலோ:1 149/3
மேல்

ஈற்று (1)

ஈற்று நம் உலகம் சார்ந்து இன்பு எய்திட வரம் தந்தேமால் – குசேலோ:3 738/4
மேல்

ஈறான (1)

அவ் வித்து உயிர்ப்ப அவற்று அரிய யவை முன் செந்நெல் ஈறான
செவ்வி பலத்தில் நசித்திடும் அ சிறந்த பலம் மானிடர்க்கு உணவாய் – குசேலோ:1 129/1,2
மேல்

ஈறு (1)

அளிசெய்து அல்லார்க்கு ஈறு உறுத்திட அவதாரம் செய்த கண்ணபிரானோடு – குசேலோ:2 267/3
மேல்

ஈன் (1)

உரவு வெண் பிறை வெண் சங்கம் உடுக்கள் அ சங்கு ஈன் முத்தம் – குசேலோ:3 556/4
மேல்

ஈன்ற (4)

சமைத்த பூண் மார்பன் தேவகி ஈன்ற தனயன் போர் ஏற்ற வன் மல்லை – குசேலோ:0 8/3
தாமம் நறு முளரி துயல்வரு தடம் தோள் எழில் வீராச்சாமி ஈன்ற
காமரு சீர் தேவராச பெரியோன் பல கலை தேர் கவிஞர் உள்ளம் – குசேலோ:0 22/1,2
இம்மையில் பல் பெரும் செல்வம் இடையறாது உற பெருக ஈன்ற மைந்தர் – குசேலோ:2 315/1
அரிய தவம் குயின்று நெடும் காலம் வயிறு உளைந்து ஈன்ற அணங்கை ஈந்து – குசேலோ:3 711/1
மேல்

ஈன்றது (1)

பாளை ஈன்றது என ஈனும் பல்லவநாட்டு மன்னன் – குசேலோ:2 294/4
மேல்

ஈன்றாள் (1)

நேர்_இழை கருப்பம் வாய்ந்து நிரம்பும் நாள் மைந்தன் ஈன்றாள் – குசேலோ:1 62/4
மேல்

ஈன்றிடும் (1)

எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் எழுமை பவமும் ஈன்றிடும் வித்து – குசேலோ:3 652/1
மேல்

ஈன்று (1)

கற்பு முதல் கொடி படர்ந்து காமரு பல் அரும்பு ஈன்று
சொல் பெறு மா மலர் பரப்பி துதைந்தனவால் அ நாளில் – குசேலோ:3 585/3,4
மேல்

ஈன்றெடுத்த (1)

கோவலர் பாடி நந்தகோன் மனையில் கோது_இல் கற்பு அசோதை ஈன்றெடுத்த
மா அலர் கதுப்பின் மாயை தான் பிறந்த மனையுற போக்குபு புகுந்து – குசேலோ:3 677/2,3
மேல்

ஈன்றோம் (1)

அளவு_இல் சேய் ஈன்றோம் என்றும் அனுபவத்து அமைந்தோம் என்றும் – குசேலோ:1 103/2
மேல்

ஈனம் (3)

ஈனம் ஆர் இன்மை புகுத்திடுமால் என்று யாரும் நன்கு உணர்தர நவில்வார் – குசேலோ:1 148/4
ஈனம் ஆர் முள்வாங்கும்கருவியும் அங்கு இல்லாமல் – குசேலோ:1 190/2
ஈனம் மிக்குற பொன் எல்லாம் ஈந்து அளித்தவையே கொள்வார் – குசேலோ:2 210/4
மேல்

ஈனமற (1)

ஈனமற நிற்கின்றதே எவரும் சொலற்கு அரியாய் – குசேலோ:2 430/4
மேல்

ஈனமுற்று (1)

ஈனமுற்று இரந்திரந்து இவ் உடல் பருத்திடச்செய்தாலும் – குசேலோ:1 144/2
மேல்

ஈனமுறு (1)

ஈனமுறு பல் பொருள் அனைத்தும் என்னது என்றும் உற நினைத்து – குசேலோ:3 646/2
மேல்

ஈனும் (1)

பாளை ஈன்றது என ஈனும் பல்லவநாட்டு மன்னன் – குசேலோ:2 294/4
மேல்