கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஆ 1
ஆஆ 1
ஆக்க 1
ஆக்கட்கு 1
ஆக்கல் 2
ஆக்கள்-தம் 1
ஆக்கி 5
ஆக்கிட 1
ஆக்கிய 3
ஆக்கினன் 1
ஆக்கும் 3
ஆக 8
ஆகரம் 3
ஆகலான் 1
ஆகா 2
ஆகாது 3
ஆகாதே 1
ஆகி 32
ஆகிட 1
ஆகிய 3
ஆகில் 5
ஆகுக 2
ஆகும் 14
ஆகுமால் 1
ஆகுமோ 1
ஆங்கண் 2
ஆங்காங்கு 6
ஆங்கு 25
ஆச்சியமும் 1
ஆசற 1
ஆசறு 2
ஆசார 1
ஆசாரியன் 1
ஆசாரியனான 1
ஆசான்-தனை 1
ஆசி 4
ஆசிகள் 1
ஆசிரியர் 1
ஆசிரியன் 1
ஆசு 1
ஆசை 7
ஆசையின் 1
ஆட்டி 1
ஆட்டு 2
ஆட 2
ஆடல் 3
ஆடல்செய் 1
ஆடலின் 1
ஆடலொடு 1
ஆடிடம் 1
ஆடிடும் 2
ஆடியும் 1
ஆடினோன் 1
ஆடு 6
ஆடுதல் 2
ஆடும் 5
ஆடுவ 1
ஆடுவார் 1
ஆடுறூஉம் 3
ஆடை 6
ஆண் 1
ஆண்டகை 1
ஆண்டருள 1
ஆண்டான் 1
ஆண்டிற்குள் 1
ஆண்டு 2
ஆண்டும் 1
ஆண்மை 1
ஆதரத்தின் 1
ஆதரம் 1
ஆதரவில் 2
ஆதரவின் 1
ஆதரவு 1
ஆதலால் 3
ஆதலாலே 2
ஆதலானும் 1
ஆதலின் 7
ஆதலினால் 5
ஆதவம் 1
ஆதவர் 1
ஆதவன் 1
ஆதனத்தில் 1
ஆதனம் 1
ஆதாரம் 1
ஆதி 10
ஆதிகள் 1
ஆதியர் 2
ஆதியாம் 1
ஆதியில் 1
ஆதியோர் 1
ஆப்பியால் 1
ஆம் 7
ஆம்பல் 4
ஆமாகில் 1
ஆமால் 1
ஆமான் 1
ஆமே 1
ஆமை 2
ஆமோ 3
ஆய் 3
ஆய்ச்சியர் 2
ஆய்ச்சியர்க்கு 1
ஆய்தரல் 1
ஆய்ந்த 3
ஆய்ந்தவர்-தமில் 1
ஆய்ந்து 3
ஆய்வதை 1
ஆய்வார் 1
ஆய 6
ஆயவ 1
ஆயவன் 1
ஆயன் 1
ஆயார் 1
ஆயிடினும் 2
ஆயிடை 1
ஆயிரத்து 1
ஆயிரம் 1
ஆயிற்றால் 1
ஆயிற்று 2
ஆயிற்றே 3
ஆயின் 5
ஆயினாள் 1
ஆயினானே 1
ஆயினும் 2
ஆயுள் 2
ஆயுளின் 1
ஆயுளுமே 1
ஆயோர்கள் 1
ஆர் 47
ஆர்த்த 1
ஆர்த்தார் 1
ஆர்த்தால் 2
ஆர்த்தி 1
ஆர்த்து 1
ஆர்தர 1
ஆர்தரு 4
ஆர்ந்த 1
ஆர்ந்து 5
ஆர்ப்ப 1
ஆர்ப்பார் 1
ஆர்ப்பு 1
ஆர்ப்பும் 8
ஆர்வத்தின் 1
ஆர்வத்து 1
ஆர்வத்தொடும் 2
ஆர்வம் 2
ஆர 1
ஆரணம் 1
ஆரணியங்கள் 1
ஆரணியம் 1
ஆரம் 2
ஆரல் 1
ஆரா 1
ஆராய்ந்தாராய்ந்து 1
ஆராய்ந்து 2
ஆராய்ந்துகொண்டிருந்தேன் 1
ஆராய்ந்தும் 1
ஆராய்வான் 1
ஆராய்வுற்று 1
ஆரியரும் 1
ஆரும் 10
ஆருயிர் 1
ஆரோ 1
ஆலயங்கள் 1
ஆலயத்திடத்தும் 1
ஆலயத்திற்கு 1
ஆலவட்டங்கள் 1
ஆலும் 3
ஆலை 1
ஆவ 1
ஆவணத்தின் 1
ஆவணி 1
ஆவதற்கும் 1
ஆவயின் 3
ஆவர் 2
ஆவன் 3
ஆவனவே 1
ஆவின் 1
ஆவினை 1
ஆவும் 1
ஆழ் 1
ஆழ்ந்த 1
ஆழ்ந்து 1
ஆழ்ந்தோ 1
ஆழ்வர் 1
ஆழ்வார் 2
ஆழமும் 1
ஆழி 4
ஆழிகளும் 1
ஆழியாய் 1
ஆள் 4
ஆள்பவர் 1
ஆளி 1
ஆளும் 10
ஆற்றல் 5
ஆற்றாமை 1
ஆற்றால் 2
ஆற்றான் 2
ஆற்றானாய் 1
ஆற்றி 3
ஆற்றிய 1
ஆற்று 2
ஆற்றும் 3
ஆற்றுவான் 1
ஆற்றை 1
ஆறலைத்து 1
ஆறி 1
ஆறினில் 1
ஆறினோர் 1
ஆறு 10
ஆன் 3
ஆன்ற 7
ஆன்றோர் 1
ஆன 6
ஆனந்த 1
ஆனந்தம் 1
ஆனன 1
ஆனனம் 2
ஆனாய் 1
ஆனாலும் 1
ஆனான் 1
ஆனேன் 1
ஆனோர் 2
ஆ (1)
கடிய கல் சிக்கு இடங்கர் ஆ காலுறும் – குசேலோ:2 222/4
மேல்
ஆஆ (1)
ஆஆ இ மறையோனை காண்-தொறும் உள்ளகத்து உவகை அரும்பாநின்றது – குசேலோ:2 329/1
மேல்
ஆக்க (1)
நினைவரு முழு நூல் உணர்ந்தவர் அகற்றி நீடு உலகினுக்கு இனிது ஆக்க
அனையரை யான் கேளாது இருந்திடினும் அது புரிந்திடல் அவர்க்கு இயல்பே – குசேலோ:0 16/3,4
மேல்
ஆக்கட்கு (1)
தீர்ந்திடச்செய் விதி ஆகி கன்று ஆக்கட்கு உரிஞ்சு செறி தறியும் ஆகி – குசேலோ:0 12/3
மேல்
ஆக்கல் (2)
அறிவுறுக்கும் குரு மொழி கேட்டு ஆக்கல் அஃதினும் சிறப்பாம் – குசேலோ:1 191/2
கந்து அடு வெண் களிற்றை கரும் களிறு ஆக்கல் நோக்கி – குசேலோ:3 551/2
மேல்
ஆக்கள்-தம் (1)
தளர்வறு செருத்தல் ஆக்கள்-தம் குர செந்தூள் குஞ்சி – குசேலோ:0 7/3
மேல்
ஆக்கி (5)
கைத்து முன் செயல் எலாம் நிட்காமியம் ஆக்கி என்றும் – குசேலோ:1 125/3
நிறையிட்ட அவல் ஆக்கி குசேல முனி கந்தையினில் நேடி ஓர் பால் – குசேலோ:1 169/2
கனம் விளர்ப்பு என கறுத்த கண்ணன்-தன் அடிக்கே ஆக்கி
தினமும் நல் நெறியில் நிற்கும் செயிர் இலா சீர்த்தியான் இ – குசேலோ:3 576/2,3
மலர்_மகன் கவர்ந்த கற்று இனம் சிறுவர் மாயையில் பண்டு போல் ஆக்கி
கலவிய விட நீர் உண்டு உடல் துறந்த உயிர்கள் உய்ந்திட கடைக்கண் பார்த்து – குசேலோ:3 682/1,2
ஆர் திரை புணரி நடுவண் வண் துவரை அணி நகர் ஒன்று உளது ஆக்கி
போரினுக்கு ஆற்றான் போல் விரைந்து ஓடி பொங்கு சீர் முசுகுந்தன் உறங்கும் – குசேலோ:3 690/1,2
மேல்
ஆக்கிட (1)
அறை புனல் வாரி எக்கர் ஆக்கிட வரப்பில் ஏற்றி – குசேலோ:1 5/2
மேல்
ஆக்கிய (3)
நன்னர் ஆக்கிய விடங்கமும் உறுத்தி மேல் நயப்ப – குசேலோ:2 345/2
ஆக்கிய அறம் பலித்த ஆக்கிய அறம் பலித்த – குசேலோ:2 405/2
ஆக்கிய அறம் பலித்த ஆக்கிய அறம் பலித்த – குசேலோ:2 405/2
மேல்
ஆக்கினன் (1)
அந்த நாள் தகுதிக்கு ஏற்ப ஆக்கினன் போலும் நின் நட்பு – குசேலோ:2 284/1
மேல்
ஆக்கும் (3)
ஆன பேரறிஞர் திருவினை முயற்சி ஆக்கும் அ முயற்சி இல்லாமை – குசேலோ:1 148/3
மா வகிர் கண்ணார் ஆக்கும் மண்டு குய் புகை எண்ணூற்று – குசேலோ:2 292/3
செற்றான் எனினும் அவை ஆக்கும் செயிர் துன்பு அகன்றானே அன்றி – குசேலோ:3 654/3
மேல்
ஆக (8)
பரித்திடும் அ சொல் தம்மை பன்மை முற்று ஆக வல்லோர் – குசேலோ:1 142/2
அமைத்திடும் நன்றே ஆக அல்லது தீங்கே ஆக – குசேலோ:3 579/2
அமைத்திடும் நன்றே ஆக அல்லது தீங்கே ஆக
இமைத்திடும் அளவே ஆக எக்காலும் ஆக இன் தேன் – குசேலோ:3 579/2,3
இமைத்திடும் அளவே ஆக எக்காலும் ஆக இன் தேன் – குசேலோ:3 579/3
இமைத்திடும் அளவே ஆக எக்காலும் ஆக இன் தேன் – குசேலோ:3 579/3
மருவு செம் பரிதி மின்மினி ஆக வழங்கு ஒளி திசை எலாம் போர்ப்ப – குசேலோ:3 620/4
அடல் நல் தொழில் அ புலன் நிமித்தம் ஆக படைத்த அனைத்தினையும் – குசேலோ:3 644/2
பெருகிய தவத்து காசிபன் அதிதி பிறங்குறு தந்தை தாய் ஆக
திருகற தோன்றி மமதையில் படிந்த திறல் கெழு மாவலி-பால் சென்று – குசேலோ:3 666/1,2
மேல்
ஆகரம் (3)
திரை கடல் வினைக்கு ஓர் ஆகரம் ஆகும் தேகத்தை வாட்டும் மெய் தவத்தோய் – குசேலோ:1 83/3
தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்ற தக்க பேர் ஆகரம் என்ப – குசேலோ:1 89/2
உடல் பவம் தனக்கு ஓர் ஆகரம் ஆகும் உடல் நனி வாட்டும் மெய் தவத்தோய் – குசேலோ:1 152/4
மேல்
ஆகலான் (1)
மேலும் மேலும் விடா மழை ஆகலான்
சாலும் நீர் புறந்தாள் அளவாய் கணைக்காலும் – குசேலோ:2 450/1,2
மேல்
ஆகா (2)
விடல் மேல் உளது ஆகா வகை மேலும் பெரிது ஆர்த்த – குசேலோ:2 530/4
பற்றல் ஆகா இரு வேறு பற்றை இறுக பற்றினரை – குசேலோ:3 647/1
மேல்
ஆகாது (3)
அல்லலை விளைப்பது ஆகாது அரும் பெறல் செல்வம் பாவாய் – குசேலோ:1 112/4
அன்பு உடையார்க்கு இது கொடுத்தல் ஆகும் இது ஆகாது என்று – குசேலோ:2 501/3
பற்றல் ஆகாது என அஞர்கள் பரிந்து கண்ணோட்டம் செயுமே – குசேலோ:3 647/2
மேல்
ஆகாதே (1)
உளம் மிக தெளிந்தோர் புகலும் நல் மாற்றம் உண்மையாம் பொய்ம்மை ஆகாதே – குசேலோ:1 91/4
மேல்
ஆகி (32)
ஆர்ந்த தழல் இறைக்கும் மதில் புரத்து அரசு கர கொடிகட்கு அரிவாள் ஆகி
கூர்ந்த மதி_இலா கஞ்சன் தூசு கொடுவரும் ஈரங்கொல்லி வாழ்நாள் – குசேலோ:0 12/1,2
தீர்ந்திடச்செய் விதி ஆகி கன்று ஆக்கட்கு உரிஞ்சு செறி தறியும் ஆகி – குசேலோ:0 12/3
தீர்ந்திடச்செய் விதி ஆகி கன்று ஆக்கட்கு உரிஞ்சு செறி தறியும் ஆகி
வார்ந்த குழல் ஆய்ச்சியர்க்கு ஓர் வேள் ஆகி நின்றானை வழுத்தல் செய்வாம் – குசேலோ:0 12/3,4
வார்ந்த குழல் ஆய்ச்சியர்க்கு ஓர் வேள் ஆகி நின்றானை வழுத்தல் செய்வாம் – குசேலோ:0 12/4
இ தரங்கம் சூழ் பூமிக்கு எழில் முகம் ஆகி என்றும் – குசேலோ:1 2/3
வெற்றுடம்பு ஆகி நிற்பள் மெலிவள் பின் என் செய்வாளால் – குசேலோ:1 69/4
பொற்பு அமையா மிடி என்னும் சாகரத்துள் அழுந்தி மனம் புண்ணே ஆகி
பற்பல நாள் செல ஒரு நாள் அமையம் அறிந்து உளம் துணிந்து பண்பில் போற்றி – குசேலோ:1 81/2,3
தரு நிகர் கரத்தாய் என்று சாற்றினும் கொள்ளார் ஆகி
கருணை சற்று இன்றி எல்லை கடந்திட துரந்து மீள்வர் – குசேலோ:1 106/2,3
அம்மையில் தேவர் ஆகி அமிர்த முன் ஆன போகம் – குசேலோ:1 123/2
சாரும் கரு இங்ஙனம் ஈராறு ஆகி பயிலும் தன்மைத்தே – குசேலோ:1 132/4
மைந்தர்-பால் வைத்த ஆசை மயக்கு_அறாள் ஆகி பின்னும் – குசேலோ:1 146/3
மான மால் கொண்டு அன்னார் சொல் வரம்பினை கடவார் ஆகி
ஈனம் மிக்குற பொன் எல்லாம் ஈந்து அளித்தவையே கொள்வார் – குசேலோ:2 210/3,4
அலகு_இல் செல்வத்தன் ஆகி அரசர் யாவரும் தன் போற்ற – குசேலோ:2 277/3
மெத்திய மனத்தர் ஆகி மேவுற பொலியும் கண்ண – குசேலோ:2 304/3
வாட்டம்_இல் மனத்தர் ஆகி வாயில்கள் பலவும் நீத்து – குசேலோ:2 386/2
நேயம் மிக்கு உடையன் ஆகி நெஞ்சினுள் உவகை பூப்ப – குசேலோ:2 390/2
பழி_இல் பல் உபசாரங்கள் பண்ணவும் தெரியான் ஆகி
ஒழிவறு தவ குசேலன் ஒன்றும் பேசாது இருந்தான் – குசேலோ:2 410/3,4
மன்னிய உவகை பூத்து வழிதரு மனத்தன் ஆகி
அன்னவன் வதனம் நோக்கி அமைய இன்னன சொல்வானால் – குசேலோ:2 415/3,4
காடும் நாடும் நீந்தினன் ஆகி கழி அன்பின் – குசேலோ:2 514/1
செவி அணி புல்லிய பொருள்கள் அரதன குண்டலம் ஆகி திகழ்ந்த ஆன்ற – குசேலோ:2 524/1
அணிவார் சிலர் பார்ப்பார் சிலர் ஆர்ப்பார் சிலர் ஆகி
கணி வார் புய விறல் வேந்தர்கள் கழலா களிப்புற்றார் – குசேலோ:2 527/3,4
மல் படு கானம் எல்லாம் மாடமாளிகையே ஆகி
சொல் படு புலவரானும் சொலற்கு அரும் சிறப்பு வாய்ந்து – குசேலோ:3 543/1,2
ஆழ்ந்த அன்புடையர் ஆகி அமைதர கொண்டு செல்வார் – குசேலோ:3 569/4
மெத்திய மனத்தர் ஆகி விரும்பிடார் யாவர் என்பார் – குசேலோ:3 578/4
உடையள் ஆகி இது பொன்வண்டோ என நினைந்து – குசேலோ:3 589/4
மான்ற உளத்தினர் ஆகி மாரவேள் கணைக்கு இலக்காய் – குசேலோ:3 602/3
இறவு உள தன்மையர் ஆகி எழில் பொலிவு மிக வாய்த்த – குசேலோ:3 606/2
தூய செம்பொன்னால் அமைத்திடப்பட்ட சுடர் பெரு மாளிகை ஆகி
பாய பல் வளனும் நிறைதர பொலியும் பண்பினை நோக்கினன் நின்றான் – குசேலோ:3 614/3,4
எழுத அரு மறையை கவர்ந்தனன் ஆகி எறி திரை கடல் புகுந்து ஒளித்த – குசேலோ:3 662/1
கவற்சி இன்று ஆகி விரைந்து குப்புற்று கடி மதில் துவரையை அடைந்து – குசேலோ:3 691/2
ஐய ஈது இடையூறு ஆகி அடைந்தது இங்கு இதனை போற்றி – குசேலோ:3 733/2
பார் உறவு உற்றும் சற்றும் பற்றிலான் ஆகி அன்பர்க்கு – குசேலோ:3 742/2
மேல்
ஆகிட (1)
தொக்க படர்க்கை பெயர் முன்னிலை பெயர் ஆகிட உரைத்தும் சுழல்வது எல்லாம் – குசேலோ:2 325/3
மேல்
ஆகிய (3)
அலர் மனம் களிப்ப ஆடுறூஉம் பாலன் ஆகிய ஐயனே நல் நாவலர் – குசேலோ:0 4/3
மூரல் கொண்டு அருள் முகத்தன் ஆகிய
ஈர மா தவன் இறை கொடுக்குமே – குசேலோ:2 491/3,4
உரியது ஆகிய தவத்தினில் உயர்ந்தது ஒன்று உண்டோ – குசேலோ:2 535/4
மேல்
ஆகில் (5)
சிறப்புற செல்வர் ஆகில் சிறப்புறு முகமன் செய்வர் – குசேலோ:2 276/1
பெறப்படும் மிடியர் ஆகில் பிடர் பிடித்து உந்துவார்கள் – குசேலோ:2 276/2
இறப்ப நேற்று உண்ட கூற்றை இன்று யாம் மறப்பம் ஆகில் – குசேலோ:2 276/4
கந்தையில் பொதிந்த நம்தம் கையுறை கண்டார் ஆகில்
நந்தல்_இல் இகழ்ச்சி பொங்க நகைப்பரே என உள் சாம்பி – குசேலோ:2 309/1,2
பின்னர் கைக்கொள்வேன் ஆகில் பேரறிவு உடையன் அன்றே – குசேலோ:3 728/2
மேல்
ஆகுக (2)
நார் ஆர்தரு சுற்றமும் வாழும் நாளும் அதிகம் ஆகுக என்று – குசேலோ:2 469/3
அருமை சால் அறம் விருத்தி ஆகுக என்றும் என்று – குசேலோ:3 574/1
மேல்
ஆகும் (14)
ஒருவா அன்பு ஒரு மதலை எண்ணியவாறு அளித்து ஓம்பல் ஒல்லாது ஆகும்
பொருவா வெம் கடும் கூற்றாய் கொடு விடமாய் வடவையாய் புகுந்து வாட்டத்து – குசேலோ:1 79/2,3
திரை கடல் வினைக்கு ஓர் ஆகரம் ஆகும் தேகத்தை வாட்டும் மெய் தவத்தோய் – குசேலோ:1 83/3
அவை எலாம் பொருள் நிமித்தம் ஆகும் அ பொருளை பெற்றால் – குசேலோ:1 105/2
அன்ன மைந்தரை தம் மைந்தர் எனல் அறியாமை ஆகும்
மெல் நடை கரிய வாள் கண் விரை கரும் தாழ் குழாலே – குசேலோ:1 117/3,4
தொல்_வினை வழியது ஆகும் தோன்று அனுபவங்கள் தாம் தம் – குசேலோ:1 122/3
மலைத்து அலைந்து உழல்வது எல்லாம் மடமையோர் செய்கை ஆகும்
சிலை தொழில் விளக்கியாங்கு செறி கரும் புருவ பாவாய் – குசேலோ:1 141/3,4
உடல் பவம் தனக்கு ஓர் ஆகரம் ஆகும் உடல் நனி வாட்டும் மெய் தவத்தோய் – குசேலோ:1 152/4
மடிவு_இல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும் – குசேலோ:2 263/3
பொத்து நோய் மிடி கோள் பட்ட நினக்கு இது பொருந்தாது ஆகும் – குசேலோ:2 306/4
முத்திக்கு வித்து ஆகும் முழுது உணர்ந்தோர் பெரு நட்பே – குசேலோ:2 424/1
செறிதரு சுவைத்து ஈது என்றும் தேவர்க்கும் அரியது ஆகும்
அறிதரு விருப்பின் இல்லின் அமைத்ததே பழைதும் அன்று – குசேலோ:2 476/1,2
பன்னும் முட்டையும் இன்று ஆகும் பட்ட அங்கையும் மணக்கும் – குசேலோ:2 477/2
ஆதலின் தன் நாயகனுக்கு அமைந்த இதம் ஆகும் விதம் – குசேலோ:2 500/1
அன்பு உடையார்க்கு இது கொடுத்தல் ஆகும் இது ஆகாது என்று – குசேலோ:2 501/3
மேல்
ஆகுமால் (1)
படர்தலும் இன்று ஒருவேளை பகர்தலும் இன்று ஆகுமால் – குசேலோ:2 433/4
மேல்
ஆகுமோ (1)
காவு சூழ் வனப்பினை கணிக்கல் ஆகுமோ – குசேலோ:1 14/4
மேல்
ஆங்கண் (2)
ஆடலொடு பாடல் அறா ஆலயங்கள் பல ஆங்கண் – குசேலோ:1 31/4
விலங்கல் விண் உயர்ந்த மாடம் வியன் கொடி முடங்கல் ஆங்கண்
இலங்குறும் மதியம் அம் தேத்து இறால் மட மாதர் மஞ்ஞை – குசேலோ:3 557/1,2
மேல்
ஆங்காங்கு (6)
கொழும் சுறா கொழு மீனோடு கூட்டி நன்கு அருந்த ஆங்காங்கு
எழும் கரும் பெண்ணை-தோறும் இறக்கு கள் மாற புக்கார் – குசேலோ:2 211/1,2
பெரியவர் சொலும் சொல் தேற்றும் பெரிய நீர் கடலும் ஆங்காங்கு
உரிய வெண் மணல் சிற்றூறல் கேணியும் உரிய நீரால் – குசேலோ:2 212/3,4
கூப்பிடுபு அளிக்கும் பல் மகச்சாலை கூட்டம் ஆங்காங்கு கண்டு உவந்தான் – குசேலோ:2 238/4
நன்னயத்துடன் நடப்ப நடப்பவன் ஆங்காங்கு உள்ள – குசேலோ:2 395/2
பூ இயல் படம் ஆங்காங்கு பொலிவது காணும்-தோறும் – குசேலோ:2 397/3
அல்லை அனுக்கும் இரவி எழ ஆங்காங்கு அமரும் அரும் பொருள்கள் – குசேலோ:2 466/3
மேல்
ஆங்கு (25)
ஆங்கு அவர்-பால் பல் நாள் இயற்றிய சீர் ஆழி அம் கரதல கொண்டல் – குசேலோ:0 3/3
ஏர் ஆரும் கலை கடல் முற்று உண்டு ஆங்கு நின்று எழீஇ என் விவேக – குசேலோ:0 13/2
ஆங்கு அதில் குசேல பெயரினோன் முனிவர் அரும் குலத்து இனிய பாற்கடலில் – குசேலோ:1 48/1
குறிய மனை-வயின் புகும் ஓர் எறும்பினுக்கும் ஆங்கு உணவு கொடுத்தற்கு இல்லை – குசேலோ:1 77/4
அலகு_இல் நன்னெறியோர் இன்புற அளிப்போன் ஆதலின் ஆங்கு அவன்-பால் சென்று – குசேலோ:1 92/2
ஆங்கு குளிர் இடம் தேடி அஞ்சி ஒளித்தது போலும் – குசேலோ:1 187/4
படம் கிளர் அரவ பாய் உடை பகவன் பார் அளந்திட்ட நாள் வளர்ந்து ஆங்கு
இடம் கொள் விண்ணுலகம் போழ்ந்து மேல் வளரா எதிர் தரியலர் உயிர் மடங்க – குசேலோ:2 231/1,2
செம்மை ஆர் அரசுபுரி நகர் வளத்தின் சிறப்பு நோக்கிடல் குறித்து ஆங்கு
தும்மு தீ பொறிய வேல் இள மைந்தர் துணைவியரோடு இன்பு அமரும் – குசேலோ:2 246/2,3
மீட்டும் உள் துணியா அணி கொள் ஆங்கு ஒருசார் மென்மெல மேவினன் ஆங்கு – குசேலோ:2 260/1
மீட்டும் உள் துணியா அணி கொள் ஆங்கு ஒருசார் மென்மெல மேவினன் ஆங்கு
தாள் துணை பணிந்து கண்ணனுக்கு அளக்கும் தயங்கு செம்பொன் பொதி குவித்த – குசேலோ:2 260/1,2
மன்னன் ஆங்கு ஒருவன் அடைந்தனன் கண்டான் மற்றவன் சேனையுள் புகுந்தான் – குசேலோ:2 261/3
படும் கட கரி போன்று ஆங்கு ஓர் பரிக்கு அருகா நிற்கின்றோன் – குசேலோ:2 289/1
மை_இல் செம் சுடர் கண்டு என மலரும் மற்று ஆங்கு
நையல் இன்றி அஞ்சம் பல பயில்தரும் நாளும் – குசேலோ:2 363/3,4
நாட்டு தம் காவல் வாயில் நண்ணினர் ஆங்கு இருக்கும் – குசேலோ:2 386/3
காட்டு மரங்கள் அல்லாது கண்ணீர் உகுப்பார் ஆங்கு இல்லை – குசேலோ:2 461/2
கண்டார்கள் ஆங்கு இருக்கும் கார் குழல் மின்னார் பலரும் – குசேலோ:2 508/4
துணி நிலா விசும்பில் துள்ள தெறித்திடு-தோறும் ஆங்கு
தணி நிலா மெய்யில் சார்ந்து தயங்கிடும் களங்கம் என்ன – குசேலோ:3 554/3,4
ஆங்கு உயர் வன்மீகம் கண்டு ஆர்வத்தின் வந்து அடுத்தாள் – குசேலோ:3 588/4
காமனும் ஆங்கு அஃது அறிந்து கழை குழைத்து நாண் பூட்டி – குசேலோ:3 591/3
என் செய்தாய் பேதாய் என்று இரங்கி விரைந்து ஆங்கு எய்தி – குசேலோ:3 598/1
ஆங்கு மாதர்கள் குழுமி நெய் அகற்றி வெப்பு அடு நீர் – குசேலோ:3 632/1
அவற்கும் அஞ்சினன் போல் முன்னோடும் ஆங்கு ஓர் அணி வரை இவர்ந்து அழல் சூழ – குசேலோ:3 691/1
நிவப்புற விடுத்த தூது கண்டு ஆங்கு ஞெரேலென தேர் மிசை சென்று – குசேலோ:3 691/4
ஒழிவுற துயரம் அன்னவர்-பால் சென்று உறையும் நாள் மாமனை கடிந்து ஆங்கு
அழிவு_இல் அம் மணி கைக்கொள் சததனுவா ஆருயிர் இற தொலைத்து அகற்றி – குசேலோ:3 695/3,4
பிலம் கொள் ஆங்கு இருந்த ஒரு பதினாறாயிரம் மடவார் பெரும் போகம் – குசேலோ:3 699/3
மேல்
ஆச்சியமும் (1)
பொங்கு பால் குழம்பும் அளையும் ஆச்சியமும் பொருவு_இல் பல் சுவை கறிகளும் தேன் – குசேலோ:2 236/2
மேல்
ஆசற (1)
ஆசற துதிக்கும் கடவுளாம் என்னா அரிய நான்மறை சொலும் அதனால் – குசேலோ:1 157/2
மேல்
ஆசறு (2)
ஆசறு தானம் ஈயும் அரசர் வாழ் மறுகும் ஓர்பால் – குசேலோ:1 26/4
ஆசறு நினது காட்சி ஐய என்று இனைய சொல்வான் – குசேலோ:3 718/4
மேல்
ஆசார (1)
இகவு_இல் பழைய உலக ஆசார ஞானம் இரிந்திடுமே – குசேலோ:3 649/4
மேல்
ஆசாரியன் (1)
முந்தை நாள் இறந்த மதலையை மீட்டு ஆசாரியன் தேவி முன் வைத்து – குசேலோ:3 688/4
மேல்
ஆசாரியனான (1)
வெய்யோன் எழுந்த அப்பொழுதே விமல ஆசாரியனான
செய்யோன் மறை சாந்தீப முனி தேடி நம்மை முகம் புலரா – குசேலோ:2 467/1,2
மேல்
ஆசான்-தனை (1)
சரிந்த பற்றினன் மெய் ஆசான்-தனை எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/4
மேல்
ஆசி (4)
செரு மலி முழக்கும் உண்ட பின் ஆசி செப்பிடும் முழக்கமும் ஒன்றி – குசேலோ:1 45/3
எக்கலைகளினும் வல்லீர் இயம்பும் என் ஆசி கொள்-மின் – குசேலோ:2 265/4
ஏர் ஆர்தரு நல் ஆசி பகர்ந்து இல்லில் நமை கொண்டு ஏகினனே – குசேலோ:2 469/4
தொக்க ஆசி பல கூறி துவாரபாலகர் வாயில் – குசேலோ:2 507/3
மேல்
ஆசிகள் (1)
அரும்பும் வாக்கியமும் தொழில் ஆறினோர் அறையும் ஆசிகள் ஓங்கி – குசேலோ:0 6/3
மேல்
ஆசிரியர் (1)
அந்தணரே அரசர் முதல் மூவருக்கும் ஆசிரியர் அருள் ஆர் தெய்வம் – குசேலோ:2 312/1
மேல்
ஆசிரியன் (1)
மறை பல கற்கும் கிடைகளும் நடை தேர் மாண்பு உடை ஆசிரியன் சொல் – குசேலோ:2 239/3
மேல்
ஆசு (1)
ஆசு இலாத பல் குறிகளும் விளங்கிட அமையும் – குசேலோ:1 136/3
மேல்
ஆசை (7)
கொத்துறு மைந்தர் ஆசை கோட்பட்டு வருந்துகின்றாய் – குசேலோ:1 121/3
மைந்தர்-பால் வைத்த ஆசை மயக்கு_அறாள் ஆகி பின்னும் – குசேலோ:1 146/3
செப்ப அரும் ஆசை பொய் கொடும் சீற்றம் செற்றுளாய் எனினும் விண் ஆளும் – குசேலோ:1 156/2
எத்தகைமையால் எனின் மெய்ஞ்ஞானியர் தம் குணம் குறியும் இகத்தில் ஆசை
சித்தம் ஒருவாது உழல் பொய்ஞ்ஞானியர்-தம் குணம் குறியும் செப்ப கேள்-மின் – குசேலோ:2 316/3,4
அம் ஆலும் மறை பொருளின் இலக்கு உறுத்தி அயில்_கணார் ஆசை முன்னா – குசேலோ:2 317/2
சென்றே அது பற்றுதல் ஆசை மறுப்பில் சேறல் சினம் ஐந்தும் – குசேலோ:3 651/3
அற்றான் என்று சொலப்படுவான் ஆசை அற்றான் ஒருவனே – குசேலோ:3 654/1
மேல்
ஆசையின் (1)
இவர்ந்த ஆசையின் விலா புடை வீங்க உண்டு எழுந்த – குசேலோ:3 638/3
மேல்
ஆட்டி (1)
பொங்கு பொன் குடம் பூரித்த புதிய மஞ்சன நீர் ஆட்டி
திங்கள் அம் கதிரே என்ன திகழ்ந்த ஒற்று ஆடை சாத்தி – குசேலோ:2 406/3,4
மேல்
ஆட்டு (2)
கூந்தல் அம் பிடியும் கோணை மா களிறும் கூடி ஆட்டு அயர்ந்து என மணி பூண் – குசேலோ:2 229/1
அரி இனம் அஞ்ச வாள் ஆட்டு ஆடிடும் மறுகும் பல்ல – குசேலோ:3 560/4
மேல்
ஆட (2)
பாகை நேர் மொழியார் ஆட பைம் தளிர் சோலை-தோறும் – குசேலோ:2 293/3
மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட
ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலி தோள் அங்கத செவ் ஒளி மேல் ஓங்க – குசேலோ:3 706/2,3
மேல்
ஆடல் (3)
பந்தியின் மட நல்லார் பொன் பந்து எறிந்து ஆடல் நோக்கி – குசேலோ:2 288/2
மந்தியும் ஆடல் செய்யும் மகதநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 288/4
அடி பெயர்த்திடும் ஆடல் மலிந்ததே – குசேலோ:2 444/4
மேல்
ஆடல்செய் (1)
பூண்ட மா மணி நிறத்தவன் ஆடல்செய் பொய்கை – குசேலோ:2 362/2
மேல்
ஆடலின் (1)
பிழை கிழித்த பொன் கந்துக ஆடலின் பெருக்கும் – குசேலோ:2 357/3
மேல்
ஆடலொடு (1)
ஆடலொடு பாடல் அறா ஆலயங்கள் பல ஆங்கண் – குசேலோ:1 31/4
மேல்
ஆடிடம் (1)
ஆய்ந்த நீர் நிறை ஆடிடம் புகுந்தனன் அம்மா – குசேலோ:3 631/4
மேல்
ஆடிடும் (2)
அரி இனம் அஞ்ச வாள் ஆட்டு ஆடிடும் மறுகும் பல்ல – குசேலோ:3 560/4
அரில்படு கானில் வேட்டம் ஆடிடும் கால் அமிழ்து என இன் இசை பாடும் – குசேலோ:3 697/2
மேல்
ஆடியும் (1)
கங்கையே முதல் நதி களிப்பின் ஆடியும்
பொங்கும் மா தானங்கள் புரிந்தும் இட்டிகள் – குசேலோ:2 334/1,2
மேல்
ஆடினோன் (1)
தா அகி சிரத்தினில் சரண் வைத்து ஆடினோன்
பூ அகில் கரும் புகை போர்த்த பொன் குழல் – குசேலோ:0 9/1,2
மேல்
ஆடு (6)
ஆவும் ஆன் இயல் பார்ப்பீரும் ஆடு அமை தோளினீரும் – குசேலோ:2 280/1
அளவிடற்கு அரிய மேலோன் ஆடு அமை தோளின் நல்லார் – குசேலோ:2 400/2
ஆடு புகழ் பெரும் தவத்தோன் அப்பாலும் சொல புக்கான் – குசேலோ:2 503/4
வண்டு ஆடு பூம் துளப மாலையனை வானோர்கள் – குசேலோ:3 541/1
உண்டு ஆடு சீதரனை ஒப்பிலா அற்புதனை – குசேலோ:3 541/3
ஆடு அமை தோள் செம் கனி வாய் கரும் கூந்தல் அயில் அனுக்கி அம்பு அலைக்கும் – குசேலோ:3 712/1
மேல்
ஆடுதல் (2)
வெம்மை தீர்பாக்கு சிறுவர் கை தோணி விட்டு உலாய் ஆடுதல் கண்டான் – குசேலோ:2 244/4
பயில்தரு மைந்தர் கலகலகல என பண்பின்-நின்று ஆடுதல் கண்டான் – குசேலோ:3 627/4
மேல்
ஆடும் (5)
சேந்த கைத்தலம் கொண்டு ஒள் அறல் இறைத்து செறி களி இன்பு உவந்து ஆடும்
பூம் தடம் மலிந்து பல வளம் நிறைந்து பொலி தரும் இடை நகர் கடந்தான் – குசேலோ:2 229/3,4
தோகை மா மயில்கள் ஆடும் துளுவநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 293/4
கத்திகை குழலார் ஆடும் காமரு மஞ்சள் நீர் பாய்ந்து – குசேலோ:2 300/2
வண்டு ஆடும் நறும் துளப மாலை துயல்வரு தடம் தோள் – குசேலோ:2 508/2
கண்டு ஆடும் அன்பர் உளம் காதலிக்கும் புண்ணியனை – குசேலோ:3 541/4
மேல்
ஆடுவ (1)
அம் சிறை மயில் அகம் களி கொண்டு ஆடுவ
விஞ்சு இருள் பூம் பொழில் மேவு கோகிலம் – குசேலோ:1 13/2,3
மேல்
ஆடுவார் (1)
ஆடுவார் உன்மத்தர் போல் திரிவார் நகைத்திடுவர் அங்கை கொட்டி – குசேலோ:2 321/1
மேல்
ஆடுறூஉம் (3)
அலர் மனம் களிப்ப ஆடுறூஉம் பாலன் ஆகிய ஐயனே நல் நாவலர் – குசேலோ:0 4/3
வெள்ள நீர் துளைந்து ஆடுறூஉம் எழில் வளம் மேவும் – குசேலோ:1 9/4
மாதர் பண் பயின்று ஆடுறூஉம் மணி அரங்கு அவண – குசேலோ:1 16/1
மேல்
ஆடை (6)
திங்கள் அம் கதிரே என்ன திகழ்ந்த ஒற்று ஆடை சாத்தி – குசேலோ:2 406/4
உவர் கொண்ட கடல் ஆடை புடை உடுத்த உலகம் எலாம் – குசேலோ:2 428/3
பெரும் கனக வரை என செம்பொன் ஆடை நான்ற புயம் பிறங்க பாயல் – குசேலோ:3 538/2
விரவு செம் மேக கற்றை விளங்கிடு செம்பொன் ஆடை
உரவு வெண் பிறை வெண் சங்கம் உடுக்கள் அ சங்கு ஈன் முத்தம் – குசேலோ:3 556/3,4
மண் நலம் புனைந்த ஆடை வாரி வாய் அடைக்கும் மாதோ – குசேலோ:3 558/4
திரு அரையில் கொய்து விரித்து அலங்காரம் பெற உடுத்த செம்பொன் ஆடை
உரு கெழு செங்கதிர் உதரபந்தனம் பொன் இரட்டை நாண் ஒளிராநிற்க – குசேலோ:3 714/1,2
மேல்
ஆண் (1)
ஏயும் ஆண் சுரோணிதம் மிகில் பெண் நிகர்த்து இரண்டும் – குசேலோ:1 133/2
மேல்
ஆண்டகை (1)
ஆண்டகை அவனும் கண்ணுற்று அணை உடைத்து எழும் நீத்தம் போல் – குசேலோ:2 403/2
மேல்
ஆண்டருள (1)
எம்மை இனிது ஆண்டருள எழுந்தருளினான் என்றே எண்ணம் கோடும் – குசேலோ:2 327/4
மேல்
ஆண்டான் (1)
அன்பினோடு ஏத்தி அழைத்தலான் அன்றே அலை கடல் வண்ணன் வந்து ஆண்டான்
என்பர் ஆதலினால் முயற்சிசெய்பவருக்கு எய்து அரும் பொருளும் ஒன்று உளதோ – குசேலோ:1 153/3,4
மேல்
ஆண்டிற்குள் (1)
சிலை_வலாற்கு இருக்குமாயின் சென்ற பற்பல ஆண்டிற்குள்
உலைவறு முடங்கல் தீட்டி ஒன்றிரண்டு அனுப்பலாமே – குசேலோ:2 283/2,3
மேல்
ஆண்டு (2)
பராவுற பல் வளங்களும் உயிர்க்கும் வழங்கி ஆண்டு அருள்செய்வன் அன்றே – குசேலோ:0 4/4
ஏர் ஆரும் சகாத்தம் ஆயிரத்து எழுநூற்று எழுபத்திரண்டில் நிகழ் சௌமிய நல் ஆண்டு தனு திங்கள் – குசேலோ:0 20/1
மேல்
ஆண்டும் (1)
மின் ஆர் ஆண்டும் அஃது ஒப்பது இன்றால் எனின் அவ் விழு செல்வம் – குசேலோ:3 653/3
மேல்
ஆண்மை (1)
நாந்தக ஆண்மை கஞ்சனை முன்னோர் நடுங்கி உள் உயிர்விட கடிந்து – குசேலோ:3 687/3
மேல்
ஆதரத்தின் (1)
ஆதரத்தின் அன்பு உஞற்றுவார்க்கு அருள் மலர் அடிகள் – குசேலோ:2 378/1
மேல்
ஆதரம் (1)
ஆதரம் பெருக நெற்றி அணி நிலம் தோய தாழ்ந்து – குசேலோ:2 387/1
மேல்
ஆதரவில் (2)
ஆதரவில் பல்லோரும் அகம் மகிழ்ச்சியுற சென்று – குசேலோ:3 613/3
தன் ஆதரவில் பெறுவாற்கு சாற்றும் உவமை உளதே-கொல் – குசேலோ:3 653/4
மேல்
ஆதரவின் (1)
மற்று ஆதரவின் அஃது ஒன்றும் வைத்து பிற ஏதுக்கள் எலாம் – குசேலோ:3 654/2
மேல்
ஆதரவு (1)
அ பரந்தாமன் இணை அடி அன்றி ஆதரவு இலை என அறிந்தாய் – குசேலோ:1 156/1
மேல்
ஆதலால் (3)
நறு மலர் குழால் ஆதலால் அவரிடை நண்ணல் நன்று என எண்ணல் – குசேலோ:1 163/4
ஆதலால் இ மனை வாழ்க்கை அகத்தே இருந்து முத்தி-தனை – குசேலோ:3 656/1
ஆதலால் ஐய இந்த அநித்திய செல்வம் வேண்டேன் – குசேலோ:3 730/1
மேல்
ஆதலாலே (2)
மெத்திய ஏவலாளர் மிகவும் உண்டு ஆதலாலே
எத்தனை பற்பல் நாள் காத்திருக்கினும் குற்றம் இல்லை – குசேலோ:2 306/2,3
அருள் மிக படைத்த சிந்தை அந்தணன் ஆதலாலே
தெருள் மிக படைத்த மன்னன் செவி அறிவுறுப்பான் அல்லன் – குசேலோ:2 394/1,2
மேல்
ஆதலானும் (1)
பொருள் முயங்கிடுமாறு எண்ணும் புந்தியன் ஆதலானும்
இருள் மருள் குழல்_அன்னாளோடு இரும் தவ குசேலன் சேர்ந்தான் – குசேலோ:1 61/3,4
மேல்
ஆதலின் (7)
ஆதலின் அ பீதாம்பரன் மருங்கில் அணைந்து அவன்-பால் பெரும் செல்வம் – குசேலோ:1 90/3
அலகு_இல் நன்னெறியோர் இன்புற அளிப்போன் ஆதலின் ஆங்கு அவன்-பால் சென்று – குசேலோ:1 92/2
ஆதலின் நினது மைந்தர்க்கு ஆயுள் உள் அளவை-காறும் – குசேலோ:1 102/1
அரி தடம் கரும் கண் மாதே ஆதலின் நிலைத்தது அன்றால் – குசேலோ:1 142/4
ஆதலின் வந்த ஆற்றை அறிந்து நின் ஊர்க்கு போதல் – குசேலோ:2 307/1
ஆதலின் எம்பிரானுக்கு அகத்து மிக்கு உவகை உய்ப்ப – குசேலோ:2 392/1
ஆதலின் தன் நாயகனுக்கு அமைந்த இதம் ஆகும் விதம் – குசேலோ:2 500/1
மேல்
ஆதலினால் (5)
என்பர் ஆதலினால் முயற்சிசெய்பவருக்கு எய்து அரும் பொருளும் ஒன்று உளதோ – குசேலோ:1 153/4
துங்க நல் சேவை ஆற்றி தூயர் ஆதலினால் அன்றே – குசேலோ:2 266/4
காதிய தீவினை உடையேம் ஆதலினால் யாம் இன்று காண பெற்றேம் – குசேலோ:2 328/4
முதிர் புலன் செற்று அரு ஞானம் முயன்று அடைந்தோன் ஆதலினால்
மதி குலத்து மன்னவன்-பால் வாய் திறந்து ஒன்றும் கேளான் – குசேலோ:2 506/2,3
மன் பெறு மா முனி சிவனன் மனைக்கிழத்தி ஆதலினால்
கொன் பெறும் நும் உளத்து எண்ணம் கூடாது இவ்வாறு நினைந்து – குசேலோ:3 605/2,3
மேல்
ஆதவம் (1)
ஆதவம் தவழ் ஆறு நடந்திடும் – குசேலோ:2 227/3
மேல்
ஆதவர் (1)
ஆதவர் கோடியர் அழுங்கு காந்தியான் – குசேலோ:0 11/3
மேல்
ஆதவன் (1)
உள் ஆதவன் கதிரை உற நோக்கும் நெருஞ்சியே – குசேலோ:2 432/4
மேல்
ஆதனத்தில் (1)
வந்தனைபுரிந்து பைம்பொன் ஆதனத்தில் மகிழ்நனை நிறுத்தி உள் மகிழ்ந்து – குசேலோ:3 622/1
மேல்
ஆதனம் (1)
அங்கு ஒர் ஆதனம் இட்டனள் ஒருத்தி வந்து அதன் மேல் – குசேலோ:3 630/1
மேல்
ஆதாரம் (1)
முன்னம் நெடும் தூர வழி நடந்து அறியான் தோள்கோப்பு முதல் ஆதாரம்
தன்னமும் இலான் பதிகர்-தமை வினவி வழி தேர்ந்து தடை இலாது – குசேலோ:1 170/1,2
மேல்
ஆதி (10)
தண் மது பிலிற்றும் தாமரை ஆதி ததைந்த தாழ் கிடங்கும் மற்று அதனை – குசேலோ:1 15/2
ஒண் மயில் ஆதி யவனர் செய் பொறிகள் உறு பெரு மதிலும் சூழ்ந்தனவால் – குசேலோ:1 15/4
குழை மிடி ஆதி துன்பு கூர்தலும் தீயூழ் அன்றே – குசேலோ:1 124/4
மக்களே தேவர் நரகர் என்று அறிஞர் வகுக்குறும் உயர்திணை ஆதி
தக்க பல் உயிர்க்கும் சக்கரம் முதலா சாற்றும் ஐம்படை கரத்து ஏந்தும் – குசேலோ:1 149/1,2
வரை நிகர் தோள் காலயவனன் ஆதி மாற்றலர் செகுத்த போர் கண்ணன் – குசேலோ:2 253/2
நிறையும் உபநயன மணம் மகம் ஆதி புரிதர பொன் நேர்ந்துளோரும் – குசேலோ:2 313/2
ஆய இடர்க்கு அந்தோ என்று உளம் இரங்கி விரைந்து பொருள் ஆதி நல்கி – குசேலோ:2 314/3
ஆதி நாள் ஐய நின்னோடு அரும் கலை கற்றுளானாம் – குசேலோ:2 383/1
பொய் ஆதி கடிந்த தவ புனிதர் அடி முடி கொள்வோன் – குசேலோ:3 586/2
மெய் ஆதி நல் குணங்கள் விரும்பி அடைதர பொலிவோன் – குசேலோ:3 586/3
மேல்
ஆதிகள் (1)
மட்டு நீங்கு பைம் கூழ் மரம் ஆதிகள்
பட்டு நீங்க வெப்பம்புரி கோடையை – குசேலோ:2 439/2,3
மேல்
ஆதியர் (2)
உலகம் ஓர் மூன்றும் வெருவர கொடிய உஞற்றிய கஞ்சன் ஆதியர் கொன்று – குசேலோ:1 92/1
ந புரந்தரன் ஆதியர் தொழும் அன்னான் நண்ணுறும் துவாரகை அணுகி – குசேலோ:1 156/3
மேல்
ஆதியாம் (1)
ஒடிவறு சரியை ஆதியாம் நான்கும் உற்றுற பயிற்று சாந்தீபன் – குசேலோ:1 51/2
மேல்
ஆதியில் (1)
ஆதியில் நல் கலை உணரும் நாள் பழக்கம் என்று உரைத்தது அமைய மெய்யே – குசேலோ:2 328/1
மேல்
ஆதியோர் (1)
அரவு உயர் கொடியோன் ஆதியோர் உள்ளம் அச்சுற வில் வளைத்து அமர்த்து – குசேலோ:3 698/1
மேல்
ஆப்பியால் (1)
ஆப்பியால் மெழுகி முத்த நுண் துகளால் அவிர்தரு கோலமும் இயற்றி – குசேலோ:2 238/1
மேல்
ஆம் (7)
அப்படி முற்றில் கீழ் மேல் ஆம் பகுப்பு இரண்டு உண்டாமோ – குசேலோ:1 95/4
தோயுமேல் அலி ஆம் பிதா நுகர் சுவை பற்றி – குசேலோ:1 133/3
இயலும் ஐந்தில் புற்புதம் ஒக்கும் ஏழின் மெல் ஊன் ஆம்
பயில்தரும் பதினான்கில் செந்நீர் பரவு ஊன் ஆம் – குசேலோ:1 134/2,3
பயில்தரும் பதினான்கில் செந்நீர் பரவு ஊன் ஆம்
செயிர்_இல் ஐயைந்தில் பீசம் உற்றிடும் சிறிதாக – குசேலோ:1 134/3,4
ஆம் அவை அமையப்பட்டோர் அவற்று ஒரோவொன்று தோன்றின் – குசேலோ:2 282/2
உம்மாலும் எம்மாலும் ஆம் பயன் என் சாற்றுவீரே – குசேலோ:2 317/4
அள்ளல் நீர் முழுதும் அளித்து ஆம் புகழ் – குசேலோ:2 456/3
மேல்
ஆம்பல் (4)
மை வண்ண கண்ணீரை துடைத்து முகம் வெரிந் புறம் தைவந்தும் ஆம்பல்
அவ்வண்ண வாய் முத்தம் கொண்டும் நயந்து ஓர்விதத்தில் ஆற்றல் செய்வாள் – குசேலோ:1 72/3,4
குவலையம் கமலம் குல ஆம்பல் மல்கு – குசேலோ:2 223/1
தீம் கதிர் வரவு பார்க்கும் செவ்வரக்கு ஆம்பல் போலும் – குசேலோ:2 398/3
ஆம்பல் அம் குதலை வாய் மொழி மைந்தர் அளவிலர் தோன்றிட களித்து – குசேலோ:3 700/1
மேல்
ஆமாகில் (1)
மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் ஆமாகில்
தாமரை பெரு முதலும் சாரற்கு அரிய கதி சார்வீரே – குசேலோ:3 539/3,4
மேல்
ஆமால் (1)
குலப்படும் மற்றோரேனும் கொல்பவர் நட்பு என் ஆமால் – குசேலோ:2 278/4
மேல்
ஆமான் (1)
கோறலை குறித்த குடாவடி சீயம் கொடு வரி வேங்கை எய் ஆமான்
மாறலைத்து எழும் போதக முதலாம் பல் மாக்கட்கும் இடமதாய் கொடுமை – குசேலோ:1 173/2,3
மேல்
ஆமே (1)
வழங்குவர் அ சொல் மறி திரை கடல் சூழ் மண்ணிடத்து உண்மையே ஆமே – குசேலோ:1 85/4
மேல்
ஆமை (2)
மருவும் முயலின் கோடு ஆமை மயிர் கம்பலம் விண் மலர் எனும் நூல் – குசேலோ:3 648/2
முறிவு_இல் மோட்டு ஆமை உரு கொடு பரித்த முன்னவ நின் அடி போற்றி – குசேலோ:3 663/4
மேல்
ஆமோ (3)
நல் பதம் ஆமோ மறை முழுது உணர்ந்த நல் தவ குண பெரும் குன்றே – குசேலோ:1 151/4
அருமை உற்ற வைகுந்தமும் அதற்கு இணை ஆமோ – குசேலோ:2 366/4
மருவி நின் சார்ந்தார் துன்பின் வயங்குதல் அழகிது ஆமோ
பொருவு இலா முனிவர் ஏறே அஃது எண்ணி புந்தி மாழ்கேல் – குசேலோ:3 735/3,4
மேல்
ஆய் (3)
ஆய் முழங்கால் அளவாய் பினும் – குசேலோ:2 450/3
ஆய் தொடி புகழ் தாய் காணிய தன் உள் அடங்கலும் காட்டுபு மறைத்து – குசேலோ:3 678/4
குலவுறு தந்தை ஆய் சிறார்-தம்மை வளை வன கொழும் தழல் அயின்று – குசேலோ:3 682/4
மேல்
ஆய்ச்சியர் (2)
அமை தட மென் தோள் ஆய்ச்சியர் விழியாம் அம்புய தே மலர் மலர – குசேலோ:0 8/2
பனி நிலா முறுவல் ஆய்ச்சியர் மயங்க பவள வாய் வேய்ங்குழல் வைத்து – குசேலோ:3 683/1
மேல்
ஆய்ச்சியர்க்கு (1)
வார்ந்த குழல் ஆய்ச்சியர்க்கு ஓர் வேள் ஆகி நின்றானை வழுத்தல் செய்வாம் – குசேலோ:0 12/4
மேல்
ஆய்தரல் (1)
ஆற்றல் என்று இருவேமும் உள் ஆய்தரல்
ஏற்ற காலை எழுந்து ஓர் கொடும் குளிர் – குசேலோ:2 452/2,3
மேல்
ஆய்ந்த (3)
அருப்பு மென் மலர் நந்தனவனம்-தன்னை அடைந்து எடுக்குநரும் நூல் ஆய்ந்த
திரு பொலி பெரியோர்க்கு உபசரிக்குநரும் செறிதர விளங்கும் அ சேரி – குசேலோ:1 46/3,4
ஆய்ந்த நின் பெரும் கலை அருமைப்பாடும் சீர் – குசேலோ:2 332/1
ஆய்ந்த நீர் நிறை ஆடிடம் புகுந்தனன் அம்மா – குசேலோ:3 631/4
மேல்
ஆய்ந்தவர்-தமில் (1)
அமல நால் வேதம் ஆறு சாத்திரம் நன்கு ஆய்ந்தவர்-தமில் சிறந்தவனே – குசேலோ:1 154/4
மேல்
ஆய்ந்து (3)
அருகிய செல்வருள்ளும் பயன்_உளார் உளர் என்று ஆய்ந்து
பெரியவர் சொலும் சொல் தேற்றும் பெரிய நீர் கடலும் ஆங்காங்கு – குசேலோ:2 212/2,3
படர் தலை சுருக்கி வாங்கி பாங்கு வைத்து இனிதின் ஆய்ந்து
விடல் அரும் கற்பு வாய்த்த மின்_அனார் வணங்கும் தெய்வம் – குசேலோ:2 474/2,3
சிந்தையுள் ஆய்ந்து பின்னர் இது என தெளியுமாலோ – குசேலோ:3 551/4
மேல்
ஆய்வதை (1)
ஆலும் தீபம் கொண்டு ஆய்வதை ஒத்ததே – குசேலோ:2 455/4
மேல்
ஆய்வார் (1)
ஆய்வார் வினை வாரிக்கு ஆர் வடவை என்பரால் – குசேலோ:2 199/6
மேல்
ஆய (6)
ஆய இடர்க்கு அந்தோ என்று உளம் இரங்கி விரைந்து பொருள் ஆதி நல்கி – குசேலோ:2 314/3
ஆய வேலையில் துவாரபாலகர் அழகு அமைந்த – குசேலோ:2 379/1
ஆய காலை விண் ஆறு எழு வெண் முகில் – குசேலோ:2 437/1
ஆய நீறு உடல் ஆர்தர வீங்கிய – குசேலோ:2 447/3
ஆய இவை அனைத்தும் உணர்ந்து இறும்பூது மிக கொண்டான் அன்ன காலை – குசேலோ:2 525/4
வைப்பின் மெய் அடியார்க்கு ஆய வைகுந்த உலகம் சார்ந்து – குசேலோ:3 743/3
மேல்
ஆயவ (1)
அமைதரும் மறையும் காணொணா பொருளாய் அகிலமும் ஆயவ போற்றி – குசேலோ:3 704/2
மேல்
ஆயவன் (1)
ஆயவன் தொலைத்து சவரி பூசனை கொண்டு அகன்று போய் மதங்க வெற்பு அடைந்து – குசேலோ:3 672/4
மேல்
ஆயன் (1)
நன்மை தரும் முன்னோர் எண்கு ஆறு ஒழுக பள்ளை என நயந்து ஓர் ஆயன்
புன்மையுற பற்றி அதனுடன் அழிந்தான் என்ற கதை போலுமாலோ – குசேலோ:2 324/3,4
மேல்
ஆயார் (1)
தூவு முன் அரணம் சேர்-மின் என்பர் பின் தோன்ற ஆயார் – குசேலோ:2 280/4
மேல்
ஆயிடினும் (2)
பொன் உள்ளான் பூமி உள்ளான் புந்தி உள்ளான் ஆயிடினும்
என் உள்ளான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு இல்லானேல் – குசேலோ:2 420/1,2
பொன் இல்லான் பூமி இல்லான் புந்தி இல்லான் ஆயிடினும்
என் இல்லான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு உள்ளானேல் – குசேலோ:2 420/3,4
மேல்
ஆயிடை (1)
போல மன்றல் அம் கற்பகம் ஆயிடை பொலிந்து – குசேலோ:2 359/3
மேல்
ஆயிரத்து (1)
ஏர் ஆரும் சகாத்தம் ஆயிரத்து எழுநூற்று எழுபத்திரண்டில் நிகழ் சௌமிய நல் ஆண்டு தனு திங்கள் – குசேலோ:0 20/1
மேல்
ஆயிரம் (1)
பொத்திய மேனியோய் எண்ணிரட்டி ஆயிரம் பொன் அன்னார் – குசேலோ:2 304/2
மேல்
ஆயிற்றால் (1)
இருந்த பழம் கந்தை செழும் பொன்னாடை ஆயிற்றால் இலங்கும் கண்ட – குசேலோ:2 523/3
மேல்
ஆயிற்று (2)
அங்கு வரு சிகரி ஒன்று பிடித்தது போல் ஆயிற்று என்று அறைந்தார் சில்லோர் – குசேலோ:2 517/4
பயனுறு இ பனவன் மேல் அ பார்வை மிக்கு ஆயிற்று அந்த – குசேலோ:3 577/3
மேல்
ஆயிற்றே (3)
எத்திக்கும் புகழும் நினக்கு இயல் மணம் நன்கு ஆயிற்றே – குசேலோ:2 424/4
ஆலும் நீத்தம் அரை அளவு ஆயிற்றே – குசேலோ:2 450/4
நன்றி மிக்குறும் அ சீறூர் நல பெரு நகர் ஆயிற்றே – குசேலோ:3 542/4
மேல்
ஆயின் (5)
மறுவுறுத்து அவமானமும் இயற்றுவர் மானம்_உள்ளவர் ஆயின்
குறுகும் அவ் அவமானத்தால் உயிர்விடு கொள்கையில் தலைநிற்பார் – குசேலோ:1 163/2,3
தீது அமை மிடியன் ஆயின் சிறந்திடான் வேத்தவைக்கே – குசேலோ:2 281/4
ஆயின் மறை முதல் கலைகள் அனைத்தும் உணர்ந்து அறம் மறம் பாத்தே – குசேலோ:2 418/1
தந்தனை ஆயின் நன்று தரு சுவை பக்கணத்து என் – குசேலோ:2 471/3
படிறு அற ஆயின் இன்பம் பயப்பது எள்துணையும் இன்றால் – குசேலோ:3 726/4
மேல்
ஆயினாள் (1)
அலகு_இல் நல் குணங்கட்கு எல்லை ஆயினாள் – குசேலோ:2 493/4
மேல்
ஆயினானே (1)
உடம்பாடு இலாமை உடையான் அலன் ஆயினானே – குசேலோ:1 160/4
மேல்
ஆயினும் (2)
அரிய அன்பினில் கொடுத்தல் இழிந்தது ஆயினும் சிறந்தது – குசேலோ:2 480/1
தன் புடை ஆயினும் எண்ணத்தக்கவனோ தார் வேந்தே – குசேலோ:2 501/4
மேல்
ஆயுள் (2)
ஆதலின் நினது மைந்தர்க்கு ஆயுள் உள் அளவை-காறும் – குசேலோ:1 102/1
ஆயுள் வேதியர் அகற்றும் ஒன்றனை – குசேலோ:2 487/2
மேல்
ஆயுளின் (1)
அலரவன் தீட்டிவைத்த ஆயுளின் அளவை-காறும் – குசேலோ:1 101/1
மேல்
ஆயுளுமே (1)
வாங்கு நீர் பரவை உலகு உயிர்க்கு என்றும் வழங்குக திருவொடும் ஆயுளுமே – குசேலோ:0 3/4
மேல்
ஆயோர்கள் (1)
ஆயோர்கள் பெரு நட்பை அரும் தவத்தால் பெறல் அன்றி – குசேலோ:2 421/3
மேல்
ஆர் (47)
இமைத்தல்_இல் விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப இலங்குறும் இள நல எழில் ஆர்
அமை தட மென் தோள் ஆய்ச்சியர் விழியாம் அம்புய தே மலர் மலர – குசேலோ:0 8/1,2
ஆர் வளர் திருவூர் சீனிவாசேந்த்ரன் ஆர்வம் மிக்கு ஊர்தர புகல – குசேலோ:0 21/2
வாசம் ஆர் மாலை மார்பர் மழை என இரவலாளர்க்கு – குசேலோ:1 26/3
சந்து ஆர் பிடா வகுளம் சண்பகம் கூவிளம் நாகம் – குசேலோ:1 34/2
குந்தம் மாதுளை ஞாழல் குங்குமம் முந்திரிகை ஆர்
கந்தி களா விளா தென்னை கடுக்கை தேக்கு ஓமை முதல் – குசேலோ:1 35/2,3
அத்தகு மைந்தர் ஆர் நீ ஆர் இஃது உரைக்கும் நான் ஆர் – குசேலோ:1 121/1
அத்தகு மைந்தர் ஆர் நீ ஆர் இஃது உரைக்கும் நான் ஆர் – குசேலோ:1 121/1
அத்தகு மைந்தர் ஆர் நீ ஆர் இஃது உரைக்கும் நான் ஆர்
இ தரையிடை காப்பாற்றற்கு யான் திரு நெடுமால் அல்லன் – குசேலோ:1 121/1,2
பேனம் ஆர் வெள்ள நீரில் பிறந்திடும் குமிழி போலும் – குசேலோ:1 144/4
ஈனம் ஆர் இன்மை புகுத்திடுமால் என்று யாரும் நன்கு உணர்தர நவில்வார் – குசேலோ:1 148/4
சுடர் மறைய ஊர் அகத்து துயில்வதற்கு ஆர் இடம் கொடுப்பார் – குசேலோ:1 189/1
ஈனம் ஆர் முள்வாங்கும்கருவியும் அங்கு இல்லாமல் – குசேலோ:1 190/2
மானம் ஆர் பெரும் தவத்தோன் மனம் மெலிந்து முகம் புலந்து ஓர் – குசேலோ:1 190/3
நீர் ஆர் பைம் கொண்டல் நிகர் திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/1
ஆய்வார் வினை வாரிக்கு ஆர் வடவை என்பரால் – குசேலோ:2 199/6
பற்று ஆர் கழல் ஒலிக்கும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/8
அருமந்து_அன்னவன் வைகலின் ஆர் அஞர் – குசேலோ:2 221/3
செம்மை ஆர் அரசுபுரி நகர் வளத்தின் சிறப்பு நோக்கிடல் குறித்து ஆங்கு – குசேலோ:2 246/2
சந்தம் ஆர் கண்ணபிரான் திருக்கோயில் தனி தலை வாயிலை சார்ந்தான் – குசேலோ:2 257/4
அனகம் ஆர் தருவும் புன் சீழ்கம்புலும் போலும் சேட – குசேலோ:2 273/3
அந்தணரே அரசர் முதல் மூவருக்கும் ஆசிரியர் அருள் ஆர் தெய்வம் – குசேலோ:2 312/1
கலங்கலை ஆர் எழு கடலும் நிலை பெயர உலகம் நிலை கலங்கினாலும் – குசேலோ:2 318/3
நீடு வார் புகழ் பெருமை இற்று என்று மதிப்பவர் ஆர் நிகழ்த்துவார் ஆர் – குசேலோ:2 321/4
நீடு வார் புகழ் பெருமை இற்று என்று மதிப்பவர் ஆர் நிகழ்த்துவார் ஆர் – குசேலோ:2 321/4
கொற்றம் ஆர் கண்ணற்கு உன் வரவு கூறுபு – குசேலோ:2 336/2
சந்தம் ஆர் நிலத்தின் வீழ்ந்து தாழ்ந்து எழீஇ குடந்தம்பட்டு – குசேலோ:2 381/2
சீர் ஆர் நின் ஊர்-நின்று சேர இவண் வருவாரால் – குசேலோ:2 431/1
நீர் ஆர் நின் தன்மை எலாம் நென்னல் வரைக்கும் தவறாது – குசேலோ:2 431/2
ஏர் ஆர் இன்பம் சிறப்ப இருவேமும் கூடினேம் – குசேலோ:2 431/4
அன்ன காலை இடி ஒலி ஆர் முகில் – குசேலோ:2 454/1
கலை ஆர் உணர்ச்சியொடு கேள்வி கழித்து நிற்பார் உள்ளம் போல் – குசேலோ:2 459/2
தொண்டு புரி மாணாக்கர்களில் தூயீர் நும்மை போல்பவர் ஆர்
மண்டு மறை சொல் என் நிமித்தம் மழையில் நனைந்தீர் வருத்தம் மிக – குசேலோ:2 468/2,3
சீர் ஆர் நுமக்கு கல்வி போல் செல்வ பொருளும் செழும் தொடையல் – குசேலோ:2 469/1
கார் ஆர் கூந்தல் மனைவியரும் கனி வாய் மழலை மைந்தர்களும் – குசேலோ:2 469/2
ஆர் அமைச்சு நேர் மதி அமைந்து மிக்கு – குசேலோ:2 489/1
அளி ஆர் தேனே பாலே என இனிதா பேசி – குசேலோ:2 513/2
பொன் ஆர் வடவரை மேல் கதிர் புத்தேள் என பொலிய – குசேலோ:2 528/1
மின் ஆர் கதிர் உமிழும் ஒரு வியன் மா மணி தேர் மேல் – குசேலோ:2 528/2
முன் ஆர் மறையோனை பல முகமன் புகன்று ஏற்றி – குசேலோ:2 528/3
அறன் கடை நயக்கும் வெம் சூர் ஆர் உயிர் சவட்டி வாங்கி – குசேலோ:3 545/1
ஒற்றை ஆர் உருளை தேரை நடத்துவோன் உவகை பூத்தான் – குசேலோ:3 550/4
அலகு_இல் தவ முனிக்கு இடுக்கண் ஆர் செய்தீர் என கேட்டான் – குசேலோ:3 597/2
மின் ஆர் ஆண்டும் அஃது ஒப்பது இன்றால் எனின் அவ் விழு செல்வம் – குசேலோ:3 653/3
சந்தம் ஆர் தாதை சொற்படி வந்த வேதியன் தரு பெயர் பெற்று – குசேலோ:3 679/2
ஆர் திரை புணரி நடுவண் வண் துவரை அணி நகர் ஒன்று உளது ஆக்கி – குசேலோ:3 690/1
தென் ஆர் அ கதிர் கீழும் பாய்ந்தது என உத்தரியம் திகழாநிற்க – குசேலோ:3 706/4
கலகம் ஆர் வினை கோள்பட்டு கலங்குபு மருளின் மூழ்கும் – குசேலோ:3 720/3
மேல்
ஆர்த்த (1)
விடல் மேல் உளது ஆகா வகை மேலும் பெரிது ஆர்த்த – குசேலோ:2 530/4
மேல்
ஆர்த்தார் (1)
எண் என்பதும் இன்றாம் வகை இறைத்தார் களித்து ஆர்த்தார்
புண் என்பது பொலி வேலவர் பூத்தார் இறும்பூது – குசேலோ:2 529/3,4
மேல்
ஆர்த்தால் (2)
கடல் மேல் எழுந்து ஆர்த்தால் என கடல் நீர் உற பருகி – குசேலோ:2 530/1
உடன் மேகங்கள் ஆர்த்தால் என உயர் வான் முகடு அதிர – குசேலோ:2 530/2
மேல்
ஆர்த்தி (1)
பொருவரு செம் சொல் சுவையும் பொருள் சுவையும் அணி நலமும் பொலிய ஆர்த்தி
மருவரு காப்பிய உறுப்பும் வயங்க உறும் ஈரைந்து வழுவும் வீட்டி – குசேலோ:0 18/3,4
மேல்
ஆர்த்து (1)
தெய்ய ஆர்த்து ஓடிவந்து ஓர் சிறு பிடி பிடித்தல் போன்றது – குசேலோ:2 482/2
மேல்
ஆர்தர (1)
ஆய நீறு உடல் ஆர்தர வீங்கிய – குசேலோ:2 447/3
மேல்
ஆர்தரு (4)
சீலம் ஆர்தரு மறை செல்வ போற்றி மெய் – குசேலோ:2 335/2
நார் ஆர்தரு சுற்றமும் வாழும் நாளும் அதிகம் ஆகுக என்று – குசேலோ:2 469/3
ஏர் ஆர்தரு நல் ஆசி பகர்ந்து இல்லில் நமை கொண்டு ஏகினனே – குசேலோ:2 469/4
ஆர்தரு மற்றோர் உயிர் குடித்து அன்னான் அமர்தரு மதுரையை அடைந்து – குசேலோ:3 686/2
மேல்
ஆர்ந்த (1)
ஆர்ந்த தழல் இறைக்கும் மதில் புரத்து அரசு கர கொடிகட்கு அரிவாள் ஆகி – குசேலோ:0 12/1
மேல்
ஆர்ந்து (5)
குவிகை ஏவலரும் வேண்டும் கோலம் ஆர்ந்து இருக்க வேண்டும் – குசேலோ:2 275/2
கோலம் ஆர்ந்து அளவிடற்கு அரு வளம் கொழித்து உறையும் – குசேலோ:2 359/4
பற்றை ஆர்ந்து உயர்ந்த ஓங்கல் பரிசு அன்ன பைம்பொன் மாடத்து – குசேலோ:3 550/1
கற்றை ஆர்ந்து எழுந்த மாடம் கவிழ்தர ஒட்டா என்னா – குசேலோ:3 550/3
சொல் ஆர்ந்து இலங்கும் வேண்டாமை-தன்னை வேண்ட துனைவின் வரும் – குசேலோ:3 652/4
மேல்
ஆர்ப்ப (1)
வயம் கெழு துந்துபி ஐந்தும் காரும் நெடும் கடலும் என வாய்விட்டு ஆர்ப்ப
நயம் கெழு பூ மழை அமரர் பொழிதர விண் அரமகளிர் நடியாநிற்க – குசேலோ:3 715/1,2
மேல்
ஆர்ப்பார் (1)
அணிவார் சிலர் பார்ப்பார் சிலர் ஆர்ப்பார் சிலர் ஆகி – குசேலோ:2 527/3
மேல்
ஆர்ப்பு (1)
வார் இயை கழல் கால் வீரர் மணி புயம் தட்டும் ஆர்ப்பு
நாரியர் சிலம்பின் சும்மை நரப்பு யாழ் அரவம் இன்ன – குசேலோ:1 28/2,3
மேல்
ஆர்ப்பும் (8)
இணங்கு கை தோணி ஏறி எறி வலை வீசும் ஆர்ப்பும்
அணங்குற பட்ட பல் மீன் அரும் கரை உய்க்கும் ஆர்ப்பும் – குசேலோ:2 209/1,2
அணங்குற பட்ட பல் மீன் அரும் கரை உய்க்கும் ஆர்ப்பும்
உணங்கல் மீன் கவர் புள் ஓப்பும் ஆர்ப்பும் மிக்கு ஓசை போக்கி – குசேலோ:2 209/2,3
உணங்கல் மீன் கவர் புள் ஓப்பும் ஆர்ப்பும் மிக்கு ஓசை போக்கி – குசேலோ:2 209/3
வணங்கும் நுண்ணிடையார் அ மீன் மாறிடும் ஆர்ப்பும் மல்கும் – குசேலோ:2 209/4
நந்தல்_இல் ஆர்ப்பும் கந்து அடு களிற்றின் நரலலும் தேர் அரவமும் சேர்ந்து – குசேலோ:2 257/2
அண்ணல் அம் களி நல் யானை ஆர்ப்பும் வாம் பரி முழக்கும் – குசேலோ:3 558/1
ஒண் நல் அம் கொடிஞ்சி திண் தேர் ஓதையும் வயவர் ஆர்ப்பும்
பண் நலம் கனிந்த தீம் சொல் பாவையர் கலன்கள் ஆர்ப்பும் – குசேலோ:3 558/2,3
பண் நலம் கனிந்த தீம் சொல் பாவையர் கலன்கள் ஆர்ப்பும்
மண் நலம் புனைந்த ஆடை வாரி வாய் அடைக்கும் மாதோ – குசேலோ:3 558/3,4
மேல்
ஆர்வத்தின் (1)
ஆங்கு உயர் வன்மீகம் கண்டு ஆர்வத்தின் வந்து அடுத்தாள் – குசேலோ:3 588/4
மேல்
ஆர்வத்து (1)
முந்து ஆர்வத்து ஒரு சேய் மிசைய புகும் போதினில் ஓர் சேய் முடுகி ஈர்ப்ப – குசேலோ:1 71/3
மேல்
ஆர்வத்தொடும் (2)
பெருகு ஆர்வத்தொடும் பேசிக்கொண்டிருந்த பேச்சு எல்லாம் – குசேலோ:2 435/3
மிக்கு ஆர்வத்தொடும் அடியில் வீழ்ந்து வணங்கிட மகிழ்ந்து – குசேலோ:2 507/2
மேல்
ஆர்வம் (2)
ஆர் வளர் திருவூர் சீனிவாசேந்த்ரன் ஆர்வம் மிக்கு ஊர்தர புகல – குசேலோ:0 21/2
அன்புறும் ஆர்வம் மீட்டும் அடர தன் முயற்சியாலே – குசேலோ:1 63/2
மேல்
ஆர (1)
பார் ஆர நின்ற செழும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/2
மேல்
ஆரணம் (1)
பாய் ஆரணம் மணக்கும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/5
மேல்
ஆரணியங்கள் (1)
அறம் மிகு தலங்கள் சார்ந்தும் ஆரணியங்கள் சார்ந்தும் – குசேலோ:3 719/1
மேல்
ஆரணியம் (1)
தீ மேவும் ஆரணியம் சென்று திரிந்ததுவும் – குசேலோ:2 198/5
மேல்
ஆரம் (2)
பெரும் துளப மணி ஆரம் பெரு விலை முத்தாரமா பிறங்கிற்றாலோ – குசேலோ:2 523/4
இலங்கு ஆரம் அணிந்து பணைத்து இறுகி அண்ணாந்து எழுந்த முலை இரும் கோட்டிற்கும் – குசேலோ:3 713/3
மேல்
ஆரல் (1)
அம் சிறை உகுத்த கூர் வாய் பெரும் கிழ நாரை ஆரல்
வஞ்சனை துயில்கொண்டு உண்ணும் வங்கநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 299/3,4
மேல்
ஆரா (1)
திருகு ஆரா உளத்து நினைத்திருக்கின்றாயோ சிறப்ப – குசேலோ:2 435/4
மேல்
ஆராய்ந்தாராய்ந்து (1)
அருகிய நீவார புல் தானியம் ஆராய்ந்தாராய்ந்து
உருவ ஒண் நகத்தால் கிள்ளி எடுத்து உடன் சேர கொண்டு – குசேலோ:1 67/3,4
மேல்
ஆராய்ந்து (2)
பின்னர் எங்ஙனம் யாம் புகுவது என்று உளத்து பெரிதும் ஆராய்ந்து நின்றிடும் போது – குசேலோ:2 261/1
அரு நிதி தவம் என்று ஆராய்ந்து அமைதர ஈட்டியீட்டி – குசேலோ:3 546/1
மேல்
ஆராய்ந்துகொண்டிருந்தேன் (1)
ஆராய்ந்துகொண்டிருந்தேன் அகன்ற பல நாள்களின் பின் – குசேலோ:2 431/3
மேல்
ஆராய்ந்தும் (1)
பைத்த தரு நிழல் இருந்தும் பள்ளம் எலாம் ஆராய்ந்தும்
தத்து புனல் கிடையாமை தாகத்தால் வாய் புலர்ந்தும் – குசேலோ:1 188/2,3
மேல்
ஆராய்வான் (1)
வன்புற்ற மனத்தர் என வனம் முழுவதும் ஆராய்வான் – குசேலோ:3 596/4
மேல்
ஆராய்வுற்று (1)
எங்கும் ஆராய்வுற்று அழைத்திடும் பின்னோர் இரும் தெரு நோக்கி உள் மகிழ்ந்தான் – குசேலோ:2 236/4
மேல்
ஆரியரும் (1)
இடம் கொள் பல் உலகும் மிகு சுகம் உறுக என்றும் ஆரியரும் மோனியரும் – குசேலோ:0 5/2
மேல்
ஆரும் (10)
சீர் ஆரும் திரிசிராமலையின் வளர்ந்து எக்காலும் சிறப்பின் ஓங்கும் – குசேலோ:0 13/1
ஏர் ஆரும் கலை கடல் முற்று உண்டு ஆங்கு நின்று எழீஇ என் விவேக – குசேலோ:0 13/2
வார் ஆரும் தடம் நிரம்ப மன பறம்பின் இனிய தமிழ் மாரி பெய்த – குசேலோ:0 13/3
பேர் ஆரும் மீனாட்சிசுந்தர தேசிக முகிலை பேணி வாழ்வாம் – குசேலோ:0 13/4
ஏர் ஆரும் சகாத்தம் ஆயிரத்து எழுநூற்று எழுபத்திரண்டில் நிகழ் சௌமிய நல் ஆண்டு தனு திங்கள் – குசேலோ:0 20/1
வார் ஆரும் இருபத்துநான்காம் நாள் பரிதிவாரம் ஒன்பான் திதி சோதி சிங்க இலக்கினத்தில் – குசேலோ:0 20/2
பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி – குசேலோ:0 20/3
தார் ஆரும் புய தேவராச வள்ளல் ஆன்றோர் தழைத்து உவகை பூப்ப அரங்கேற்றினன் உள் மகிழ்ந்தே – குசேலோ:0 20/4
பொன் ஆரும் மணி மகுடம் பசிய வரை முகட்டு எழு செம்பொன்னை ஏய்ப்ப – குசேலோ:3 706/1
மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட – குசேலோ:3 706/2
மேல்
ஆருயிர் (1)
அழிவு_இல் அம் மணி கைக்கொள் சததனுவா ஆருயிர் இற தொலைத்து அகற்றி – குசேலோ:3 695/4
மேல்
ஆரோ (1)
அந்த நிரய கொடும் துன்பம் ஆரோ படுவார் நினைத்திடினும் – குசேலோ:3 661/1
மேல்
ஆலயங்கள் (1)
ஆடலொடு பாடல் அறா ஆலயங்கள் பல ஆங்கண் – குசேலோ:1 31/4
மேல்
ஆலயத்திடத்தும் (1)
செயிர்ப்பு_இல் ஆலயத்திடத்தும் சென்று பட்டிமை இயற்றல் – குசேலோ:1 104/4
மேல்
ஆலயத்திற்கு (1)
கை பொருள் பெற்ற ஞான்றே கடவுள் ஆலயத்திற்கு ஈந்தும் – குசேலோ:1 114/1
மேல்
ஆலவட்டங்கள் (1)
நன்னர் கொள் சிவிறி ஆலவட்டங்கள் நனி துவன்றா இருள் பரப்ப – குசேலோ:2 247/2
மேல்
ஆலும் (3)
அம் ஆலும் மறை பொருளின் இலக்கு உறுத்தி அயில்_கணார் ஆசை முன்னா – குசேலோ:2 317/2
ஆலும் நீத்தம் அரை அளவு ஆயிற்றே – குசேலோ:2 450/4
ஆலும் தீபம் கொண்டு ஆய்வதை ஒத்ததே – குசேலோ:2 455/4
மேல்
ஆலை (1)
அடும் கருப்பு ஆலை வீழ்த்தி அடர் புலி அடி பசும் காய் – குசேலோ:2 289/3
மேல்
ஆவ (1)
ஆவ வியன் மானிடம் விருகம் அனைத்தும் பையுள் ஆவனவே – குசேலோ:1 127/4
மேல்
ஆவணத்தின் (1)
பண்டங்கள் நிவந்து உயர் பற்பல ஆவணத்தின்
தண்டாத பெரும் புகழ் இற்று என சாற்ற வல்லோர் – குசேலோ:1 22/2,3
மேல்
ஆவணி (1)
ஆவணி திங்கள் நள்ளிருள் பக்கத்து அட்டமி-தனில் அரும் கற்பின் – குசேலோ:3 676/2
மேல்
ஆவதற்கும் (1)
அந்தணரே ஆவதற்கும் அழிவதற்கும் காரணமாய் அமைந்த நீரார் – குசேலோ:2 312/3
மேல்
ஆவயின் (3)
கண்ணன் ஆவயின் வரும்-தொறும் களி மயில் கூட்டம் – குசேலோ:2 356/1
துன்று பைம் தரு ஐந்தும் ஆவயின் பொலி தோற்றம் – குசேலோ:2 360/4
இரும் பசு காவல்செய்யும் ஆவயின் நல் இராதை-தன் எழில் நலம் கவர்ந்து – குசேலோ:3 685/1
மேல்
ஆவர் (2)
வறிய புன் செருக்கு மூடி வாய்_உள்ளார் மூகர் ஆவர்
பறி அணி செவி_உளாரும் பயில்தரு செவிடர் ஆவர் – குசேலோ:1 111/2,3
பறி அணி செவி_உளாரும் பயில்தரு செவிடர் ஆவர்
குறி பெறு கண்_உளாரும் குருடராய் முடிவர் அன்றே – குசேலோ:1 111/3,4
மேல்
ஆவன் (3)
ஓது அரும் செல்வம் மிக்கோன் ஒருவனோ சிறந்தோன் ஆவன்
காதலின் வேதம் முன்னாம் கலைகள் கற்று உணர்ந்தோனேனும் – குசேலோ:2 281/2,3
என் உள்ளான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு இல்லானேல் – குசேலோ:2 420/2
என் இல்லான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு உள்ளானேல் – குசேலோ:2 420/4
மேல்
ஆவனவே (1)
ஆவ வியன் மானிடம் விருகம் அனைத்தும் பையுள் ஆவனவே – குசேலோ:1 127/4
மேல்
ஆவின் (1)
கொன்மை செய் நீரும் ஆவின் குளப்பு அடி நீரும் போலும் – குசேலோ:2 272/4
மேல்
ஆவினை (1)
விரும்பும் யாம் வணங்கும் பத கடவுளே விளங்கும் ஆவினை மிக்க – குசேலோ:0 6/1
மேல்
ஆவும் (1)
ஆவும் ஆன் இயல் பார்ப்பீரும் ஆடு அமை தோளினீரும் – குசேலோ:2 280/1
மேல்
ஆழ் (1)
அரி கண் மாதர்க்கு ஒதுங்கியும் ஆழ் வினை – குசேலோ:2 225/3
மேல்
ஆழ்ந்த (1)
ஆழ்ந்த அன்புடையர் ஆகி அமைதர கொண்டு செல்வார் – குசேலோ:3 569/4
மேல்
ஆழ்ந்து (1)
பிழைபட நிரயத்து ஆழ்ந்து பெரும் துயருறலும் மண் மேல் – குசேலோ:1 124/3
மேல்
ஆழ்ந்தோ (1)
கனவு எனும் செல்வத்து ஆழ்ந்தோ களித்து நாள் கழியாநிற்பன் – குசேலோ:3 727/3
மேல்
ஆழ்வர் (1)
மிக்க வெம் துயரத்து ஆழ்வர் இதற்கு உளம் மெலிதல் என்னே – குசேலோ:1 94/4
மேல்
ஆழ்வார் (2)
மொய் புய தண்டம் தப்பி முன்னவன் இன்பத்து ஆழ்வார் – குசேலோ:1 114/4
பைத்த கார் வண்ணத்து எம்மான் பதம் அடைந்து இன்பத்து ஆழ்வார் – குசேலோ:1 125/4
மேல்
ஆழமும் (1)
தப்பு_இல் ஆழமும் கொண்டு அலர் மணம் உடைத்தாய் சாற்று-தோறு அகலமுற்று எவரும் – குசேலோ:2 230/3
மேல்
ஆழி (4)
ஆங்கு அவர்-பால் பல் நாள் இயற்றிய சீர் ஆழி அம் கரதல கொண்டல் – குசேலோ:0 3/3
வரு விரல் ஆழி வேண்டும் மார்பிடை மதாணி வேண்டும் – குசேலோ:2 274/3
இன்புறு கீர ஆழி இனிய நீர் கடலை ஏவ – குசேலோ:3 548/2
இரசிதத்து அமைத்த மாடம் எறி செறி திரை பால் ஆழி
வர அதன் மீது துஞ்சும் மஞ்சு மால் தடித்து மாவாம் – குசேலோ:3 556/1,2
மேல்
ஆழிகளும் (1)
ஆள் சுடர் மணி வைத்து இழைத்த ஆழிகளும் அந்தகாரம் குடி ஓட்ட – குசேலோ:3 619/4
மேல்
ஆழியாய் (1)
சவி அணி கை விரல் தருப்பை பவித்திரம் பொன் ஆழியாய் ததைந்தது ஓங்கும் – குசேலோ:2 524/2
மேல்
ஆள் (4)
தொண்டு ஆள் துவன்றி என சொல்லி துதி முழக்கி – குசேலோ:3 541/5
சமரம் மிகு வேள் ஆற்றல் தவிர்த்து எமை ஆள் என்று இரப்ப – குசேலோ:3 604/2
பமரம் மிகு தார் பெருமான் பார் ஆள் சையாதி மகள் – குசேலோ:3 604/4
ஆள் சுடர் மணி வைத்து இழைத்த ஆழிகளும் அந்தகாரம் குடி ஓட்ட – குசேலோ:3 619/4
மேல்
ஆள்பவர் (1)
அழுங்கல் இலாது உலகு ஆள்பவர் தேவியர் ஆனாலும் – குசேலோ:2 516/3
மேல்
ஆளி (1)
கார் பொலியும் சோலை புடை உடுத்து ஒளிர் வல்லூர் ஆளி கவிஞர் போற்றும் – குசேலோ:0 24/3
மேல்
ஆளும் (10)
செப்ப அரும் ஆசை பொய் கொடும் சீற்றம் செற்றுளாய் எனினும் விண் ஆளும்
ந புரந்தரன் ஆதியர் தொழும் அன்னான் நண்ணுறும் துவாரகை அணுகி – குசேலோ:1 156/2,3
மந்தியும் ஆடல் செய்யும் மகதநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 288/4
அலை எடுத்து எறியும் வாவி அங்கநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 291/4
தோகை மா மயில்கள் ஆடும் துளுவநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 293/4
கயிரவம் மலரும் பண்ணை கலிங்கநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 295/4
வஞ்சனை துயில்கொண்டு உண்ணும் வங்கநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 299/4
மத்திகை என புடைக்கும் மராடநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 300/4
வயல் எலாம் விளைக்கும் செல்வ மச்சநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 301/4
குரு முகில் முழங்கி பெய்யும் குடகநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 302/4
தத்தும் நீர் உடை மண் ஆளும் தன்மை வந்து உற்றதாகின் – குசேலோ:3 578/3
மேல்
ஆற்றல் (5)
அவ்வண்ண வாய் முத்தம் கொண்டும் நயந்து ஓர்விதத்தில் ஆற்றல் செய்வாள் – குசேலோ:1 72/4
ஆற்றல் சால் கருமம் என்பர் அ கருமத்தை நோக்கி – குசேலோ:1 96/2
அந்தணரே மறை கிழவன் முதலாய தேவரினும் ஆற்றல் சான்றோர் – குசேலோ:2 312/2
ஆற்றல் என்று இருவேமும் உள் ஆய்தரல் – குசேலோ:2 452/2
சமரம் மிகு வேள் ஆற்றல் தவிர்த்து எமை ஆள் என்று இரப்ப – குசேலோ:3 604/2
மேல்
ஆற்றாமை (1)
தேங்கிய இ பருவத்தால் செறி வெப்பிற்கு ஆற்றாமை
ஆங்கு குளிர் இடம் தேடி அஞ்சி ஒளித்தது போலும் – குசேலோ:1 187/3,4
மேல்
ஆற்றால் (2)
மேதினி முளைத்த ஆற்றால் விண்ணவர் தெறுபாக்கு உற்று அங்கு – குசேலோ:1 10/1
ந தவ ஞான யோகர் என மறை நவிலும் ஆற்றால்
சித்தம் விட்டு அகலாது ஐயன் திருவுரு தியானம்செய்து – குசேலோ:2 411/2,3
மேல்
ஆற்றான் (2)
காற்று குளிருக்கு ஆற்றான் போல் கரங்கள் யாவும் தொக முடக்கி – குசேலோ:2 457/3
போரினுக்கு ஆற்றான் போல் விரைந்து ஓடி பொங்கு சீர் முசுகுந்தன் உறங்கும் – குசேலோ:3 690/2
மேல்
ஆற்றானாய் (1)
மங்குதல் இலாது அழற்ற ஆற்றானாய் மா தவத்தோன் – குசேலோ:3 592/2
மேல்
ஆற்றி (3)
எழுந்துவிட்டு ஒளிர பல் பகல் ஆற்றி என்பொடு நரம்புகள் தோன்றி – குசேலோ:1 52/3
நிலைத்தது என்று எண்ணியெண்ணி நேயம்வைத்து உறு காப்பு ஆற்றி
மலைத்து அலைந்து உழல்வது எல்லாம் மடமையோர் செய்கை ஆகும் – குசேலோ:1 141/2,3
துங்க நல் சேவை ஆற்றி தூயர் ஆதலினால் அன்றே – குசேலோ:2 266/4
மேல்
ஆற்றிய (1)
அண்மையில் நகர் கண்டு அஞ்சி உள் செல்லாது ஆற்றிய பெரும் தடை கடுக்க – குசேலோ:1 15/3
மேல்
ஆற்று (2)
எற்றை யான் புனைவல் வான் ஆற்று இரு புறம் நெருங்கி நிற்கும் – குசேலோ:3 550/2
பெருகிய சாபம் தொலைத்து இடை சிறார்கள் பெட்புற ஆற்று உணா உண்டு – குசேலோ:3 681/4
மேல்
ஆற்றும் (3)
தேசினில் சிறந்தோர் செல்வ திறத்தினில் உயர்ந்தோர் ஆற்றும்
பூசலில் வென்றி கொள்ளும் போர் புலி அன்னார் தூய – குசேலோ:1 26/1,2
அடருறு தானம் தவம் முதல் யாவும் ஆற்றும் நின் பணிவிடை அன்றோ – குசேலோ:1 158/2
கன்றுதல் இன்றி முன்னை பழக்கத்தால் கலங்காது ஆற்றும்
மென் தளிர் மேனி பூ மேல் விளங்கு இழை தாயர் கைகட்கு – குசேலோ:3 724/2,3
மேல்
ஆற்றுவான் (1)
அந்த வேலையில் பால் பொங்குபு வழிதல் ஆற்றுவான் அகன்றமை நோக்கி – குசேலோ:3 679/4
மேல்
ஆற்றை (1)
ஆதலின் வந்த ஆற்றை அறிந்து நின் ஊர்க்கு போதல் – குசேலோ:2 307/1
மேல்
ஆறலைத்து (1)
ஆறலைத்து உயிர் உண்டு உடல் கவர்ந்து ஒளிக்கும் அவர்க்கும் அவ் உடல் கருதாது – குசேலோ:1 173/1
மேல்
ஆறி (1)
பல தலை அனந்தனோடு எண் பகடும் எய்ப்பு ஆறி நிற்ப – குசேலோ:2 204/1
மேல்
ஆறினில் (1)
பேசும் ஐந்தில் ஆறினில் கன்ன துளை பெறும் ஏழில் – குசேலோ:1 136/2
மேல்
ஆறினோர் (1)
அரும்பும் வாக்கியமும் தொழில் ஆறினோர் அறையும் ஆசிகள் ஓங்கி – குசேலோ:0 6/3
மேல்
ஆறு (10)
துன்னும் ஆறு தொடர்தர கட்டியும் – குசேலோ:1 41/3
தீமை சேர் ஆறு பகையினை செற்றோய் செம் மணி கொழிக்கும் வெண் தரங்க – குசேலோ:1 82/2
அமல நால் வேதம் ஆறு சாத்திரம் நன்கு ஆய்ந்தவர்-தமில் சிறந்தவனே – குசேலோ:1 154/4
அடர் கதிரோன் எழும் முன் எழுந்து ஆறு உணர்ந்து நடந்திடுமால் – குசேலோ:1 189/4
ஆதவம் தவழ் ஆறு நடந்திடும் – குசேலோ:2 227/3
நன்மை தரும் முன்னோர் எண்கு ஆறு ஒழுக பள்ளை என நயந்து ஓர் ஆயன் – குசேலோ:2 324/3
அறம் தவாது எழு மதி விசும்பு ஆறு செல் வருத்தம் – குசேலோ:2 351/3
ஆய காலை விண் ஆறு எழு வெண் முகில் – குசேலோ:2 437/1
உலையாது உலகில் பரக்கும் ஆறு ஊற்று கருமை குழம்பே போல் – குசேலோ:2 459/3
பித்துறு மா மறையவனும் இவனும் மகிழ்ந்து ஆறு அனுப்பி பெயர்ந்து வந்தான் – குசேலோ:2 519/3
மேல்
ஆன் (3)
விருப்பொடு நல் ஆன் ஐந்து கூட்டுநரும் வியன் பவித்திரம் முடிகுநரும் – குசேலோ:1 46/2
ஆவும் ஆன் இயல் பார்ப்பீரும் ஆடு அமை தோளினீரும் – குசேலோ:2 280/1
குறைவறு பால் செருத்தல் ஆன் நிலன் முதல் பல் வகை தானம் கொடுத்துளோரும் – குசேலோ:2 313/3
மேல்
ஆன்ற (7)
தக்க முன் பவத்தில் ஆன்ற தருமம் நன்கு இயற்றினோர்கள் – குசேலோ:1 94/2
தேங்கிய மணம் கான்று ஆன்ற சிறப்பினை செய்யும் தம்மை – குசேலோ:2 206/3
ஆன்ற எனது உளத்தினை விட்டு அகன்றிலை இந்நாள்-காறும் – குசேலோ:2 417/2
ஆன்ற கல்வி அறிவின் நிரம்பிய – குசேலோ:2 446/1
செவி அணி புல்லிய பொருள்கள் அரதன குண்டலம் ஆகி திகழ்ந்த ஆன்ற
சவி அணி கை விரல் தருப்பை பவித்திரம் பொன் ஆழியாய் ததைந்தது ஓங்கும் – குசேலோ:2 524/1,2
ஆன்ற தம் நீர்மை குன்றார் அடல் வலி சனகன் என்பான் – குசேலோ:3 581/2
ஆன்ற சிறப்பு அவ் வனத்தில் அசுவினி தேவர்கள் ஒருநாள் – குசேலோ:3 602/1
மேல்
ஆன்றோர் (1)
தார் ஆரும் புய தேவராச வள்ளல் ஆன்றோர் தழைத்து உவகை பூப்ப அரங்கேற்றினன் உள் மகிழ்ந்தே – குசேலோ:0 20/4
மேல்
ஆன (6)
திரு மலி கவி முனோர்க்கு செம்பொன் முன் ஆன நல்கி – குசேலோ:1 24/3
அம்மையில் தேவர் ஆகி அமிர்த முன் ஆன போகம் – குசேலோ:1 123/2
ஆன பேரறிஞர் திருவினை முயற்சி ஆக்கும் அ முயற்சி இல்லாமை – குசேலோ:1 148/3
ஆன இவை செய மெய் திடமாகி இருக்கின்றதே – குசேலோ:2 430/2
ஆன களவின் கனி எல்லாம் அமை வெண் நாவல் கனி எனவும் – குசேலோ:2 463/3
நல்ல ஆன நெய் குடம் கவிழ்த்து இவ் வகை நயப்ப – குசேலோ:3 637/3
மேல்
ஆனந்த (1)
அடி மிசை அன்பு பொங்க ஆனந்த கண்ணீர் வார – குசேலோ:3 717/2
மேல்
ஆனந்தம் (1)
பொருவு_இல் ஆனந்தம் எய்த பொலி கட தீபம் போன்றான் – குசேலோ:2 413/4
மேல்
ஆனன (1)
பலர் புகழ்ந்து ஏத்தும் நந்தகோபாலன் பனி மதி ஆனன அசோதை – குசேலோ:0 4/2
மேல்
ஆனனம் (2)
நாசி ஆனனம் நகம் கன்னம் குய்யம் நல் நகை ஊன் – குசேலோ:1 136/1
மொய் சிகை தலை முன் நனைந்து ஆனனம்
கை நனைந்து இரு கால் நனைந்து அம்மவோ – குசேலோ:2 449/2,3
மேல்
ஆனாய் (1)
புகழ் தரு நம்தம் காதல் பொன்னை நீ இகழ்ந்தோன் ஆனாய்
இகழ்வினுக்கு அஞ்சி அன்னாள் இரிதர இரிவம் யாமும் – குசேலோ:3 739/2,3
மேல்
ஆனாலும் (1)
அழுங்கல் இலாது உலகு ஆள்பவர் தேவியர் ஆனாலும்
செழும் கை தரிப்பது மண் வளை என்றார் சில மாதர் – குசேலோ:2 516/3,4
மேல்
ஆனான் (1)
பொன் மணி வாயில் அந்தப்புரத்தினுக்கு அணியன் ஆனான் – குசேலோ:2 396/4
மேல்
ஆனேன் (1)
அன்னதும் அன்றி கொண்ட விரதமும் அழித்தான் ஆனேன்
நன்னர் நெஞ்சு உடைய நீரார் நகைக்கும் நாணாது நின்றேன் – குசேலோ:3 728/3,4
மேல்
ஆனோர் (2)
தாங்குறு களைகண் ஆனோர் தம் பழி மறைப்பார் போல – குசேலோ:2 206/4
காமர் இந்திரன் முன் ஆனோர் காண்பதற்கு அரியாய் போற்றி – குசேலோ:2 382/2
மேல்