கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வீக்கம் 1
வீங்கி 1
வீசவே 1
வீசும் 1
வீட்டில் 1
வீட்டு 1
வீடா 1
வீடாதபடி 1
வீடு 1
வீடுவீடுகள்-தோறும் 1
வீண்பேச்சு 1
வீணன் 1
வீணிலே 1
வீணைக்காரர்க்கு 1
வீணைகள் 1
வீதி 1
வீதி-தொறும் 1
வீர 1
வீரன் 1
வீரனை 1
வீழ்ந்தேன் 1
வீக்கம் (1)
வீக்கம் கொண்டதனால் ஏற்குதில்லை அன்னபானமே – காவடி:11 2/3
மேல்
வீங்கி (1)
மெத்த பிரமை கொண்டு ஏங்கி கொங்கை வீங்கி நேச பாங்கிமாரை – காவடி:21 2/6
மேல்
வீசவே (1)
காலை மேல் எறி போதுவார் கவணோடு மா மணி தேசு வீசவே
கதிரவன் தனது முகம் சுழிக்குமே அவன் குதிரையும் கண்ணை சுருக்கி விழிக்குமே – காவடி:5 4/3,4
மேல்
வீசும் (1)
வான் மதி வீசும் தீ அள்ளியே – காவடி:16 1/6
மேல்
வீட்டில் (1)
வீட்டில் உள்ளார் கொஞ்சம் கேட்டுவிட்டால் அது மெத்தமெத்த கேலி – காவடி:12 2/2
மேல்
வீட்டு (1)
பாதிராத்திரி வேளையில் வீட்டு
பக்கத்தில் வந்து மேவி பஞ்சபாதகன் – காவடி:10 1/1,2
மேல்
வீடா (1)
பைம் சரவணம் காவல் வீடா வளரும் – காவடி:2 2/3
மேல்
வீடாதபடி (1)
குஞ்சர வணங்கு ஆவல் வீடாதபடி
கொஞ்சி மருவும் சரச ரஞ்சித விசேடா – காவடி:2 2/1,2
மேல்
வீடு (1)
வீடு தேடி வந்தாயே இன்று தொடவே மாட்டேன் – காவடி:19 2/5
மேல்
வீடுவீடுகள்-தோறும் (1)
சந்தோசமாகவே போய் வீடுவீடுகள்-தோறும்
சரசம் கொண்டாடுவதே பாடு வந்து உன்றன்னுடனே – காவடி:19 1/7,8
மேல்
வீண்பேச்சு (1)
மீறிய காமம் இல்லாத பெண்ணோடே விளம்பாதே வீண்பேச்சு சும்மா – காவடி:12 1/3
மேல்
வீணன் (1)
வீணன் நான் விளங்கு உன் தண்டை காலையே எந்தவேளையும் – காவடி:18 2/10
மேல்
வீணிலே (1)
வீணிலே உழலாது கந்த விசாகனே – காவடி:8 2/2
மேல்
வீணைக்காரர்க்கு (1)
இல்லை கிழவன் சொல் வீணைக்காரர்க்கு
ஏற்காது என்றாலும் கண் ஆணை – காவடி:21 4/9,10
மேல்
வீணைகள் (1)
துன்றும் தே மழை என வீணைகள் தும்புரு நாரதர் பாடிடவே – காவடி:24 2/2
மேல்
வீதி (1)
கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரள பந்தலின் சோதி எங்கும் – காவடி:3 3/3
மேல்
வீதி-தொறும் (1)
வீதி-தொறும் ஆதி மறை வேதம் சிவ வேதியர்கள் ஓது சாமகீதம் அதை – காவடி:3 2/1
மேல்
வீர (1)
தேசு கொண்ட பார தந்த வீர தும்பி ராசி அண்டர் – காவடி:5 2/5
மேல்
வீரன் (1)
செகம் மெச்சிய மதுரக்கவி-அதனை புய வரையில் புனை தீரன் அயில் வீரன்
வன்ன மயில் முருகேசன் குறவள்ளி பதம் பணி நேசன் உரை – காவடி:4 1/2,3
மேல்
வீரனை (1)
சித்ர சிகி உந்து வீரனை எழில் – காவடி:1 1/9
மேல்