லீலை (3)
நாளைக்கு மேல் ஒரு வேளைக்கு லீலை நடத்தினால் ஆகாதா – காவடி:12 4/4
உள்ளம் மெல்லமெல்ல லீலை செய்ய நினைந்து உருகுதே – காவடி:14 3/1
தேடி புரிந்தானோ லீலை
மெத்த பிரமை கொண்டு ஏங்கி கொங்கை வீங்கி நேச பாங்கிமாரை – காவடி:21 2/5,6
மேல்
லீலைகள் (1)
இன்ப சாகரமாகிய லீலைகள்
அன்புடனே செய்தான் மானே அந்த – காவடி:17 1/14,15
மேல்
லீலைசெய்தால் (1)
நூறு தரம் மாறிமாறி வேறுவேறு லீலைசெய்தால்
நோகுமோ நோகாதோ எனக்கு உள்ளமே கொண்டு – காவடி:20 4/4,5
மேல்
லீலையில் (1)
நித்தம் நித்தமும் கணவரோடும் காம லீலையில் பிணங்கி மனம் வாடும் கரு – காவடி:3 3/1
மேல்
லீலையின் (1)
மதன் ஆகம முது காவியம் அதிலே மொழி சுக லீலையின்
மார்க்கம் உனக்கு என்ன நஞ்சமோ ஒரு – காவடி:16 3/4,5
மேல்