கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ரசத்தை 1
ரஞ்சித 2
ரஞ்சிதமா 1
ரண்டு 1
ரண்டும் 1
ரத்தின 1
ரத்னம் 1
ரதம் 1
ரவியில் 1
ரசத்தை (1)
தீம் கனி மது ரசத்தை வடிக்குமே மந்தி பாங்கில் நின்று அதனை அள்ளி குடிக்குமே – காவடி:5 2/8
மேல்
ரஞ்சித (2)
கொஞ்சி மருவும் சரச ரஞ்சித விசேடா – காவடி:2 2/2
கொஞ்சு ரஞ்சித வஞ்சியே புவி – காவடி:17 2/13
மேல்
ரஞ்சிதமா (1)
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே சொல்ல ரஞ்சிதமா கேளடி விற்பன்னியே – காவடி:5 1/8
மேல்
ரண்டு (1)
வைத்த ரண்டு கம்பமே – காவடி:9 2/6
மேல்
ரண்டும் (1)
குன்றமான முலை ரண்டும் மார்பில் விம்மி கொண்டுதே – காவடி:14 2/5
மேல்
ரத்தின (1)
விகசித ரத்தின நகைகள் தரித்து ஒளிர் மெய்யினாள் கதிர் – காவடி:13 2/2
மேல்
ரத்னம் (1)
நீல விழியார் வெறுத்த கோல மணி மாலை ரத்னம் நெருங்கும் எந்த மருங்கும் – காவடி:3 3/2
மேல்
ரதம் (1)
குரகத சுகமணி வளி ரதம் நடவிய – காவடி:7 1/3
மேல்