மொண்டு (1)
மூசு வண்டு வாசம் மண்டு காவில் மொண்டு தேனை உண்டு – காவடி:5 2/1
மேல்
மொய்த்து (1)
மது மொய்த்து இழி கடம்ப ஆரனை விகசித – காவடி:1 1/8
மேல்
மொழி (4)
அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் – காவடி:4 4/2
செங்குமுத புட்பமதை ஒத்து மொழி
தேன் உதவும் வாய் நகையோ முத்து கண்டம் – காவடி:15 3/1,2
மதன் ஆகம முது காவியம் அதிலே மொழி சுக லீலையின் – காவடி:16 3/4
அகிலமும் அருள் பிரகாச மயில் மிக மதுரித மொழி பேசு குயில் – காவடி:24 3/3
மேல்