மைந்தன் (1)
கந்தன் ஒரு மைந்தன் நீ பிறந்த போது உலைந்தது எண்ணி – காவடி:23 4/7
மேல்
மையல் (2)
தையலரை சேரும் மையல் உனக்கு என்ன தானும் ஒரு நிலையோ – காவடி:12 3/4
மையல் பயித்தியம் கொஞ்சமோ சிலை – காவடி:16 3/3
மேல்
மையல்கொண்டு (2)
மையல்கொண்டு ஒரு பையல் பின் செல – காவடி:10 3/1
எந்நேரமும் மனதில் உன் மீதில் மையல்கொண்டு
எழுதிய சித்திரம் என மவுனத்தினில் இருக்கிறாள் வள்ளத்து – காவடி:13 2/4,5
மேல்
மையலாகவே (1)
மோகன முகாரி ராகம் பாடுமே மையலாகவே பெடையுடனே கூடுமே அலை – காவடி:5 2/2
மேல்