கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நேகம் 1
நேச 1
நேசத்துடன் 1
நேசன் 4
நேசனே 1
நேசனை 1
நேமமாய் 1
நேர் 1
நேர்தரு 1
நேரம் 1
நேராக 1
நேகம் (1)
தவ யோகம் வென்ற நேகம் வஞ்சம் – காவடி:15 2/4
மேல்
நேச (1)
மெத்த பிரமை கொண்டு ஏங்கி கொங்கை வீங்கி நேச பாங்கிமாரை – காவடி:21 2/6
மேல்
நேசத்துடன் (1)
வாச கடம்பன் வர நேசத்துடன் சொல்லுமோ பல்லியே – காவடி:11 4/3
மேல்
நேசன் (4)
வன்ன மயில் முருகேசன் குறவள்ளி பதம் பணி நேசன் உரை – காவடி:4 1/3
வள்ளிக்கு இசைந்த முருகேசன் அண்ணாமலை கவிராசன் மகிழ் நேசன் என்றும் – காவடி:6 1/3
செந்தமிழ்க்கு அருள் நேசன் தினம் – காவடி:10 2/4
அன்ன வயல் செந்தூர் வாசன் மந்த காசன் அன்பர் நேசன் நாளும் – காவடி:21 1/6
மேல்
நேசனே (1)
செப்பும் செந்தமிழ்க்கு அதி நேசனே சிவசுப்பிரமண்யன் – காவடி:18 1/9
மேல்
நேசனை (1)
மகிமை சுகிர்த தொண்டர் நேசனை பல – காவடி:1 1/3
மேல்
நேமமாய் (1)
நேமமாய் பணி அண்ணாமலைக்கு உதவு நீதனை – காவடி:11 1/1
மேல்
நேர் (1)
மங்கைமார்கள் அதரங்கள் நேர் பவள வல்லியே – காவடி:11 4/1
மேல்
நேர்தரு (1)
வாரி நீரினை வாரி மேல் வரு மாரி நேர்தரு மா மதாசல – காவடி:1 1/22
மேல்
நேரம் (1)
கலங்குவாள் அந்த நேரம் என்றன் – காவடி:10 4/10
மேல்